Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் குடியேறிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால் குடும்பங்கள் சிதறுண்டு போகும் நிலை குறித்த சிறப்பு பார்வை, கிழக்கு யுக்ரைனில் தொடரும் மோதல் ஐரோப்பாவின் மறக்கப்பட்ட யுத்தமாகப் பார்க்கப்படும் நிலையில், மூன்றாண்டுகளாக மோதல் நடைபெறும் பகுதியிலிருந்து நேரடிச் செய்திகள் மற்றும் கானாவில் நூறு பிள்ளைகளுக்கும் அதிகமாக பெற்ற தந்தையின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  2. ஸ்பெயின்: பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை - ஆடுகள் பலி, கார்கள் சேதம் ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்மாஸன் நகரில் கோடைப் புயலின் விளைவாக கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடபகுதியில் கடந்த 13-ம் தேதி பலத்த புயற்காற்று வீசியது. இதனால், மேக கூட்டத்தில் உள்ள மழைதரும் சூல் மேகங்கள் வெகு விரைவாக குளிர்ச்சி அடைந்து ஆலங்கட்டி மழையாக பெய்ய தொடங்கியது. குறிப்பாக, சொரியா என்ற பெருநகரின் அருகாமையில் உள்ள அல்மாஸன் நகரில…

  3. சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிச்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கிலோமீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது.மேலும் அங்கு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட…

  4. சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட செளதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG/GETTY IMAGES ஆளரவமில்லா ஒரு புராதன கோட்டையில் சிறிய, இறுக்கமான, கையில்லா உடைகளை அணிந்து, அந்தப் பெண் நடப்பது அந்த காணொளிக் காட்சியில் காட்டப்பட்டுள்ளது. செளதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

  5. வெனிசுவேலாவின் அதிகாரபூர்வமற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி பலி-பலர் காயம், அமெரிக்கா சென்றடைந்த ஆப்கன் மாணவிகளின் ரோபோடிக் கனவு! ஆப்கன் பெண்களுக்கு புதிய விடியலைத்தருமா? மற்றும் கால்நடைகள் மீதேன் வாயு வெளியேற்றுவதை குறைக்க கென்யாவில் புதிய முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. கத்தார் செய்தி முகமை மீது ஹேக்கிங்கா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு கத்தார் அரசின் செய்தி முகமை மீது கடந்த மே மாதம் நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவலின் (ஹேக்கிங்) பின்னணியில் இருந்ததாக கூறப்படுவதை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது. Image captionகத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்யவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் அன்வார் கார்காஷ் மறுத்திருக்கிறார் கத்தார் மன்னர் வலியுறுத்தியதாகக் கூறி, அவரது பெயரில் தீங்கு விளைவிக்கும் வாசகங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டது என அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாக "தி வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழில் செய்தி வெளியானது. கத்தாருக்கும் நட்பு நாடுகளு…

  7. துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு! துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதையடுத்து, 99 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில…

  8. அழுகுரல் கேட்டு படையினரால் காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் ஈராக்கின் மொசூல் நகரில் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்த சிறுவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றன. அந்நாட்டின் மேற்கு மொசூலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பகுதிகளை படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஓர் இடத்திலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக விரைந்த படையினர் அழுதுகொண்டிருந்த சிறுமியொருவரை மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் பெற்றோர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மற்றுமொரு சிறுவனையும் ஈராக்கிய படையினர் மீட்டு சிகிச்சை அளித்துள…

  9. சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம் சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. …

  10. ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் பழனிசாமி ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவு செய்தார். நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க.சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில், மீரா குமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கா…

  11. ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன? படத்தின் காப்புரிமைREUTERS இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு இராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் "விடுவிக்கப்பட்டதாக`` இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின் ராக்காவுக்கும் ஏற்படலாம். இந்தப் பின்னடைவுகளுக்குப் பின், அந்த குழு எப்படி சமாளிக்கிறது? கெரில்லாப் போரும் உலகை வெல்லுதலும்: பிராந்தியத்தை இழந்த பிறகு ஐ.எஸ். எப்படி மாறுகிறது? இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு - ( இது ஐஎஸ்ஐஎஸ் என்ற…

  12. `ஷாப்பிங்' மனைவிக்காக காத்திருக்கும் கணவருக்கு பொழுதுபோக்கு மையம்: சீனாவில் ஒரு புதுமை! ஷாப்பிங் செல்லும் போது கணவர்களை விட்டுச் செல்வதற்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ்' என்ற பொழுதுபோக்கு முனையங்களை சீனாவை சேர்ந்த ஒரு ஷாப்பிங் மால் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தி பேப்பர் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் படி, ஷாங்காய் மாகாணத்தில் அமைந்துள்ள க்ளோபல் ஹார்பர் என்ற ஷாப்பிங் மால், ஷாப்பிங் செல்லும் போது அனைத்துக் கடைகளையும் சுற்றி அலைவதற்கு அதிருப்தி தெரிவிக்கும் கணவர்களுக்காக கண்ணாடியால் செய்யப்பட்ட பொழுதுபோக்கு முனையங்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு முனையத்திலும் இருக்கை, திரை, கணினி மற்றும் கேம்பேட் என அழைக்கப்படும் விளையாட பயன்படுத்தப்படும் பல…

