Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இறுதி ஆயுதத்தைக் கொண்டுவந்திருக்கும் காங்கிரஸ் பரந்த அளவில் தீவிர அரசியலில் பிரியங்கா காந்தியின் பிரவேசம் அதிர்ச்சிக்குரிய ஒன்றல்ல.தாயார் சோனியா காந்திக்கும் சகோதரர் ராகுல் காந்திக்கும் ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் ரேபறேலி தொகுதியிலும் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியொன்றை அமைப்பதிலும் அண்மையில் சில மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கங்களை அமைக்கும் முயற்சிகளிலும் அவர் ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறார். லோக் சபா தேர்தல்களுக்கு இன்னமும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் கட்சி இப்போது அவரை பொதுச்செயலாளராக்கி உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியின் பொறுப்பை…

  2. தங்கள் விமானங்களில் பயணிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் புனித நீரான ஜம் ஜம் நீரை எடுத்து வரக்கூடாது என ஏர் இந்தியா அறிவித்திருந்தது விமர்சனத்துக்கு ஆளான நிலையில், ஜம் ஜம் நீரை எடுத்துவரலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ம் தேதி ஏர் இந்தியா அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜெட்டாவில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இயங்கும் தங்கள் நிறுவன விமானங்களில் ஹஜ் யாத்திரையின் புனித நீரான ஜம் ஜம் நீரை கொண்டு செல்ல அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ம் தேதிவரைக்கும் இந்த தடை நீடிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தேர்க்கு இந்தியாவை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம…

    • 0 replies
    • 239 views
  3. படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம் சித்தரிக்க மட்டுமே சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் படுகாயமடைந்த உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் என்பவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றம் சாட்டிய பெண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சென்ற கார், சில தினங்களுக்கு முன்னர் உத்த…

  4. அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று! உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்,14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும், தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அரசிய…

  5. ராகுல் பஜாஜ் - "இந்தியாவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது" - அமித்ஷா முகத்துக்கு நேரே ஆட்சியை விமர்சித்த ராகுல் பஜாஜ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நாட்டில் அச்சம் தரும் சூழல் நிலவுவதாக இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் நிகழ்வு ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகத்துக…

  6. இந்தியாவில்... கருக்கலைப்புக்கு, அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு! பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய நிலையில், கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர்கள் கருகலைப்புக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு ஜுலை மாதத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கும் அனு…

  7. மத்திய அரசுக்கு எதிராக... 20 கோடிக்கும் அதிகமான, தொழிலாளர்கள் போராட்டம்! மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து, ரெயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகளின் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் பாதிக்கப்பட…

  8. சோனியா காந்தியின் தாயார் காலமானார் By RAJEEBAN 01 SEP, 2022 | 12:23 PM புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர். இந்நிலையில், சோனியா காந்தியின…

  9. படத்தின் காப்புரிமை Getty Images இன்று (வெள்ளிக்கிழமை) 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை எனபது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என்று கூறமுடியாது. இத…

  10. குவைத் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ₹20.5 லட்சம் மதிப்புள்ள 582 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நஷீத் அகமது ஷேக் (24) சுற்றுலா பயணியாக ரியாத்துக்கு சென்று விட்டு குவைத் வழியாக சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் தனி அறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். எதுவும் இல்லாததால் அவ…

    • 0 replies
    • 556 views
  11. பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது… September 20, 2019 பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. முறைப்பாடு அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல…

  12. இந்தியாவிற்கு 7 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான கடற்படை பீரங்கிகள் மற்றும் போர்த்தளவாடங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கப்பல்களில் பயன்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி 5 அங்குல விட்டம் கொண்ட 13 எம்கே 45 ரக பீரங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய டிரம்ப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தவகை ஆயுதங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறனை இந்தியாவுக்கு வழங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மையம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் நட்பை அதிகப்படு…

    • 0 replies
    • 309 views
  13. மானிட்டரிங் பிரிவு பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images ''டெல்லி வன்முறை சம்பவத்தில் அதிகம் பாதிக்கப…

  14. மஹராஷ்டிராவில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனாவுக்கு இலக்கு! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 171 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 53 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உடபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முன்னின்று செயற்படும் அதேவேளை, ஊடகங்களும் இந்த இக்கட்டான நிலையிலும் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றன. இதன்போது செய்தியாளர்கள் களத்திற்கு நேராகச் சென்று ச…

  15. படகு கவிழ்ந்ததில் 32 பேர் பலி ,பலர் மாயம் - பங்களாதேஷில் பரிதாபம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது படகை செலுத்தியவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் புரிகங்கா ஆற்றில் ஏறக்குறைய 100 பயணிகளுடன் காலை வேளையில் மூழ்கிய படகுக்குள் பல பயணிகள் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். "இதுவரை முப்பத்திரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்புபு்பணியாளர்கள் தேடி வருகின்றனர் என பங்களாத…

  16. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- அரச படையினரிடையே உக்கிர மோதல்! ஆப்கானிஸ்தானில் தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 இராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 5 இராணுவ அதிகாரிகள் உட்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், இராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கியதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே தலிபான்களுக்கு எதிரான போரில், பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக நடந்த மோதலில் தலிபான் குழுக்களை…

  17. காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன? க.சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2021-ம் ஆண்டில் மொத்தம் 127 புலிகள் இந்தியா முழுக்க உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. பி.டி.ஐ செய்தியின்படி, கடந்த வியாழக்கிழமை அன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியளவில் 2021-ம் ஆண்டு 126 புலிகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தது. டிசம்பர் 29-ம் தேதி வரையிலான தரவுகளின்படி 126 புலிகள் என்றிருந்த நிலையில், டிசம்பர் 30-ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள கச்சிரோலி பகுதியில் மற்றும…

  18. இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர் : நாணய பரிவர்த்தனைகள் குறித்து ஆராயப்படலாம் எனத் தகவல்! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்போது இந்தியாவுடன் ரூபாய் -ரூபிள் பரிவர்த்தனையில் வர்த்தக முறையை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய போதும் ரஷ்யாவுக்கு எதிரான ஐநா.சபை வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது. இதனையடுத்து வரலாற்றில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என அமெரிக்கா தெ…

  19. 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை. …

  20. இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் – இந்தியா எதிர்பார்ப்பு 6 Views இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். இது இலங்கையின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து மாகாணசபைகளும் பலனளிக்ககூடிய வி…

  21. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு புதிய பெயரை அறிவித்தது WHO! இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது. அந்த வகையிலேயே இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிற்கு மேற்படி பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரொனா தொற்றுக்கு ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் இனங்காணப்பட்ட வைரஸிற்கு பீட்டா எனவும், பிரேசில் கொரோனா தொற்றுக்கு காமா எனவும் அமெரிக்க கொரோனா தொற்றுக்கு எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. h…

  22. பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 05:05 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது. கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்…

  23. நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு! Mar 15, 2024 12:46PM IST ஷேர் செய்ய : நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாளை (மார்ச் 16) வெளியிட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைத்து கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களுக்கா…

  24. நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக்கோரி போராட்டம்! நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்தி காத்மாண்டுவில் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. ராஷ்ட்ரீய பிரஜாதந்ரா கட்சி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இந்து நாடாக நேபாளத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இந்தச் சம்பவத்தால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மன்னராட்சி இருந்த காலத்தில் உலகின் ஒரேயோரு இந்து நாடாக நேபாளமே இருந்தது. மன்னரா…

  25. பீகாரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! பீகாரில் 94 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகள் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 54 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை மொத்தம் 63 இடங்கள் காலியாக உள்ளபோதும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.