Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் தியாகோ மரடோனா ஊடகவியலாளர் ஒருவரை கன்னத்தில் அரைந்த சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மரடோனா தனது குடும்பத்துடன் சிறுவர் தின நிகழ்வில் பங்குபற்றிவிட்டு திரும்பும் வழியில் ஊடகவியலாளர் ஒருவர் மரடோனாவின் முன்னாள் மனைவி வெரோனிகா ஒஜேடாவை பார்த்து கண்ணடித்ததாக குறிப்பிடப்படுகிறது. இதனால் கோபமடைந்த மரடோனா ஊடகவியலாளரை கன்னத்தில் அரைந்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மரடோனா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, 1986ஆம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டியின் போது இடது கரத்தால் கோல் போட்டு சர்ச்சையை தோற்றுவித்தார். இதேவேளை 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது ஊக்க மருந்து சோதனையில் சிக்கி…

  2. ஐ.நா.,வில் தீர்மானம் புறக்கணிப்பு… இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யை தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது போர் ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில், உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது.ஆனால், அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ஷ்யாவின் தீர்மானத்திற்கு தேவையான 9 வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால், அவை நிறைவேற்றப்படவில்லை. தீர்மானத்தை புறக்கணித்தது மூலம், இந்தி…

    • 0 replies
    • 203 views
  3. புதிய ‘ஹைப்பர்சொனிக் ஏவுகணையை’ ஏவியதாக வட கொரியா அறிவிப்பு Hwasong-8 என்ற புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. குறித்த புதிய ஏவுகணை அதன் ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ள புதிய ஏவுகணையை மூலோபாய ஆயுதம் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனையுடன் இந்த மாதம் மட்டும் வட கொரியா நடத்திய மூன்றாவது சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241773

  4. தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERSCOPYRIGHT தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிதாரி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு வயது குழந்தை உட்பட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். முதல் முறை …

  5. 15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் – துருக்கி இடையேயான விமான சேவையில் பல ஆண்டுகளாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் உள்ளது. துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ்அஸ் ஏர்லைன்ஸ் ஆகிய 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இருநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் நாட்டின் எந்த விமா…

    • 0 replies
    • 203 views
  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏஞ்சலினா ஜோலியின் வளர்ப்பு மகள் எத்தியோப்பியாவில் தத்தெடுக்கப்பட்டவர். வெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவ…

  7. Published By: RAJEEBAN 20 OCT, 2023 | 12:41 PM ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை எனவும் செய்தி வெளியி;ட்டுள்ளது. கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தது. ஈரா…

  8. Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 12:19 PM ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்பு…

  9. சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மனிஷ் திவாரி, இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், “ நேபாளத்தின் புதிய அரசாங்கம் இந்தியாவைச் சார்ந்ததாக இல்லை. சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு கவலையளிக்கின்ற விடயமாக உள்ளது. இந்தியாவுக்குத் தெரியாமல், சீனாவுடன் மாலைதீவு சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொண்டுள்ளது. டோக்லமில், சீனா நிரந்தரமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நரேந்திர மோடி அர…

  10. மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு! மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏ…

  11. நைஜீரியா தேவாலயத்தில்.... துப்பாக்கி சூடு: குறைந்தது 50பேர் உயிரிழப்பு! நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஏராளமான குழந்தைகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஒகுன்மோலாசுயி ஒலுவோல் கூறினார். நைஜீரியாவின் தென்மேற்கில் உள்ள ஒரு நகரமான ஓவோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். எனினும், இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. …

  12. சிரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயன குண்டுகள் வீசப்பட்டு பொதுமக்கள் 1400 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமானது. பின்னர் ரஷ்யா-அமெரிக்க கூட்டு உடன்படிக்கைபடி, சிரியாவிலுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியை ஐ.நா. சர்வதேச இரசாயண தடுப்பு அமைப்பு மேற்கொண்டது. இதன், முதல் கட்டமாக சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஏற்றிய டேனிஷ் நாட்டு கப்பல், நேற்று லடாக்கிய துறைமுகத்தில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டு சென்றது. அக்கப்பலுக்கு ரஷ்ய மற்றும் சீனா கப்பல்கள் பாதுகாப்பாக செல்கின்றன. இந்த மிகமோசமான இரசாயன ஆயுதங்கள் இத்தாலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலுக்கு மாற்றப்படும். அங்கு, டைட்டேனியம் தொட்டியில் வைத்து ப…

  13. பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை! பணமோசடி வழக்கில் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்ப…

  14. இன்றைய (03/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்காது; ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைக்குழுவின் தலைமை பேச்சாளர் அறிவிப்பு. * வீட்டுப்பாடத்தை குறைத்து விளையாட்டை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் புதிய கல்விக்கொள்கை; மனப்பாடத்தைவிட, வாழ்வின் சவால்களை சந்திக்க கூடுதல் பயிற்சி. * மாதவிலக்கும் மாறாத நம்பிக்கைகளும்; நேபாள அரசு சட்டம் போட்டும் தீட்டு குறித்த மக்கள் மனநிலை மாறாமல் இருப்பதேன்?

