Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 1300 குழந்தைகளுக்கு ஒரு போஸ்ட்மேன் அப்பாவா: போர இடத்துல எல்லாம் என்ன வேல பாத்திருக்காரு!! புதன், 12 ஏப்ரல் 2017 (14:33 IST) 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் அதிகாரியை இரு இளைஞர்கள் சந்தித்து தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு முறையிட்டனர். (சிங்கங்களுக்கெல்லாம் சிங்கம்) இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த இரு இளைஞர்களின் தந்தை ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதன் பின்னர், 15 ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணையின் முடிவில் நாஷ்வில் பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற தபால்காரர் இதே போல் 1,300 குழந்தைக்கு தந்தை என்ற திடுக்குடும் தகவல் வெளிவந்தது. டிஎன்ஏ சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்…

  2. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் பெஸ்லான் பள்ளியில் நடைபெற்ற படுகொலையைத் தடுக்க ரஷ்ய அரசு தவறிவிட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு; மீள் விசாரணை கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள். * வெனிசுவேலாவில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; வாழ்வதற்காக குற்றச்செயலில் இறங்கும் மக்கள்; பிபிசியின் சிறப்புச் செய்தி. * உலக நாடுகளில் பெண்கள் வாழ கடிமான நாடாக அறியப்படும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் வாழும் பெண்கள் சிலர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.

  3. கனடா பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த இளம் குரல் கனடா நாட்டு குடியுரிமை பெற்ற பின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்திய மலாலா யூசப்சாய், உலக அமைதி, பெண்கள் முன்னேற்றம், அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்டவை குறித்து பேசினார். ஒட்டாவா: பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ…

  4. Borussia Dortmund football team bus hit by explosion Image copyrightAFP Image captionBorussia Dortmund defender and Spain international Marc Bartra was injured and taken to hospital An explosion has hit a bus carrying the Borussia Dortmund football team to a Champions League match, the club says. Player Marc Bartra has been injured and has been taken to hospital, according to reports. The team tweeted (in German) that the other players were safe and there was no danger in or around the stadium. The AFP news agency reported that the bus's windows were broken in the blast. North-Rhine W…

  5. பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியின் மாடலிங் வாழ்க்கையைப் பற்றி கட்டுரையில் எழுதியதற்காக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் டெய்லி மெயில் நாளிதழ், கட்டுரையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் செலவுகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தியை பின்னர் திரும்பப் பெற்று கொண்டது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த…

  6. இது வைரல்: ஆஸி பிரதமர் - நரேந்திர மோதியின் `உரு மாறிய' செல்ஃபி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகிய இருவரும் சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி, திருத்தப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionபுனையப்பட்ட புகைப்படம் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக கடந்த 10 ஆம் தேதி இந்தியா வந்தார். தில்லி மெட்ரோவில் பயணித்த அவர், இந்திய பிரதமர் மோதியுடன் செல்ஃ…

  7. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தேவின் அடியாளாக இருந்து, தற்போது நாட்டைவிட்டு வெளியேறிய ஒருவர் கூறும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள். * பெரும் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள டோஷிபா நிறுவனத்தால் அதிலிருந்து மீள முடியுமா? * சூரியமின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆழ்கடல் கனிமங்களை அகழ்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்; இதில் எது சரி? ஆராய்கிறது பிபிசி.

  8. அமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை தம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞை ஏதேனும் கிடைத்தால் அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்தத் தயங்க மாட்டோம் என வடகொரிய அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா - வடகொரியா இடையே சூடான நிலை தோன்றியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. மற்றுமொரு பரிசோதனையை விரைவில் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைக்க வொஷிங்டன் முடிவெடுத்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்த…

  9. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், - தாக்குதலை அடுத்து சிரிய அதிபர் பஷார் அல் அஸதுக்கான ஆதரவை ரஷ்ய நிறுத்த வேண்டும் என ஜி ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை! ஆனால் அது சாத்தியமா? -தடுப்பூசி போடலாமா? கூடாதா? தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோரால் ஒட்டுமொத்த குழந்தைகளும் ஆபத்துக்கு உள்ளாகும் போக்கு பற்றிய செய்தி -செல்வம் கொழிக்கும் மண்புழுக்கள்; ஆப்ரிக்க உதாரணம் குறித்த செய்தித் தொகுப்பு

  10. குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் ஜேர்மன் அகதிகள் முகாம் தீக்கிரை ஜேர்மனியின் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமின் பெரும்பகுதி தீக்கிரையானதுடன் அகதிகள் சிலர் காயமுற்றனர். ஜேர்மனியின் வட பகுதியின் டன்கிர்க்கில் உள்ள கிராண்ட்-சிந்த்தே என்ற அகதி முகாமிலேயே உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இவ்வனர்த்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகாமின் பல பகுதிகள் மரப் பலகைகளால் ஆனவை. இதனால் தீ எளிதில் பரவியது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குர்து இனத்தவர். எனினும், அண்மைக்காலமாக உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் அகதிகளும் இங…

  11. இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம். அதில் 32 கண்டெய்னர் ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதே நேரத்தில் கப்பலை விட ரெயில் மூலம் மிக வேகமாக சீனாவை சென்றடைய முடியும். லண்டன்: ‘சில்க்ரோடு’ திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை மேம்படுத்த இங்கிலாந்து - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ரெயில் மூலம் சரக்குகளை எடுத்து சென்று விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இங்கிலாந்த…

  12. குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். http://thuliyam.com/?p=64080 Young girl found living with monkeys in northern India http://www.telegraph.co.uk/news/2017/04/06/young-girl-found-living-monkeys-northern-india/

