யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1760 topics in this forum
-
நான் சுவிசில் வசிப்பவன் . நான் பல வருடங்களாக யாழ் களத்தை பார்த்து வந்ததினால் உங்களில் பலருடன் எனக்கு நீண்ட நாட்கள் பழகிய உணர்வு . இருந்தும் இப்போதுதான் உங்களுடன் நேரிடையான தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு கிட்டியது . மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் . இன்றைய நெருக்கடியான நிலையில் நாம் ஒவ்வருவரும் கடமையாற்ற வேண்டிய வரலாற்று தருணமிது இப்போ தட்டிகளிப்போமானால் இ வரலாறு என்னை மன்னிக்காது என உணர்ந்து இ அவசரகால பயணத்தில் என்னையும் எனது நண்பர்களையும் இணைத்துள்ளேன் என்னையும் எனது நண்பர்களையும் இந்த யாழ் குடும்பத்தில் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன் நன்றிகள்
-
- 27 replies
- 2.4k views
-
-
வணக்கம்,யாழ்கள உறுப்பினர்கள் அனைவர்க்கும் ”எழுஞாயிறு” தனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. இது எனது யாழ்களத்தின் அறிமுகமடல். மிகுதி அடுத்த மடலில் தொடர்கின்றேன்.
-
- 9 replies
- 978 views
-
-
-
-
என் இனிய யாழ் தோழர்களே, இன்று களத்தில் போராட்டம். யாரும் கவலையோ. சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை.இன்றய காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டுமோ, நம் தலைவர் நன்றாகவே நடத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் புலத்தில் தான் போராட்டத்தின் முக்கிய பங்கு அவசியமாய் இடம் நகர்த்தப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அரசாங்கம் இன்னேரத்தில் மிகவும் ஆழமான அதிகமான பொய்ப்பரப்புரைப்போரை எமெக்கெதிராக நடத்தப்போகிறது.ஆகவே விரைந்து எழுந்து அதற்க்கெதிரான ஆக்கபூர்வ முயற்சிகளை முன்னெடுக்க இந்த யாழை பாலமாகக்கொண்டு அனைவரும் ஒன்றிணைவோம்.
-
- 0 replies
- 472 views
-
-
-
எமதினிய உறவுகளே வணக்கம். நலம் பற்றி வினவவோ, அன்றி எமது நலம் கூறவோ நான் இங்கு வரவில்லை. அதற்கான தருணத்திலும் நாமில்லை. விழித்ததுமே “நாம் நலம் உமது நலமறிய அவா”. இவ் வினாவிற்கான விடையும் என்றும் மாறுவதில்லை. நலமென்று சும்மா சொல்லி எம்மை நாமே ஏமாற்றுவதை விடுத்து, எம் உள்ளக் குமுறலை உலகிற்கு எடுத்துரைப்போம். எம் மக்கள் மீதான இன அழிப்புப் போரையும், அதை மறைத்துரைக்கும் சிறீ லங்காவின் பொய் முகத்தையும் கிழித்தெறிய, தமிழோடு -தோளோடு தோள் நிற்கும் யாழ் இணையத்தின் தீரமிகு களத்தினிலே என் பங்கையும் சேர்க்கவே நாம் இங்கு வந்துள்ளோம். புனிதமான இந்த இணையப்பகுதியிலே என்னையும் ஒரு போராளியாக இணைத்துக்கொள்ளுங்கள். இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்…
-
- 1 reply
- 590 views
-
-
என்னை வரவேற்ற உறவுகளுக்கும், யாழ் உறவுகளுக்கும், தலை சாய்க்கிறேன்.
-
- 0 replies
- 534 views
-
-
உலகின் தென்கோடி நியூசிலாந்து முதல், வடகோடி கனடா வரை பரந்து வாழும் எனதினிய தமிழீழ உறவுகளே, கையினால் எழுதிய நாளாந்த நாட்டின் செய்தியிலிருந்து, தொலைபேசி செய்தியாகி, இன்று இணையத்தின் உச்சியிலே சுற்றி வருகின்றோம். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நாம் அனைவரும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோமெனில், எம்விடிவு அண்மிப்பதுறுதி. உங்களனைவரையும் யாழ் இணையத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்
-
- 1 reply
- 766 views
-
-
-
-
-
-
-
I got an email reply from US State Department for signing up for Hillary looks Suspicious. Can anybody clarify if it's genune. this is the email address the mail came from usdeptstate@mailnj.custhelp.com
-
- 0 replies
- 697 views
-
-
-
அன்பான அங்கத்தவர்களே, தமிழை வாழ வைக்கும் யாழில் , நானும் அன்புடன் வாழ ஆசைப்படலாமா?
-
- 2 replies
- 621 views
-
-
"அன்பாக இருப்பது தப்பா , அன்புக்கு அடிமையாக இருப்பது தப்பா? " crazy dosi
-
- 6 replies
- 826 views
-
-
எல்லாருக்கும் வணக்கம் நான் ஜீவன்1000,புதியவன். நானும் உங்களுடன் இணைவதில் என்னக்கு பெருமை.
-
- 7 replies
- 743 views
-
-
"ஹி ஹி ஹி ........ஹிஹி..........ஹி........ ஹிஹி..ஹிஹி...ஹிஹி.......ஹி...... சீரிப்புடன் பழக வரலாமா........? crazy dosi....
-
- 2 replies
- 785 views
-
-
-
இன்று நான் எழுதுவது யாழ் அரிச்சுவடியில் என்னை பழக்கி கொள்ள மட்டும் அல்ல, நான்கம் கட்ட ஈழபோர் தொடங்கிய நாள் முதல் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு இருக்கும் வேதனையையும் தான், தொடக்கத்தில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகள் எல்லொரையும் நினைத்து மறுகுவதும் பின் என்ன செய்வது எல்லாம் கடவுள் விட்ட வழி என்ட்ரு சும்மா இருப்பதுமாக இருந்த நான் இன்று எதற்கு அழ எதற்கு வேதனைப்பட என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள், 1995ஆம் ஆண்டின் இடப்பெயர்வு கொடுத்த தாக்கத்தை கொஞ்சம் அனுபவித்தும் இருக்கிறேன்.ஆனால் இன்று வன்னி மக்கள் படும் வேதனைகளோடு ஒப்பிடும் போது எனது அனுபவம் நாங்கள் அனுபவித்தவை கடுகளவு கூட இல்லை என்பது முற்றிலும் உண்மை. னான் வன…
-
- 6 replies
- 878 views
-
-
-
இன்றைய நிலையில் தமிழராகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? ஆனாலும் யாழினால் செய்யப்படும் உதவிகள் கொஞ்சம் அல்ல. இவ்வுதவி மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள் . என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வேன்
-
- 0 replies
- 582 views
-
-
வணக்கம் பிள்ளைகளே வாத்தியார் கனகாலமாய் உங்களை கவனித்துக்கொண்டு வந்தனான். கவிதைகள்,கட்டுரைகள்,செய்திகள ் என்று நல்ல நல்ல விதமாய் தான் செய்கின்றீர்கள். மற்றயவயபோல இல்லாமல் கட்டுப்பாடாக இருக்கிறீர்கள். அதற்கு முதலில் என் இனிய பாராட்டுக்கள். வாத்தியார் என்றாலும் ஊருக்கு புதிசு என்றால் நீங்கள் தானே உதவி செய்யவேண்டும். மீண்டும் சந்திப்போம்.
-
- 17 replies
- 1.4k views
-