  15. குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா, நைல் நதிக்காக ஆப்ரிக்க கண்டத்தில் மூன்று நாடுகளுக்கிடையே போர் உருவாகுமா, பிப்ரவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிராமம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. 🛳️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! 🇰🇵☢️ written by admin December 25, 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். 📝 முக்கிய அம்சங்கள்: வரலாற்று சாதனை: இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டிருந்தன. தற்போது வடகொரியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தொழில்நுட்பம்: இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்கனவே அணு உலை (Nuclear Reactor) பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது கடலில் இறக்கப்படுவதற்குத் தயாராக உள்ளதாகவும் செயற்கைக்கோள்…

  17. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை! உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது. ரஷ்யாவிற்க…

  18. ரசாயன ஆயுதங்களால் தாக்கப்படும் சிரியா, தென் சீன கடல் பகுதியில் போர்க்கப்பல்களை குவிக்கும் சீனா, வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.

  19. ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடங்களை தகர்க்க போவதாக பயமுறுத்தியதை தொடர்ந்து பொலிசார் அந்நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் பாராளுமன்ற நூலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராளுமன்றத்திற்கெதிரான “புரட்சியின்” ஒரு பகுதியாக பாராளுமன்றத்தை தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். 49-வயதுடைய குறிப்பிட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏமாற்றும் தன்மை கொண்ட பயங்கரவாத நடவடிக்கை மற்றும் பயமுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரனை தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/40944.html#sthash.afV29SpT.dpuf

    • 0 replies
    • 203 views
  20. அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்னும் தன் கொள்கையை ஏபெக் மாநாட்டில் வலியுறுத்தினார் அதிபர் ட்ரம்ப்! ஆனால் உலகமயமாதலை இனி மாற்ற முடியாது என்கிறார் சீன அதிபர்!! பிரெஞ்சு அதிபர் , சௌதிக்கு திடீர் பயணம்! சௌதி இரான் மோதல், லெபனானை நிலைகுலையச் செய்யுமெனும் கவலை அதிகரிப்பு! மற்றும் நகர பொதுக்கழிவறை தட்டுப்பாட்டுக்கு ஜெர்மனி நகரின் வித்தியாசமான தீர்வு! மற்ற நகரங்களும் இதை பின்பற்ற முடியுமா? அதுகுறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா! வட கொரியாவில் இருந்து அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை அந்நாட்டின் வடகிழக்கு பகுதி முழுவதையும் கடந்து ஜப்பானின் ஹகாய்டோ தீவின் வடக்குப் பகுதியில் விழுந்தது என்றும் இந்த ஏவுகணை நிலப்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 1,000 கி.மீ. மேல்நோக்கி சுமார் 6,000 முதல் 6,100 கி.மீ. தொலைவுக்கு பறந்துள்ளது என்றும் தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை உயரமான பகுதியில் இருந்து ஏவப்ப…

  22. நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்றனர். பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் …

  23. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல்-10மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவு பறிபோயிருக்கலாம் என அச்சம் By RAJEEBAN 26 SEP, 2022 | 12:49 PM ஒப்டஸ் நிறுவனத்தின் கணிணி வலையமைப்பை இலக்குவைத்து சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை இனம் காண்பதற்காக வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டெலிகொம் நிறுவனமான ஒப்டஸ் தனது கணிணி வலையமைப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள் காரணமாக தற்போதைய முன்னாள் வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் களவாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. எண்ணிக்கை குறி…

  24. மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றபோது மாயமான கேரள இளைஞர்கள் 20 பேர் ஐஎஸ்ஸில் இணைந்தது உறுதியானது: மாநில உளவுத் துறை அறிக்கை ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான போராட்டம். | கோப்புப் படம் கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது. கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களது நிலை என்னவானது என்பது குறித்து தகவ…

  25. தன்னை அவமதித்தாக தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக எர்துவான் அறிவிப்பு அதிபரை அவமதித்தாக தனிநபர்கள் பலர் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழங்குகளையும் நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறுவதாக துருக்கி அதிபர் அறிவிப்பு தன்னை அவமதித்ததாக தனிநபர்கள் பலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட எல்லா வழக்குகளையும் நல்லெண்ண அடிப்படையில், வாபஸ் பெற்றுகொள்ளவதாக துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் அறிவித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபரை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஏறக்குறைய 2000 குற்றச்சாட்டுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன. தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டதாக அவர் கூறிய 200-க்கும் மேலானோருக்கு, அங்காராவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பேசி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.