வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சிட்னி ஈழத்தமிழர் கழகத்தினர் அவுச்திரெலியா பிரதமருக்கு எழுதிய கடிதம் http://www.tamilnaatham.com/pdf_files/ETA_...me_Minister.pdf
-
- 2 replies
- 1.5k views
-
-
சிட்னி உண்ணாநிலை போராட்ட படங்கள் மற்றும் காணொளி
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 506 views
-
-
நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...3&Itemid=68
-
- 1 reply
- 1.4k views
-
-
More than 1000 participated in the ‘Uyirthezhuvom’ campaign in Sydney
-
- 1 reply
- 1.8k views
-
-
சிட்னி முருகனின் திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது அதிக நாட்கள் பட்டு வேஷ்டி.குருத்தா அணிந்து நானும் சென்று அருள் பெற்று கொண்டேன்."இரக்க போயினும் சிறக்க போ"என்ற கருத்திற்கு அமைய வெகு சிறப்பாக தான் போனனான்.நான் மட்டுமல்ல சிட்னி வாழ் இந்துக்கள் எல்லோரும் அப்படிதான்.இந்தியா போய் வாங்கி வந்த உடைகளை இங்கு தானே போட்டு காட்ட முடியும். கோயிலிற்கு மனிதர்கள் போவது சாந்தி,சமாதானம் மனதில் பெறுவதிற்கு என்று சொல்லுவார்கள் ஆனால் அது இப்படியான திருவிழா காலங்களிள் பெறுவது கடினமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாசலிற்கு போனவுடன் "கார் பார்க்" விடயத்திலே தொடங்கிவிடும் பிரச்சினை.முன்னுக்கு நீங்கள் போனால் "கார் பார்க் வுல்"என்று திருப்பி போக சொல்லுவீனம்,சரி என்று திரும்பி போக…
-
- 4 replies
- 956 views
-
-
முன்பு எமது ஊர்களில் உள்ள வீடுகளிற்கு சென்றால் வாசலில் விநாயகரின் திருவுருவம் அழகாக போடபட்டிருக்கும் வீட்டினுள் சிவன்,பார்வதி முருகன் ஆகியவர்களின் படங்கள் அநேகமாக வைத்திருப்பார்கள் ஓம் முருகா,ஓம்சரவணபவன் இப்படியாக வாசலில் அழகாக எழுதி தமிழில் மாட்டியும் இருப்பார்கள் சைவ சமயத்தவர்கள் பார்த்ததும் புரிந்துவிடும் . புலத்தில் இப்போது அநேகமாக இப்படியான அடையாளங்கள் எல்லாம் வேறு சின்னங்களாக மாறிவிட்டன.தமிழர் வீடுகளுக்கு சென்றால் ஆள் உயர படம் ஒன்று சடைமுடியுடன் இருக்கும்,சமஸ்கிரத ஒம் அதற்கு ஓரு பூவும் வைத்திருப்பார்கள்(இதை நான் எனது சிறு வயதில் ஈழ தமிழர்களின் இல்லங்களில் கண்டதே இல்லை,அன்பர்களே அடியார்களே நீங்கள் கண்டதுண்டா???) …
-
- 3 replies
- 1.6k views
-
-
சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள். பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.கா…
-
- 27 replies
- 4.7k views
-
-
அவரும் பாவம் காலையில ஒரு டீயோட பெரியவனை கூட்டி கொண்டு வெளிகிட்டவர்,பெரியவனும் அவரும் (ஊரில புத்தகத்தை தவிர வேறோன்றும் கையில தூக்கி இருக்க மாட்டார்) டெனிஸ் விளையாடி போட்டு,மக்கில காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிரிக்கட் பயிற்சியை முடித்து விட்டு வீட்ட வரும் போது சரியாக களைத்து விடுவார்கள்.ஓரே ஸ்ரேஸ் அப்பா சும்ம வெளிநாடு என்ற பெயர் தான் இங்கே நாங்கள் படுகிறபாடு அந்த சுவாமிக்கு(பாபாவுக்கு) தான் வெளிச்சம்,என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தன் என்ட மனிசியின் சிநேகிதி வாசற்கதவால் உள்ளே வரும் போதே புலம்பலுடன் வந்தா.மனிசியும் அவாவை உபசரித்து என்ன இந்த பக்கம் என்று கேட்க,நான் சின்னவளை கூட்டி கொண்டு போய் டீயுசன் கிளாசில விட்டனான் முடிய 2 மணித்தியாலம் ஆகும்,அது தான் உம்மையும் ப…
