Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  2. பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு Editorial / 2018 டிசெம்பர் 24 திங்கட்கிழமை, மு.ப. 02:35 - ஜனகன் முத்துக்குமார் ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதிய…

  3. ஜப்பானில் நிலநடுக்கம் – 5.5 ஆக பதிவு! ஜப்பானின் ஹோன்ஷூ தீவுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கமென்று உணரப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹோன்ஷூ தீவில் இன்று காலை ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்நகர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் லேசாக குலுங்கியுள்ளதுடன், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமியில் 281 பேர் உயிரிழந்த நிலையில், இன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநட…

  4. திடீரென மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம் மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா - சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Tsunami இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது. அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனா…

  5. ஈரானில் பிரபல தொழிலதிபர் பிட்டுமெனின் சுல்தானுக்கு தூக்குத் தண்டனை! ஈரானில் பிரபல தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தூக்கிலிடப்பட்டார். ‘சுல்தான் ஆஃப் பிட்டுமென்’ என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி என்பவர் கடன் பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்த விவகாரம் நிரூபணமானதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘பிட்டுமென்’ என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள். ஆஷ்ஃபால்ட் உருவாக்குவதற்கு இந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டுமென் விற்பனை செய்வது ஈரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக கருதப்படுகின்றது. இந்தநிலையில், சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக பல்வேறுபட்ட…

  6. அமெரிக்காவுக்கு மிரட்டலா? : மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார தடை கடந்த மே மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர …

  7. ஏமன் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க குழுவினை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் December 22, 2018 ஏமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க தமது குழு ஒன்றை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டுப் போரால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ள ஏமனில் உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக உள்ள, ஹூடேடா ( Hodeidah) துறைமுக நகரில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள அரச படையினரும் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும்; கடந்த வாரம் ஒப்புக்கொண்டதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அங்கு யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனையடுத்து அங்கு கண்காணிப்புக் குழுவை அனுப்பும் தீர்மானத்தை …

  8. பயங்கரவாத தாக்குதல் அச்சம் – ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு December 21, 2018 பயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியின் ஸ்ரட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நால்வர் நடமாடிய சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானநிலையத்தை புகைப்படமெடுத்துள்ளதாக தெரிவித்து தந்தை ,மகன் உட்பட நால்வரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த தந்தையும் மகனும் விமானநிலை…

  9. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்த ஒரே நாளில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.…

  10. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பதவிவிலகுகின்றார் December 21, 2018 அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் என் மெற்றிஸ் ( James N. Mettis) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதவிவிலகலுக்கான கடிதத்தினை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கேற்ப செயற்படும் பாதுகாப்பு செயலாளரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது என, மெற்றிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மெற்றிஸ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவி விலகுவதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2 வருடங்களாக மெற்றிஸ் தமது நிர்வாகத்தின் கீழ் சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாகவும், ட்ரம்ப்…

  11. எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா? #Factcheck 3 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை AFP/Getty images இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. …

  12. பகிர்தலுக்கான பகுதியை மூடவும் படத்தின் காப்புரிமை Getty Images சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு குர்துகள் தலைமை வகிக்கின்றனர். சிரியா ஜனநாயகப் படை (SDF) வெளியிட்டுள்ள …

  13. சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- டிரம்ப் Share சிரியாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படையினர் ஐஎஸ் அமைப்பினை தோற்கடிக்கும் தங்கள் நடவடிக்கையில் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்;கையை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் அவர்கள் அனைவரும் திரும்பி வருகின்றனர் என டிரம்ப் அறிவித்துள்ளார் இதேவேளை சிரியாவிலிருந்து அமெரிக்காவின் 2000 படையினரை விலககிக்கொள்ளும் டிரம்பின் அறிவிப்பிற்கு அவரது குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க…

  14. குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு நத்தார் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டா தொப்பி அணிந்து பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் வைத்தியசாலைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த வைத்தியசாலையில் இருந்த குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு பெண் பிள்ளைகளின் தந்தையான நான், அந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர்,பணியாளர்கள்,வைத்தியசர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இதன்போது ஒபாமா தெரிவித்தார். http://www.vira…

