உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
கேட்டலான் பிராந்திய காவல்துறைத் தலைவர் சந்தேகநபராக நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெய்ன் உச்சநீதிமன்றம் உத்தரவு! கேட்டலான் பிரிவினைக்கான சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பால் உருவான மோதல் முற்றுகிறது!! இலக்குவைக்கப்படும் அமெரிக்க துப்பாக்கிச் சட்டங்கள்! லாஸ் வேகாஸில் நடந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானதால் சூடுபிடிக்கும் விவாதம்!! மற்றும் பிரிட்டனின் தேசத்துரோகி; ரஷ்யாவிலோ அவர் கதாநாயகன்! அமெரிக்க பிரிட்டன் ரகசியங்களை தனக்களித்த பிரிட்டன் உளவாளியை போற்றி மாஸ்கோவில் கண்காட்சி!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 343 views
-
-
பிரெக்சிற்றுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் – ஸ்கொட்லாந்து அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உடன்படிக்கை எதுவும் ஏற்படாத நிலையிலேயே பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் என தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் அமைச்சர் பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் , பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் மைக்கல் ரசல் இதனை தெரிவித்துள்ளார். உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவிற்கு காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் …
-
- 0 replies
- 267 views
-
-
இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவும், சீனாவும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட. விளம்பரம் இரு நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. உதாரணமாக டோக்லாமை கூறலாம். ஆனால், இந்திய-சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்தின் வழியாக சீன ராணுவத்தினர் …
-
- 0 replies
- 436 views
-
-
பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவது குறித்த தீர்மானமொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை அதற்கு ஆதரவாக 557 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்க…
-
- 1 reply
- 268 views
-
-
பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இது – பொறிஸ் ஜோன்சன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இதுவென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தேசிய எழுச்சிக்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பா குறித்த விவகாரத்தில் உறுதியான தலைமையை வழங்குவதற்காக பிரதமர் தெரேசா மேயை அவர் பாராட்டியுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் முழு அமைச்சரவையும் பிரதமரிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 723 views
-
-
லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரி வீட்டில் மேலதிக ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! தாக்குதலின் நோக்கத்தை ஆராய்கிறது காவல்துறை!! மீண்டும் விவாதிக்கப்படும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடைமுறைகள்!!! முப்பதாண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணம் சென்ற இந்திய அமைதிப்படையின் முன்னாள் இராணுவ உயரதிகாரி! உடன் சென்ற பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு!! மற்றும் மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையே மடகாஸ்கரில் நடக்கும் மல்லுக்கட்டு! காதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 235 views
-
-
தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் 9,000 கோடியை கடனாக பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் நெருக்கடி கொடுக்க கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்…
-
- 0 replies
- 289 views
-
-
விம்பிள்டன் நிலையத்தில் "பைபிள்" வாசிக்கப்பட்டதால் பீதியடைந்து ரயிலைவிட்டு ஓடிய பயணிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பீதியடைந்த பயணிகள், மக்கள் நிறைந்திருந்த ரயிலின் கதவுகளை உடைத்து திறந்து, தண்டவாளத்தின் மீது ஏறிய சம்பவம் லண்டனில் விம்பிள்டன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. படத்தின் காப்புரிமை@CYCLINGBETTING பிரிட்டன் நே…
-
- 0 replies
- 375 views
-
-
கனடாவின் இடதுசாரிக் கட்சித் தலைவராக சீக்கியர் தேர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionசீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின்(என்.டி.பி) தலைவராக தேர்வு. சீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் இவர் கட்சியை வழிநடத்துவார். …
-
- 1 reply
- 338 views
-
-
இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்போரால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த இந்த தாக்குதலில் மூன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர். தற்கொலை தாக்குதால்தாரிகளுடன் இந்திய பாதுகாப்பு படையினர் தொடந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே மிகவும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இந்திய இராணுவபட…
-
- 0 replies
- 319 views
-
-
அமெரிக்காவின் பிரபல பாடகர் காலமானார்.! அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (வயது 66) மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் 8 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்திருக்கிறது. கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெ…
-
- 0 replies
- 265 views
-
-
வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார். படத்தின் காப்புரிம…
-
- 0 replies
- 1.2k views
-
-
லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைUNDATED IMAGE Image capt…
-
- 7 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் இசை நிகழ்ச்சியொன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 50 பேர் பலி; மியான்மாரில் நீடிக்கும் வன்முறையிலிருந்து தப்பித்து வங்கதேசத்துக்கு வந்துள்ள ஹிந்து ரொஹிஞ்சாக்களின் நிலையை காட்டும் நேரடி செய்தித் தொகுப்பு மற்றும் அதிக விபத்துக்களை தவிர்க்க வயதான ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஜப்பான் அரசு திரும்பப் பெற அவர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 373 views