-
- 1 reply
- 678 views
-
-
அண்மையில் நண்பனின் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன் அங்கு வழமையான உபசரிப்புடன் உரையாடல் தொடங்கியது என்னப்பா ஊரில பயங்கரமா அடிக்கிறாங்கள் என்று நானும் நண்பனும் உரையாட தொடங்க நண்பனின் மனைவியும் எனது மனைவியும் எங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்து விட்டு ,ஏனப்ப இங்கு இருந்து கதைக்கிறீங்கள் பேசாம அங்கே போய் சண்டை பிடிக்கலாம் என கூறி எங்களை மேலும் தொடரவிடாமல் (பெண்ணாதிக்கம்)தங்களின் உரையாடலை(அலட்டலை)தொடங்கினார்
-
- 4 replies
- 2.2k views
-
-
அண்மையில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது,வெஸ்டர்ன் யூனியிலோ(மார்க்ஸ் குறைந்த ஆட்கள் படிப்பது அங்கே என்று நம்மன்ட சிட்னி டமிழ்ஸ் சொல்லினம்)பிள்ளை சொன்னா சீ சீ நான் சிட்னி யூனி என்றா,என்ன கோர்ஸ் என்று பிள்ளையை கேட்டபோது அவா சொன்னா வைனல் இயர் லோ செய்யிறன் என்றா.எனக்கு நல்ல விருப்பம் கோர்ஸ் நல்ல இன்றஸ்சா இருக்கு மாஸ்டர்சும் செய்ய வேண்டும் அப்ப தான் நல்ல வேலைவாய்பு எடுக்கலாம் என்று கூறினா,நானும் ஓம் ஓம் நல்ல வேளை இங்கே எடுக்கலாம் என்று சொன்னேன். பிள்ளை உடனே இங்கே வேலை பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை(அப்பன்மார் வெளிநாடு வாரதுக்கு எத்தனி ஏஜென்டில காசு கொடுத்து தலை மாற்றி காலை கை பிடித்து வெளிநாடு வந்த கதை இவையளுக்கு எங்கே தெறிய போகுத…
-
- 15 replies
- 2.2k views
-
-
சிட்னியில் சிறுவர்களுக்காக ஒரு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது அங்கு கவிதை,தேவாரம்,திருகுறள் போன்றவைகள் நடத்தி சிறுவர்களின் திறமைக்கு ஏற்ப தரம் பிரித்து பரிசில்கள் வழங்கபட்டன.சிறுவர்களும் உற்சாகம் பங்குபற்றினார்கள் சின்ன வயது ஆகவே பெற்றொரின் விருப்பக்ட்துகு ஏற்றவாறு பங்குபற்றி இருந்தார்கள்,இந்த சிறுவர்கள் இரண்டு,மூன்று வருடங்களிற்கு பிறகு பங்குபற்றமாட்டார்கள் என்பது வேறவிடயம். சமய அறிவு போட்டியில் திருநாவுகரசரின் அக்காவின் பெயர் அவரின் அம்மா அப்பாவின் பெயர் இப்படியான கேள்விகள் கேட்கபட்டன இதெல்லாம் இந்த சிறார்களுக்கு என்ன பாடம் புகட்ட போகிறது நாங்கள் இதை படித்து என்னத்தை கண்டோம். கவிதை போட்டியில் பாரதியாரின் ஓளிபடைத்த கண்ணிணாய் வா வா என்ற கவிதையை சிறார்கள் ஆழகாக கூற…
-
- 5 replies
- 1.6k views
-
-
