Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த நிலையி…

  2. ரஷ்யா இராணுவத்தை சமாளிக்க... உக்ரைனுக்கு, ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு ரஷ்யாவை எதிர்கொள்ள ரொக்கெட் லொஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு பொருளுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. அந்தவகையில் ஜேர்மனி ரொக்கெட் லொஞ்சர், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்பி வைக்கவுள்ளது. https://athavannews.com/2022/1269425

  3. அதிபர் பதவிக்கால வரம்பை நீக்கும் முடிவால் சீனாவில் பாதிப்பு ஏற்படுமா? வங்கதேச முகாம்களில் ரோஹிஞ்சா சமுதாய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. சவுதி அரேபியாவின்... ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்! ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை. முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது. இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…

  5. பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உடன்பாடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதெரீசா மே வருங்காலத்தில் பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் உறவுமுறை குறித்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார். …

  6. ஒட்டாவாவில் புத்தர் சிலை உடைப்பு – சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் உள்ள ஹெரோன் வீதியில் அமைந்துள்ள, ஹில்டா ஜெயவர்த்தன பௌத்த மடாலயம் மற்றும் தியான நிலையத்தின் முன்பாக உள்ள தோட்டத்தில், சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட புததர் நிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தர் சிலையின் தலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கும் நேற்றுக்காலை 7.30 மணிக்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

  7. இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் உள்நாட்டு போர் திரும்பிவிட்டதன் அறிகுறியா இது. ஜுபாவில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். * பழமைவாத யூதர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஒருபாலுறவுக்காரர்கள் மீண்டும் ஜெரூசலத்தில் ஊர்வலம். * நல்ல எதிர்காலத்துக்காக இசைக்கும் சிறுமிகள். காபூல் தெருக்களில் தமது இசை வல்லமையை வளர்க்க முயல்கிறார்கள்.

  8. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில் பண்டைய இந்தியா மற்றும் ஹிந்து மதம் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்தப் பாடத்திட்டத்தில் இருந்து முஸ்லிம் மதத்தைத் தவறாகச் சித்திரிக்கும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.கலிஃபோர்னியாவில் அமலில் உள்ள பள்ளி பாடத்திட்டங்களில் புதிய தகவல்களை இணைத்து திருத்தங்கள் செய்வது தொடர்பாக, கடந்த இரண்டாண்டுகளாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. பண்டைய இந்தியாவை தெற்காசியா என்று மாற்ற வேண்டும் என்று சில கல்வியாளர்கள் சர்ச்சை எழுப்பியது உள்பட பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. கல்வியாளர்களின் எதிர்ப்புகளுக்கு இடையிலும், இந்தியாவுக்கு ஆதரவாக கலிஃபோர்னியா கல்வி வா…

  9. பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். முதியோர் இல்லம் ஒன்று வெள்ளத்தால் சூழப்பட்டதில் வயோதிகர்கள் மூவர் உயிரிழந்தனர். இன்னொரு பெண் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளார். அங்கு போக்குவரத்து வசதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார துண்டிப்பினாலும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141623&category=WorldNews&language=tamil

  10. உக்ரைன் போர்: 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழப்பு! ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதுதவிர, ரஷ்யாவின் 2,162 இராணுவ வாகனங்கள், 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் ரஷ்யாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்க…

  11. பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கையாளும் குழுவான யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்த விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த ஓன்லைன் கல்வியை அதிகம் நம்பக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளின் உணர்…

  12. காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 11:00 AM காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக …

      • Thanks
    • 2 replies
    • 195 views
  13. இன்றைய (24/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிகபட்ச ஆபத்தை பிரிட்டன் எதிர்கொள்வதாக அறிவிப்பு; மேன்செஸ்டர் குண்டுதாரி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு. * பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கப்போராடும் ஆண்கள்; பெண்களை பாதுகாக்க ஆப்ரிக்காவில் வித்தியாசமான முன்னெடுப்பு. * அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மெக்ஸிகோ கார் உற்பத்தியை பாதிக்குமா? உலகின் நான்காவது பெரிய கார் உற்பத்தி நாட்டிலிருந்து நேரடி தகவல்கள்.

  14. ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும்.... 6 ரயில் நிலையங்களை, தாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு குறித்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. மேலும் குறித்த ரயில் நிலையங்களின் மின்சார விநியோகங்களை குண்டுவீசித் தாக்கியதாக அமைச்சு கூறியுள்ளது. இருப்பினும் குறித்த ஆறு ரயில் நிலையங்கள் ஊடாக உக்ரேனியப் படைகளுக்கு எந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பதை பாதுகாப்பு அமைச்சு வெளிப்படுத்த தவறிவிட்டது. இதேவேளை வெடி பொருட்கள், பீரங்கிகளை சேமித்து வைத்தி…

  15. இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளுக்கு விரைவில் பதிலடி – ஈரானிய உச்ச தலைவர்! தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில் தாம் ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) சபதம் மேற்கொண்டார். யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தெஹ்ரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணிக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் இந்த கருத்து வந்துள்ளது. 1979 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டதன் ஆண்டு நிறைவை முன்னிட…

  16. அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.தனது போட்டியாளர் பெர்னி சாண்…

  17. உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலி…

  18. காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன…

  19. பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளி : பலி எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 31 OCT, 2022 | 01:33 PM கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளியின் போது உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த சூறாவளி அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளியை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தி…

  20. டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள் 31 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இளவரசி டயானா இறந்து ஆகஸ்ட் 31, 2022-உடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம். பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா. பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, அவரின் பெற்றோரின் விவா…

  21. நாளிதழ்களில் இன்று: விமானத்தில் செல்போன் பேச அனுமதிக்க டிராய் பரிந்துரை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தினமலர் அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் எச்1பி1 விசா நடைம…

  22. இந்தியாவிற்கு ஜி- 20 அமைப்பின் தலைமைத்துவம் By Digital Desk 2 14 Nov, 2022 | 11:06 AM ஜி20 அமைப்பின் தலைமைத்துவ பதவியை டிசம்பர் 1, முதல் இந்தியா பொறுப்பேற்கவுள்ளதால், இந்தோனேசியா – பாலி நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகை குறுகியது, ஆனால் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் இது மிகவும் முக்கியமானது என்று இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் மனோஜ் குமார் பார்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது 2023 ஆம் ஆண்டுக்கான இந்த…

  23. 🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமா…

  24. சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 03:48 PM சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்ட…

  25. ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வெளியேற்றம்! மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.