உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஸ்டீவ் பேனனுக்கு நெருக்கடி படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் அரசியல் கொள்கை வகுப்பு குழுவின் தலைவரான ஸ்டீவ் பேனன் , ப்ரீய்ட்பார்ட் என்ற வலதுசாரி வலைதளத்தின் நிர்வாகத் தலைவர…
-
- 0 replies
- 285 views
-
-
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடும் மழை, நிலச்சரிவு: 13 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். 163 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர…
-
- 0 replies
- 217 views
-
-
தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப வட கொரியா ஒப்புதல்; யேமென் முன்னாள் அதிபர் படுகொலைக்கு முந்தைய தாக்குதலின் பிரத்யேக காட்சிகள்; நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் கடற்படை பெண்கள் பிரிவு உள்ளிட்டவை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 227 views
-
-
இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ள சஹாரா பாலைவன பனிப்பொழிவு (Photos) உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகப்பெரிய பாலைவனமான சஹாரா ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் 90 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு வியாபித்துள்ளது. அங்கு பாலைவன சிவப்பு மணலின் மீது அழகாக வெள்ளைப் படலமென பனி படர்ந்திருப்பது பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. சுமார் 18 அங்குலம் அளவிற்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்போர்வை போர்த்தியுள்ள சஹாரா பாலைவனம் இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது…
-
- 0 replies
- 556 views
-
-
விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவரும், அவருக்கு துணையாக இருந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற வி…
-
- 0 replies
- 455 views
-
-
பிரித்தானியாவை மிரட்டும் ஆசி வைரஸ் காய்ச்சலினால் மக்கள் பீதி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பிரித்தானியாவின் பல நகரங்களில் ஆசி வைரஸ் எனப்படும் ஓர் வைரஸ் காய்ச்சல் தாக்கம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினால் பாடசாலை சிறுவர்களும் இளைஞர் யுவதிகளுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரித்தானிய பாடசாலைகளில் இந்த ஆசி ப்ளு வைரஸ் தாக்கம் பன்மடங்காக உயர்வடைந்துள்ளது. பிரித்தானியா முழுவதிலும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கம் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டன் நகரமும், டோரஸ்டின் டோர்செஸ்டர் நகரமுமே இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படாத நகரங்களாகும். இந்த வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் தேவாலயங…
-
- 1 reply
- 413 views
-
-
குடியுரிமை மறுத்த தென்கொரியா: எங்கே செல்வது என தவிக்கும் வடகொரிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகிம் சக்- சுல் வடகொரியாவின் சரிவொன் நகரத்தில் பிறந்து, அங்கு 30 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் கிம் சக்- சுல். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், ஆனால் தம்மிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை மறுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 373 views
-
-
உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன . இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது. இப்பகுதி வடக்கு மற்றும் தென் கொரியாவால் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும். கடந்த நவம்பர் மாதம் இங்குள்ள இணை பாதுகாப்பு ப…
-
- 0 replies
- 502 views
-
-
நாளிதழ்களில் இன்று: இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இணையவழி குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு காவல் துறையினர் அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோதி அறிவுறுத்தியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் …
-
- 0 replies
- 262 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ''குடித்துவிட்டு உளறிய இஸ்ரேல் பிரதமர் மகன்'' படத்தின் காப்புரிமைGETTY IMAGES இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒரு இஸ்ர…
-
- 0 replies
- 283 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது…. பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த…
-
- 1 reply
- 204 views
-
-
இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் பணிபுரிதல் உரிமை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா அ…
-
- 1 reply
- 403 views
-
-
வெடித்துச் சிதறும் அபாயத்தில் கிழக்கு சீனா கடலில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல், சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பதினெட்டு பேர் பலி மற்றும் சரும குறைபாடுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கும் பிரிட்டன் மருத்துவமனை உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 173 views
-
-
நாளிதழ்களில் இன்று: கோவை ஆர்.எஸ்.புரம் - நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் 10 காவல் நி…
-
- 0 replies
- 235 views
-
-
சிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY வடமேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். சிறிய கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரி…
-
- 0 replies
- 407 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி இந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்ல…
-
- 0 replies
- 240 views
-
-
ஜெர்மனி: நிலையான அரசை அமைக்க மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர, புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறார். தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், ஜெர்மனியில் புதிய அரசாங்கம் …
-
- 2 replies
- 316 views
-
-
சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் மோதின – 32 பேரை காணவில்லை… சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, காணமல் போன 32 பேரும் எண்ணை ஏற்றி சென்ற கப்பலில் பயணித்த ஊழியர்கள் எனவும், மற்றைய கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/60053/
-
- 0 replies
- 270 views
-
-
டிரம்ப்புக்குத் தடை விதிக்க 'டுவிட்டர்' மறுப்பு! சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக அளவில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை சுட்டுரை வலைதளம் வழங்கி வருகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்துகள், சமூகத்தில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, உலகத் தலைவர்களின் சர்ச்சை…
-
- 0 replies
- 291 views
-
-
நாளிதழ்களில் இன்று: போக்குவரத்து தொழிலாளர்கள் மீது 'எஸ்மா' கோரி பொதுநல மனு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளைத் தொடங்குகிறது. முதல் கூட்டம் என்…
-
- 0 replies
- 360 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரானில் அரசு ஆதரவாளர்கள் பேரணி இரானில் நிலவிவரும் அமைதியின்மைக்குப் பதிலடி தரும்விதமாக, ஆயிரக்கணக்கான அரசு ஆதரவாளர்கள் நான்காம் நாளாகப் பேரணியில் ஈடுபட்டனர். கிம் ஜோங் உன்னுடன் போனில் பேசத் தயார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் போனில் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அடுத்த வாரம் நடக்க உள்ள பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்க வழிவக…
-
- 0 replies
- 334 views
-
-
இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம். குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு. இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள…
-
- 25 replies
- 1.7k views
-
-
கனடா சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்: பயணிகள் காயமின்றி தப்பினர் விமானங்கள் மோதிக் கொண்டதில் உண்டான தீ பிழப்பு கனடாவில் டோரண்டோ நகரின் இரு விமானங்கள் தரையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் தீ பிழம்பு உண்டானது. இதுகுறித்து டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், டோரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்று கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியது. இதனால் அதன் இறகுப் பகுதியில் தீ பிழம்பு உண்டானது. உடனடியாக அந்த விமனாத்திலிருந்த 168 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கு எந்தக் காயம…
-
- 3 replies
- 329 views
-
-
தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னி…
-
- 4 replies
- 485 views
-
-
சொந்த நகரை தாக்கிய வடகொரிய ஏவுகணை வடகொரியாவின் நடுத்தர ரக ஏவுகணை. - (கோப்புப் படம்) கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நடுத்தர ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. சன்சோன் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது. அந்த ஏவுகணை தவறுதலாக வடகொரியாவின் டாக்சோன் நகரைத் தாக்கியது. சுமார் 2 லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரின் குறிப்பிட்ட பகுதியை ஏவுகணை தாக்கி தரைமட்டமாக்கியது. அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “டாக்சோன் நகரின் தொழிற்சாலை வளாகம் அல்லது விளைநிலங்…
-
- 0 replies
- 487 views
-