யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம், நான் காளமேகன். என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்! நன்றி. அன்புடன் காளமேகன்
-
- 18 replies
- 1.2k views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"
-
- 32 replies
- 3.8k views
-
-
வணக்கம் நண்பர்களே என்னை யாழுக்கு வரவேருங்கோ நான் சண்டியனானாலும் குணத்தில் தங்கம் அன்புடன் சண்டியன்
-
- 38 replies
- 4k views
-
-
வணக்கம் நான் இலண்டனில் இருந்து வருகின்றேன் என்ன எல்லோரும் நலமா? ஆமாம் என்னையும் உங்களடன் சேர்த்துப்பீங்களா? நான் சின்னப் பொண்ணு
-
- 15 replies
- 2k views
-
-
பச்சை உடை உடுத்தி பல் தெரிய சிரித்து என் சித்தம் கெடுத்தவளே தக்க மருந்து நீ தான் தராயோ! (என் முதல் கவிதை. சுமார் 15 ஆண்டு முன்பு எழுதியது.)
-
- 12 replies
- 1.1k views
-
-
-
<p><p>&lt;p&gt;&amp;lt;p&amp;gt;&amp;amp;lt;p&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;amp;lt;strong&amp;amp;gt;&amp;amp;lt;span&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt; &amp;amp;lt;/span&amp;amp;gt; &amp;amp;lt;/span&amp;amp;gt;&amp;amp;lt;/span&amp;amp;gt;&amp;amp;lt;/strong&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;am…
-
- 54 replies
- 3.6k views
- 1 follower
-
-
பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளது. மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஒ பிளேக் கிற்கு, அறிவு அதிகம். இனப்பிரச்சினைக்கு காரணமே இந்த பிக்குகள்தான் -
-
- 0 replies
- 510 views
-
-
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை! வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர் கண் பட்ட செருக்கு!
-
- 0 replies
- 506 views
-
-
-
சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார். ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது. மிகுந்த வரலாற்று முக்கி…
-
- 1 reply
- 600 views
-
-
பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்
-
- 4 replies
- 616 views
-
-
வணக்கங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு & மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
- 24 replies
- 1.9k views
-
-
வணக்கம் நண்பர்களே! இரண்டு வருடங்களிற்கு முன்னர் குழுமத்தில் இணைந்தும் தற்போது தான் பதி வுகளை இட ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து சந்திப்போம்! நன்றி. யாழ்ப்பாண புகைப்பட தொகுப்பு https://www.facebook.com/JaffnaGallery
-
- 21 replies
- 1.4k views
-
-
-
-
-
மோகன் அண்ணா மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்கள். யாழ் அரிச்சுவடியில் எனது பதிவுகளை எழுதுகிறேன் . விரைவில் எனக்கு எல்லா பகுதிகளிலும் பங்களிக்க அவா
-
- 26 replies
- 1.8k views
-
-
-
-
அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....!அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.... ஒர் அழகிய தாமரைத்தடாகத்தினுள் வலம் வந்து, அங்குள்ள மலர்களமலர்களின் தேனையுண்டு களித்திருக்கும் ஒர் வண்டாக நான் மகிழ்ந்திருக்கின்றேன். நான் யாழ் இனையத்தினைச் சுவைக்க காரணமான 'சுண்டல்' அவர்களுக்கும், இணையத்தில் இணைய அணுமதியளித்த வலைஞன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
-
- 9 replies
- 1.9k views
-
-
கணிபொறியின் சேமிப்பு திறனின் சிறு அலகு பிட் எனப்படும். பிட் என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் என்ற பொருள் படும். தமிழ்யின் பிட்டு என்ற வார்த்தை இந்த பொருள் ஒட்டியே வருகிறது. ௧. ஒரு பிட்டு மண் கூட தரமாட்டேன் என்கிற வழக்காடல் ௨. பிட்டு என்ற உணவு (ஒரு கை புடி அளவு அரிசி மாவு ) ௩. பிட்டு (பிட்டு கொடு) என்ற வினைசொல் சின்னதா உடைத்து கொடுத்தல் பிட் என்ற ஆங்கில சொல் மூலம் தமிழோ என்று என்னை ஐயம்பட வைத்தது.
-
- 1 reply
- 806 views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! நான் யாழ் இணையத்தை கன காலமாய் வாசித்து வாறன், அனா இப்பதான் நானும் இணைந்து எனது பங்கையும் செய்யலாம் எண்டு வெளிக்கிட்டிருக்கிறன். பாப்பம் எப்பிடிப் போகுது எண்டு? அதுக்கு உங்கண்ட எல்லோரின்ர ஆசி வேண்டும் ! நன்றி
-
- 21 replies
- 2.9k views
-
-
இலங்கையின் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது யாழ் மாணவர்களின் ஒரு சராசரிஉரிமையை பறிக்கும் செயலாகும் " Rights : Things to which you are entitled or allowed; freedoms that are guaranteed. Human Rights: The rights you have simply because you are human." மாணவர் சக்தியை மற்றும் மாணவர்களின் குரலை நசுக்க முயன்றதன் பின் விளைவுகளை மறந்து முட்டாள்தனமானசெயல்களில் ஈடுபட்டுள்ள இந்த இனவாத அரசு மறந்தது என்னவென்றால் வளர்ந்துவரும் தொளில்நுட்பம்.தாயகத்தில் இந்த கொலை வெறி பிடித்து திரியும் இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுக்கு மேலும் அனைத்துலகரீதியில் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை தாமே தமக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு மனிதஉரிமைகள் பிரச்னைகள…
-
- 1 reply
- 559 views
-