Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய (26/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மெக்ஸிகோவுடனான எல்லையில் நீண்ட சுவர் கட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினாலும், அது எதார்த்த ரீதியில் சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன * விபத்துக்களை புலனாய்வதில் துணைக்கு வரும் ட்ரோன்கள்; பிரிட்டிஷ் புலனாய்வாளர்களின் புதிய முயற்சி * உலகின் ஒரே ஒரு வெள்ளை காண்டாமிருகத்தின் வாரிசை உருவாக்க விஞ்ஞானிகளின் வித்தியாசமான முயற்சி குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  2. ஜெட் ஏர்வேஸ் விமானி மீது ஹர்பஜன் சிங் பகீர் குற்றச்சாட்டு! சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானி பெர்ன்ட் ஹோஸ்லின் (Bernd Hoesslin) என்பவர் மீது இனவெறி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். சமீபத்தில்தான் அவர் 20 ஓவர்கள் போட்டியில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் என்று சொல்லிக் கொள்ளும் பெர்ன்ட் ஹோஸ்லின் என்பவர், என் சக இந்திய நண்பரை 'இந்தியனே, என் விமானத்தை விட்டு வெளியேறு' என்றார். அவர் இனவெறி ரீதியில் மட…

  3. வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும். தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்…

  4. மூன்றே குண்டுகளில் உலகை அழித்துவிடுவோம்: சவால்விடும் வடகொரியா கோப்புப் படம்: ஏபி மூன்று குண்டுகளில் உலகையே வடகொரியா அழித்துவிடும் என்று அந்நாட்டின் சிறப்பு தூதர் என அழைக்கப்படும் அல்ஜென்ரோ பெனோஸ் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெயினைச் சேர்ந்த அல்ஜென்ரோ பெனோஸ் என்ற சமூக ஆர்வலர் வடகொரியாவுக்காக மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறவு வைத்திருக்கும் சிறப்பு தூதராக அறியப்படுகிறார். இந்த நிலையில் அர்ஜெண்டினா நாட்டின் தொலைகாட்சிக்கு கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் போர் பதற்றம் குறித்து அல்ஜென்ரோ பெனோஸ் பேசும்போது, "வடகொரியாவை யா…

  5. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம் – தொழிலாளர் கட்சி பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே பிரதமர் தெரசா மே ஜூன் 8ம்திகதி பொதுத்தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரெக்சிட் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்கொட்லாந்து சுயாதீ…

  6. இன்றைய (25/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கொரிய தீபகற்பத்தை சூழும் போர் மேகங்கள்; வடகொரியாவும் அமெரிக்காவும் பரஸ்பர இராணுவ ஒத்திகையை மேற்கொள்வதால் அதிகரிக்கும் சர்வதேச பதற்றம். * உலகின் மிகப்பெரிய மனிதப்பேரவலம் யேமெனில் ஏற்பட்டிருப்பதாக ஐநா எச்சரிக்கை; அதைத்தீர்க்க தேவைப்படும் நிதிதிரட்ட ஜெனீவாவில் சர்வதேச மாநாடு. * அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம்; சொமாலிய சரித்திரத்தை பாதுகாக்க வித்தியாசமானதொரு முயற்சி.

  7. பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறியும் `படை'யில் இணைந்த காஷ்மீர் மாணவிகள் காஷ்மீரில் கல்வீச்சு தொடர்பாக வெளிவரும் புகைப்படங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது, பாதுகாப்புப் படைவீரர்களுடன் மோதுவதற்கு இளம் பெண்களும் களம் இறங்கிவிட்டார்கள். BILAL BAHADUR பாதுகாப்பு படையினருக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவிகள் BILAL BAHADUR ஒரு வாரம் மூடியிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்தபோது, காஷ்மீர் வீதிகளில் கிட…

  8. வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தடைந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது. ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்ற…

  9. 20 வருடங்களுக்கு பிறகு சிவன் கோயிலுக்குள் செல்ல அனுமதி : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! சிவன் கோயிலுக்குள் உட் பிரவேசிக்கவும், வழிபாடுகளில் ஈடுபடவும் சுமார் 20 வருடங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலய பிரவேச மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் அப்போட்பாத் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்டத்தின் பெல்ஸார் உயர் நீதிமன்ற நீதிபதி அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வின் போது, சிவன் கோயிலி…

