Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டனின் மிகப்பெரும் கொள்ளையில் ஐவருக்கு தண்டனை கொள்ளைவழக்கில் தண்டிக்கப்பட்ட ஐவர் பிரிட்டனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக் கொள்ளை என்று வர்ணிக்கப்டும் இரண்டாண்டுக்கு முன் நடந்த 100 மில்லியன் (பத்துக் கோடி) டாலர் பெறுமதியான பணக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஐவரை லண்டன் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. பணம் பாதுகாப்பாக வைக்கப்படும் இடமொன்றில் ஆயுதக் கொள்ளை நடத்திய இவர்களில் சிலர் போலீஸ் உடையில் போய் கொள்ளையடித்திருந்தார்கள். தாங்கள் கொண்டு போன ட்ரக்கில் இடம் போதாது என்பதால் அவர்கள் மிச்சம் 30 கோடி டாலரை எடுத்துக் கொண்டு போகவில்லை. அவர்கள் திருடிய பணத்தில் பாதிக்கு மேல் இன்னும் மீட்கப்படவில்லை. அனேகமாக அந்தப் பணம் மொரோக…

  2. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட 300 பள்ளிச்சிறார்கள் விடுதலை பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் சுமார் 300 பள்ளிச்சிறார்களை பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரிகள் இப்போது அவர்களை விடுதலை செய்திருக்கிறார்கள். உள்ளூர் பூர்வகுடித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் துப்பாக்கிதாரிகள் சரணடைந்தார்கள் என்று உட்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து பள்ளிச்சிறார்களும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த துப்பாக்கிதாரிகள் யாரென்பது தெளிவாகவில்லை. ஆனாலும் இவர்கள் கேடிக்கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த கும்பல் முதலில் உள்ளூராட்சி அதிகாரி ஒருவரை கடத்தியபோது ராணுவத்தினர் தலையிட்டதால் பள்ளிக்கூ…

  3. ரஷ்யாவுடன் மீண்டும் பனிப்போர் ஏற்படாது முட்டாள்தனமாக செயற்படும் மொஸ்கோ * கொண்டலீசா ரைஸ் வாஷிங்டன்: ரஷ்யா- அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் காலப் பதற்றம் ஏற்படாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயம் குறித்து நிலவும் வதந்திகள் தொடர்பில் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்க வெளியுறுவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்: ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் ஏற்படப் போவதில்லை . ஆனாலும், ரஷ்யா முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற தன்மையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவி…

  4. புவி வெப்பமடைவதை தடுக்காவிடில் விவசாய உற்பத்தி பாரியளவில் பாதிக்கும் [29 - January - 2008] * பல நகரங்கள் கடலில் மூழ்குமெனவும் எச்சரிக்கை புவி வெப்பமடையும் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்காவிடில் விவசாய உற்பத்தி பாதியாகக் குறையுமென சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆர்.கே. பச்சௌரி எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, நோபல் பரிசு பெற்றவரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான ஆர்.கே. பச்சௌரி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; அரசியல் தலைவர்களும் தொழில்துறையினரும் புவியிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புவி வெப்பமடைவதால் விவசாயம் …

    • 0 replies
    • 1.7k views
  5. "பெனாசிரைத் தாக்கவந்த தற்கொலை குண்டுதாரிகள் ஐவரில் நானும் ஒருவன்" [28 - January - 2008] [Font Size - A - A - A] * கைதான சிறுவன் ஒப்புதல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொல்வதற்கு ஐவர் கொண்ட குழு ஒன்று தற்கொலை அங்கிகளுடன் புறப்பட்டோம் அதில் நானும் ஒருவன் என்கிறார் அண்மையில் கைது செய்யப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் பதினைந்து வயதுச் சிறுவனிடம் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரும் பாகிஸ்தான் பொலிஸாரும் இ…

  6. பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …

  7. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் காலமானார் 3 நாள் துக்க தினம் பிரகடனம் 1/27/2008 5:35:38 PM வீரகேசரி நாளேடு - பாலஸ்தீன விடுதலை இயக்கமான "பி.எப்.எல்.பி.' அமைப்பின் ஸ்தாபகரான ஜோர்ஜ் ஹபாஷ், ஜோர்தானில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 80 வயதான ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். ஜோர்ஜ் ஹபாஷின் மரணத்தையடுத்து, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மூன்றுநாள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஹபாஷை வரலாற்று முக்கியத்துவ தலைவர் என வர்ணித்த பாலஸ்தீன ஜனாதிபதி, தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார். ஹபாஸின் தலைமைத்துவத்தின் கீழ் "பி.எப்.எல்.பி.' அமைப்பா…

