அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
'தி வயர்' மீது பாஜக புகாரின் பேரில் போலிச் செய்தி வெளியிடுவதாக வழக்குப் பதிவு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/AMIT MALVIYA பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியாவின் புகாரின் பேரில், 'தி வயர்' என்ற செய்தி இணையதளம் மீது தில்லி போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமித் மாளவியா, தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான 'மெட்டா' (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) பற்றியும் 'போலி செய்திகளை' வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது மோசடி குற்றம் சாட்டியுள்ளார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் இ…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் எல்லை அருகே நவீன ராணுவ விமான தளம் அமைக்கும் இந்தியா - நோக்கம் என்ன? ஷகீல் அக்தர் பிபிசி உருது செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP பிரதமர் நரேந்திர மோதி சென்ற வாரம் குஜராத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 'டீசா' வில், ராணுவ விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் வான் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. புதிய ராணுவ விமான தளம், வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் விமானப்படையின் பயன்பாட்டிற்கு முழுமையாக தயாராகிவிடும்.நாட்டின் பாதுகாப்புக்கான …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? அதில் உள்ள படத்தை மாற்ற முடியுமா? ஹர்ஷல் அகுடே பிபிசி மராத்தி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள் படங்களை இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரிய புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகள் இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளில் புகழ்பெற்ற ஆளுமைகளின் படத்தை அச்சிட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. மன்னர் சிவ…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
உலகிலேயே உயரமான சிவன் சிலை: ராஜஸ்தானில் இன்று திறப்பு! ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. 369 அடி உயரமுள்ள இது, உலகிலேயே உயரமான சிவன் சிலையாக கருதப்படுகிறது. ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்துகூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் ஒளி வெள்ள விளக்குகள் அம…
-
- 0 replies
- 231 views
-
-
ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி! ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) 12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு கூறுகையில், ”யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளிய…
-
- 0 replies
- 131 views
-
-
நவீன அறிவியல், பண்டைய அறிவியல்: மத்திய பாஜக அரசின் புதிய முன்னெடுப்பால் சர்ச்சை இம்ரான் குரேஷி பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PIB இந்தாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை, பண்டைய அறிவியல் குறித்து தொடர் கருத்தரங்குகள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது நவீன அறிவியலைவிட பண்டைய அறிவியல் சிறந்தது எனக் காட்டுவதற்கான முயற்சி என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அரசின் அறிவியல் துறைகள், டேராடூனில் வரும் நவம்பர் 6 முதல் 8ஆம் தேதிவரை 'ஆகாஷ் தத்வா' என்ற பெயரில் கருத்தரங்கு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கு…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் ரூபாய்களில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், அதுபோல் இந்திய ரூபாயில் மாற்றம் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்தப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்த…
-
- 2 replies
- 516 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றியவர் கைது! சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்து முஸ்தாக் கானை கைது செய்துள்ளனர். அவர் மீது 153 ‘ஏ’ பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் மீது தேச துரோக …
-
- 0 replies
- 324 views
-
-
இந்தியா – சீனா புவிசார் அரசியல் பொறியிலிருந்து விலகி புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும் - சீன தூதர் By NANTHINI 27 OCT, 2022 | 03:04 PM சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஆழமான உறவுகளையும், பொதுவான நிலையையும் எடுத்துரைத்த இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், தனது பிரியாவிடை அறிக்கையில், புவிசார் அரசியல் பொறியிலிருந்து நாம் வெளியேறி, வித்தியாசமான புதிய பாதையை கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைய உலகில் போதுமான இடமுள்ளது. மேலும், இரு நாடுகளும் மக்களும் அமைதியுடன் வாழ்வதற்கான வழியை கண்டுபிடிப்…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
பங்களாதேஷ் சூறாவளியில் 30 க்கு மேற்பட்டோர் பலி By NANTHINI 26 OCT, 2022 | 03:20 PM பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஒக் 24) பங்களாதேஷை தாக்கிய சிட்ராங் சூறாவளியால் 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தமையே காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர். அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
இந்திய 'உளவாளிகள்': பாகிஸ்தானில் வேவு பார்த்தவர் இன்று ரிக்ஷா தொழிலாளரி நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார். தான் ஓர் இந்திய உளவாளி என்று டேனியல் மசிஹ் கூறுகிறார். பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு, பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளானபோதிலும், இந்திய அரசால் அவரது சேவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை, கூடவே அவரது சேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பது அவரது கூற்று. தான் எட்டு …
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈ - பைக்: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களும் சிக்கல்களும் க. சுபகுணம் பிபிசி தமிழ் 23 அக்டோபர் 2022, 02:50 GMT பட மூலாதாரம்,OLA ELECTRIC/TWITTER இந்தியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைக்குள் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது. தற்போது, அக்டோபர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருசக்கர வாகன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை, 2021ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்த காணொளி வெளியானது. அதைத் தொடர்ந…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