அண்மையில் என்னுடைய நண்பன் தொலைபேசியில் என்னிடம் கேட்டார் சைவசிந்தாந்த வகுப்பு நடக்கிறது வாறீங்களோ போவோமோ என்று,சும்மா இருக்க போர் அடிக்குது என்று நானும் வாரேன் என்று போகும் போது என்னையும் அழைத்து செல்லும்படி கூறினேன்,அங்கு போய் கேட்டு போட்டு வந்து யாழில் ஏதாவது கிறுக்குவோம் என்ற ஜடியாவில் நானும் போக யோசித்தேன். நண்பன் சொன்னார் மறக்காமலே $150 டொலர் காசு கொண்டு வாரும் என்று கேட்டவுடன் நான் திடுகிட்டு போனேன்,ஏன்டப்பா $150 டொலர் என்று கேட்ட பிறகு தான் நண்பர் விளக்காமாக சொன்னார்.பெரியவை இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார் அவர் சைவசிந்தாந்தம் பற்றி சொல்லி கொடுத்து சைவசிந்தாந்த இரத்தினம் என்ற பட்டமும் வழங்குகிறாராம் அதற்கு த…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் வானொலியில் வந்த கரு பொருளை விவாதித்த படியால் சிட்னி கோசிப் 20 நீக்கபட்டுள்ளது,நான் நினைத்தேன் காற்று,தண்ணி எப்படி பொது உடைமையோ அதை போல் காற்றலைகளிலும் வரும் தமிழ் கருத்துகளும் பொது உடைமையாக இருக்கும் என்று தான் அதை எழுதினேன்.சரி போனது போகட்டும் நான் 1வருடதிற்கு முதல் ஆங்கில வானொலி(ரேடியோ) வோட்டர் என்ற சொல்லில விவாதம் போய் கொண்டிருந்தது அதிலும் ரிசைக்கல் தண்ணி தான் நல்லமா?கடல் நீர் தண்ணியை சுத்திகரித்து அருந்துவது நல்லமா என்றும். என்னொரு ஆங்கில வரிசையில் ஜோன் கவார்ட்டின் அரசியல் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு வானொலிகளை பற்றி எழுது உள்ளேன் தூக்கமாட்டீங்க என்று நினைகிறேன் ஏனெனில் இது ஆங்கில வானொலி. காற்று பாரபட்சம் பார்காது தண்ணி பாரபட்சம் பார்…
-
- 0 replies
- 978 views
-
-
இப்பொழுது அநேகமாக எங்களின்ட இளசுகள் அதாவது இங்கு பிறந்து வளர்ந்த் பிள்ளைகளுக்கு திருமணம் நடகிற காலகட்டம்.80 தொடக்கத்தில் இங்கு வந்து குடியேறிய தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இப்போது திருமணம் நடைபெறுகிறது,சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் சிலருக்கு பெற்றோர்கள் பார்த்து செய்து வைகிறார்கள். இந்த பெற்றோர்களின் மனநிலையும் அவர்களின் சில கோசிப்புகளையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்,சும்மா ஒருக்கா வாசித்து போட்டு கருத்து எழுதுங்கோ. ஒரு பெற்றோர் சொன்னார் யாரையாவது கட்டட்டும் ஆனால் எதிர்பாலை கட்டட்டும் இந்த சில வெள்ளைகள் செய்யிற மாதிரி ஒரே பாலில் கட்டாம இருந்தா சரி-ஊரி…
-
- 6 replies
- 1.8k views
-
-
கடந்த வெள்ளி கிழமை கோயிலுக்கு போன போது இரண்டு பக்த கோடிகள் கதைத்து கொண்டு இருந்தது அடியேனுக்கு விழுந்தது.இளைய பக்தர் முதியோர் பக்தர் கதைத்து கொண்ட விடயம் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் கதைத்தது எங்களுடைய நாட்டு நடப்பை பற்றி என்று ஆனால் அப்படி இல்லை கதைத்ததோ நம்மன்ட கோயில் குருக்களை சிட்னியில் நிரந்தரமகா தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று. அதாவது கோயிலுக்கு பூசை செய்ய 3 வருட ஒப்பந்தம் ஈழத்தில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து குருக்களை வரவழைப்பது வழக்கம்.அப்படி வந்தவர்கள் 3 வருடம் முடிய புதுசா புதிபித்து சிட்னியில் தங்குவார்கள்..அல்லது ஒரு மாதிரி கையை,காலை பிடித்து பிரஜாஉரிமைக்கு விண…
-
- 35 replies
- 5.1k views
-
-
