Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மெக்சிக்கோவில் பாரிய நிலநடுக்கம் ! மெக்சிகோவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிக்கோவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 7.2 என ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீற்ர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவி…

  2. எதையும் கறுப்பு வெள்ளையாக பார்க்கிற அரசியல் தமிழ்நாட்டின் பின்னடைவு. நீதிமன்றத் தீர்ப்பு ’கிடைக்கும் நீர் அளவு அதிகரிக்கப்படவேண்டும்’ என்கிற மேல்முறையீட்டுடன் வரவேற்க்கப்படவேண்டும். அதுதான் தடை தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்தமைக்கும் அடிப்படைப் பணியை துரிதமாக்கும் வழியாய் அமையும். நீர் அளவைத்தவிர்த்து இந்த தீர்ப்பு வரவேற்க்கப் படவேண்டியது. காவிரி தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் பொதுவானது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவைபோன்ற தமிழகத்தின் நீண்ட நாட்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உள்ளது. மத்திய அரசை அழுத்தி காவிரி மேண்மை வாரியத்தையும் நிலமேல் நிலத்தடி நீராதாரங்களை கட்டி எழுப்ப அவசியமான நிதியையும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வசதிகளைய…

  3. அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம், கண்டுகொள்ளாத அதிபர் டிரம்ப். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வாடகைத்தாய்களாகும் உக்ரைன் இளம்பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் 'வணக்கம்' மட்டுமே சொல்லத் தெரியும்: மோடி பிரதமர் மோடி - படம்: ஏஎன்ஐ சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி, அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்கும் வகையில் டெல்லியில் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் கேள்வி கேட்ட மாணவர்களுக்கும் பதிலளித்தார். …

  5. மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம்: சீனா கடும் விமர்சனம் கோப்புப் படம் பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்கு பயணம் செய்ததை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடியின் இப்பயணம் இந்தியா - சீன இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவப் போவதில்லை என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர், “சர்ச்சைக்குரிய பகுதியான அருணாச்சலப் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை பயணம் செய்ததை கடுமையாக எதிர்க்கிறோம். இந்தப் பயணம் சீனா - இந்தியா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவப் போவதில்லை. சீனா - இந்தியா எல்லைப் பி…

  6. போர் சூழலில் வாழும் 35.7 கோடி குழந்தைகள் : அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக "சேவ் த சில்ரன்" என்ற குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லா…

  7. வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை - ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதாக ஆஃபிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்க தேர்தல் விவகாரம்- பேனனிடம் விசாரணை 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவ…

  8. நாளிதழ்களில் இன்று: ஆண் எனக்கூறி பெண்களை திருமணம் செய்து கொண்ட பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை…

  9. தென் ஆப்ரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்பு, அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்காண இந்தியப் பெண்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. ஆப்கானிஸ்தான் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர தலிபான்கள் விருப்பம் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தாலிபன்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்களில் இதுவரை 31 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலைவயில் அவர்கள் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர். அத்துடன் வருடம்தோறும் 7,000 படையினர் கொல்லப்படுவதுடன் பன்னாட்டுப் படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகின்ற நிலையில் தலிபான்கள் அந்த அறிவிப்பினை அறிக்கைஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். 17 வருடங்களாக நடக்கும் போரை நிறுத்த நினைக்கிறோம…

  11. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மோதல் பிராந்தியத்தில் வாழும் குழந்தைகள் படத்தின் காப்புரிமைREUTERS உலககெங்கும் ஒவ்வொரு ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை மோதல் பிராந்தியத்தில் வாழ்ந்து வருவதாக 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பு வெளியிட்ட ஒரு புதிய அறி…

  12. புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி Advertisement புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில்…

