Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் நான் இவ் இணையத்தளத்துக்கு புதியவள் தற்போது புலம் பெயர்ந்து சுவிஸ் இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இவ் இணையத்தளம் ஆக்கபூர்வமான இணையத்தளம். இதில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.எனது மண்ணிற்காக என்னால் எதுவும் செய்ய [முடியவில்லை அதனால் எனது கடமையை எழுத்து மூலம் மக்களுக்கு சென்றடையும் வகையில் தொடர்கிறேன் மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. போராட்டம் பேனாவாலும் போராடலாம் மெளனத்தாலும் போராடலாம் மொத்தத்தில் எமது இலட்சியம் எட்ட உழைத்தால் அதுவும் போராட்டம்தான். நன்றி ரகசியா சுகி

  2. யாழ் கள உறுப்பினர்களே என்னை பற்றி சின்ன அறிமுகம் தரலாம் என்று வினளகின்றேன்........... எனது ஊர் யாழ்ப்பாணம்.லண்டனில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசிக்கிறேன். தமிழில் ரொம்ப எழுத ஆசை. யாழ் இனணயம் களம் அமைக்கும் என்று கருதுகிறேன் புன்னகை ஒன்றே பொதுமே

  3. அரசியல்..(வாதிக்கு)..........அதிஸ்டம ானது அரசியல்......,,.......ஆரோக்கியமனது அரசியல்........,,......இனிமையனது அரசியல்..(விளம்பரத்திற்கு).......... ..ஈகையானது அரசியல்...,,.......,,....உன்னதமானது அரசியல்.............ஊருக்கானது அரசியல்.............எக்காளமிடுவது அரசியல்..............ஏழைக்கு எதிரானது அரசியல்..............அய்யத்திற்கானது அரசியல்.............ஒருமையில் லாபம் அரசியல்.............ஓடவைப்பது மக்களிடம் இருந்து(கடைசியில்)

    • 0 replies
    • 542 views
  4. Started by izhaiyon,

    புதுமுகத்திற்கு ஒரு ஓஓஓ போடக்கூடதா புன்னனகை ஒன்றே போதுமே

    • 0 replies
    • 693 views
  5. Started by izhaiyon,

    யாழ் இணையத்திற்கு இளையவனின் வணக்கம். கடந்த இரண்டு மாதம் யாழ் இணையத்தின் வாசகன். எனது உணர்வுகனளையும் பகிர்ந்து கொள்ளா என்னையும் இணைத்து கொள்வீர்களா? அன்புடன் உங்கள் உறவு

    • 4 replies
    • 813 views
  6. யாழ் இணையத்தளத்தின் நீண்ட கால வாசகனாக இருந்த போதிலும் அதில் ஒரு உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ எனக்கு இவ்வளவு காலமும் வரவில்லை. அனால் இப்பொது யாழில் நானும் ஒரு உறுப்பினராகியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். யாழ் மூலமாக என்னால் முடிந்த தமிழ்ப்பணியாற்றவேண்டுமென்ற

  7. வணக்கம் யாழ்கள உறவுகளே... மனிதனேயம் மடிகின்ற பூவுலகில் மீண்டும் அதனை நிலைவநாட்ட எடுத்தேன் இந்தப்பிறவி.... நண்பர்களே...தமிழ் மீது கோரத்தாண்டவமாடுபவர்க் கெதிராக ஊடகப்போராடுவேனிங்கு... புறப்படுவோம் நண்பர்களே...எம்மவர் அவலம் பாரெங்குமெடுத்தியம்புவம். என்னையும் உங்களிளொருவனாக ஜோராக வரவேற்பீர்களாக (இல்லாவிட்டா மிருகமா மாறிப்புடுவன் சொல்லிப்புட்டன் ) பஞ்சு டயலொக்: பிறந்தால் பிறக்கனும் மனுசத்தன்மையுள்ளவானானக... இல்லாட்ட பிறவுங்கடா மிருகமா..