  10. அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி வேண்டாம்: பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி வேண்டாம்: பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் இருந்து அனைத்து வகையான இறைச்சி உணவுகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பீட்டா அமைப்பு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது புதுடெல்லி: அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படுவது தான் விலங்குகள் நல அமைப்பு பீட்டா. இதன் கிளை இந்தியாவிலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்த பீட்டா அமைப்பு சார்பில் தான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நில…

    • 0 replies
    • 346 views
  11. இன்றைய (24/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மாற்றத்துக்காக வாக்களித்த பிரான்ஸ்; அதிபர் தேர்தலில்- புதுவரவான இமானுவேல் மக்ஹோ(ன்)- அதிதீவிர வலதுசாரியான மரீன் லூபென்னை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்கிறார். * சிரியாவில் ரக்கா நகருக்கு வெளியே ஐ எஸ் குழு வலுவாக இருந்த பகுதி அரசபடைகளிடம் வீழ்ந்துள்ளது; அங்கிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். * உணவு வீணாகும் உலக பிரச்சனைக்கு உள்ளூர் தீர்வை முன் வைக்கிறது லண்டன் சந்தை ஒன்று; மற்ற நகரங்களால் பின்பற்ற முடியுமா?

  12. காஷ்மீர் கல்வீச்சு வன்முறையில் மண்டை உடைந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய புகைப்படக்காரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள் கல்வீச்சில் காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பத்திரிகை புகைப்படக்காரர் யாசின் தர். காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தைப் படம்பிடிக்கச் சென் றார் செய்தி நிறுவன புகைப்படக் காரர் யாசின் தர் (43). அப்போது கல்வீச்சில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 12-ம் வகுப்பு மாணவியைக் கண்டதும் யாசின் துடித்துப் போனார். சற்றும் தாமதிக்காமல், மயங்கிக் கிடந்த மாணவியை இரு கைகளிலும் அள்ளி எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். சரியான நேரத்தில் அந்த மாணவிக்கு சிகிச…

  13. தமிழ் ஒரு சிறந்த மொழி.. பிற மாநிலங்களும் தமிழை அறிய வேண்டும்.. பிரதமர் மோடி புகழாரம். இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புகழ்ந்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்ற கோஷத்தின்கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்த மோடி பேசும் சிறு வீடியோ காட்சி, அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. மோடி பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் மற்றும் நாட்டின் மதிப்பும் அதில் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்திய மொழிகளில் தமிழ் மொழி பழமையானது, தமிழ் ஒரு சிறந்த மொழி, இந்திய…

  14. பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுக்கு, இன்னும் சற்று நேரத்தில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படவுள்ளன. படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 11 வேட்பாளர்கள் போட்டியிடும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முதல் நான்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. இது வரை அரசு பதவிகளில் அங்கம் வகித்திராத தாராளவாத மையவாதியான இமானுவேல் மக்ரோங், தேசியவாத வலது சாரியான மர்ரீன் ல பென் மற்றும் இடதுசாரியான ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய வேட்பாளர்…

  15. பெண் பயணியை தாக்கிய விமான ஊழியர்! அதிரடி காட்டியது நிறுவனம் விமானங்களில் பயணிகளை ஊழியர்களே தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் கைக்குழந்தையுடன் உள்ள பெண் பயணி ஒருவரை அந்த விமானத்தின் ஊழியர் தாக்கிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. ஏர்லைன்ஸ் விமானத்தில் குழந்தையுடன் இருக்கும் பெண் ஒருவர் தனது குழந்தையின் ‘பேபி ஸ்ட்ரோலை’ பாதுகாக்க முயலும்போது விமான ஊழியரால் தாக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு ஆதரவாக பேசிவந்த மற்றொரு பயணியையும் தாக்கிவிடுவது போல் மிரட்டியுள்ளார் அந்த ஊழியர். இதனிடையே, அந்த விமானத்தில் பயணம் செய்த சுரைன் ஆத்யநாத்யா என்ற பயணி வீடியோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில…

  16. ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்கு. நன்றி தற்ஸ் தமிழ்.

