நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டாம் ஊக் பதவி,பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ரத்தம் உறைதல் ஒரு தீவிர உடல்நல பிரச்னை. உங்களுக்கு ரத்தம் உறையும் திறன் குறைவாக இருந்தால், ரத்தப்போக்கு ஏற்பட்டு நீங்கள் உயிரிழக்கக்கூடும். ரத்தம் உறைவது அதிகமாக இருந்தால், உங்களுக்கு ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உங்களின் உடலின் ரத்தம் உறைதல் திறன் குறித்து அறிய, ஒரு சிரிஞ்ச் நிறைய ரத்தத்தை உங்கள் உடலில் இருந்து எடுத்து அதை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும். ஆனால் இனி இவ்வளவு சிரமம் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாக ரத்தம் உறைவதை பர…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
சக்கர நாற்காலி கழிவறை: தமிழ்நாட்டு பெண் உருவாக்கிய மாடலின் சிறப்பும், கிடைத்த முதலீடும் பட மூலாதாரம்,SHRUTI BABU கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ”மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் உட்பட இந்தியாவில் சக்கர நாற்காலி தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. இவர்கள் அனைவரும், தாங்கள் கழிவறை பயன்படுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழித்த பின்பு தங்களை சுத்தப்படுத்தி கொள்வதற்கும் அடுத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கின்றனர். ஆனால் இனி அவர்கள் அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை, தாங்களே சுயமா…
-
- 4 replies
- 754 views
- 1 follower
-
-
பூப்படையும் பதின் பருவத்தில் ஒவ்வொரு இளம்பெண்ணும் அனுபவிக்கும் முதல் துயரம் டிஸ்மெனோரியா. அடிவயிற்றிலும் தொப்புளைச் சுற்றிலும் ஏற்படும் தாங்கொணா வலி டிஸ்மெனோரியா எனப்படுகிறது. பல்வேறு வயதிலும் தொடரும் இதற்குப் பல்வேறு காரணங்களும் உண்டு. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பார்ப்போம். முதல் காரணம் எண்டோமெட்ரியத்திலிருந்து இரத்தம் வெளியேறி ஆனால் அது பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறாமல் உள்ளே தங்கிவிடுவதும் பின் தேங்கித் தேங்கிக் கட்டிகளாக வெளியேறுவதுமே இந்த டிஸ்மெனோரியா என்ற வலி மிகுந்த மாதவிடாய். சில வளரிளம் பெண்களுக்குத் தொடர்ந்து ஆறு மாதங்களோ அதற்கும் மேலோ இந்த வலி தொடர்ந்து வந்து அதன் பின்புதான் பூப்பெய்துவார்கள். பூப்பெய்தியபின் ஒவ்வொரு மாதமும் எட்டு முதல் பத்து நாட…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 02 APR, 2023 | 05:31 PM வருடந்தோறும் “ஓடிசம்” நிலை தொடர்பான விழிப்புணர்வு தினமாக ஏப்ரல் 2 ஆம் திகதி பிரகடனபடுத்தப்பட்டுள்ளது. ஒடிசம் நிலையானது மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாடுகளில் ஏற்படும் அசாதாரணம் காரணமாக ஏற்படுகிறது. ஆகவே ஒடிச நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மூளையின் விருத்தி பாதிக்கப்படுகிறது. ஒடிச குழந்தைகள் சமூகத்துடன் சேர்ந்து இயங்குதல் மற்றும் தொடர்பாடலில் சிரமத்தை எதிர்கொள்வர். ஆகவே இவ் வகையான பிள்ளைகளிற்கு விளையாட்டு செயற்பாடுகள் அவர்களிற்கும் சூழலுக்குமான பிணைப்பை அதிகரிக்கிறது. அதாவது விளையாட்டுகளின் மூலம் குழந்தையின் பாரிய இயக்க செயற்பாடு, நுண் இயக்க செயற்பாடு, சமூக திறன் தொடர்…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் – இதற்கிடையே ஏதேனும் இணைப்பு உள்ளதா? நீங்கள் அடிக்கடி தலைவலியைப் பற்றி புகார் செய்தால், அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை என்றால், ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள இது உதவும். ஒற்றைத் தலைவலி என்பது தீவிரத்தில் மாறுபடும் தலைவலி மற்றும் பெரும்பாலும் குமட்டல் மற்றும் ஃபோட்டோசென்சிட்டிவிட்டி உடன் தொடர்புடையது. இது ஒரு பரவலான நிலை மற்றும் பொதுவாக சுயமாக கண்டறியக்கூடியது. சாதாரண இரத்த விநியோகத்தை விட மூளைக்கு இரத்த ஓட்டம் குறுக்கிடப்பட்ட அல்லது குறைக்கப்பட்டதன் மூலம் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த குறுக்கீடு சில நரம்பியல் கோளாறுகள் மற்றும் மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும். ஒ…
-
- 0 replies
- 548 views
-
-
அறியாமை தம்பி ஒருவர் நடைப்பயிற்சியில் இணைந்து கொள்வது வழக்கம். அண்மைக்காலமாக நிலைமை அப்படி இல்லை. எப்போதாவது இணைந்து கொள்கின்றார். நான்கரை மைல்கள் நடந்து வந்தோம். நடையின் துவக்கத்திலே சொல்லிக் கொண்டேன், ’அறியாமையில் இருந்தால் நல்லது; அறிந்து கொள்தல் கூடக்கூட, வருத்தங்களும் ஏமாற்றங்களும்தான் மிகுகின்றது’ என்றேன். தொடர்ந்து அவர், ‘நீடித்த உண்ணாநிலையால் கவனச்சிதறலின்றி கூர்மையுடன் இருக்க முடியும்’ என்றார். வினை இப்படித்தான் துவங்குகின்றது. உடல்நலப்பித்து, இணையப்பித்து முதலானவற்றால் ஏதோவொன்றைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதில் அவர்கள் முன்னேற்றத்தை அடைய அடைய பித்துநிலையின் எழுச்சியும் மேலோங்கி விடுகின்றது. யுஃபோரியா(yoo-FOR-ee-uh) என ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. EUPH…
-
- 1 reply
- 668 views
- 1 follower
-
-