    • 0 replies
    • 429 views
  13. அமெரிக்காவில் பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன – காணொளி இணைப்பு:- அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டிடங்கள் பூமியில் புதைந்துள்ளது. திடீரென பூமியில் ஏற்பட்ட பிளவு கட்டிடங்களை முழுமையாக பூமியினுள் புதைந்ததை தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறியதாக ஏற்பட்ட பிளவு சிறிது நேரத்தில் பெரியதானதால் இரண்டு கட்டிடங்கள் பூமிக்கடியில் செல்ல காரணமாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்சமயம் பூமியில் ஏற்பட்ட பிளவு நின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு கட்டிடங்களை முழுமையாக அழித்துள்ள பிளவு ம…

  14. விமானத்தில் பணிப்பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்! (காணொளி) பிரசித்திபெற்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் குடித்து மிஞ்சிய மதுவை அதன் பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலுக்குள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. விமானம் பயணிக்க முன்பு ரஷ்ய பயணி ஒருவர் தனது கமெராவில் வீடியோ பிடித்துக் கொண்டிருந்தார். அதில் பணிப்பெண் ஒருவர் கோப்பையில் ஊற்றப்பட்ட மதுவை மீண்டும் போத்தலில் நிரப்பும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்தக் காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த ரஷ்ய பயணி, ”நீங்கள் இப்படியான செயல்களில் ஈடுபடு…

  15. உபசாரம் பணக்கார கைதிகளுக்கு சிறையில் ‛ராஜ உபசாரம்' கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பரபரப்பன அக்ரஹாரா சிறையில், பணக்கார கைதிகளுக்கு ராஜ உபசாரம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு மத்திய சிறை, முதலில், நகரின் மையப்பகுதியான, தற்போதைய சுதந்திர பூங்கா இருக்கும் இடத்தில் தான் அமைக்கப் பட்டிருந்தது. கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நகருக்குள் போக்குவரத்து நெருக் கடி போன்றவற்றால், 2000 ல், இச்சிறையை, பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு மாற்றினர். சிறையில் முறைகேடு என்பது, காலம், காலமாக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சிறைக்கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பலரும், 'தண்டம்' அழாமல்,…

  16. டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர் படத்தின் காப்புரிமைAFP Image captionநடாலியா வெசெல்னிட்ஸ்கயாவுடன் டிரம்ப் ஜுனியர் நடத்திய சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீத…

  17. `அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. வளைகுடா போரில் தான் வெற்றி பெற்றதாகக் கூறிய சதாம், பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 43 நாட்கள் தொடர்ந்த 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை' - ந…

  18. இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்ய விஜயகாந்த் கட்சி பிரமுகர் எதிர்ப்பு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்து தே.மு.தி.கவைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான மகேந்திரன் என்பவர் மனு செய்திருக்கிறார். படத்தின் காப்புரிமைPTI மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழர் டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை மணப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமையன்று விண்ணப்பித்திருந்தார். டெஸ்மாண்ட் வெளிநாட்டவர் எ…

  19. விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமைREUTERS விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார். கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார். "எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்.. இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலை…

  20. உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி லிபியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி உலகின் ஆபத்தான குடியேற்ற வழியாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த கடல்வழியில் இந்த ஆண்டில் இதுவரை இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே இப்படி பலியானவர்கள். அப்படியானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள Doctors Without Borders என்கிற தொண்டுநிறுவன கப்பலில் கடந்த ஒருமாதமாக இருக்கும் பிபிசி செய்தியாளர் அனுப்பிய பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. BBC

  22. பிரிட்டனில் குறைந்த விலையில் விமான ஓடுபாதைகளை அமைக்கவிருக்கும் இந்தியர் பிரிட்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பதற்காக பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் உருவாக்கிய திட்ட மதிப்பீட்டை கேட்ட அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். விமான ஓடுபாதை திட்டத்தை முன்வைத்த அரோரா குழுமத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோராவின் திட்ட மதிப்பீடு, தற்போதைய திட்டத்தைவிட 6.7 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் குறைவானதாக இருக்கும். பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஃபாஜில்கா மாவட்டத்தில் பிறந்த சுரிந்தர், தொழிலில் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை சம்பாதித்துவிட்டார். பிரிட்டனின் மி…

  23. 'பிசிக்கல் ஷேப் நல்லா இருக்கு'' ட்ரம்ப்பின் புது சர்ச்சை! ட்ரம்ப் செய்வதெல்லாம் சர்ச்சையாகிறதா.. இல்லை சர்ச்சையைத் தேடித் தேடி ட்ரம்ப் செய்கிறாரா என விவாதிக்கும் அளவுக்கு வைரல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் தற்போதைய ஹாட் சர்ச்சை ஃப்ரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்ததுதான். நேற்று ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா ட்ரம்ப் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல இடத்துக்குச் சுற்று பயணம் சென்றனர். பின்னர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி பிரிஜிட்டே மேக்ரோன் இருவரையும் சந்தித்துப் பேசினர். அவர்கள் பேசி முடித்து பிரியும் முன்னர், அதிபர் ட்ரம்ப் மேக்ரோனின் மனைவியிடம் "உங்கள் உடலமைப்பு நன்றாக…

  24. ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்:- ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனாலேயே அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உரையாற்றினார். அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில்…

  25. கத்தார் - அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத அரபு நாடுகள் கூட்டணி தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் வாஷிங்டன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கத்தாரை புறக்கணிக்கும் முடிவை நான்கு அரபு நாடுகளும் தொடரவிருக்கின்றன. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் "போதாது" என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கூறுகின்றன. "கத்தாரை நம்பமுடியாது" என்று கூறும் இந்த நாடுகள், அதற்கு உதாரணமாக முந்தைய ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டுகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் தீவிரவாதக் குழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.