Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. "அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு": டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு, அமைதியை நிலைநாட்ட வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் வரும் செவ்வாய்கிழமையன்று நடைபெறுகிறது. "அமைதியை நிலைநாட்டுவதற்கான நோக்கம்" என்று இந்த மாநாட்டினை டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், மற்ற தலைவர்களுடன் வரி விதிப்பு தொடர்பா…

  2. 2030 இல் உலக பொருளாதார வல்லரசாகும் சீனா இந்திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செயலாளர் சுப்பிரமணியன் வழங்கிய செவ்வி தெற்காசிய பொருளாதார நிலைமை கள் மற்றும் சீனாவின் பொருளாதர வளர்ச்சி , எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இந்­திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செய­லாளர் கே.சுப்­பி­ர­ம­ணியன் "கேசரி"க்கு வழங்­கிய நேர்­காணலின் முழுவடிவம் வருமாறு: வெளிநாட்டு வர்த்­தகம் என்­றாலே அச்சம் 1949 ஆம் ஆண்டு சீனா கம்­யூனிஸ ஆட்சி நாடா­கின்­றது. அச்­ச­ம­யத்தில் சீன ஆட்­சி­யா­ளர்களுக்கு தமது நாடு உலகில் எந்­த­ நாட்­டு­டனும் உற­வினைக் கொண்­டி­ருக்­காது அனைத்­தையும் தமது நாட்­டுக்­குள்ளே தாமே கையா­ள­வேண்டும் என்ற நிலைப்­பாடு காணப்­பட்­டது. பொது­வாக கால­னித்…

  3. வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கொட்டகையில் இருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன. கடந்த ஒரு வருடத்துக்கு …

  4. அமெரிக்க கடற்படையின் தரவுகளைத் திருடி சீன ஹேக்கர்கள் கைவரிசை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரரின் இணையத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து, மிகவும் முக்கியமான பாதுகாப்பு தரவுகளை திருட்டு போன பின்னர், அமெரிக்க உளவுத்துறை இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS ஒலியைவிட வேகமாக சென…

  5. நாளிதழ்களில் இன்று: இந்திய நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியம் கலப்பு என ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: இந்திய நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான …

  6. மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் - போலீஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம்: போலீஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, பிரதமர் மோதியையும் கொலை செய்ய மாவோயிஸ்…

  7. ஜி7 மாநாடு: ரஷ்ய விவகாரத்தால் தனிமைப்படுத்தப்பட்ட அதிபர் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் உள்ள பிரிவினையை, கனடாவில் நடைபெற்ற உச்சிமாநாடு வெளிபடுத்தியுள்ளது. முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெர…

  8. சிங்கப்பூர் உச்சி மாநாட்டில், அணு ஆயுதங்கள் பற்றி விவாதிக்க அமெரிக்கா திட்டம், பாகிஸ்தானில் ரமலான் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களுக்காக தினமும் உணவு வழங்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. நாளிதழ்களில் இன்று: தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு புகைப்பழக்கம் - ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து …

  10. ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவலுக்கு ஆபத்து? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவலுக்கு சிக்கல்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மென்பொருளில் ஏற்பட்ட 'பக்' என்னும் தொழில்நுட்ப குறைபாட்டின் காரணமாக 14 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் த…

  11. 'அமெரிக்கா வருமாறு கிம் ஜாங் உன்னை அழைப்பேன்': டிரம்ப் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சிங்கப்பூர் சந்திப்பு நன்றாக நடக்கும்பட்சத்தில் தான் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது குறித்து யோசிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA வரும் ஜூன் 12ஆம் தேதி இருநாட்டு தலைவர்களுக்கிடையே நடக்கவுள்ள சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் பேசிய பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் "எளிதான அங்கமாக" டிரம்ப் கூறும், கொரிய போரை முறைப்படி முடித்துவைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிநிலையை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தற்போது கூ…

    • 1 reply
    • 570 views
  12. டிரம்ப்-கிம் சந்திப்பு: கடைசி நேரத்தில் ஜப்பான் பிரதமர் டிரம்பை சந்திப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சந்திக்கவுள்ள சில நாட்களுக்கு முன், அதிபர் டிரம்ப் - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள …

  13. டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பின் பின்னணியில் ரகசியமாக ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் பங்களிப்பு, புற்றுநோய் கட்டியை அகற்றிய நோயாளியின் ஆயுளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசிய சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டைவெடிக்க வைக்கப்போவதாக போலி நாடகமாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞரிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2017 ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனோட் மார்க்ஸ் என்ற 26 வயது இளைஞனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. மெல்பேர்னிலிருந்து மலேசிய நோக்கி சென்றுகொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞன் தன்னிடம் வெடிகுண்டிருப்பதாகவும் சத்தமிட்டதை தொ…

  15. நாளிதழ்களில் இன்று: "எத்தனை எதிர்ப்பு வந்தாலும் 'நீட்' தொடரும்": பா.ஜ.க இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தொடரும்: பா.ஜ.க எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், நீட் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதா…

  16. பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. வெளியானது காலா நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம், உலகெங்கும் வெளியானது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. காலா படத்தை லைவ் செய்தவர் கைது படத்தின் காப்புரிமைTWITTER பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவிதுள்ளார்.இந்தியாவில் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள காலா திரைப்படம், ந…

  17. மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளிதததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. http://globaltamilnews.net/2018/82580/

  18. டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு, சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS/CAPELLA SING…

  19. மியான்மரில் மேலும் ஒரு சிறுபான்மை சமூகம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம், உடல் பருமனால் பாகிஸ்தானில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. ’ஆப்ரேஷன் புளூஸ்டார்`: பொற்கோயிலில் இருந்தவரின் நேரடி அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் நடைபெற்ற `ஆப்ரேஷன் புளூ ஸ்டார்` நடவடிக்கை குறித்த தனது நேரடி அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அமிர்தசரஸிலிருந்து ரவீந்தர் சிங் ராபின்) சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் 34 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரா…

    • 2 replies
    • 730 views
  21. பாலத்தீனிய விவகாரம்: இஸ்ரேலுடனுனான கால்பந்தாட்ட போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஸா பகுதியில் பாலத்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரணமாக எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமைAFP அர்ஜெ…

  22. பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. நீட்: தொடரும் தற்கொலைகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீட் தேர்வில் தோல்வியைச் சந்தித்ததால், தமிழகத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத…

  23. நாளிதழ்களில் இன்று: ரஜினியின் அரசியல் - அரசு என்ன செய்ய வேண்டும்? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைKAALA தி இந்து (தமிழ்) - 'ரஜினியின் அரசியல்' காலா திரைப்படம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ். "ரஜினியின் அரசியல் கருத்துகளுக்காகவோ, அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பான சித்தரிப்புக்காகவோ 'காலா' படத்தை ஒரு ரசிகர் புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பது ரசிகர்களுக்குள்ள உரிமை. எந்தவொரு கலைப் படைப்பையும் அது என்ன சொல்லவருகிறது என்று தெரியாமல் யூகங்களின் அடிப்படையில் முன…

  24. 300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு! சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான கப்பலின் வரலாறும், அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார். ஜெஃப் கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற போது எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ரெமஸ் 600…

  25. டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமெரிக்கா பகிர்க படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் நன்முறையில் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்களும் முதல் முறையாக உள்ளூர் நேரப்படி காலை ஒன்பது மணியளவில் சந்திப்பார்கள் என்றும், இதுகுறித்த தகவல்களை டிரம்ப் தினமும் கேட்டறிந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படும் என்று அமெரிக்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.