ஆங்கிலமொழியில் Autophagy;இது ஆங்கிலமேதானா என்றால், இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொல். Phagy என்றால் எரிமமெனப் பொருள். தனக்காகத் தாமாக எரித்துக் கொள்வதால் Autophagy என்றாளப்படுகின்றது. (aw-TAH-fuh-jee) A process by which a cell breaks down and destroys old, damaged, or abnormal proteins and other substances. The breakdown products are then recycled for important cell functions, especially during periods of stress or starvation. நம் உடல் என்பது ஆகப்பெரிய வேதிச்சாலை. இப்பேரண்டத்தில்(universe) நிகழ்கின்ற எல்லாமும் ஒரு மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆக நம் உடலும் ஓர் அண்டம்தான். நம் உடலுக்குள் இல்லாத தொழில்நுட்பம் இல்லை, வேதிநுட்பம் இல்…
-
- 0 replies
- 751 views
- 1 follower
-
-
“சோர்வாக இருக்கிறேன், என்னால் இதைச் செய்ய முடியாது” - நம்மில் பலர் இப்படி சொல்ல என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய இளம் தலைமுறையினர் பலர், “எனக்கு எப்போதும் சோர்வாக இருக்கிறது”, “என்னால் ஆக்டிவாக இருக்க முடியவில்லை” என்று பல நேரங்களில் கூறக் கேட்டு இருப்போம். இப்படி சொல்லும் பதின்ம வயதினரை அவர்களின் பெற்றோர்கள் சோம்பேறி என்று வசைவுச் சொற்களால் திட்டுவதும் பல வீடுகளில் நடக்கிறது. ஆனால் இப்படி சோர்வாக இருக்கிறது, சோம்பேறித்தனமாக இருக்கிறது என்ற…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள்: அப்போலோ மருத்துவர்கள் தகவல் Published By: RAJEEBAN 27 MAR, 2023 | 04:49 PM கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய் ஞாபக மறதிசுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 சென்னையில் நேற்று நடைபெற்றது. மருத்துவமனையின் மூத்த சுவாச மண்டலநிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நெஞ்சக சிகிச்சைத்துறை மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா காலத்தி…
-
- 1 reply
- 624 views
- 1 follower
-
-
காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர் சந்திரகுமார் எச்சரிக்கை....! Published By: T. SARANYA 23 MAR, 2023 | 04:52 PM காசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிவதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உலககாச நோய்தினம் நாளையதினம் நினவு கூரப்படவுள்ளது. சாதாரணமாக ஒரு நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு 63 நபர்கள் காசநோயாளர்களாக இருக்க வேண்டும். …
-
- 0 replies
- 670 views
- 1 follower
-
-
பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2023, 03:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள் இருக்கின்றன. 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் தெரிவிக்கிறது. குறிப்பாக மிகவும் பின்னடைந்திருக்கும் நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும்தான் மக்…
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
பிரா அணியாவிட்டால் மார்பகங்கள் தளருமா? பெரிய மார்பகங்கள் சிக்கலை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 16 மார்ச் 2023, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெண்களின் மார்பக ஆரோக்கியம் குறித்து, பலரிடமும் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. குறிப்பாக ‘பிரா’ அணிவது குறித்த வதந்திகள் அதிகம் காணப்படுகின்றன. பெண்கள் தங்களது உடைகளை சௌகரியமாக அணிவதற்கு பிராக்கள் உதவி செய்கின்றன.நடைமுறையில் பார்க்கும்போது, பள்ளி & கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்க…
-
- 0 replies
- 711 views
- 1 follower
-
-
உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்ச…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
மூல நோய் என்பது என்ன? எப்படிக் கண்டறிவது? பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5சதவீத பேர் மூலநோயால் பாதிப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. மூல நோய் பாதிப்பு குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் …
-
- 0 replies
- 861 views
- 1 follower
-
-
இளம் வயதினருக்கு திடீர் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் சிகிச்சை அவசியம்! பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம், கரூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியின் போது 26 வயது விளையாட்டு வீரர், போட்டிகளுக்கு நடுவே சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். திடகாத்திரமான இந்த இளைஞருக்கு திடீரென்று எப்படி மாரடைப்பு ஏற்பட்டது? அண்மைக்காலங்களில் இப்படி இளம் வயதினரிடையே ஏன் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது? கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆந்த…
-
- 0 replies
- 695 views
- 1 follower
-
-