  8. Started by vaithegi,

    அன்பான தமிழர்கலுக்கு ஒரு விடயம். தொலை நோக்கோடு சிந்தித்து செயல்படவும். அமைதியான முரையில் போராடாவும். எல்லோருக்கும் சிங்கல அரசின் மீது ஆத்திரம் உன்டு.ஆனல் அதை எமது பெயரை கெடுக்கும் வகையில் வெலிப்படுத்த வேன்டாம். தர்மம் வெல்லும்.

  9. Started by tamilmaindhan,

    En Iniya Chitharaiye En Pirappu Mannil Veelvadhu Nirkattum En Ethiri Mannil Saivathu Thodarattum En Moochu Kattru Veppam Thaniyattum En makkalakku Thani Elam Kidaikkattum Andbudan Tamilmaindhan

    • 11 replies
    • 1.1k views
  10. சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார். ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது. மிகுந்த வரலாற்று முக்கி…

  11. இதில் வந்து போகும் ஆட்கள் கருத்துக்களை மேலோட்டமாக மட்டும் பாருங்க இங்க வர்ரவன்ல கொஞ்சம் பேர் மாங்கா மடையனுங்க மாதிரி எழுதுவானுங்க அதெல்லாம் கண்டுக்ககூடாது...முடிஞ்சா திருப்பி அடிங்க இல்லென்னா உட்டுருங்கோ!

    • 4 replies
    • 1.4k views
  12. Started by jason,

    வணக்கம்

  13. Started by விசரன்,

    Please have a look at this blog - very useful: http://www.tamilscase.blogspot.com/

  14. Started by Sniper,

    இங்கு கடந்த 3 மாத்ங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டங்கள் நடைபெறுகிறது. தற்போது கோடைகால ஆரம்பம் நம்முடைய போராட்ட வலுஇ வடிவு எல்லாம் மாற்றக்கூடிய காலம். உ.ம்: ஓட்டாவா களம். விடுதலைப் புலிகள் மீதான தடையை மட்டும் தம்மால் நீக்க முடியாது என்கிறார் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் காசன் கென்னே(ஜெசன் கென்னே). எதனால் தடை என்பவர் ஏன் நீக்க முடியாது என்று கூறவில்லை இதற்காக நாம் நமது குரலை குறைத்துக்காமல் கூட்டவேண்டும். அதற்கு அவரிடமே விளக்கத்தை கேட்போம். Kenney.J@parl.gc.ca http://www.lankamission.org/content/view/1958/9/

    • 0 replies
    • 483 views
  15. இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து அன்பான தமிழ் உறவுகளே ! எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண…

    • 2 replies
    • 965 views
  16. வந்தாச்சா!....வாங்கோ...வாங்கோ...யாழ்கள நண்பர்களே.....வணக்கம்.....ஒரு டீ...காப்பி...எதனாச்சும்? ‘அடீங்....எவன்யா இது நம்ம ஏரியாவுல வந்து நம்மலேயே கலாய்க்கிறது’ சாரி, அந்தமாதிரி எந்த ஐடியாவும் டெம்புருவரியா இல்லீங்க, மை லேடீஸ் அன்டு ஜென்டில்மென்ஸ்!. ஏரியாவுக்கு புதிசா, அதான் ஒரு கஷுவல் அரென்டன்ஸ போட்டிட்டு...... ‘அட! போதும் நிறுத்துப்பா, நிலம புரியாம....கஷுவலாவது, விஷுவலாவது’ புரியுது...புரியுது....என்ன பண்ணட்டும், கூடவே பிறந்திடிச்சு, அடங்கெண்ணாலும் அடங்கவே மாட்டேங்கிறது. ‘என்னாங்கோய், ஓவரா பீட்டர் வுடுராப்பல, தமிழ் வராதா, இல்ல பிலிமா?’ வருதுங்கண்ணா.. பின்னால வண்டில வருது, நான் கொஞ்சூண்டு சீக்கிரமா வந்துட்டணோன்ணோ, அதான் பீட்டரு, மேட்டரு எல்ல…

  17. மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை: விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும்இ முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டுநாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம்…

