வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நான்கு புறத்தாலும் ஆகாயத்தாலும் சூழ்ந்து நின்று கொண்டு சிங்களப் பேரினவாதப்படைகள் அழிவாயுதங்களை வீசித் தாக்கி கொன்று வருகின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் 137 மக்கள் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவையும் போய்ச் சேரவிடாமல் சிங்களப்படைகள் தடுக்கின்ற நிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. இந்த தாத்தா அல்லது தந்தையும் கூட போதிய உணவின்றி பட்டினிக்கு இலக்காகி வாடுவதையே இங்கு காண்கிறீர்கள். இவர் உங்களின் தந்தையாக.. அல்லது தாத்தாவாக இருப்பின்.. சிந்தித்துப் பாருங்கள். சிங்களவனின் கொடுமையை. இவற்றை முறியடிக்க இந்த மக்களின் உயிர் காக்க உங்களால்…
-
- 1 reply
- 1.6k views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது, இணைய பாவனையில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் அப்படி இருந்தும் இது எப்படி சாத்தியம் ? தமிழர்கள் என்ன நித்திரையா ? கருத்துக்கள் எழுதுங்கள், கருத்துக்களுக்கு agree / disagree கொடுங்கள் , இங்கே more coverage இல் இணைப்பு கொடுக்கமுடியும், நேற்று இரண்டு இணைப்பு சிங்களவர்களின் இணைப்பாக இருந்தது, நேற்று நான் இரு இணைப்பை வழங்கியிருந்தேன், இன்று இணைத்துள்ளனர், நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers
-
- 14 replies
- 4k views
-
-
மெல்பேர்ணில் சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்
-
- 2 replies
- 975 views
-
-
இது சூடானில் உதவி நிருவனங்கள் வெளியேற்றப்பட்டது சம்பந்தமானது. நாங்கள் எமது பிரச்சினையையும் சேர்த்து எழுதலாம். http://www.mndaily.com/content/sudans-pres...ve#comment-9375
-
- 0 replies
- 630 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடா ஊடகங்களில் வந்த கனடா கவனயீர்ப்பு நிகழ்வு Tamil protesters slow traffic in Toronto core Sunny Freeman Staff ReporterS John Spears Thousands of protesters are slowly leaving the downtown core after a five-hour demonstration by members of Toronto's Tamil community clogged sidewalks and closed busy thoroughfares. The demonstrators arrived at 1 p.m to protest attacks by the Sri Lankan military on Tamils in that country's bloody civil war. "We want awareness of the genocide going on in Sri Lanka. It has been systematic genocide for 61 years and we want all Canadians, including non-Tamils, to stop it," said protester Shan Thayaparan, 43, of Toro…
-
- 10 replies
- 2.4k views
-
-
கருத்துக்கணிப்பு: வன்னியில் என்ன செய்யப்பட வேண்டும்? http://www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html
-
- 1 reply
- 1.3k views
-
-
உடனடியாக உங்கள் வாக்கைப் போடுங்கள். முதலாவதற்கு போடுங்கள் http://www.cp24.com/
-
- 5 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடிய ரொறன்ரோ தொலைக்காட்சி , வானொலிகளான 680News , CP24 ஒரு வாக்கெடுப்பை நடத்துகின்றன... தயவு செய்து உங்களால் இயலுமாரவைர்களை வாக்களிக்க வையுங்கள்.. 680News poll http://www.680news.com/ A PROTEST INVOLVING THOUSANDS THIS AFTERNOON COULD SNARL TRAFFIC AND TTC SERVICE. DO YOU THINK SUCH PROTESTS THAT INCONVENIENCE OTHER PEOPLE SHOULD BE ALLOWED? (இன்று மதியம் நடைபெறவுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ள இருக்கிறன போராட்டம் வாகன போக்குவரத்தையும் ரி.ரி.சி. பஸ் சேவையையும் பாதிக்க கூடியவை..இப்படியான மற்றவர்களை பாதிக்கும் போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமா?) Click YES ஆம் என்று வாக்களியுங்கள் உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாம் Please tell them wh…
-
- 0 replies
- 736 views
-
-
இணையதள போராட்ட களத்தில் குதியுங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php
-
- 0 replies
- 697 views
-
-
-
பேர்ளின் வாழ் உறவுகளே, Berlin ICC கு முன்னால் சிங்களவர்கள் தமது பக்கத்திற்கு இன அழிகப்பை நியாயப்படுத்தி சற்று முன் ஆர்ப்பாட்டம் செய்கிரார்கள்.அந்த இடத்தில் தற்போது உல்லாசப்பயண கண்காட்சி நடந்த்து கொண்டு இருப்பதால் சகல நாட்டு மக்களும் வருவார்கள்.எனவே அவ்விடத்துக்கு வந்து எதிர் ஆர்பாட்டதில் பங்கு பெறவும். நான் இப்போது தான் கேள்விப்பட்டேன். come sooooooooooooooon.
