அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன் பயணித்த பேருந்து விபத்து; 71 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. ஹெராத் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 17 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்று மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா முத்தகி (Ahmadullah Muttaqi) உறுதிபடுத்தியுள்ளார். குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகருக்கு வெளியே உள்ள வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் அதிக வேகம் ம…
-
- 0 replies
- 110 views
-
-
காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் பொலிஸ் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 72 மணி நேரத்தில் 4 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் டிரால் மற்றும் சோபியானில் 7 தீவிரவாதிகளும் அல் பதர் மற்றும் ஹரிபோராவில் 3 தீவிரவாதிகளும் பிஜிபெஹ்ராவில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கூட்டு தேடுதல் நடவ…
-
- 0 replies
- 225 views
-
-
ஜம்மு – காஷ்மீரின் புதிய மாற்றங்கள் அரசிலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் அரசியல், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உட்பட ஏனைய ஜனநாயக உரிமைகள் என்பவற்றில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 108,621 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் அனைத்து துறைசார் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பள்ளிக் கல்வி சீரமைப்பு, தொழிற்கல்வி ஊக்குவித்தல், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகளில் 607 தொழிற்பயிற்சி கூடங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். அரசியல் முன்முயற்சிகள் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்துவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத…
-
- 0 replies
- 301 views
-
-
ஆப்கான் விவகாரம் குறித்து, ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு! ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது அங்குள்ள கள நிலைவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். தலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியா -ஜெர்மனி தந்திரோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தி…
-
- 0 replies
- 217 views
-
-
காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த மூன்று கொலைகள் - அச்சத்தில் மக்கள் ரியாஸ் மஸ்ரூர் பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர் 39 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, 68 வயதான பிரபல மருந்தக உரிமையாளர் மாக்கன் லால் பிந்த்ரு , காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் உள்ளூரைச் சேராத வர்த்தகர் ஒருவரும் அடங்குவார். கடந்த வார தொடக்கத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பிரபல மருந்தக உரிமையாளரான 68 வயதான மாக்கன் லால் பிந்த்ரு, செவ்வாய்க்…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
இந்தியாவில்... மத சுதந்திரம் பற்றிய, அமெரிக்காவின் விமர்சனத்துக்கு... மத்திய அரசு பதில்! இந்தியாவில் மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கண்டனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அமெரிக்காவின் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அத்தோடு இது போன்ற பாரபட்சமான பார்வைகளை... அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் மத சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்ப…
-
- 0 replies
- 135 views
-
-
'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மோகன் பகவத் பேச்சு படத்தின் காப்புரிமைGETTY IMAGES "நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது," எ…
-
- 0 replies
- 392 views
-
-
திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு! திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 0 replies
- 157 views
-
-
Jharkhand: Budhia’s eyes glowed with joy as she held her catch of the day, a big fat rat, close to herself. Dressed in a pink shimmery gown that she was gifted for performing at a wedding, the seven-year-old didn’t leave her catch for a moment while she continued to blow smoke and fire into the freshly dug ground. She would not be sleeping hungry today. For Musahrs, besides the lack of shelter and respect, hunger has always been a constant companion. Budhia’s fragile frame and undernourished limbs could make anyone believe that she would not be more than three years old. Her best friend has been the long standing Mahua tree next to her home. If only the Mah…
-
- 0 replies
- 751 views
-
-
திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்த…
-
- 0 replies
- 244 views
-
-
கொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு…. March 27, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளனர். மூன்றாண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற 11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான டெல்லி திகார் சிறையில் இருக்கும் 3,000 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் பரோலில் வெளியில் வருபவர்களும், வழக்கு விசாரணையில் இருக்கும்போது பி…