பொன்னியில்செல்வன் யாழில் போட்ட தலைப்புக்கு நெடுக்ஸ் எழுதிய விளக்கங்களையும் விவாதங்களையும் பார்கும் போது அண்மையில் சிட்னியில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சி தான் ஞாபகதிற்கு வந்தது,அதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்றூ நினைகிறேன். நாங்கள் கொஞ்ச சனம் ஈழத்துகலைஞர்களிற்கு ஆதரவு இல்லை என்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகமாக கிடைக்குது என்று எழுதி கொண்டு இருகிறோம் ஆனால் புலத்தில் பாருங்கோ (சிட்னியில்) ஈழதமிழர்களின் தென்னிந்திய கலைகளையும் தாண்டி வட இந்தியா வரையும் உள்ள கலைகள் பயின்று அதை மேடையும் ஏற்றுகிறார்கள்.நான் என்ன சொல்ல வாரேன் என்றா சிட்னியில் நடந்த "பொலிவூட்" நடனத்தை பற்றி குறிபிடுகிறேன். …
-
- 11 replies
- 2.7k views
-
-
என்னுடைய வீடிற்கு பக்கத்து வீட்டில் மைக்கிலும் எலிசபத்தும் ஒன்றாக தான் இருகிறார்கள் என்று நான் நினைத்தேன் அப்ப தான் நம்ம சண்முகத்தார் சொன்னார் அவர்கள் விவாகரத்து செய்தவர்களாம்,உடனே சந்தேகம் வந்து விவாகரத்து செய்தவர்கள் என்றா எப்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அது வந்து செப்ரேசன் அன்ட வன் ரூவ்(sepration under one roof).எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டிருந்தேன்.அதை புரிந்து கொண்ட சண்முகத்தார் அதாவது இந்த நாட்டில் ஒரு சட்டம் இருகிறது விவாகரத்து பெற்றாலும் ஒரே வீட்டில் இருக்கலாம் அப்படி இருப்பதால் பிரிந்தவர்களுக்கு சில வசதிகள் இருக்குதாம் அதாவது வீட்டுவாடகை மற்றும் அன்றாடசெலவுகள்,பிள்ளைகளின் எதிர்காலத…
-
- 17 replies
- 2.5k views
-
-
அண்மையில் சிட்னியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடபட்டது அதில் இந்திய உபகண்டத்தின் இருந்து இடம்பெயர்ந்த சகல இந்துக்களும் கொண்டாடினார்கள்.வெஸ்டிவல் ஒவ் இன்டியா என்றும் ஒரு விளம்பரம் போட்டு கிருஷ்ணாஸ் பேர்டே என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு விளம்பரபலகை பிரகாசித்து கொண்டு இருந்தது.இந்தியர்கள் கொண்டாட தானே செய்வார்கள் இது என்ன பெரிய செய்தியோ என்று நீங்க நினைக்க கூடும் அது கிருஸ்னாஸ் பிறந்தநாள் அன்று எப்படி இந்தியாவின் திருவிழா என்று விளம்பரம் போடமுடியும் இந்தியாவில் ஏனைய மதத்தவர்கள் இல்லையா?மதசார்பற்ற அரசு என்று இந்தியாவில் கூறி கொண்டு வெளிநாடுகளிள் இந்து என்றா இந்தியா என்று பிரசாரம் செய்யலாமா?கிருஸ்ணாவை பற்றி அதிகமான வெள்ளை இனத்தவர்களுக்கு தெரியும் எனவே தான் இப்படி ஒரு விளம்பரத்தை போட…
-
- 3 replies
- 1.5k views
-
-
புத்தனை காணவில்லை என்று யாரோ தேடின மாதிரி இருக்கு,அதொன்றுமில்லை நம்மன்ட தென்னிந்திய பிரபலயங்கள் விவேக் மற்றும் அவருடன் சேர்ந்து கொஞ்ச சில்லறைகளும் வந்தவைகள் அவைகளை "ஆ" என்று பார்த்து கொண்டு இருந்ததில யாழ் பக்கம் வர நேரம் கிடைக்கவில்லை,யாழ்கள சிட்னி உறுப்பினர்களும் என்னை மாறி தான் பார்த்து கொண்டு இருந்திருப்பீனம்.ஒரு யாழ்கள உறவு வெளிநாட்டில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சும்மா சொல்ல கூடாது எங்கன்ட சனம் நல்லா தான் அதை ரசித்தவை நானும் தான்.அதில பாருங்கோ ஒரு பெண் பாடகி (இவர் அதிகம் தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துபவர் கொஞ்ச உசாராக தான் பாட்டு பாடினார் அவரின் பெயர் சுஜித்திரா என்று நினைகிறேன் அவாவின் பாட்டு நடனமும் தான்…
