Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேற்கு மொசூலில் பசியும் பயமும்; ஐஎஸ் அமைப்பிடமிருந்து தப்பிய ஐந்துலட்சம் மக்களின் அவலம்; முன்னரங்கிலிருந்து பிபிசியின் நேரடிச் செய்தி. * இன்னொரு ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாடும் வடகொரியா; எதிர்கொள்வது எப்படி என சீனாவுடன் ஆலோசிக்கும் அமெரிக்கா. * அழிவின் விளிம்பிலுள்ள மொழியை காக்கத்துடிக்கும் கரங்கள்; மொழியைக் காக்க முயலும் சிங்கப்பூர் ஆர்வலர்களின் வித்தியாசமான முயற்சி.

  2. லிபியா அருகே கடலில் சிக்கித் தவித்த 3000 புலம்பெயர்ந்தோரை இத்தாலி மீட்டது லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற சுமார் மூவாயிரம் குடியேறிகளை மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர், தெரிவித்துள்ளனர். ரோம்: உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர…

  3. ராக் அண்ட் ரோல் இசை ஜாம்பவான் சக் பேரி காலமானார் ராக் அண்ட் ரோல் இசையின் ஜாம்பவான் சக் பேரி தனது 90ஆவது வயதில் காலமானதாக அமெரிக்காவின் மிசோரி மாநில போலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைHUW EVANS PICTURE AGENCY சனிக்கிழமை மதிய நேரம் சக் பேரி சுயநினைவற்ற நிலையில் இருந்ததாக செயிண்ட் சார்லஸ் கவுண்டியின் போலிஸார் தெரிவித்துள்ளனர் ரோல் ஓவர் பீதோவன் மற்றும் ஜானி பி. குட் என பேரியின் ஏழுபது வருட கால இசை, அடுக்கடுக்கான பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளது. 1984ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருதை பெற்றார் மற்றும் "ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமின்" மாளிகையின் முதல் அழைப்பாளராவார். உள்…

  4. துருக்கி அதிபருக்கு எதிராக ஜெர்மனியில் குர்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில், சுமார் 30,000 துருக்கிய குர்து இன மக்கள், துருக்கி அதிபர் எர்துவானிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குர்திய புத்தாண்டிற்கு முன்னதாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஜெர்மன் முழுவதும் உள்ள குர்திய மக்கள் கலந்து கொண்டனர். துருக்கியில் ஜனநாயகம் வேண்டும் என்றும் அடுத்த மாதம் துருக்கி அதிபரின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் இல்லை என்று வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள குர்திய தீவிரவாத தலைவர் அப்துல்லா யொஜலாவின் படம் பதித்த கொடிகளை போராட்டக்காரர்கள…

  5. ஆர்.கே. நகருக்கு வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட்; மக்கள் நலக்கூட்டணியில் பிளவு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன் என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் வேட்பாளராக அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்ததன் மூலம், மக்கள் நலக்கூட்டணியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், தமிழகத்தில் அ.தி.மு.க. மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு அதிகாரப் போட…

  6. பாரீஸில் பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்ற நபர் சுட்டுக் கொலை! பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஒர்லி விமான நிலையத்தில் (Orly Aiport), அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்க முயன்றுள்ளார். இதனால், அவரைச் சுற்றி வளைத்த பிற காவலர்கள் வேறு வழியின்றி சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பாரீஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், இதனால் 15 விமானங்கள் பக்கத்தில் இருந்த வேறொரு விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொல்லப்பட்ட நபரின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பது பற்றி பிரான்ஸ் நாட்டு போலீஸ் வி…

