யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....!அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.... ஒர் அழகிய தாமரைத்தடாகத்தினுள் வலம் வந்து, அங்குள்ள மலர்களமலர்களின் தேனையுண்டு களித்திருக்கும் ஒர் வண்டாக நான் மகிழ்ந்திருக்கின்றேன். நான் யாழ் இனையத்தினைச் சுவைக்க காரணமான 'சுண்டல்' அவர்களுக்கும், இணையத்தில் இணைய அணுமதியளித்த வலைஞன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
-
- 9 replies
- 1.9k views
-
-
அண்ணாமாரே அக்காமாரே மாயவன் வந்திருக்கிறேன்!
-
- 17 replies
- 2.6k views
-
-
எல்லாருக்கும் வந்தனம். என்னையும் இந்தப் பகுதியில் அனுமதித்தமைக்காக நன்றி. யாழ் இணையத்தில் வரும் கருத்துக்கள் கண்டு இணைய வந்திருக்கிறேன். என்னல் முடியுமானவரை தமிழர்க்கும் தமிழுக்கும் சேவை செய்வது எனது விருப்பம். அன்புடன் ரகுநாதன்.
-
- 17 replies
- 3k views
-
-
-
-
தமிழ் ஈழத்தின் புன்சிரிப்பே , எம் நேசத்தில் என்றும் நீங்காது நிரைந்திருக்கும் புன்னகைப் பூவே தமிழ் ஈழத் திருநாடு மலரும் வரை உன் ஆன்மா கூட துயிலாது என்றெனக்கு தெரியும், எம்மை விட்டு உன் உடல் வேண்டுமானால் மறையலாம் , ஆனால் எம் கண்களுக்குள் நிறைத்திருக்கும் உன் புன்னகை பூத்த முகம் எம் கண்களிருக்கும்வரை மறையாது மாவீரனே இத்துணை நாள் நம் தமிழர் துயர் துடைக்க ஓய்வின்றி உழைத்ததால் தானோ இத்துணை சீக்கிரம் ஓய்வெடுக்க சென்று விட்டாய் ? தேசத்தின் குரலாம் அண்ணன் பாலசிங்கம் விட்டு சென்ற பணிதனை சீரோடு நடத்திய நீ, இத்துணை சீக்கிரம் தேசத்தின் குரலோடு சங்கமிக்க விண்ணுலகம் சென்றது ஏன் ? உன் சிரித்த முகம் நிறைந்திடாத தமிழ் நெஞ்சமும் உண்டோ ? என் வீட்டில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
-
எல்லோருக்கும் நம் தமிழ் வணக்கம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருத்தி அவ்வளவுதான். ஈழத்தின் தலைநகரில் பிறந்ததை இட்டு பெருமைப்படும் நான் தற்போது கனடாவின் தலைநகரில் வசிக்கின்றேன். அப்பப்ப்போ கவிதை, கதை கட்டுரை, விவாதம் எனவும் பல மேடை நாடகங்களிலும் வானொலியில் பங்காற்றிய அனுபவங்களும் உண்டு.. நம்மவர்களோடு இணைவதில் ஈடற்ற மகிழ்ச்சி தமிழ் தங்கை.
-
- 17 replies
- 2.6k views
-
-
-
-
மலர்ந்திருக்கும் இந்த இனிய புத்தாண்டில் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, பிந்திய அறிமுகமாக இருந்தாலும் இந்த பொன்னான நாளில் உங்களுடன் அறிமுகமாவதையிட்டு மகிழ்சியடைகின்றேன். எனக்கு புனைபெயர்கள் நிறையவுண்டு, ஊடகங்களுடனும் நிறைய தொடர்புண்டு, ஒவ்வொரு ஊடகத்துடனும் சூழ்நிலைக் கேற்றவாறு பெயரையும் மாற்றிக் கொள்வேன். நான் பிறந்தவூர் எனது பெயரின் முன் பகுதியாகும், வாழ்கின்றவூர் கனடா, இலட்சியம் தமிழீழம், ஆர்வம் அரசியல், பிடித்த ஊடகம் வானொலி, அதிகம் பிடித்தவர்கள் தமிழர்கள், பிடித்த இணையத்தளம் யாழ் டொட் கொம், பிடித்த தமிழ்ப் பத்திரிகை யாழ் உதயன், இது தான் எனது சுருக்கமான அறிமுகம் , எதிர் பார்ப்பது உங்கள் வரவேற்பு. அரவணைப்பு, நட்பு.