  17. 13 பிரித்தானிய பிரதமர்கள், 12 அமெரிக்க ஜனாதிபதிகள், 10 இலட்சத்துக்கும் அதிகமான தூரம் பயணம் : 91ஆவது அகவவையில் கால்பதிக்கும் மகாராணி பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் 91 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் 91 ஆவது பிறந்தநாளை ஒட்டி, உத்தியோகபூர்வ வாசஸ்தலமான பக்கிங்காம் அரண்மனையில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். மேலும் 1926 ஆம் ஆண்டு பிறந்த எலிசபத், தந்தை 4ஆம் ஜோர்ஜின் மறைவிற்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாக முடிசூட்டப்பட்டார். அத்தோடு உலகிலுள்ள மன்னர் மற்றும் மகாராணிகளில் இவரே மிக வயதானவர் எனும் பெருமையை பெறுவதோடு, பிரித்தானிய அரச குடும்பத்தில் முடிசூட்டப்பட்டவர்களில் மிக ந…

  18. Started by nunavilan,

    சவூதியிலுமா???

    • 0 replies
    • 427 views
  19. மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்! ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐம்பது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மஸார் இ ஷரீப் என்ற இடத்தில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம், வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் பயன்பாட்டுக்கானது. உள்ளூர் நேரப்படி நேற்று பகல் ஜும்மா தொழுகைக்காக இராணுவ வீரர்கள் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆறு தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு இரண்டு இராணுவ வாகனங்களில் முகாமின் சோதனைச்சாவடிக்குச் சென்றுள்ளனர். அன…

  20. இன்றைய (21/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு; பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று திட்டமிட்டபடி நடக்குமென பிரதமர் அறிவிப்பு. * அல்சைமர்ஸ் உள்ளிட்ட மூளையைத் தாக்கும் மோசமான நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு; மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற முடியுமென நம்பிக்கை. * கனடா கடலோரம் கரையொதுங்கியிருக்கும் மிகப்பெரிய பனிப்பாறையால் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்; ஆனால் மீனவர்களோ நெருக்கடியில். என்ன காரணம்?

  21. உயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தல் ; 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்­ச­ரிக்கை உயி­ரியல் தீவி­ர­வாத தாக்­கு­த­லொன்றால் உல­கி­லுள்ள 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழக்கக் கூடிய அபாயம் உள்­ள­தா­கவும் அந்தத் தாக்­கு­த­லா­னது அணு ஆயுதத் தாக்­கு­த­லொன்றை விடவும் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது எனவும் மைக்ரோ சொப்ட் ஸ்தாப­னத்தின் ஸ்தாப­கரும் உலகின் மிகப் பெரிய செல்­வந்­த­ரு­மான பில் கேட்ஸ் தெரி­வித்தார். த ரெலி­கிராப் ஊட­கத்­திற்கு அளித்த விசேட பேட்­டியின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தீவி­ர­வா­திகள் உல­க­ளா­விய ரீதியில் அழிவை ஏற்­ப­டுத்தும் முக­மாக பெரி­யம்மை போன்ற நோய்த் தடு…

  22. பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரீஸ்: பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

  23. கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் தோன்றிய 150 அடி உயர ராட்சத பனிப்பாறை கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பரவசமாக பார்வையிட்டு வருகின்றன. கனாடாவின் கிழற்கு கடைற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிகளுக்கு இடையில் ஒவ்வொரு கோடைக்காலம் - குளிர்காலத்திற்கு இடையிலான வசந்த காலத்தின்போது ஆர்ட்டிக்கடல் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிப்பாறைகள் நகர்ந்து வருவது இயல்பானது. பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்…

  24. இன்றைய (20/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரான்ஸின் அடுத்த அதிபராக வரக்கூடியவர் யார் யார்? தேர்தலில் போட்டியிடும் நான்கு முன்னணி வேட்பாளர்கள் யார்? அவர்களின் நிலப்பாடுகள் என்ன? விளக்குகிறது பிபிசி. * அரசியல்வாதிகள் தங்களை கைவிட்டுவிட்டதாக குமுறும் பிரெஞ்சு வாக்காளர்கள்; இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவை திசைமாற்றுமா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு * உலக எரிமலைகள் அனைத்தையும் கண்காணிக்க புதிய வழி கண்டுபிடிப்பு; ஏழைநாடுகளின் எரிமலைகளை சுற்றிவாழ்பவர்களின் உயிர்காக்க உதவுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை.

  25. சண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் வாஷிங்டன்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை செய்து வருகிறது. இந்நிலையில், 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.