  7. களவு போன அமெரிக்க பாதுகாப்பு படையின் லேப்டாப் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பாக முக்கிய தகவல்களை கொண்ட அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணினி (லேப்டாப்)திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த ஈமெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக புலனாய்வு செய்ததது தொடர்பான தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது. வியாழனன்று நியூயார்க்கின் ப்ரூக்ளின் மாவட்டத்தில் ஒரு முகவரின் காரில் இருந்து அது எடுக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. சிசிடிவி பதிவை கொண்டு திருடியவர்களை அடையாளம் காண காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். பாதுகாப்பு அமை…

  8. தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இரு குண்டுகள் வெடித்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இன்று இரு குண்டுகள் வெடித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ் மஹாலை வெடிகுண்டுகளால் தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/21440

    • 0 replies
    • 285 views
  9. கனேடியக் கட்டடம் மீது மோதிய இரண்டு விமானங்கள் கட்டிடம் ஒன்றின் மீது இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், கனடாவின் மொன்றியல் மாகாணத்தில் சென். ப்ரூனோ நகரில் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது. ஒரு விமானம் கட்டடத்தின் மீது நேராக மோதியதாகவும், மற்றொரு விமானம் வாகனத் தரிப்பிடத்தின் அருகே விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானங்களிலும் தலா ஒருவர் மட்டுமே பயணித்திருந்தனர். கட்டடத்தில் மோதிய விமானத்தைச் செலுத்திய விமானி உயிரிழந்த அதேவேளை, மற்ற விமானத்தின் விமானி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைய…

  10. கருத்து மோதலில் தொடங்கிய டிரம்ப் -மெர்கெல் முதல் சந்திப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மன் சான்சிலர் ஏங்கால மெர்கல் இடையே முதல் முறையாக நடந்த சந்திப்பு சற்று சங்கடமான சூழலில் அதிக முரண்பாடுகளை கொண்டதாக அமைந்தத படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாஷிங்டனில் இருவரும் இணைந்து பங்குபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வர்த்தகம், ரஷியா மற்றும் குடியேற்றம் தொடர்பாக முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனார். உலகமயமாக்கலின் பயன்கள், அகதிகளை அனுமதிப்பது மற்றும் உக்ரைன் பிரச்சனையில் ஒரு பாதுகாப்பான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்ட வேண்டிய தேவை போன்ற கருத்துகளை மெர்கெல் முன்னிலைப்படுத்தினார். டிரம்ப்போ அமெரிக்காவிற்…

  11. நியூசிலாந்தில் விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை நியூசிலாந்து நாட்டின் போக்குவரத்து மிகுந்த ஆக்லாந்து விமானநிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடைஞ்சலாக இருந்த ஒரு போலிஸ் மோப்ப நாயை போலிசார் சுட்டுக்கொன்றனர். பத்து மாத வயதான , தாடி போன்ற முடி கொண்ட கோலி மற்றும் குறைந்த முடி கொண்ட ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான கிறிஸ் என்று பெயர்கொண்ட இந்த நாயை காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற பிறகு, அங்கு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. படத்தின் காப்புரிமைAVSEC அந்த நாய் குட்டி வெடிபொருட்களை கண்டறிய பயிற்சி கொடுக்கப்படும் வேளையில் ஆக்லாந்து விமான நிலையத்தில் வேறு இடத்திற்கு ஓடிவிட்டது. மூன்று மணி நேரமா…

  12. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கூறுகிறார். *சீனாவின் தூரமேற்கே சிஞ்சாங் மாகாணத்தில் இருந்து சிறப்பு தகவல்.சீனா அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடத்துவதாக கூறுகிறது. *நூலிழையில் உயிர் தப்பிய பிபிசி குழு. இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தபோது அகப்பட்டுக்கொண்டனர்.