  8. இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹார்ட்டோ மரணம் 1/27/2008 5:31:02 PM வீரகேசரி நாளேடு - ஜகார்த்தா, இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹõர்ட்டோ, தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். < br> நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.10 மணிக்கு அனைத்து உறுப்புகளும் செயலிழந்து கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அவர் மரணத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. சுஹார்ட்டோவின் 32 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் அபிவிருத்தி கண்ட போதும், பபுவா மற்றும் ஏக் மாகாணங்களிலும் 1975 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் போது கிழக்குத் தீமோரிலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான சுஹார்ட்டோ, 19…

  9. கிளிண்டனை திணற வைத்த சிறுமி கிங்ஸ்ட்ரீ, ஜன.24: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டனை 5 வயது சிறுமி திருமணம் குறித்து மிகச் சிக்கலான கேள்வி ஒன்றை கேட்டு அவரை திணற வைத்தார். ஜனநாயக கட்சி சார்பில் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் தனது மனைவி ஹிலாரிக்கு ஆதரவாக தென் கரோலினா மாகாணத்தின் பொழுது போக்கு மையம் ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் பிரச்சாரம் செய்தார். . அங்கு 400க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது மெக்கன்னா சான்ஸ் என்ற 5 வயது சிறுமி, "திருமணம் செய்து கொண்ட பிறகு என்ன செய்வார்கள்?' என்று கிளிண்டனை பார்த்து கேள்வி எழுப்பினார். அந்த சிறுமியின் இந்த கேள்வியால் அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது. ஆனால் கிளிண்டன் சுதாரித்துக்க…

  10. எங்கள் சொந்த மூளை எங்களுக்கு இருக்கிறது மேற்குலக நாடுகள் மீது முஷாரப் பாய்ச்சல் 1/25/2008 8:30:07 PM வீரகேசரி இணையம் - அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளென்றால் அவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை தெரியாதவர்களைக் கொண்ட நாடுகள் என மேற்குலக புத்திஜீவிகள் நினைத்துக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் குற்றஞ்சாட்டியுள்ளார். சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளன மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள முஷாரப், "சிஎன்என்' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் நீதியும் நியாயமுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் இதன்போது மறுப்புத் தெரிவித்தார். "…

  11. போலந்தில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கி அதிகாரிகள் உட்பட 19 பேர் பலி [25 - January - 2008] [Font Size - A - A - A] போலந்தில் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த பல விமானப்படை அதிகாரிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். விமான சேவை பாதுகாப்பு தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பயணிகளையும் 4 பேரடங்கிய விமானிகள் குழுவையும் காவிவந்த ஸ்பெயினின் தயாரிப்பான இவ் விமானம் வடபோலந்திலுள்ள இராணுவத்தினரின் விமான நிலையமொன்றை நெருங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பத

  12. பாகிஸ்தானில் கடும் மோதல் 40 போராளிகள் பலி; 30 பேர் சிறைப்பிடிப்பு [25 - January - 2008] [Font Size - A - A - A] பாகிஸ்தானின் தென் வாஷிறிஸ்தான் பகுதியில் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 போராளிகள் பலியானதுடன் 30 க்கும் அதிகமானோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனரெ

  13. அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் (ரூபன்) அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் தெரிவாகியுள்ளது. இது 2007ஆம் ஆண்டு நிலைமைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட தெரிவாகும்.. அனைத்துலக ரீதியில் வாழ்க்கைக்தரத்தில் சிறந்த நாடுகளைப் பட்டியலிடும் இந்நடைமுறை 1990 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.நாவினால் ஒவ்வோராண்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக நோர்வே தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளில் மற்றொன்றான ஐஸ்லாண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதிக் காலங்களில் ஐஸ்லாண்டில் சமூக –மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிச…

  14. நான் முஸ்லிம் இல்லை' மறுக்கிறார் பராக் ஒபாமா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களில் ஒருவரான பராக் ஒபாமா ஒரு முஸ்லிமென வெளியான தகவல்களை அவர் கடுமையாக மறுத்துள்ளார். ஒபாமா ஒரு முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர் போன்ற தகவல்களை உள்ளடக்கிய மின் அஞ்சல்கள் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் செனட் சபையில் குர்.ஆனின் மீது தான் ஒபாமா உறுதிமொழி எடுத்தார் என்ற தகவலும் அந்த மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளது. இது ஒபாமாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் நிறைந்திருக்கும் தெற்கு அமெரிக…

  15. திருவனந்தபுரம்: "மதத்தை காரணம் காட்டி, கடம்புழா தேவி கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது," என பிரபல பாடகர் ஜேசுதாஸ் கூறினார். திருவனந்தபுரத்தில் உள்ள இசைக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:கேரளா, மலப்புரம் மாவட்டம் கடம்புழாவில் உள்ள தேவி கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இதை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் கடம்புழா கோவிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக என்னை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் மறுத்து விட்டனர். அங்குள்ள எலி, பூனை போன்றவை கூட கடவுளுக்கு அருகில் செல்கின்றன. ஆனால், நான் கோவிலுக்குள் செல…