காய்கறிகளே என் தெய்வமான கதை நம்முடைய உடலின் பல செயல்பாடுகளை வழிநடத்தும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. ஆம் நிஜமாகவே இருக்கிறது. ஆனால் அது நாம் நினைப்பது போல நம் மூளையிலோ, ஹார்மோன்களிலோ, மரபணுக்களிலோ இல்லை. நம் மூளையையும் ஹார்மோன்களையும் வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மென்பொருள் அது - அது நமது உடலில் - குடல் பகுதியில் - வாழும் நுண்ணுயிர்கள். இவையே 90% மேல் நமது மரபணுக்களாகவும் உருப்பெற்றிருப்பதால் நாம் 10% மட்டுமே மனிதர்கள் என தனது 10% Human: How Your Body’s Microbes Hold the Key to Health and Happiness எனும் நூலில் ஆலனா கோலன் சொல்கிறார். உடல் நலம் குறித்து, குறிப்பாக ஹார்மோன்களும், மூளையும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் எப்படி நுண்ணியிர்களால் கட…
-
- 0 replies
- 996 views
- 1 follower
-
-
உடல் பருமன்: எடையை அதிகரிக்க செய்யும் 5 காரணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கிர்ஸ்டி ப்ரூவர் பதவி,பிபிசி 8 மார்ச் 2023 உடல் எடையைக் குறைப்பது வெறும் மன உறுதி சார்ந்த விஷயம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். உடல் பருமனுக்கான மற்ற ஐந்து காரணங்களை பிபிசியின் ’The truth about obesity’ என்ற நிகழ்ச்சி கண்டறிந்தது. இந்த ஐந்து காரணங்களும் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். குடல் நுண்ணுயிரிகள் கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். ஆனால், இவர்க…
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
மனித மலத்தை சேமிக்கும் வங்கி எதற்குப் பயன்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 40 நிமிடங்களுக்கு முன்னர் உலகளவில் பல வகையான பாக்டீரியாக்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மிகப்பெரும் ஆய்வு கூடத்தில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது பல ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சி என்றும், இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய முயற்சி மிகவும் அவசியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
பெண்கள் பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடியை நீக்க வேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஷில்பா சிட்னிஸ்-ஜோஷி பதவி,பிபிசி மராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு பயத்துடன் அவசர அவசரமாக வந்தார். அவர் வலியில் இருப்பது அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்தது. மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த பணிப்பெண், அவரை உடனடியாக உள்ளே அனுப்பினார். “எனக்குத் திருமணமாக உள்ளதால், நான் பிகினி வேக்ஸிங் (பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடிகளை மெழுகு போன்ற உருகும் திரவத்தின் மூலம் அகற்றுதல்)…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். …
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
10 நிமிட பயங்கரம்: பேனிக் அட்டாக் என்னும் பேரச்ச தாக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது? மரியா ஜோஸ் கார்சியா ரூபியோ நரம்பியல் துறை, வாலன்சியா சர்வதேச பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES என்ரிக், திரையரங்கம் ஒன்றில் தனது நண்பருடன் படம் பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மன உளைச்சல், அதிகப்படியான இதயத் துடிப்பு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் சூடாகவும், குளிர்ச்சியாகவும் உணர்கிறார்.'தனக்கு மாரடைப்பு ஏற்படுகிறதா அல்லது பைத்தியம் பிடிக்கிறதா' என்று அவர் எண்ணத் தொடங்கினார். உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அவர் தண்ணீரை அருந்துகிறார். ஒ…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபிலிப்பா ராக்ஸ்பி பதவி,சுகாதார செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிதமான உடற்பயிற்சி. உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி. தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகா…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
தண்ணீர் எனும் மேஜிக் பானம் - கோடை காலத்தில் இதை கண்டிப்பா செய்யுங்க! கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கோடை காலம் நெருங்குகிறது. ஆனால் இப்போதே வெயிலுக்கு பஞ்சமில்லாமல் சுட்டெரிக்கிறது. 1901ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் சராசரியாக அதிகபட்சமாக 29.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை ஏற்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெர…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? எத்தனை மணி நேரம் தூங்கலாம்? பொதுவாக பகல் நேரத்து தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. பகலில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் சரியாக வராது, தூக்க சுழற்சி பாதிக்கப்படும் என்பதுதான் காரணம். பகலில் தூங்க வேண்டும் என விரும்புவோர், அந்த நேரத்து உறக்கத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது என யோசிக்க வேண்டும். இரவில் 7 – 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிற நிலையில், அந்த நபருக்கு பகல் வேளையில் தூக்கம் தேவைப்படாது. இரவு நேரத் தூக்கம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்க நினைப்பவர்கள் அதை 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க விடக்கூடாது. பகலில் 20 நிமிடங்களுக…
-
- 0 replies
- 607 views
- 1 follower
-