  13. தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல் மீது தாக்குதல்: 42 பேர் பலி: சிரியாவில் சம்பவம்..! பள்ளிவாசலிலுள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியிலுள்ள அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்ஜினா கிராமத்தில், பிராத்தனைகள் இடம்பெற்ற பள்ளிவாசல் மீது, நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்ததாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளாகவும் சிரிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் பகிர்ந்துள்ளது. குறித்த தாக்குதலால் பள்ளிவாசலின் கட்டிடம் இடிந்துவிழுந்துள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கிய நிலையிலே…

    • 0 replies
    • 323 views
  14. தந்தையின் கண் முன்பாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த ஐவர் கைது அதிசொகுசு வாகனம் ஒன்றில் வைத்து இரண்டு சிறுமிகளை அவர்களது தந்தையின் கண் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தரும் சம்பவம் குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய பதினொரு பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்பக்லா என்ற கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது கடையை மூடிவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் வீடு திரும்ப முயற்சித்தார். அப்போது திடீரென அதிசொகுசு வாகனம் ஒன்றில் வந்த சிலர், குடும்பஸ்தரையும் அவரது இரண்டு மகள்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவர்களுக்குக் காவலாக மேலும் ஆறு பேர் மோட்டார் சைக்கிள்களில் அ…

    • 0 replies
    • 442 views
  15. வேகமாக வளரும் இஸ்லாம்: 2050இல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்குமாம் கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால், தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிப்போக்கு தொடர்ந்தால் அந்த நிலை மாறும். உலகின் வேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்கிறது அமெரிக்காவை தளமாகக்கொண்ட பீவ் ஆய்வு நிலைய ஆய்வு அறிக்கை. http://www.bbc.com/tamil/39295434

  16. உலக நாணய நிதியத்தில் குண்டு வெடிப்பு..! உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில், நிதியத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில், இன்று காகித உறையினுடாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு வெடித்ததனால், தலைமையகம் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த காகித உறையை பிரித்த நிதியத்தின் பணியாளர் காயமுற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், கடந்தவாரம் ஜேர்மனியின் நிதி அமைச்சருக்கு வெடிகுண்டுடன் அனுப்பப்பட்ட காகித உறைக்கும் எதாவது தொடர்புள்ளதா என பிரான…

  17. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மீண்டுமொரு பின்னடைவு; அவரது மறுசீரமைக்கப்பட்ட பயணத்தடை அமலுக்கு வருவதற்கு சில மணி நேரம் முன்பாக தடை வித்தார் நீதிபதி. * உலகில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம்; அடுத்த அறுபது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்தையும் முந்திவிடும். * காசநோயோடு போராட புதுவழியை கடைபிடிக்கும் கானா; காசநோயை கண்டறிவதை எளிதாக்கும் சூரிய சக்தி எக்ஸ்ரே கருவிகள்.

  18. ‘ஒளிவு மறைவு இருக்காது’: ட்ரம்ப்புடனான வாழ்க்கை பற்றி புத்தகம் வெளியிடவிருக்கும் அவரது முதல் மனைவி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட, அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் ஏற்பாடு செய்துவருகிறார். ‘ரெய்சிங் ட்ரம்ப்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், “ட்ரம்ப்பின் வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ நான் எதையும் எழுதவில்லை. முழுக்க முழுக்க அவருடனான எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், எனது மூன்று பிள்ளைகளான இவங்க்கா, எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரை வளர்த்த விதம் பற்றியுமே எழுதியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் இவானா. “எந்தவித ஒளிவுமறைவுமின்றில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். கம்யூனிஸப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந…

  19. ஆஸ்திரேலிய கடற்கரையில் வினோதம்: கடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம், பிரகாசமாக ஒளிரும் நீல பகுதியாக அக்கடற்கரையை மாற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைBRETT CHATWIN Image captionகடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம் 'சீ ஸ்பார்க்கில்' என்றழைக்கப்படும் ஒளியை உற்பத்தி செய்து உமிழும் பாசி, டாஸ்மேனியாவின் பாதுகாப்பு விரிகுடா பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக இந்த சிறிய உயிரினங்கள் ஒளியை உமிழ்வது ஒரு இயற்கையான செயல்பாடாக அமைவதாக இது குறித்து ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார். …