    • 26 replies
    • 4.2k views
  16. தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது, தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவு…

    • 4 replies
    • 1.2k views
  17. கொங்கோவில் இதுவரை 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் Report: 5 million killed in Congo conflictStory Highlights (CNN) -- Hopes are high that the government of the Democratic Republic of Congo and armed groups can end a decade of fighting that a new report says has claimed the lives of more than 5 million people. Rebel soldiers loyal to renegade general Laurent Nkunda pictured in December near Goma The two sides have been attending a conference for more than two weeks in the eastern city of Goma and late Tuesday, they appeared close to signing an agreement. Their discussions are focusing on peace for the country's eastern Kivu province…

  18. போதைப்பொருள் கடத்தலின் புகலிடமாக வெனிசூலா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு போதைப்பொருளான கொகேய்ன் வர்த்தகத்திற்கு வெனிசூலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஷ் பெரிதும் உதவுவதாக அமெரிக்க போதைப்பொருள் தடுப்பிற்கான உயர்மட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அயல்நாடான கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படும் கொகேய்னை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புகலிடமாக வெனிசூலா விளங்குவதாக அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வெனிசூலா போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் ப…

  19. முதல்வர் கருணாநிதி அறிவிப்பு தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு அரசாணை விரைவில் வெளியாகும் சென்னை, ஜன.11: "தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்தான் பிறக்கிறது என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்" என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழ் மையம், சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவை ஐஐடி திறந்தவெளி அரங்கில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: பொங்கல் திருநாளையட்டி நடக்கும் இந்த விழா, கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடர காரணமான கனிமொழி, கஸ்பர் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுகள். எனக்கு ஒரு குறை. கடந்த ஆ…

    • 95 replies
    • 12.4k views
  20. ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பீதி ஏற்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர். இன்று காலையில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள நியாஸ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடலோரப் பகுதி வீடுகளில் உள்ளவர்கள் சுனாமி பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை குறித்து அந்நாட்டு அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் பீதியுடன் அமர்ந்த…

  21. கியூபாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகின்றன [22 - January - 2008] [Font Size - A - A - A] கியூபாவில் புதிய பாராளுமன்றத்திற்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இத் தேர்தலில் கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உட்பட ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோய்வாய்ப்பட்டுள்ள பிடல் காஸ்ட்ரோ ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமாக மக்கள் முன் தோன்றவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. பிடல் காஸ்ட்ரோ தொடர்ந்தும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பாரா என்பது பெப்ரவரி 24 ஆம் திகதி கூடவுள்ள புதிய பாராளுமன்றமே திர்மானிக்கவுள்ளதாக காஸ்ட்ரோவின் சகோதரரும் ஜனாதிபதி பதவியை தற்காலிகமாக வகித்துவருபவருமான ரவூல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். …

  22. மலேசியாவில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 2 இலட்சம் வெளிநாட்டவர் அடுத்த ஆண்டில் திருப்பி அனுப்பப்படுவர்? [22 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் 2 இலட்சம் பேரை அந்நாட்டு அரசாங்கம் அடுத்தாண்டளவில் திருப்பியனுப்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 இலட்சம் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள் மற்றும் தோட்டங்களில் அவர்கள் வேலை செய்க…

  23. ஆபிரிக்கப் பெண்களின் எழுச்சி -அன்பரசு- இருபதாம் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் பெண்கள் எழுச்சி முன்னணி இடம் வகிக்கிறது. பெண்கள் அரசியலில் தமக்குரிய இடத்தைப் பெறுவதற்காகப் போரிட வேண்டியிருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாட்டுப் பெண்கள் வாக்குரிமைக்காகக் கடும் போராட்டம் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றனர். அவர்கள் நடத்திய வாக்குரிமைப் போராட்டம் உலகப் பெண்களுக்கு இந்த அனு கூலத்தைப் பெற்றுக்கொடுத்தது. வாக்குரிமைக்காகப் போராடிய இங்கிலாந்துப் பெண்களைச் சப்பிறஜெற்கள் (ளுரககசயபநவவந) என்று அழைத்தார்கள். இவர்களின் போராட்டம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் நடைபெற்…

    • 1 reply
    • 1.3k views
  24. சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான, `போலாரிஸ்' செயற்கைக் கோளை தாங்கிச் சென்று விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், சென்னை அருகில் உள்ள ஷ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுவது இது 25வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான 300 கிலோ எடையுள்ள, `டெக்சார்' எனப்படும் போலாரிஸ் செயற்கைக் கோள் எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட ஆயிரத்து 185வது வினாடியில் இந்த செயற்கைக் கோள் அதன் சுற்றுப் பாதையில் …

    • 0 replies
    • 2.3k views
  25. மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி... [21 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றியோ இனப்பாகுபாடு பற்றியோ நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.