உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
அகதிகள்... அழுத்தங்கள்... சில மரணங்கள்! நெருக்கியடித்து நிறைந்திருக்கும் குடிசைகள். கூரைகளில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரத்தின் காரணமாக மண் தரை சொதசொதப்பாய் இருந்தது. கால்கள் சேற்றில் படாமல் நடப்பது என்பது இயலாத காரியம். வட்டமான முகம், கொஞ்சம் சப்பையான மூக்கு, குட்டையான உருவம், மாநிறம் எனக் கொஞ்சம் சீன - திபெத் சாயலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கெரென் (Karen) இன மக்கள். இடம் - தாய்லந்து, மியான்மர் எல்லையில் இருக்கும் மயி லா (Mae La) அகதிகள் முகாம். காட்சி 1: கூரை ஓட்டைகளில் ஒழுகும் நீரைப் பிடிக்க அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சட்டிகளை வைத்துவிட்டு வாசற்படியில் வந்து அமர்கிறார் அந்த மூதாட்டி. அவரின் கண்கள் யாரையோ தவிப்போடு தேடிக் கொன்டிர…
-
- 0 replies
- 380 views
-
-
பெங்களூருவில் தொடரும் அவலம்... மீண்டும் பாலியல் தாக்குதல் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது நிறைய பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக சிசிடிவி வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதேபோன்றதொரு சம்பவம் பற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பெங்களூருவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் தாக்குதலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து எதிர்ப்புக்குரல் வந்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவின் கே.ஜி.ஹாலி பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து செல்கிறார், பாலியல் தாக்குதலுக்கு ஆளான …
-
- 0 replies
- 469 views
-
-
அரேபியர்களைத் திகைக்கச் செய்திருக்கும் பாடல் ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப்படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலிசெய்யும் வகையில் அமைந்துள்ளன. சவுதியில் பெண்கள் கார் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கேலி செய்யும் வகையில், பெண்கள் அடங்கிய கார் ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்துவது, பொம்மைக் கார் ஒன்றை ஒரு பெண் செலுத்துவது, சக்கரங்கள் பொருத்திய காலணிகளைப் பெண்கள் அணிந்துகொண்டு வீதியில் சுற்றிவருவது போன்ற மேலும் பல காட்சிகளும் அமை…
-
- 1 reply
- 694 views
-
-
இன்றைய (06-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கும் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்குமான மோதல் முற்றுகிறது; டொனால்ட் ட்ரம்ப் மீது துணை அதிபர் ஜோ பைடன் கடும் தாக்கு. * உலகின் அதிக மரணங்களை ஏற்படுத்தும் மலேரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் புதிய மைல் கல்; மலேரியாவுக்கான புதிய தடுப்பு மருந்தை உற்சாகமளிப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை. * பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பது எப்படி? பிரிட்டன் பள்ளிகளில் பிபிசி முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 277 views
-
-
பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள மோல்களில் 60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்க…
-
- 2 replies
- 474 views
-
-
பாரிஸில் மொசாட் பெண் உளவாளிகள் | பாகம்-1
-
- 7 replies
- 908 views
-
-
ரஷ்யாவின் தலையீட்டை உறுதி செய்தது அமெரிக்க உளவுத் துறை அமெரிக்க அதிபர் தேர்தலில் இணைய ஊடுருவல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டப்படுவதை விளக்குவதற்கு அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் உறுதி அளித்திருக்கிறார். ரஷ்யாவின் நோக்கம் அறிக்கையில் வெளியிடப்படும் என்று கிளாப்பர் (வலது) தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை அதனுடைய வலைதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருட ஆணையிட்டர் என்பதையும், அற்கான நோக்கத்தையும் அடுத்தவாரம் வெளியிடப் போவதாக அமெரிக்க தேசிய உளவுத் துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. ஆன…
-
- 3 replies
- 483 views
-
-
உடையப்போகும் இராட்சசப் பனிப்பாறை: உலகுக்கு அச்சுறுத்தல்? அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும். இதில் கடந்த ஓரிரு தசாப்தங்களாகவே வெடிப்பு தோன்றியிருந்தது என்றபோதிலும் இந்த வெடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் சடுதியாக நீளத் தொடங்கியது. தற்போது விரிசல் விழுந்து தொங்கும் நிலையில் உள்ள 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைத் துண்டு இன்னும் 20 கிலோ மீற்றர்கள் நீண்டால் இரண்டாகப் பிளந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மொத்…
-
- 0 replies
- 387 views
-
-
பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம் பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண் கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது. சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என…
-
- 2 replies
- 511 views
-
-
ஜேர்மனியை தாக்கிய புயலால் வெள்ள அனர்த்தம் ஜேர்மனியின் வட கிழக்கு கடற்கரையை தாக்கிய புயல் காரணமாக அங்கு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு இடம்பெற்ற மோசமான வெள்ள அனர்த்தம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வட பிராந்தியத்திலிருந்து போலந்து எல்லைக்கு அண்மையிலுள்ள யூஸ்டொம் தீவு வரையான பால்டிக் கடற்கரைப் பிராந்தியத்திலுள்ள நகர்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடல் மட்டமானது சாதாரண மட்டத்திலும் சுமார் 6 அடியால் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/15168
-
- 0 replies
- 507 views
-
-
ஒசாமா பின்லேடனின் மகனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். அவடைய தந்தை ஒசாமாவுக்கு பின்னால், உருவாகும் அல் கயிதாவின் தலைவராக பார்க்கப்படுகிறார். அதுமுதல், மேற்குலக தலைநகர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஹம்ஸா அழைப்பு விடுத்து வருகிறார். "ஹம்சா பின்லேடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறத…
-
- 1 reply
- 299 views
-
-
218 இந்திய மீனவர்கள் விடுதலை நல்லெண்ண அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 218 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையினை மீறி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 439 பேரை, விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மேலும் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அவர்கள் புகையிரத்தின் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இ…
-
- 0 replies
- 265 views
-
-
`இனி துபாய் கடற்கரையில் புலிகளைப் பார்க்க முடியாது; சிங்கத்துடன் காரில் பவனி வர முடியாது' ஐக்கிய அரபு எமிரேட்ஸில், புலி, சிங்கம் போன்ற வன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க வளைகுடா மாநிலத்தில் சிலர் சிறுத்தை போன்ற விலங்குகள் வளர்ப்பதை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர். பல ஆண்டுகளாக சிறுத்தைகள் அங்கு வீதிகளில் அலைவதை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த புகைப்படங்களில் கார்களின் பின் பகுதியில் சிங்கங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களும் அடங்கும். மேலும் துபாய் கடற்கரையில் ஐந்து புலிகள் இருப்பது போன்ற காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 625 views
-
-
இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.
