உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளது. வாஷிங்டன்: பாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவறாக எதுவும் செய்யவில்லை என கூறி வருகிறது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த நாட்டின் ஏவுகணை திட்டங்களில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி, 7 நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒபாமா அரசு அதிரடிய…
-
- 1 reply
- 386 views
-
-
கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா உலக நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு …
-
- 0 replies
- 279 views
-
-
மூடப்பட்டது சார்ஜா விமான நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சார்ஜாவில் நிலவிவரும் அதிக பனிமூட்டத்தின் காராணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சார்ஜா நோக்கி செல்லவுள்ள பயணிகள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14946
-
- 0 replies
- 333 views
-
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக அமெரிக்க அதிகாரிகளை அகற்ற மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவிப்பு. * சிறு மோதல்களுக்கு மத்தியில் சிரிய போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்த சமாதானம் நிலைக்குமா? நீடிக்குமா? ஆராய்கிறது பிபிசி. * மனிதர்களின் மூட்டுவலிக்கு பரிணாம வளர்ச்சியே காரணம். இது இன்னும் மோசமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 294 views
-
-
அச்சமூட்டும் எரிமலை உயிர்ப்பு ; பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்துமா? (படங்கள் இணைப்பு) பேருவில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை மீண்டும் உயிர்த்துள்ளது. தற்போது இந்த எரிமலையிலிருந்து சுமார் 3500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல்களும், புகைகளும் கக்கப்பட்டு வருகின்றன. பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 2500 மீட்டர் வரையில் சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்ததாகவும் தற்போது 3500 மீட்டர் வரை வேகமான புகைகளும், சாம்பல்களும் கக்கப்பட்டு வருவதாகவும் பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு தகவல் தெரிவித்துள்ளது. குறித்த எரிமலையின் உயிர்ப்பினால் பெருவின் கபானாகொடே, டாபே, லாரி, மற்றும்…
-
- 1 reply
- 503 views
-
-
உலகம் 2016: ட்ரம்ப் பேச்சுகளில் திகைக்கவைத்த 10 தெறிப்புகள் கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ் 2016 ஆம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டிருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர், ஹிலாரியை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுக்கிறார் என்று உறுதியானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத சர்ச்சைகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தப்பட்டு, தேர்தலும் முடிந்து அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2016-ல் டர்ம்ப்…
-
- 0 replies
- 342 views
-
-
ஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு - சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு புது தகவல் இம்முறை புதுவருடம் ஒரு விநாடி தாமதமாக பிறக்க உள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. அது மிகவும் துல்லியமானதாகும். தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேர வகையீடு நிர்ணயிக்கப்படுகிறது. பூமியானது ஒரே வேகத்தில் சுழல்வது இல்லை. நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்கள…
-
- 0 replies
- 451 views
-
-
இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் இப் பூமியதிர்ச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14898
-
- 0 replies
- 330 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: துனீசிய நபர் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படுமா? கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் தீடிரென லாரியை செலுத்திய நபருடன் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் ஒரு துனீசிய நாட்டு நபருக்கு எதிராகஅதிகாரப்பூர்வாமாக கைது ஆணை பிறப்பி்ப்பது குறித்து இன்று ஜெர்மனி போலீசார் முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் அந்த 40 வயது துனீசிய நபர் தற்காலிக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நபரின் தொலைபேசி எண், தாக்குதல் நடத்திய நபரான அனீஸ் அம்ரியின் செல்பேசியில் இருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜெர்மனியில் உள்ள ஊடகங்களில், அனீஸ் அம்ரி தாக்கு…
-
- 0 replies
- 354 views
-
-
உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : காணொளி இணைப்பு சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது. தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த பாலமானது தரையிலிருந்து சுமார் 1850 அடி உயரத்திலும், 4400 அடி நீளத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் உயரமானது 200 மாடிகட்டிடத்தின் உயரத்திற்கு சமமானதாகும் என கூறப்பட்டுள்ளது. குறித்த பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பாலத்தை அமைப்பதற்காக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என சீன ஊடகங்க…
-
- 0 replies
- 421 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில் தங்கியுள்ள பதினைந்து லட்சம் ஆப்கானிய அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. * போக்கோ ஹராமிடமிருந்து தப்பிய இவர்கள், பட்டனியின் பிடியில் சிக்கியுள்ளனர்! ஒரு லட்சம் நைஜீரியர்களுக்கு உடனடியாக உணவு தேவை என ஐ நா கூறுகிறது. * புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறது?ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 224 views
-
-
புதிய திசையில் திரும்புகிறதா அமெரிக்க - சீன உறவு? தென் சீனக் கடலின் அடிப் பரப்பில் ட்ரோன் (ஆளில்லா நீர்மூழ்கி உளவு சாதனம்) ஒன்றை சீனக் கடற்படை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, சீன - அமெரிக்க உறவுகள் புதிய நிலை நோக்கிச் செல்வதை உணர்த்துவதைப் போல, இதையொட்டிய வார்த்தைப் பரிமாற்றங்கள் இருக்கின்றன. இந்த ட்ரோனை அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தற்செயலாக ஏவினார்களா அல்லது சீனப் பகுதியை உளவு பார்க்கவோ, சீண்டவோ மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை. ட்ரோனைத் திருப்பித் தந்துவிடுவதாக சீனா தெரிவித்தாலும் தன்னுடைய சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்திக்கொண்டார். கடலின் அடியில் விழுந்த எங்களுடை…
-
- 0 replies
- 350 views
-
-
இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் l சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு அமலுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் அலேப்போ நகரை மீட்டுள்ள நிலையில் சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுடன் யுத்தநிறுத்தம் குறித்து ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ரஸ்ய அதிபர் புதன் அறிவித்துள்ளார். அத்துடன் இரண்டு தரப்புகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளதாக தெரி…
-
- 0 replies
- 297 views
-
-
ஐ.எஸ். அமைப்பிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது தொடர்பான காணொளி புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன : துருக்கி ஜனாதிபதி அதிர்ச்சி கருத்து அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளிப்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசிப் தயிப் எடோகன் தெரிவித்துள்ளார். அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு சார்பாகவே செயற்படுகின்றனர் என அண்மையில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட டிப்பேஸ்ரூபவ் வை.பி.டி மற்றும் வை.பி.ஜி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதற்கான ஆதார புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தன்னிடம் இருப்பதாக குற்…
-
- 0 replies
- 302 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடத்தப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள். போரின் கொடூரங்கள் இனி கூடாது என்கிறார் ஜப்பானியப் பிரதமர். * பிரிட்டனிலும் தேர்தல் முறைகேடுகள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் மீதும் பெரும் குற்றச்சாட்டு. * வெளியே தெரியா பொக்கிஷங்கள் இவை. சீனா மக்களின் வன விலங்குகளை ஆராதிக்கும் படங்கள் பற்றிய சில தகவல்கள்.
-
- 0 replies
- 223 views
-
-
ரயில் நிலையத்தில் தூங்கிய நபரை உயிரோடு கொழுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுரங்க ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் உறங்கிக் கொண்டிருந்த இடம் பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த அந்த நபர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்ட பிறகு, உடனடியாக ஆறு சந்தேக நபர்கள் போலீசாரிடம் சரணடைந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பினார். ஜெர்மன் நாட்டினரால், வீட…
-
- 0 replies
- 400 views
-
-
நத்தார் பண்டிகையை தொடர்ந்து கலவர பூமியான அமெரிக்கா (வீடியோ இணைப்பு) அமெரிக்காவின் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களை மையப்படுத்தியதாக தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வர்த்த மைய நடவடிக்கைகளுக்கு இடையூரு விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, அமெரிக்காவின் நியூ ஜெர்சி, டெக்ஷாஸ், பீஜ்வூட், மென்ஜெஸ்டர், நோர்த் கரோலினா, ஜட்டானூகா, அரோரா மற்றும் கொலராடோ ஆகியப் பகுதிகளில் உள்ள வியாபார கட்டிடங்களை குறிவைத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நத்தார் பண்ட…