-
- 0 replies
- 259 views
-
-
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா! இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். http://athavannews.com/துணைக்-குடியரசு-தலைவர்-வ/
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநா…
-
- 0 replies
- 189 views
-
-
யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டால் அரசியல் சர்ச்சை: ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’ 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர் (இன்று 13.09.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான். கடவுள் ராமர் மீது நம்பிக்கையுள்ளவர்களை அவமதித்ததும் அந்தக் கட்சிதான் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வள…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
சுற்றிவளைத்த தாலிபான்கள்.. வெறும் 2 நிமிடமே இருந்தது: அன்று என்ன நடந்தது? மனம் திறக்கும் அஸ்ரப் கானி தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய போது என்ன நடந்தது என்றும் ஏன் தான் காபூலை விட்டு வெளியேறினேன் என்பது குறித்தும் ஆப்கன் முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பிபிசி-இன் ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த ஆகஸ்ட் 15இல் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்று காலை வரை, அது தான் ஆப்கனில் எனக்குக் கடைசி நாளாக இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பிற்பகல் நேரத்தில் தான் அதிபர் மாளிகை பாதுகாப்பு வீழ்ந்தது. நான் அங்கேயே இருந்திருந்தால் பாதுகாப்பில் இருந்தவர்கள் கொல்லப்படும் நிலை உருவாகி…
-
- 0 replies
- 258 views
-
-
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய... மருத்துவ மாணவர்கள், உச்சநீதிமன்றில் பொதுநல மனுத்தாக்கல்! உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படித்துவந்த ஏராளமான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை அளிக்கிறது. அதனடிப்படையில் இந்த மாணவா்கள்…
-
- 0 replies
- 196 views
-
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2022, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியச் சமூகத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. ஆனால் இயற்கையாக எல்லோருக்கும் இது அமையாத சூழலில் செயற்கையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது. திருமணம் செய்து கொள்பவர்கள் உடல் நலக் காரணங்களுக்காக குழந்தை பெறுவதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது போல, கணவரைப் பிரிந்த, திருமணமாகாத பெண்களும், ம…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 10:51 AM இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் December 19, 2018 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த கடந்த 2015 மே; ஆண்டு ஆட்சி அமைத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சயீத் முதலமைச்சராகவும் , பா.ஜ.க.வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இந்தநிலையில் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட…
-
- 0 replies
- 354 views
-
-
ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் உயிருடன் இருக்கிறார்! – பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. அதேநேரம் உளவுத்துறையின் தகவல்படி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள இராணுவ மருத்துவமனை ஒன்றில் மசூத் அசார் இரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானோர் தெரிவித்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தற்போது தகவல்…
-
- 0 replies
- 387 views
-
-
கம்போடியாவில் இராஜேந்திர சோழனுக்கு சிலையொன்றை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் கடந்த வாரம் கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் ஒரு நடன நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் அங்கோர்வாட் தமிழ் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழர்களின் முதலாய பண்பாட்டு கலையம்சங்களில் ஒன்றாக கருதப்படும் பரத நடனம் இதன்போது அரங்கேற்றப்பட்டது. இதனை தொலைக்காட்சி வாயிலாக கண்டு மகிழ்ந்த அந்நாட்டு அரசி பரத நடனம் குறித்த பாரம்பரியத்தை தேடி அறிய முயற்சித்தார். தமிழகத்தின் நடனமான பரதத்தை பற்றியும் அதனுடன் தொடர்புடைய கலை, கலாச்சார அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்ததோடு, இது தொடர்பில் இன்னும் பல தகவல்களை அறி…
-
- 0 replies
- 538 views
-
-
(ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில் பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள் படை வீரர்கள் சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தே…
-
- 0 replies
- 276 views
-
-
குடியுரிமை இல்லாதவர்களை அமித்ஷா என்ன செய்யப் போகிறார் தெரியுமா..?? நீங்களே பாருங்கள்..!! குடியுரிமை கிடைக்காதவர்களை தடுத்து வைக்க தடுப்புக்காவல் முகாம்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான் , வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு நிதியுதவி அளிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – வைகோ இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க இந்திய அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய 355 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அத்துமீறி தாக்கப்படு…
-
- 0 replies
- 562 views
-