-
- 0 replies
- 225 views
-
-
நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஜனவரி முதலாம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத அனைவருமே உறுப்பு தானம் செய்பவராகவே கருதப்பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும் என த…
-
- 0 replies
- 343 views
-
-
போயிங் 747-8 விமானத்தில் என்ன விசேஷம்? பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் – ரிஷியின் சர்வதேச புலனாய்வு
-
- 1 reply
- 386 views
-
-
எயார் கனடா விமானம் 143-க்கு நடந்தது என்ன | பாகம்-1 தொடரும்
-
- 14 replies
- 1.1k views
-
-
எலிசபெத் மகாராணியைச் சுட முயன்ற அவரது அரண்மனைக் காவலருக்கு மன்னிப்பு இங்கிலாந்து மகாராணியாரை அவரது அரண்மனைக் காவலர் ஒருவரே தவறுதலாக துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் சில வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. தூக்கம் வராத இரவுகளில் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியார் தனது பக்கிங்ஹாம் அரண்மனைத் தோட்டத்தில் உலாவருவது வழக்கம். சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு தூக்கம் வராத அதிகாலைப் பொழுதில் சுமார் 3 மணியளவில் எலிசபெத் மகாராணியார் தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார். இருளில் ஒரு உருவம் நடந்து செல்வதைக் கண்ட ஒரு அரண்மனைக் காவலர் ஒருவர் திடுக்கிட்டார். உடனே, தன்வசமிருந்த துப்பாக்கி…
-
- 0 replies
- 430 views
-
-
விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கறுப்பினப் பெண் உலக வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினப் பெண் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது. நாஸாவின் விண்வெளி வீரர்களுக்கான பாடத் திட்டத்தின் 20வது வகுப்பில், கடந்த 2009ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் ஜெனட் எப்ஸ். இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் தொழில்நுட்ப வல்லுனராகப் பணிபுரிந்தவர். இவர் அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு, பிரபல விண்வெளி ஆய்வாளரான அன்ட்ரூ ஃபியுஸ்டல்லின் உதவியாளராகச் செல்லவுள்ளார். “சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் புதிதாக ஏதோவொரு விடயத்தைக் கண்டுபிடித்துவிடுகின…
-
- 0 replies
- 298 views
-
-
வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலேசியாவில் இதுவரை சுமார் 23000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இவ்வருடம் அதிகளவிலான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 23 ஆயிரம் பேர் இதுவரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்க…
-
- 0 replies
- 542 views
-
-
பாலியல் தாக்குதலி்ல் ஈடுபட்டவர்களுக்கு பாடம் கற்பித்த தடகள வீராங்கனை பூனியா 2017ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று பெங்களுருவில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கதாகவும், அதே போன்று நிழகவிருந்த ஒரு சம்பவத்தை தான் தடுத்ததாகவும், இந்திய ஒலிம்பிக் வீராங்கனை கிருஷ்ணா பூனியா தெரிவித்துள்ளார். தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா ராஜஸ்தானின் சூறு மாவட்டத்தில் 2017 ஜனவரி 1ம் தேதி, ரயில்பாதை அருகில் மூன்று இளைஞர்கள் இரண்டு பதின்ம வயது பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றனர். அதை கண்ட பூனியா, ''அவர்களை துரத்தி, ஒரு நபரை பிடித்து விட்டேன். பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை புகார் அளிக்கச் செய்தேன், …
-
- 1 reply
- 623 views
-
-
சீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும் ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா. இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்…
-
- 11 replies
- 754 views
-
-
பிஜி தீவுக்கு அருகாமையில் பெரும் பூமியதிர்ச்சி; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு பிஜி தீவுகளில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் பெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பசுபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பிஜியின் நாடி தீவில் இருந்து சுமார் 227 கிலோமீற்றர் தொலைவில், பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/15041
-
- 3 replies
- 433 views
-
-
பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தன, அது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தி்ருந்தனர். இந் நிலையில், பெங்களூரு நகரில் இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலியல் தாக்குதல் நடத்தும் சி்சிடிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சிலர் உதவ முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. http://www.bbc.com/tamil/india-38506261
-
- 0 replies
- 530 views
-
-
நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு…
-
- 0 replies
- 332 views
-