Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…

  2. சிரியா கலவரம்... கலங்கடிக்கும் குழந்தைகள் புகைப்படம்! சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகரில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ‘குழந்தைகள் கொடூரமான முறையில் பலியாகியிருக்கின்றனர். ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். தாக்குதலில் பலியாகி கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களை துயரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மூண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் முதல் 'ஃப்ரீ சிரியன் ஆர்மி' வரை பத்துக்கும் மேற்பட…

  3. டெல்லியில் பயங்கரம்: ஜெர்மனி நாட்டு வாலிபருக்கு கத்திக்குத்து டெல்லியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயது வாலிபர் நேற்று கத்தியால் குத்தப்பட்டு, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது திடீரென வழிமறித்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் கத்தியக் காட்டி அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைக்கலப்பு நடக்கும் போது …

  4. சிரியா மீது அடுத்த ராணுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த அமெரிக்கா, தனது நலனைக் காப்பதற்காக, அடுத்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிரியாவில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட நபரை தூக்கி செல்லும் வெயிட் ஹெல்மெட் என்ற சிரிய சிவில் பாதுகாப்பு தொண்டர்கள் சிரியாவின் விமானதளத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய பிறகு புதிய தாக்குதல் பற்றி பேசியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவரச கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தேசத்…

  5. சிரியாவின் `சிதைவுக்கு' யார் காரணம்? லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பழிவாங்கிய சிரியாவின் உள்நாட்டுப் போர், இன்னும் எண்ணிக்கையில்லாமல் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. இதற்கு உள்நாட்டின் அதிகார வேட்கையா காரணமா அல்லது உலக நாடுகள் கொம்பு சீவிவிட்டு நடத்தும் நாடகமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதுபற்றிய ஓர் ஆய்வு. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியா அதிபர் பஷர் அல்-அஸத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் தொடங்கப்பட்ட கிளர்ச்சி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த போர்க்கணலில் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். உள்நட்டுப் போரினால், சிரியா முற்றிலும…

  6. சிரியா தாக்குதல்: அமெரிக்காவை விளாசிய பொலிவியா! சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பொலிவியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான பொலிவிய தூதர், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது என கூறியுள்ளார். சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட பலர் பலியாகினர். அதிபர் பஷர் அல் ஆசாத்தின் இத்தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து சிரியா மீது, அமெரிக்கா வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு வரவேற்புகளும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐ.நாவுக்கான பொலி…

  7. உயிரை உருக்கிக் கொல்லும் சரின்... சிரியா ரசாயன ரகசியங்கள் அம்மணமாய் கிடக்கிறான். ஆனால், அவனுடைய அம்மணம் வெளியே தெரியவில்லை. உடலுக்குள் ஓடவேண்டிய ரத்தம், அவன் உடல் அம்மணத்தை மறைத்து வெளியே ஓடியது. அவன் பெயர் மஸின் யூசிஃப். 13 வயது அவனுக்கு. உடலின் எரிச்சல் தாளாமல் கதறுகிறான். அவன் மீது தண்ணியை ஊற்றுகிறார்கள். அவனுக்கு பாதிப்பு கம்மி தான்.... அதாவது பாதிக்கப்பட்ட மற்றவர்களோடு ஒப்பிடும் போது. சிறிது நேரத்தில் அமைதியாகிறான். ஒரே நாளில் நலம் பெறுகிறான். மருத்துவமனை அறையிலிருந்து வெளியே வருகிறான். நீலம், சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி, மருத்துவமனை அறைகளை சுற்றி வருகிறான். அவனுடைய தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தங்கை என எல்லோருமே கடும…

  8. அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்தியர் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் ஜார்யால். இவரை இரண்டு முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கேட்டனர். பணத்தை தந்த பின்பும் முகமூடி கொள்ளையர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த ஜார்யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஜார்யாலின் சகோதரர், மத…

  9. சிரிய அரசின் விமானப்படைத்தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணைத்தாக்குதல். சிரிய அரச எதிர்ப்பாளர்களின் வசமுள்ள நகர்மீதான ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியே இது என்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதை மறுக்கின்றன சிரியாவும் ரஷ்யாவும்; பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கை இதுவென குற்றச்சாட்டு. சிரியாவில் முற்றிவரும் மோதல் குறித்த முழுமையான தகவல்கள் இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  10. ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் லாரியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைLASSE GARE Image captionதாக்குதல் நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல பேர் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர். நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ஒரு லாரி, டிபார்ட்மென்டல் ஸ்ட…

  11. உலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்! (காணொளி) உலகிலேயே முதன்முதலாக கப்பல் போக்குவரத்துக்காக 315 மில்லியன் டொலர் (ஏறக்குறைய 47 ஆயிரம் கோடி ரூபா) செலவில் சுரங்கம் ஒன்றை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது. நோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ளது ஸ்டாட் தீபகற்பம். இது, நோர்வேயின் மிக அபாயகரமான கடற்கரைப் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதியின் பௌதிக அமைவின்படி, காற்று எத்திசையில் இருந்து வீசும் என்பதை எதிர்வுகூற முடியாது. மேலும், ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் கடும் காற்று வீசும். இதனால், ஸ்டாடவட் என்று சொல்லப்படும் இந்தக் கடற்பகுதியின் சகல திசைகளில் இருந்தும் பேரலைகள், கடற்சுழிகள் என்பன எழும். …

  12. சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியதை துருக்கி உறுதி செய்தது சிரிய அரசின் இராணுவம் இரசாயன குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த துருக்கி உறுதி செய்து தெரிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன் தினம் இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 27 குழந்தைகள் உள்பட சுமார் 86 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிரிய அரசின் இராணுவம் இரச…