  20. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் அதிபர் டிரம்பின் வரிக்கணக்கு வெளியானது.அதேவேளை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆசியாவுக்கு பயணமானார். * குடிவரவு முக்கிய விவாதமாகியுள்ள பொதுத்தேர்தலில் நெதர்லாந்து மக்கள் வாக்களிக்கின்றனர்.அகதிகளை உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை பிபிசி ஆராய்ந்தது. * ஐவரி கோஸ்டில் கடந்த மாதம் குட்டி சிம்பன்ஸி ஒன்று மீட்கப்பட்டது. அது இன்று எப்படி இருக்கிறது?

  21. சல்லிக் கட்டு-3 கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து. கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள் சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார். நல்ல சகுனமிது நாம்மகிழ, எம்மினத்தைப் பொல்லார் அழிக்கவந்தால் பொங்கியெழ மக்களுண்டு எல்லாரும் வந்து இனிமேல் குரல் கொடுப்பார். முற்றுகைகள் செய்து முடக்கித் தமிழ் நாட்டை வெற்றிக் குரலெழுப்பி வீச்சாய்க் கவிசமைத்து ஆகாகா எங்கள் அருந்தமிழர் வென்றிடுவார். வாகாகக் காளைதனை வதையாது பாய்ந்து பற்றும் எம் தமிழர் பண்பாட்டை எம்மிளைஞர் மீட்டதுபோல். தாகமாம் தமிழரது தாயகத்தைக் காண்பதற்கு ஆட்சியதிகாரம் அனைத்தையுமே மீட்டிடுவார் சூட்…

    • 0 replies
    • 471 views
  22. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் முடிவில் குட்டி இந்தியாவை முழுமையாக கைப்பற்றியது பா.ஜ.க. அமித் ஷாவின் வின் சில தந்திரங்களால் 2 இடங்களில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றது மீதியுள்ள இடத்தில் காங்கிரசும் பிற காட்சிகள் வெற்றிபெற்றன. இந்த தேர்தல் முடிவுகள் முலம் நமக்கு கேட்க தோண்டும் கேள்வி மோடி நல்லவரா? கெட்டவரா?

  23. அமெரிக்க ஜனாதிபதியின் வருமான ரகசியங்கள் கசிந்தது..! அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருமானம் மற்றும் வரிசெலுத்துகை தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் திரும்பின பெயர் பரிந்துரைக்கப்பட்டநாளிலிருந்தே அவரது வருமானம் மற்றும் வரிசெலுத்துகை தொடர்பான தரவுகள் வெளிவராமல் பாதுகாக்கப்பட்டதோடு, டிரம்ப் தனது பெறுமதி 10 பில்லியன் டொலர் என அறிவித்ததை தொடர்ந்து, அதிகளவான அமெரிக்கர்கள் அவரது வரிசெலுத்துகை தொடர்பான தரவுகளை கேட்டும் குறித்த தரவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்நாட்டு ஊடகமொன்று, கடந்த 2005 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் நிறுவனம் சார்பாக செலுத்தப்பட்டுள்ள, வரி செலுத்துகை ஆவணங்களை வெளியிட்டுள…

  24. போதை பொருள் கடத்தல்காரர்களை பிறேசில் பொலிஸ் எப்படி பிடித்தது??

    • 0 replies
    • 312 views
  25. சமயச் சின்னங்களை அணிந்தால் வேலை நீக்கம் செய்யலாம்; ஐரோப்பிய நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு அரசியல், தத்துவ அல்லது சமயங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை அணியும் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்துக்கு உண்டு என ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்கீழ், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உட்பட எந்தவித சமயச் சின்னங்களையும் அணிவதைத் தடுக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதியை குறித்த நிறுவனங்கள் தமது பொது விதியாக வகுக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கிணங்க வாய்மூலக் கட்டளையாக இவ்விதிகளை விதிக்க முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.