Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வளை­குடா பிராந்­தி­யத்தில் ஸ்திரத் தன்­மையை நிலை­நாட்டும் நோக்கில், ஈரான் விவ­கா­ரத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். ஜி 20 நாடு­களின் இரண்டு நாள் உச்­சி­மா­நாடு, ஜப்­பானின் ஒசாகா நகரில் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது. இதில், பிர­தமர் நரேந்­திர மோடி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், ஜப்பான் பிர­தமர் ஷின்ஸோ அபே உள்­ளிட்ட பல தலை­வர்கள் பங்­கேற்­றுள்­ளனர். இந்த உச்­சி­மா­நாட்­டி­னி­டையே, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்புடன் பிர­தமர் மோடி வெள்­ளிக்­கி­ழமை இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்தப் பேச்­சு­வார்த்த…

    • 0 replies
    • 276 views
  2. இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா? 5 Views 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நி…

  3. பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர்.. உத்தரவிட்ட நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹைகோர்டுக்கு அதிரடியாக இடமாற்றம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையில் பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து மத்திய அரசையும், டெல்லி போலீஸையும் சரமாரியாக விமர்சித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 19ம் தேதி கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கிடையில் டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய பாஜக…

  4. ரபேல் போர் விமான விவகாரம்: பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்- ராகுல்காந்தி தெரிவிப்பு! ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு இருக்கின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ரபேல் போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டுமெனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என…

  5. சீனாவுக்கு ஆண்டுதோறும் கழுதைகளை லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வருமானம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி சுமார் 52 லட்சம் கழுதைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மாடுகள் அதிக அளவு இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது கழுதைகள் அவ்வளவாக இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவது கிடையாது. இந்த நிலையில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்கு ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. சீனாவுக்கு தோல் மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்யு…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2023, 07:12 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது, ஆனால் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து அரசு …

  7. கார்கில் போர் தோல்வியை எப்படி பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்திகள் இஸ்லாமாபாத் 29 ஜூலை 2019 புதுப்பிக்கப்பட்டது 26 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று கார்கில் தினம் என்பதால் இந்த கட்டுரை பகிரப்படுகிறது) கார்கில் சண்டை தொடர்பாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெளிவராத தகவல்கள் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``கார்கில் தொடங்கி ஆட்சி மாற்றம் வரை - பாகிஸ்தானை உலுக்கிய நிகழ்வுகள்'' என்ற தலைப்பில் நசீம் ஜாஹ்ரா எழுதிய புத்தகமும் அவற்றில் ஒன்று. பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜெப்ரி, புத்தக…

  8. மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோ கரன்சியை தாராளமாக நன்கொடை வழங்குமாறு போலிச் செய்தியொன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த ருவிட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் ருவிட்டர் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருவிட்டர் செய்தித் தொடர்பாளர், ‘நாங்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம…

  9. ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் பயணம் செய்தவா்களில் 2 இந்தியா்கள் உள்ளிட்ட 74 பேருக்கு ‘கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருமே ஜப்பானிய சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ என்ற குறித்த சொகுசு கப்பல் கடந்த வார தொடக்கத்தில் ஜப்பானிய கடற்கரைக்கு சென்றது. அந்தக் கப்பலில் கடந்த மாதம் ஹொங்கொங்கில் ஏறிய பயணியொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து …

  10. முகலாய மன்னர் ஒளரங்கசீப் - ஹீராபாய் காதல் வரலாறு: கண்டவுடன் காதல் வலையில் விழுந்த இளவரசர் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MEDIEVAL INDIAN HISTORY (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 57ஆவது கட்டுரை இது.) முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதலின் கதை இது. அதுவும் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் காதல்…

  11. பொருளாதாரத்தில்... சீனாவை, பின்தள்ளும் இந்தியா! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 7.5 வீதமாக இருக்கும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளும் பொருளாதார வல்லமை மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215250

  12. இந்தியாவில் முக்கிய நபரிடம் உதவி கோரும் விஜய் மல்லையா! இந்தியாவில் தனது வழக்கை நிர்வகிக்க உதவி செய்யுமாறு முக்கியநபருடன் தொழில் அதிபர் விஜய் மல்லையா தொலைபேசியில் பேசியதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராக் ஷைன் முன்னிலையில், அமுலாக்கத்துறையினர் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்த அறிக்கையில், விமானத்துறையில் செல்வாக்கு பெற்றவரான தீபக் தல்வாரின் நெருங்கிய உதவியாளர் யாஸ்மின் கபூருடன் கடந்தவாரம் தொலைபேசியின் வாயிலாக உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித் உரையாடல்கள் தொடர்பாக எழுதப்பட்ட இரண்டு பக்க நகல்களை நீதிமன்றத்தில் அமுலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செ…