  15. ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன…. December 19, 2018 ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், கடந்த சில வருட காலமாக ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட தகவல்களே இவ்வாறு ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அண்மையில், சீன இராணுவத்தின் இரகசிய தகவலகள் ஊடுருவப்பட்ட முறையிலேயே ஐரோப்பிய ஒன்றித்தின் இராஜதந்திர மட்டத்திலான தகவல்களும் ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த வருட ஆரம்பத்தில் சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங்கிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு தொடர்பி…

  16. துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை December 19, 2018 துருக்கியில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. துருக்கி நாட்டின ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி மேற்கொள்ளப்பட்ட போது பொதுமக்கள் உதவியுடன் அதனை எர்டோகன் முறியடித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகமானோhர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் போது 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்…

  17. குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை December 19, 2018 பிரித்தானியாவில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் வகையில் பெயர் சூட்டியதன் காரணமாக கைது செய்யளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். பிரித்தானியாவின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் …

    • 2 replies
    • 1.2k views
  18. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பிரித்தானிய அமைச்சரவை தீர்மானம் December 19, 2018 An anti-Brexit protester carries flags opposite the Houses of Parliament in London, Britain, May 10, 2018. REUTERS/Hannah McKay பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பிரித்தானிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்ததிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு இன்னமும் 101 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாராளுமன்ற உ…

  19. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  20. ட்ரம்பின் முன்னாள் ஆலோசகருக்கு சிறை?- இன்று தீர்ப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃப்ளின் சிறையடைக்கப்படுவாரா என்பது குறித்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த வழக்கின் தீர்ப்பே இன்று வெளியாகவுள்ளது. மைக்கல் ஃப்ளினின் இராணுவ சேவை மற்றும் விசாரணைக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு, ப்ளினை சிறையிலடைப்பதை தவிர்க்குமாறு, ஃப்ளைன் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரொபர்ட் முல்லர் நீதிபதியை வலியுறுத்தினார். வொஷிங்டனின் அப்போதை ரஷ்ய தூதுவருடனான பேச்சுவார்த்தை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உரிய த…

  21. படத்தின் காப்புரிமை EPA Image caption நான்கு ஆண்டுகால மோதலால் சீரழிந்த யேமன் யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட்டின் தீர்மானம் ஆகியவற்றுக்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று செளதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட இ…

  22. ஜப்பானில் பாரிய வெடிப்பு: 40 பேர் படுகாயம் வடக்கு ஜப்பானின் சப்போரா பகுதியிலுள்ள மது அருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 40இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதனால், அருகிலிருந்த பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட தீப் பரவலை பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து அப்பகுதியில் எரிவாயு …

  23. படத்தின் காப்புரிமை Getty Images பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர், கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் இந்த கூட்டம் மேற்கொண்டு தொடருமா என்றிருந்த நிலையில், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக …

  24. பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த ஐந்துவார காலமாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், நேற்று (சனிக்கிழமை) தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எலோ வெஸ்ட் என்ற ஆர்ப்பாட்டக் குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அத்தோடு, மக்களாட்சியை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆர்ப்பாட்டங்களில் போது ஏற்பட்ட வன்முறைகளால் பிரான்ஸில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் சகல முயற்சிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் ஏற்…

  25. ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! “மீண்டும் அமெரிக்காவை பெருமையுடையதாக ஆக்குங்கள்” என்ற வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொனிப்பொருள் மாற்றமடைந்துள்ளது. தனது பதவிகாலத்தின் அரைப்பங்கு நிறைவடைந்துள்ள நிலையில், தனது பணி நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் மேடைகளில் இந்த கருத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், “எமது நாடு முழு உலகத்தினாலும் மீண்டும் மதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அரங்கில், ஜனாதிபதி ட்ரம்ப் உலகளவில் அமெரிக்காவின் நிலைப்பாட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.