  13. இது வைரல்: போராட்டக்காரரைப் பார்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம் பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைPA Image captionஇன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து "இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்" என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டேன் தன்னை போல பர்மிங்ஹாமில் வாழும் ஒருவரை பாதுகாக்க முன்வந்தபோது, நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியின்போத…

  14. சிரியா மீது ரசாயண தாக்குதல் ஏற்படுத்திய ராணுவவீரர் – அதிர்ச்சியில் அதிபர் ஆசத் சிரியாவில் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் 87 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு தங்களுடைய ராணுவம் காரணம் இல்லை என ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன. அதே சமயம், இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா அரசும் மறுத்துள்ளது. இந்நிலையில், சிரியா மீது ரசாயன தாக்குதலை நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என்பது தற்போது ஆதாரப்பூர…

    • 0 replies
    • 418 views
  15. வெளிநாட்டு உளவாளிகள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசு வழங்கும் சீனா சீன அரசாங்கம் வெளிநாட்டு உளவாளிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிலை கொண்டு உளவுத் தகவல்களை திரட்டி வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்கும் சீனப் பிரஜைகளுக்கே இவ்வாறு பெருந்தொகை பணப் பரிசு வழங்கப்பட உள்ளது. பெய்ஜிங் வாழ் மக்கள் தகவல்களை வழங்குவதன் மூலம் 500,000 யுவான் வரையில் சன்மானம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. http://globaltamilnews.ne…

  16. சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளிக்கக் கூடாது – ஜீ7 நாடுகள் சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளித்து வருவதனை எதிர்ப்பதாக ஜீ7 நாடுகள் தெரிவித்துள்ளன. அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் லுக்கா நகரில் ஜீ7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த நிலையில் சிரியாவிற்கு வழங்கி வரும் ஆதரவினை ரஸ்யா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாறாக சமாதான முனைப்புக்களில் ரஸ்யா பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/23849

  17. அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம் அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் படுகாயம் அடைந்டதுள்ளதாக சான் பெர்னார்டினோ போலீஸ் அதிகாரி ஜரோட் புர்குவான் கூறுனார். இதுகுறித்து புர்குவான் தெரிவித்ததாவது, வடக்கு எச் தெருவில் உள்ள பார்க் தொடக்கப்பள்ளியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத…

    • 0 replies
    • 176 views
  18. அமெரிக்க அதிபர் தேர்தல் ஹேக்கிங்: ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருந்ததாக அந்நாட்டின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ. குற்றம் சாட்டியது. மேலும், ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்ய அதிக…

  19. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஜி ஏழு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுச்செயலர் அவசரப்பேச்சுவார்த்தை; சிரியா மற்றும் வடகொரியாவில் நிலவும் ஆபத்தானசூழல் குறித்து விவாதம். * எகிப்தில் மூன்று மாதகால அவசரநிலை பிரகடனம்; கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிபர் அறிவிப்பு. * ஆஸ்திரேலிய பவழப்பாறைகளின் நிறமிழப்பு இரண்டாவது ஆண்டாகவும் நீடிக்கிறது; இயற்கையின் அதிசயத்தை காப்பதற்கான காலஅவகாசம் கைநழுவிப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

  20. சோமாலிய கடற்கொள்ளையர்களைத் துரத்தியடித்த இந்தியா-சீனா கடற்படையினர்! ஏடன் வளைகுடா ( Gulf of Aden) பகுதியில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய, சீன கடற்படைகள் இணைந்து மீட்டுள்ளனர். துவாலு (Tuvalu) நாட்டைச் சேர்ந்த ’எம்.வி.ஓ.எஸ்.35’ என்ற சரக்கு கப்பல், ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலில், பிலிப்பைன்ஸை சேர்ந்த 19 பணியாளர்கள் இருந்தனர். ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்று பணம் பறிப்பது வழக்கம். நேற்று அவ்வழியாகச் சென்ற எம்.வி.ஓ.எஸ்.35 சரக்குக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். கப்பல் அதிகாரிகள், உதவி கோரி அபாய எச்சரிக்…

  21. எகிப்து செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு : 21 பேர் பலி : 40 இற்கும் அதிகமானோர் படுகாயம்! (படங்கள்) எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு போலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எவ்வாறாயினும், எகிப்தில் சிறுபான்மையாக இருக்கும்…

  22. ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் லாரியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைLASSE GARE Image captionதாக்குதல் நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல பேர் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர். நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ஒரு லாரி, டிபார்ட்மென்டல் ஸ்ட…

  23. ஹைஹீல்ஸ் கட்டுப்பாடு நீக்கம்: பெண் பணியாளர்கள் நிம்மதி கனடாவின் ஒரு மாகாணத்தில், பெண் ஊழியர்கள் உயரமான ஹீல்ஸ் காலணிகளை அணியவேண்டும் என்ற உடைக் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடு பாரபட்சமானது என்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பார்த்தால் உயரமான ஹீல்ஸ் காலணிகள் ஆபத்தானவை என்ற காரணத்தால் இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உயரமான ஹீல்ஸ் அணிந்துள்ளவர்கள் தடுமாறி விழுந்தால் காயம் அடைவார்கள், பாதங்கள், கால்கள் மற்றும் உடலின் பின்புறத்தில் அடிபடும் அபாயம் உள்ளதால் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்…

  24. ட்விட்டர் நிறுவனத்திடம் பணிந்தது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் கணக்கு தொடங்கியவரின் அடையாளத்தை அந்நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் கேட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் நிறுவனம் அணுகிய அதற்கு மறுநாள் தனது கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP @ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கு அதிபர் டிரம்பின் குடியேற்ற கொள்ளைகளை விமர்சித்து பதிவிடப்பட்டிருந்தது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த கணக்கு நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த ட்விட்டரில் முக…

  25. வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.