  13. Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 03:09 PM 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தவர்களிடம் இடம் பெற்ற மோசடிகள் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மோசடிகளால் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தமாக 46,563 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதோடு, மக்கள் 651.8 மில்லியன் சிங்கபூர் டொலரை இழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து மோசடி குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகள் 2023 இல் பதிவாகியு…

  14. சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னதாக இலங்கை நிராகரித்திருந்தது. இதனையடுத்து மாலைத்தீவு அதற்கு அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் அங்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக மாத்திரமே ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பல் தங்களது கடற்பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகவும், இது எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எனவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்ட…

  15. ரபேல் ஊழல் தொடர்பில் கேள்வி எழுப்பியதால் சி.பி.ஐ. இயக்குநர் மாற்றப்பட்டார் – மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு ரபேல் போர் விமான ஊழல் குறித்து சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா கேள்வி எழுப்பியதால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவரை நீக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஜலாவர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், ”ப…

  16. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதென…

    • 0 replies
    • 273 views
  17. குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் December 29, 2018 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ள…

  18. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய அரசு பாகிஸ்தானுக்கு இரண்டு யோசனைகளை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சகம் அனுப்பிய கண்டனத்தில் பாகிஸ்தான் தனது சிறுபான்மை மக்கள் மீது தொடுத்து வரும் வன்முறைகள் குறித்த சர்வதேச கவனத்தை திசை திருப்பும் பலவீனமான முயற்சி என்று இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தை உலகம் நம்பாது என்றும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா மீது குற்றம் சாட்டுவதை கைவிட்ட…

  19. கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிமூன்றாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத்துறையின் அமைச்சர் ஸ்மிரிதி இரானி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்துறை, தேசிய குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பொது நல சிறார் அமைப்பு ஆகியவை சேகரித்த தரவுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 18ஆம் தேதிவரையிலான காலத்தில் குழந்தைகள் பா…

  20. ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி – முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கனிமவளங்கள் நிறைந்த மாநிலமான ஜார்க்கண்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 81 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், ஜே.எம்.எம் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்தன. பின்னர் நண்பகல் முதல் ஜே.எம்.எம், காங்கிரஸ் கூட்டணி வலுவாக முன்னிலை பெற்று முன்னேறியது. மாலை 6.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 4…

  21. அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது February 20, 2019 ரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து அபராதம் விதித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஸ்டத்தில் திணறி வரும் நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாயை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதிக்குள் அந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்ற போதிலும் அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை. இதையடுத்து அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதி…

  22. செர்வாவேக்: இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு மருந்து - ரூ.400க்குள் கிடைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BSIP/GETTY IMAGES படக்குறிப்பு, முக்கோணமிடப்பட்டுள்ள பகுதிதான் கருப்பை வாய். அதன் அடிப்பகுதியில்தான் இந்த வகைப் புற்றுநோய் ஏற்படும். செர்விகல் கேன்சர் என்று கூறப்படும் கருப்பை வாய்ப் புற்று நோய்க்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் இருந்தாலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தான 'செர்வாவேக்' ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி பதவி, பிபிசி நியூஸ், இஸ்லாமாபாத் 5 ஜூன் 2024, 02:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நரேந்திர மோதி மீண்டும் பிரதமராவது பற்றி பாகிஸ்தானிடம் இருந்து அவ்வளவு உற்சாகமான கருத்துகள் வெளியாகவில்லை. நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பார் என்பதை வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்தவர்களால் உணர முடிகிறது. இருப்பினும் பாஜக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் காரணமாக பாகிஸ்தான்-இந்தியா உறவுகளின் எதிர்கால திசை எப்படி இருக்க…

  24. இமாச்சல் பேருந்து விபத்தில் 44 பேர் உயிரிழப்பு! இமாச்சல பிரதேசத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து பயணித்த பேருந்தொன்றே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தானது தோல்மோர் என்ற பகுதியில் பயணித்த போது வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் …

  25. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? அதில் உள்ள படத்தை மாற்ற முடியுமா? ஹர்ஷல் அகுடே பிபிசி மராத்தி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள் படங்களை இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரிய புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகள் இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளில் புகழ்பெற்ற ஆளுமைகளின் படத்தை அச்சிட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. மன்னர் சிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.