-
- 73 replies
- 7.8k views
-
-
யாழ்கள மூத்த உறுப்பினர்களே உங்கள வாசல் வந்துள்ளேன். யாழ் களத்தின் செழுமை கண்டேன். என்னையும் இணைத்தேன். வாசல் திறந்து வைப்பீர்கள்தானே. உங்கள் புகழ் ஓங்கட்டும். நன்றிகள் தி.ஆபிரகாம்
-
- 19 replies
- 2.6k views
-
-
இனிய வணக்கங்கள் என் தமிழ் உறவுகளுக்கு!!! உதயபானுவுக்கு வரவேற்பு ஒன்றும் கிடையாதா? அன்புடன் உதயபானு!!!
-
- 22 replies
- 3.3k views
-
-
அன்பின் இனிய யாழ் கள உறவுகள், இது தான் என் முதல் முயற்சி, தமிழில் எழுதி உரையாடுவது. கடந்த 2 வருசமாக யாழ் வாசிக்கிறேன். ஏழுத்து பிழைகள் வந்தால் மன்னிக்கவும் (எப்படி தமிழில் தலைப்பு இடுவது- நேரிடையாக?)
-
- 20 replies
- 3.1k views
-
-
-
,d;iwf;F ,Wntl;L ntspaPl;L tpohtpy Ngrpdj Nfl;q;fNs. vg;gpb ,Ue;j ehq;fs; ,g;gb Mfpl;lk;. ,Jf;nfy;yhk; vq;fsNsl ,Uf;fpw vq;fl nghaz;zz; jhd; fhuzk;. mj;Jld; jhd; fhak; gl;lijAk;> kw;Wk; md;W ele;j ,og;Gf;fisAk; ,t;tsT ijhpakhf nrhy;fpd;whh;fs; vd;why; mJ vq;fl mz;zkhuhyjhd; KbAk;
-
- 7 replies
- 4.4k views
-
-
யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் இனைந்ததில் மகிழ்சி
-
- 30 replies
- 4.6k views
-
-
யாழ் இந்துவில் கல்வி, மொரட்டுவையில் உயர் கல்வி, கொழும்பில் வேலை இது தான் நான் பாருங்கோ. இலங்கையில் எஞ்சி இருக்க போகும் தமிழன் எண்டு சொல்ல முடியாது, இப்ப மிஞ்சி இருக்கிற பல லட்சம் தமிழர்களில் நானும் ஒருத்தன். நல்ல காலம் பாருங்கோ என்ட தங்கு மடம் கொழும்பு விடுதி இல்லை. இல்லாட்டி எங்க இஞ்ச வந்து எழுத போறன். யாழ் பழசுதான் எனக்கு. இஞ்ச தான் எல்லாம் புதுசாக, முகங்களும். அன்போட ஆதரிப்பியல் எண்டு நம்பிறன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் ஒருமாதிரி யாழ் களத்துக்குள்ள வந்திட்டன் யாழ்ப்பாணத்தில தான் கியூவில நிக்கணுமெண்டா இங்கயுமா?
-
- 20 replies
- 2.9k views
-
-
CD; ,DPஆTச்F;f தலைப்பை மட்டும் தமிழில் திருத்தியுள்ளேன் - யாழ்பாடி
-
- 19 replies
- 2.3k views
-
-
வணக்கம் மை டியர் ஈழதமிழர்கள். நான் ஒரு யாழ்ப்பாண ஆட்டோக்காரன். கம்பியூட்டர் டிகிறி செய்ய ஆசை, ஆகையால் கம்பியூட்டர் வாங்கினேன். அப்ப இங்க வந்து ஆட்டோ ஒடினால் என்ன என்று தோணிச்சுது தமிழில், அதனால் வந்தேன்...அடியுங்கோ ஒரு சலூட் எனக்கு...அடிக்கமாட்டீங்களா? நீங்க வெளிநாடு என்றா, நான் உள்நாடு யோவ்...நீங்க பேசுறது தமிழ ஆங்கிலம், ஆனா நான் பேசுவதோ பச்சைத்தமிழ். பாட்டு வேற பாடுவேனுங்க. உங்களால தமிங்கிலம் கதைக்கமுடியுது ஆனா நான் ஒரிஜினல் தமிழனுங்கோ. இப்ப அடியுங்கோ வந்தனம்கள்..கிகிகிகி
-
- 23 replies
- 3.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கமுங்கோ!! ---------------- - அக்னி புத்திரன்
-
- 20 replies
- 3.1k views
-
-