  13. இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் – குளோபல் டைம்ஸ் பெய்ஜிங், சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில், “ஒருதலைப்பட்சமான ராணுவ தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது. மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம், அவசரநிலை பிரகடனம் என மோசமான நிலையில் அந்நாட்டு அப்துல்லா யாமீன், நிலை தொடர்பாக விளக்கம் அளிக்க சிறப்பு தூதரை நெருங்கிய நாடுகளான சீனா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிட்டார். இதில் இந்தியா இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவைதான் முதலில் நாடினோம் என மாலத்தீவு தரப்பில் தெரிவிக்…

  14. ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்டு வரும் மைக்கேல் டீ கோஹன், கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGE…

  15. அமெரிக்க பாதுகாப்பு முகவரக தலைமையகத்தினுள் நுழையமுற்பட்ட நபர் பலி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் தலைமையகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கறுப்பு நிறக் கார் ஒன்று பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு காரணத்திற்காக கடமையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சந்தேக நபருடன் பயணித்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்திருப்பதுடன், மற்றொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். …

  16. தென்னாப்ரிக்க அதிபர் ஜுமாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி திட்டம், வியட்நாம்-வடகொரிய ஜோடியின் உள்ளத்தை உருக்கும் காதல் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. 'சிறந்த விருந்தோம்பல்': தென் கொரியாவை பாராட்டிய கிம் ஜாங்-உன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைKCNA தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவி வரும் "நல்லிணக்க சூழல்" மூலம் இரு நாடுகளுக்கி…

  18. தென் ஆஃப்ரிக்கா: அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல் பகிர்க தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்துள்ளததைத் தொடர்ந்து அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது இன்று செவ்வாய்க்கிழமை, அதிகாலை முதல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அவரை அதிபர் பதவியில் இருந்து திரும்ப அழைப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜூமா என்ன பதில் தெரிவித்தார் என்பது தெளிவாக …

  19. ஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ஆயுதமாக பெண்களை பயன்படுத்தும் வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிம் யோ-ஜாங் உலக கவனத்தை பெற வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏவுகணைகளை ஏவ வேண்டியதில்லை. அதைவிட சக்திவாய்ந்த ஆயுதங்களை அவர் வைத்துள்ளார். அது, அவரது பெண் தூதர்கள். கிம் ஜாங்-உன் சமீபத்திய தூதர், 'வசீகர தாக்குதல் நடத்தக்கூடியவர…

  20. என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்: சென்னை திருநங்கை கடிதம் - நாளிதழ்களில் இன்று பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - "என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஏர் இந்தியாவில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி பொன்னுசாமி, `என்னை கருணை கொலை செய்து விடுங்கள்` என்று இந்திய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார் என்ற செய்தி டைமஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதற்கு முன், இந்த 26 வயத…

  21. பிறந்த குழந்தையை சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை: ஏன்... எதனால்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிறந்த குழந்தை சிறைப்பிடிப்பு மத்திய ஆஃப்ரிக்க நாடான கேபானில், மருத்துவ கட்டணம் செலுத்தவில்லை என்பதால் ப…

  22. லஞ்சம், நம்பிக்கை துரோகம்: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு மீது வழக்கு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் என இஸ்ரேல் போலிஸார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES இரண்டு தனித்தனி வழக்குகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்துக் கொண்டார் என்பதை நிரூப…

  23. தென் ஆஃப்ரிக்கா அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் இந்தோனீசிய குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.

  24. பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்: ஆய்வில் தகவல் மாணிக் சர்க்கார் , சந்திரபாபு நாயுடு | கோப்புப் படம் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சொத்துப் பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இதன்படி, நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள மாநில முதல்வர்களின் பட…

  25. பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு YouTube விஜய் மல்லையா. - படம். | ராய்ட்டர்ஸ். விமானங்களை குத்தகைக்கு விடும் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே நிதி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமையிலான கிங்பிஷர் நிறுவனம், 2014-ம் ஆண்டு விமானங்களை குத்தகைக்கு விடும் பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துடன் 4 விமானங்களுக்கு ஒப்பந்தம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.