    • 1 reply
    • 464 views
  13. இஸ்ரேலின் நவீன ஏவுகணை பாதுகாப்பை பெற்றது இந்தியா..! நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை, இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவிற்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இஸ்ரேல் விண்வெளி தொழிநுட்பக மையம் அறிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் மூலம் முதல் கட்டமாக குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளும், பின்னர் தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து இந்திய பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் குறித்த ஏவுகணை பாகங்களை இஸ்ரேலின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான ரபேல் வடிவமைத்து கொடுப்பதோடு,…

    • 0 replies
    • 369 views
  14. கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை எந்த தளத்திருந்து தாக்குதல் நடைபெற்றதோ அப்பகுதியில் தாக்குதல் நடத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மனித நேயம் கொண்ட அனைத்து நாடுகளும், சிரியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவ…

  15. இதுதான் சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் உள்ள பிரச்னை! #3MinsRead திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் ஒருவார அருணாச்சலப் பிரதேச பயணம், இன்றைக்கு இந்தியா - சீனா உடனான உறவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீஜிங்கில் உள்ள, சீனாவுக்கான இந்திய தூதரை சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ''நாங்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சொல்லும் வேலை சீனாவுக்கு இல்லை'' என்று காட்டமாகப் பேசியுள்ளார் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு. மதத்தலைவரைச் சீனா ஏன் எதிர்க்க வேண்டும்? அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இங்கே யாரை அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்று ம…

  16. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு எதுவும் நடக்கவில்லை; ஆட்சிக்கு வழிகாட்டும் தலைவி ஆங் சான் சூசி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * ஆண்டவன் வழிபாடும் அரசின் தடையுத்தரவும்; தீவிரவாதத்துக்கு எதிரான ரஷ்ய அரசின் கெடுபிடியால் அங்குள்ள ஜஹோவாவின் சாட்சியத்திருச்சபைகள் தடுக்கப்படலாம். * மேலே மேலே இன்னும் மேலே; ஆசிய நாடுகளின் வீட்டு விலைகள் விண்ணைத்தொடும் உயரத்தில் பறப்பதேன்? தாய்லாந்திலிருந்து சிறப்புச் செய்தி.

  17. ஜேர்மனியில் தாக்குதல்; கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் இலங்கை அகதி அனுமதி ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தாக்குதலுக்குள்ளானவர் 22 வயது இளைஞர் என்றும், தனது முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது…

  18. 3,700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட் பகுதிகள் கண்டுபிடிப்பு சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட பிரமிடின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்திய அரசின் தொல்பொருட்கள் அமைச்சகம்தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA Image captionஆரம்ப அகழ்வில் வெளிப்பட்ட நடைபாதை பகுதி கெய்ரோவின் தெற்கில் உள்ள தாஹ்சூர் அரச இடுகாடு பகுதியில், உள்புற நடைகூடம் மற்றும் எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் அடங்கிய 10 வரிகள் கொண்ட ஒரு பகுதி ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டவைகளில் அடங்கும். உலகை அச்சுறுத்தும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் திட்டம் பிரமிடின் அளவை நிறுவவும், மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் வகையிலு…

  19. வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. சியோல்: தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. ஐ.நா. பொருள…

    • 0 replies
    • 385 views
  20. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் குழந்தைகள் உள்பட பலரைக்கொன்ற இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது யார் என்பதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மோதல். * கடல்நீரைக் குடிநீராக்க செலவுகுறைந்த இயற்கையை பாதிக்காத எளிய வழியை கண்டறிந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவிப்பு; அதிசயப்பொருளான கிராபீன் மூலம் உலகின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியுமென நம்பிக்கை. * உலக அளவில் இளம் தலைமுறையினரால் வீடு வாங்க முடியாமல் போவது ஏன்? சீனாவின் நிலரவத்தை நேரில் ஆராய்கிறது பிபிசி

  21. ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியான டிக்ரிட்டில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 42 படுகாயமடைந்துள்ளனர். பொலிஸ் துறையை சேர்ந்த ரோந்து படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரியின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என சலாஹ_தீன் மாகாண சபையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்கொலைப்படையை சேர்ந்த மூன்று பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், இரண்டு பேர் தங்கள் மீது கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர் என அகமது அல்-கரீம் என்பவர் தெரிவித்துள்ளார். குண்டு…

  22. 60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த தலாய்லாமா..! திபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார். திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 60 வருடங்களுக்கு முன் அவருக்கு உதவிய இந்திய இராணுவ வீரர் நரேன் சந்திர தாஸ் என்பவரை சந்தித்துள்ளார். மேலும் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்ற திபெத்திய குழுவினர், அந்நாட்டின் லாசா பகுதியிலிருந்து இரண்டு வார கடின பயணம் மேற்கொண்ட நிலையில் 1959 ஆம் ஆண்டு …

  23. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதலென சந்தேகிக்கப்படும் தாக்குதலில்-சிறார்கள் உட்பட குறைந்தது- ஐம்பத்துஎட்டு பேர் பலி; பலர் படுகாயம். * உறைநிலைக் கருக்களைக்கொண்டு குழந்தை பெரும் பெற்றோர்; அறிவியல் துணையோடு அதிகரிக்கும் சீனாவின் குழந்தை பிறப்புகள். * Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்துவது மூளைச்செயற்திறனை நிறுத்திவைப்பதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு; ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை.

  24. சிரியாவில் இரசாயனத் தாக்குதல்? சிறுவர்கள் உட்பட 58 பேர் பலி! சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரசாயனத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரசாயன வாயுவை சுவாசித்த பலரும் மூச்சடைத்தும், சுய நினைவிழந்தும் விழுந்து மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலரது வாயிலும் நுரை தள்ளியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்ட பல குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் விமானம் மூலமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.