  18. Started by eddybond,

    வணக்கம்: புலத்தில் இருந்து ஒரு குரல். எடி

  19. Started by Valuvar,

    Hi my name is Sivalingham Krishanthan, I'm a new memeber to this site.Meanwhile i haven't tamil font in my PC. That's why i'm writting my first article in english so please do not hesitate to read it. PROUD TO BE A TAMILAN I'm very proud and glad to say that i'm a tamilan,because of I saw and I heard there are lot of our borthers and sisters are got started protesting STOP GENOCIDE IN SRILANKA AGAINST TAMILS. Allover the place in the world tamils got started protesting aganist Srilankan DEMOCRATIC goverment. By the way the world got shocked and which is realizing tamil's power now.so dear my sisters and brothers don't give up this protest in an…

  20. Started by PPTPAS,

    வணக்கம் நானும் இணைந்து கொள்ளலமா?

    • 11 replies
    • 1.3k views
  21. ஏனுங்க தாயகத் தமிழன் ஈழத்தமிழன்னு பிரிச்சு சொல்றீங்க? எனக்கும் உனக்கும் தாய்மொழி தமிழ். தமிழுக்குப் பிறந்தவர்களை தனித்தனியா வைக்காதீங்க அப்பு. எல்லோருக்கும் வணக்கம்.

    • 17 replies
    • 1.5k views
  22. வணக்கம் என் இணிய தொப்புள் கொடி உரவுகளா நான் ஒரு வன்னியன் என் இனம் அங்கு தினசரி 200 முதல் 300 வரயான என் உரவுகள் செத்து கொண்டிருந்தும் என் இனத்தை காக்க துடிக்கும் என்னை போன்றவர்கள் இந்திய அரசியல் வாதிகளால் சிரகொடிக்க பட்டுள்ள நிலையில் ,மனதில் குமிரி எரிந்து கனந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் எலெக்டசன் . தமிழக நண்பர்க்ளே நாம் ஒன்று படுவோம நம் தாய் , தந்தை,சகோதர ,சகோதரிகள் அங்கு கருகி கொன்டு இர்ருக்கிரார்கள இனியும் நாம் தூங்கினால் சிங்களன் மட்டும்தான் இருப்பான் . தமிழனுக்கு என்று ஒரு த்னி நாடு எவ்வளவு பெருமையான விசயம் . நாம, முத்துகுமார் போன்று பெரிதாக இன உயிரை நீத்து எழுட்சி செய்ய முடிய விள்ளை என்றாலும்.நம் மக்களிடம் தமிழ்…

    • 36 replies
    • 2.9k views
  23. ஈழத்து சகோதரனின் வேதனை பகிர்ந்து கொள்ள கையாலாகாத தாயகத் தமிழன் வரலாமோ!

    • 19 replies
    • 1.3k views
  24. வணக்கம், மேன்மக்களே, நன்மக்களே, நம் மக்களே, தமிழ் மக்களே! தமிழகத்திலிருந்து வந்துள்ள என்னையும் உங்களோடு இணைத்துக் கொள்(ல்?)வீர்களென நம்புகிறேன்!

  25. Started by அஞ்சனன்,

    யாழின் நரம்புகளுக்கு அஞ்சனின் வந்தனங்கள். நான் அஞ்சனன்! மனச்சாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சனன். இருட்டுக்குள் இருந்துகொண்டு வெளிச்சத்தைத் தேடும் இனக்கூட்டத்தில் ஒருவன். இருக்குள் இருக்கும் நச்சுப் பாம்புகளையும் கால்களுக்கிடையே நெழியும் விசப் பூச்சிகளையும் கூட மிதிக்காது மதித்து நடக்க நினைக்கும் ஆகிம்சை ஆயுதன். ஒரு நீண்ட பயணத்தின் முடிவோ அல்லது முறிவோ எதுவானாலும் உடனிருந்து உதவ புதிதாய்ப் பிறப்பெடுத்த பழந்தமிழன். என்னைப் பற்றிய கதைகளை இத்துடன் நிறுத்துகிறேன். இனி என் பதிவுகள் கதை கதையாய் சொல்லட்டும் என்னைப் பற்றியும் என்னில் பற்றும் நெருப்பைப் பற்றியும். இவண் அஞ்சனன்

    • 21 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.