-
-
தனிநாட்டுக்கு கேட்டலோனியா மக்கள் பெரும்பான்மை ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவாக்கெடுப்பின் முடிவினை அறிவிக்கும் கேட்டலான் தலைவர்கள் ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பத…
-
- 3 replies
- 537 views
-
-
கனடாவில் ஐஎஸ் பயங்கரவாதி தாக்குதல்: 5 பேர் படுகாயம் கனடாவின் எட்மாண்டன் நகரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் அங்கு திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டான். அந்நகரில் அமைந்துள்ள காமன்வெல்த் விளையாட்டு அரங்கத்தின் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள சதுக்கத்தில் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் கார் வந்தது. இதனால் அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் அதை தடுக்க முயன்றார். இந்நிலையில், அதே வேகத்தில் வந்த அந்த கார் போலீஸார் மீது மோதியதில் அவர் 15 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதன…
-
- 0 replies
- 404 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி, 24 பேர் காயம் ( படங்கள், இணைப்பு ) அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/25212 The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if mo…
-
- 12 replies
- 1.7k views
-
-
'வட கொரியாவுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்' - டில்லர்சனுக்கு டிரம்ப் அறிவுரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியாவுடன் அந்நாட்டின் அணு ஆயுத திட்டம் குறித்து பேச்சு நடத்துவதன் மூலம் தனது நேரத்தை வீண் செய்வதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸனிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image caption'வட …
-
- 0 replies
- 278 views
-
-
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானிலிருந்து தோண்டப்பட்ட சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு : இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் 14 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டியிருப்பதை இந்திய இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள டமலா நுலா காட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு 14 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை செல்வதை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த சுரங்கப்பாதை தோண்டப்படுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிந்த இராணுவ உயர் அதிகாரிகள், விரைந்து சென்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு சிலர் சு…
-
- 0 replies
- 378 views
-
-
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆங் சாங் சூகி படம் அகற்றம்! மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரது புகைப்படத்தை அகற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். இதற்கு உலக நாடுகளிலிருந்து, ஐ.நா சபை வரை அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகராக இருப்பவர் ஆங் சாங் சூகி. இவர் தனது பட்டப்படிப்பை 1967-ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் தத…
-
- 4 replies
- 652 views
-
-
பிரான்ஸ்: ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி இருவரை கொன்ற மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகரில் உள்ள செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலயத்தில் இன்று ஒரு மர்மநபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் துடிதுடித்து உயிரிழந்தார்.…
-
- 1 reply
- 770 views
-
-
காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் வாக்கெடுப்பு ஆரம்பம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் பிராந்தியத்தில் சுதந்திரப் பிரகடனத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த காவல்துறையினர் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், மக்கள் வாக்களித்து வருகின்றனர். நாட்டின் அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் ஸ்பெய்ன் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் செல்வச் செழிப்பு மிக்க பிராந்தியமாக கட்டாலான் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிராந்திய மக்கள் சுதந்திரப் பிரக…
-
- 1 reply
- 381 views
-
-
அட்லாண்டிக் கடல் மேலே பறக்கும்போது செயலிழந்த ஏர் பிரான்ஸ் விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDAVID REHMAR Image captionவிமானத்தின் ஜன்னல்களின் மத்தியில் இருந்து சேதமடைந்த இன்ஜினை பயணிகளால் பார்க்க முடிந்தது. பாரிஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸை நோக்கி அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தினுடைய இயந்திரத்தின் ஒரு…
-
- 0 replies
- 489 views
-
-
மும்பை ரயில் நிலைய நெரிசலில் உயிருக்குப் போராடிய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: வீடியோவினால் கொந்தளிப்பு கடந்த வெள்ளியன்று மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலின் போது அதில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக வெளியான வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உடல்கள் மேலே மேலே குவிந்ததில் மேலே சிக்கிய பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு கையை பலவீனமாக உயர்த்தியதும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று பாராமல் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தது குறித்த வீடியோ வெளியானதில் பலரும…
-
- 1 reply
- 719 views
-
-
நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன! நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்…
-
- 12 replies
- 2.8k views
-