-
- 0 replies
- 352 views
-
-
அழிவாயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் ; கொள்வனவில் கட்டார் உலக அளவில் 2015 ஆம் ஆண்டுஅதிக ஆயுத விற்பனையை அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. அதேவேளை அதிக ஆயுத கொள்வனவை கட்டார் சுமார் 19 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. உலக ஆயுத விற்பனை வர்த்தகத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இரண்டாவது நிலை விற்பனையில் பிரான்ஸ் 15 பில்லியன் டொலர்களும், ரஷ்யா 11.1 பில்லியன் டொலர், சீனா 6 பில்லியன் டொலர்கள் என தமது ஆயுத விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன. இதில் அமெரிக்கா 4 பில்லியன் , பிரான்ஸ் 9 பில்லியன், மற்…
-
- 0 replies
- 411 views
-
-
ஜெர்மனியைத் தாண்டியும் ஏஞ்சலா கவனிக்கப்படுவது ஏன்? ஐரோப்பிய அரசியல் புயலின் நடுவில் இருக்கிறார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஜூலை மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. சமீபத்தில், தலைநகர் பெர்லினில் நடந்த தாக்குதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஜெர்மனியின் தாராளவாதக் குடியேற்றக் கொள்கையை இந்தச் சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் வேறு யாரையும்விட அதிகமான ஆற்றல் படைத்த அரசியல்வாதி ஏஞ்சலா மெர்கல். 28 நாடுகள் பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிடத்தில் இருக்கிறார் அவர். ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பன்முக ஜனநாயகப் பண்புகள் கொண்ட அரசியல் உணர்வுகளை உயர்த்திப் பிடிக்கும் இடத்தில் ஜெர்மனியை அவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார். தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். 1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்…
-
- 1 reply
- 459 views
-
-
சவுதி அரேபியாவில் ஆண்கள், பெண்களை அதிகப்படியான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்திய நபருக்கு ஒரு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் "பாதுகாவலுக்கு" எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்ததாகவும், கிழக்கு பகுதி நகரான டமாமில் எதிர்ப்பு பதாகைகளை வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. குடும்பத்தினரால் தவறாக நடத்தப்படும் தனது உறவுக்கார பெண்களுக்கு உதவ, ஆண்கள் "பாதுகாவலுக்கு" எதிரான பிரசாரத்தை தொடங்கியதாக அந்த மனிதர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஆண்களால் பாதுகாக்கப்படும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான சவுதி மக்கள் விண்…
-
- 1 reply
- 396 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கருங்கடலில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு. ஆய்வுக்காக மாஸ்கோ எடுத்துச் செல்லப்படுகிறது. * அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் நடைபெற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் நிகழ்வு. ஜப்பானியப் பிரதமர் பங்கேற்று அஞ்சலி. * தீப்பற்றாத மரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்கள் மூலம் உருவாகும் கட்டடம்.
-
- 0 replies
- 322 views
-
-
துக்ளக் https://twitter.com/thatsTamil/status/813672808379138048/photo/1?ref_src=twsrc^tfw மறைந்த பத்திரிகையாசிரியர் சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கையில் அதிமுகவின் எதிர்காலம் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. சென்னை : அம்மாதான் எல்லாமே என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று சின்னம்மாவிடம் சரண்டர் ஆகிவிட்டனர். கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு போயஸ்கார்டனுக்கு சென்று சந்தித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் பலரும் சசிகலா பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை. சசிகலா நடராஜன் குடும்பம் சதி செய்தது அம்பலமானதால் அவர், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பற்றி ச…
-
- 0 replies
- 687 views
-
-
ஓடு பாதையை விட்டு விலகிய விமானம் ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் டுபாயிலிருந்து 161 பயணிகளுடன் கோவா விமான நிலையத்திற்கு சென்ற ஜெட் ஏயர்வேஸ்க்கு சொந்தமான விமானம் சில பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து மும்பைக்கு புறப்பட்டபோது இன்று அதிகாலை ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவத்தின் போது விமானத்திலிருந்து புகை வெளியேறியதால் அவசராமாக பயணிகளை இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்திலிருந்த 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின் அவசர தரையிறங்கள் பகுதியின் ஊடாக பயணிகள் மோதிக்கொண்டு வெளியில் வர முனைந்தமையாலேயே பயணிகள் காயமுற்றுள்ளனர். அ…
-
- 0 replies
- 320 views
-