டெல்லியில் துண்டிக்கப்பட்ட தலைகளைக் கொண்டு ஒரு கோபுரம் அமைத்த தைமூர் லங்கின் வீரர்கள் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 59ஆவது கட்டுரை இது.) டெல்லியை கைப்பற்றுவதற்காக, தைமூர் லங்கின் 90,000 வீரர்கள் சமர்கண்டில் அணிதிரண்டபோது, ஒரே இடத்தில் இத்தனை பேர் திரண்டதால் நகரம் முழுவதும் புழுதி பரவியது. சமர்கண…
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது – பிரதமர் மோடி மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் என எண்ணியே கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் வரி செலுத்துகின்றார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மாநில அரசுகளால், வரிப்பணம்வீணடிக்கப் படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக வரி செலுத்துவோர் உள்ளங்களில் வலி ஏற்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://athavannews.com/2022/1306586
-
- 0 replies
- 106 views
-
-
நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா By NANTHINI 19 OCT, 2022 | 12:10 PM (எம். மனோசித்ரா) உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CI…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
அக்டோபர் 22 கறுப்பு தினம் : ஜம்முகாஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பு By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 11:44 AM 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக கூட்டு ஒப்பந்தத்தை மீறி, பழங்குடியினரைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தானின் பங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட அக்டோபர் 22 ஆம் திகதியை இந்தியா 'கருப்பு தினமாக' அனுசரிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து கொள்ளையடித்து அட்டூழியங்களைச் செய்தனர். ஜம்மு காஷ்மீர…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
காலாவதியுள்ள 100 மில்லியன் அளவு கொவிட்-19 தடுப்பூசிகள் அழிப்பு! காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது. குறைந்த தேவை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா, அஸ்ட்ராஸெனெகாவின் வக்ஸெவ்ரியா உள்ளூர் தடுப்பூசி அளவை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் டோஸ்களில் 90 சதவீதத் க்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும். இந்தியா இரண்டு பில்லியனுக்கும் அ…
-
- 0 replies
- 190 views
-
-
உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவிப்பு போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டிய ரஷ்யா அந்தநாட்டின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு, மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடை…
-
- 1 reply
- 229 views
-
-
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. எனவே…
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
முகலாயப் பேரரசு வரலாறு: அக்பர் உண்மையில் ஜோதா பாயை திருமணம் செய்தாரா? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 16 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 58ஆவது கட்டுரை இது. முகலாயர்கள் 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டாலும்கூட, இந்தியாவின் வரலாற்று புத்தகங்களிலும் ஊடகங்களிலும் முகலாயர்கள் பற்றிய சித்தரிப்பில் பல குறைகள் உள்ளன. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் மு…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
இஸ்ரோ எல்விஎம்3 ராக்கெட்: 36 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் - ஏவும் இடம், நேரம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஏவுதளத்தில் எல்.வி.எம்.3 பிரிட்டனின் ஒன்வெப் செயற்கைக்கோள் நிறுவனத்துக்காக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் ஏவப்பட உள்ளது. வணிக ரீதியில் ராக்கெட் ஏவும் உலகளாவிய சந்தையில் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது. புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களை தயாரிக்கும் நிறுவனமான 'ஒன்வெப்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெள…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
குஜராத் பில்கிஸ் பானோ வழக்கு: விடுவிக்கப்பட்ட 11 கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகளுக்கு ஆரத்தி வரவேற்பு சரியா? ராகவேந்திர ராவ் மற்றும் தேஜஸ் வைத்யா பிபிசி செய்தியாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த…
-
- 11 replies
- 765 views
- 1 follower
-
-
சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிக்க லடாக் எல்லையில் ட்ரோன்களை நிறுத்த முடிவு By RAJEEBAN 17 OCT, 2022 | 01:33 PM சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக லடாக்கில் ஆளில்லா விமானங்களை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன் பின் அமைதி திரும்பினாலும், லடாக் எல்லைப் பகுதி பதற்றமாகவே காணப்படுகிறது.இதையடுத்து அங்கு ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், அதிநவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் ஆளில்லாத அதிநவீன ட்ரோன்களை நிலை நிறுத்த இந்திய ராணுவ…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
'இந்திய ரூபாய் சரியவில்லை; டாலர்தான் உயர்கிறது' - நிர்மலா சீதாராமன் சொன்னது சரியா? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NSITHARAMANOFFC/TWITTER "இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது," என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அலுவல்முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். …
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
சூரிய சக்தி மின் உற்பத்தி: ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 14,000 ஏக்கர் சோலார் பார்க் - என்ன சிறப்பு? ப்ரிதி குப்தா மும்பை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு ராஜஸ்தானில் உள்ள பாலைவனங்கள் மனிதர்கள் வசிக்க முடியாத இடமாக உள்ளன ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள பட்லா பகுதியில் சூரிய சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே மாறுப்பட்ட கருத்து நிலவுகிறது. "பட்லா கிட்டத்தட்ட மனிதர்கள் வாழ முடியாத நிலையில் உள்ளது," என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) நிறுவனமான சவுர்ய உர…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-