-
- 0 replies
- 2.1k views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள்; மின்னஞ்சலால் முற்றுகையிடுவோம் ஐநா மனித உரிமை அமைப்பின் 10 வது கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக விவாதிக்க பட்டது யாவரும் அறிந்ததே . ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக இடப்பெயர்வு பிரதிநிதி முடிவுரை ஆற்றும் பொது இலங்கை நிலைப்பாடு பற்றி தெளிவாக அறிய தொடர் உரையாடல்கள் தேவை என்றார். எமது நிலைப்பாட்டினை உடனடியாக ஐநாவிற்கு அறிவிப்போம். உடனே அறிவியுங்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
இரண்டே இரண்டு நிமிடங்கள். கீழே உள்ள இணையத்தை அழுத்தி கீழே போனால் இங்கே ஓன்பது இடங்களுக்கு அனுப்புவதற்கான இணைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழுத்தி உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீங்கள் வசிக்கும் நாடு இவைகளை போட வேண்டும். முதலாவதற்கு செய்வது போல் ஒன்பது இணைப்புகளுக்கும் உரிய இடத்தில் மேற் கூறியவற்றை சரியாக எழுதுங்கள். உங்களுடன் மட்டும் நில்லாமல் நண்பர்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
நோர்வே Asker யில் வன்னிமனித பேரவல காணொளி/ ஒளிப்பட கண்காட்சி http://www.flickr.com/photos/36145765@N04/show/ வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பங்குனி,14 ந் திகதி , மதியம் 12 மணி முதல் மாலை 16 மணி வரை இடம் : Asker Torv(nær Asker stasjon)
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அழைப்ப…
-
- 0 replies
- 2.4k views
-
-
எங்கள் சக யாழ்கள உறவான சாந்தி ரமேஸ் வவுனியன் அவர்கள் ஜெர்மனியில் ஈழத்தமிழர் படும் அவலங்கள் அடங்கிய படங்களை விளம்பரப்பலகைகளாக செய்து தான்வசிக்கும் வீட்டின் முன்பாக பார்வைக்கு வைத்திருப்பதுடன் சிறீலங்காவின் இனஅழிப்பு பற்றிய விபரங்களை துண்டுப் பிரசுரமாகவும் அச்சிட்டு அவர் வசிக்கும் கிராமத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்துவருகிறார்.இவர் வசிக்கும் கிராமம்தான் சிறீலங்காவின் அம்பாந்தோட்டை பகுதியை சுனாமியின் பின்னர் புனரமைத்து வருகின்றனர். எனவே இலங்கை அரசாங்கத்திற்கு ஜெர்மனி உதவிசெய்து தமிழின அழிப்பிற்கு துணை போக வேண்டாமென கடந்த ஒரு மாதகாலமாக இவர் செய்து வரும் பிரச்சாரத்தின் பயனாக அவர் வசிக்கும் கிராமத்தின் நகரசபையின் நகரபிதாவும் வேறு சில உதவி நிறுவனங…
-
- 1 reply
- 1.7k views
-
-
38 Congress Members Support Our Letter Turn Up the Pressure! This morning, the Secretary Clinton and Ambassador Rice will receive a letter signed by 38 Members of Congress, urging them to take further action on behalf of Tamils suffering in Sri Lanka. The letter emphasizes that Sri Lanka is on "Red Alert" for genocide, and condemns the Sri Lankan government for imprisoning Tamils inside internment camps. 38 offices supporting our letter is a phenomenal number. This is entirely due to all the Action Alerts and personal calls and emails you sent, urging your office to sign on. This letter would not have happened without you. But now is not the time to sit b…
-
- 2 replies
- 3k views
-
-
1) உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் நிரலில் எதிர்வரும் 13.03.2009 வெள்ளிக் கிழமை பிற்பகல் 14.30 மணிமுதல்மாலை 18.00 மணிவரை Bismarck Platz (Galeria Kaufhof) 69119 Heidelberg நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதிலே அனைத்துத் தமிழுறவுகளும் கலந்து கொண்டு எமது தேசத்தின் அவலத்தை உலகிற்கு உரைக்க அணிதிரள்வோமென Heidelberg வாழ் தமிழீழ தேசபக்தர்கள் அழைக்கிறார்கள். 2) இதே தினத்திலே லண்டவ் (76829 Landau) நகர மையப்பகுதியில் உள்ள Marktstrasse வில் அமைந்துள்ள Stiftskirche முன்றலில் தமிழக மாணவர் கூட்டமைப்பினது அறைகூவலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று 13.03.2009 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிம…
-
- 0 replies
- 1k views
-
-
உரிமைப்போர், பொங்குதமிழ், எழுகதமிழ், சாவிலும் வாழ்வோம் போன்ற எழுச்சிப் பேரணிகளுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெற விரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 01: பதாகை 01b: பதாகை 02: பின்னர் இணைக்கப்படும் பதாகை 02b: பின்னர் இணைக்கப்படும் பதாகை …
-
- 4 replies
- 3.4k views
-
-
CANADIAN TAMILS' NEXT BIG EVENT IS HERE & ITS THIS FRIDAY MARCH 13! LOCATION: TORONTO DOWNTOWN - Exact location TBA [Refer to Tamil Radios/TVs] TIME: 7AM - 10AM DATE: FRIDAY MARCH 13, 2009 SHOW YOUR SUPPORT AND SPREAD THE MESSAGE! MORE PEOPLE, MORE WE CAN DO! LETS MAKE THIS EVENT A SUCCESS STORY ALIKE THE HUMAN CHAIN! ONLY 3 HOURS OF YOUR TIME IS REQUIRED! MARK YOUR CALENDER: MARCH 13, 2009! There is nothing Youth can't achieve
-
- 4 replies
- 1.7k views
-
-
வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள்(High Quality Photos) You can download from here Part1-English-text.zip (17.63 MB) http://www.mediafire.com/?gyousji1whj Part2-English-text.zip (23.17 MB) http://www.mediafire.com/?m27xygcny5y
-
- 0 replies
- 1.2k views
-
-
http://tpas.ch/petition_Tamil_Eng.htm வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Pசiவெ எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 15.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள்.
-
- 0 replies
- 770 views
-