-
- 3 replies
- 1.4k views
-
-
மீண்டும் ஒரு முறை உங்களுடன் கோசிப்பில் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி இந்த கோசிப்பும் கள உறவு சிவகுமார் சொன்ன மாதிரி புத்தன் கோசிப் எழுத வேண்டும் என்று எழுதுகிறார் போல இருகிறது என்று கவலைபட்டார்,கவலைபடவேண்டாம் நண்பரே எழுத வேண்டும் என்று தான் இதையும் எழுதுகிறேன். எழுதுறவர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்று தான் எழுதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.உலகத்தில் உண்மையான எழுத்தாளன் உங்களை போன்றோர் மட்டும் தான் நிதானித்து சிந்தித்து அழகாக கலையுணர்வுடன் படைப்பார்கள் அவர்கள் தான் படைப்பாளிகள்,மேதைகள்.ஆனால் நான் படைப்பாளி அல்ல "கோசிப்பாளி" அது தான் கோசிப் பண்ணுகிறேன்.சரி விசயதிற்கு வருவோம். அவுஸ்ரெல…
-
- 4 replies
- 1.8k views
-
-
வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்.. தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து …
-
- 4 replies
- 2.3k views
-
-
இருபேப்பருக்கா புத்தனின் கன்னி ஆக்கம் வழமை போல் நம்மன்ட தமிழ் ஸ்பைஸ் கடைக்கு போக அங்கே நம்மன்ட மூத்த பிரஜைகள் மூன்று பேர் கதைத்து கொண்டிருந்தவை அடியேனும் மூத்த பிரஜைகளிற்கு ஒரு கலோ சொல்லிபோட்டு அவர்களுடன் சேர்ந்து கோசிப்பில் கலந்து கொண்டேன் ஒரு மூத்த பிரஜை தம்பி நீர் டீவியில கிரிகேட் பார்த்தனீங்களோ எங்கன்ட இந்தியன் சிங் ஒன்றும் செய்யவில்லை அவன் வடிவா டீசன்டா விளையாடினவன் உவங்க வெள்ளையங்க சரியான அலாப்பிகள் அலாப்பி தானே இந்த மட்சை வெற்றி பெற்றவங்கள்.வெள்ளைகள் அப்பீல் பண்ணும் போது கத்துற கத்தில அம்பயர் பயந்து போய் அவுட் கொடுத்து போயிடுவார் அது போக அம்பயரிற்கு பணம்,பெண் என்று கொடுத்து இவங்க மடக்கி வைத்திருக்கிறாங்க அது தான் அம்பயர்மாரும் சப்போர்டாக இருக்கிறார்கள் அவுஸ்ர…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிட்னியில் நான் கண்ட இன்னுமொரு புதுமை இதை நான் வாழ்நாளிள் ஊரில் காணவில்லை நீங்கள் யாராவதும் கண்டு இருப்பீர்களோ தெரியவில்லை,கேள்விபட்டுதானு
-
- 7 replies
- 2k views
-
-
சிட்னி டமிழ்ஸ் பாருங்கோ ரொம்பவே சாத்திரத்தில் ஊறி போய் தான் இருக்கீனம் இதை இந்தியாவில் உள்ள சாத்திரிமாரும் நல்லாய் புரிந்து வைத்திருக்கீனம்.அட்டாகாசமான விளம்பரங்களை சிட்னியில் உள்ள இலவச பத்திரிகைகளிளும் வானொலிகளிளும் பிரசுரித்து இருக்கிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கேட்கும் போதும் அப்படியே அதிர்ந்து விடுவீர்கள் அநேகமன விளமபரங்கள் இப்படி தான் இருக்கும்.முகம் பார்த்து,கைரேகை பார்த்து,ஜாதகம் பார்த்து,கைபெரு விரல் அடையாளம் பார்த்து உங்களது எதிர்கால கடந்தகால பலன்கள் சொல்லபடும். விவாகரத்தா?குடும்பபிரச்சினையா?குழந்தை இல்லையா?வேலை இல்லையா?வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமா?குடியுரிமை கிடைக்க வேண்டுமா?வீடு வாங்க வேண்டுமா?காதலில் தோல்…
-
- 17 replies
- 2.9k views
-