Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவுதியின் முதலாவது பெண்களுக்கான செல்போன் கடை -------------------------------------------------------------------------------------------------- சவுதி அரேபியாவில் அந்தரங்கம் முக்கியமானது. குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் தொடர்பில் இது கூடுதல் அவசியமானதும் கூட. பெண்களின் புகைப்படங்கள் தொடர்பான பிளாக்மெயில் புகார்கள் நூற்றுக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் சவுதி காவல்துறைக்கு வருகின்றன. இந்த பிரச்சனைக்கான தீர்வாக பெண்களுக்கான பிரத்யேக செல்பேசி பழுதுபார்க்கும் கடை ஒன்றை திறந்திருக்கிறார் ஒரு பெண். தனது இந்த முயற்சி சவுதி அரேபிய பெண்களின் அந்தரங்கத்தை பாதுகாக்க உதவும் என்று அவர் நம்புகிறார். BBC

  2. அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் கயிதாவின் இரு மூத்த உறுப்பினர்கள் பலி ஆஃப்கானிஸ்தானில் உள்ள குனார் மாகாணத்தில், இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் கயிதா அமைப்பை சேர்ந்த இரு மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கோப்புப்படம் அல் கயிதாவின் வட கிழக்கு ஆஃப்கானிஸ்தானின் தலைவர் ஃபரூக் அல்-கட்டானி மற்றும் அவருடைய உதவியாளருமான பிலால் அல்-உடாபி ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக காபுலில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், செளதியில் பிறந்த கத்தார் பிரஜையான அல்-கட்டானியை, மிகவும் தேடப்படு…

  3. ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில் மூழ்கிப் பலி ஐரோப்பாவிற்கு செல்லும் வழியில் குடியேறிகள் சென்ற படகு ஒன்று சிக்கலுக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் நூறு பேர் காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளது. கோப்புப்படம் பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த வெறும் 20 குடியேறிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இந்த ரப்பர் படகு புறப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து படகு புதன் கிழமையன்று மூழ்கிப் போனது. மத்திய தரைக்கடலிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆ…

  4. இன்றைய நிகழ்ச்சியில்.. *மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ் அமைப்பு உருவாக்கிய சுரங்க பதுங்கு குழிகள். *அமெரிக்கத் தேர்தலில் ஆசிய வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்த காணொளி. *மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விக்டோரியா ஏரி அதே மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

  5. இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய இத்தாலியில் 2 மணி இடைவெளியில் ஏற்பட்ட இரு பூமியதிர்ச்சியினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விஸ்ஸோ நகரில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இரு பூமியதிர்ச்சிகள் முறையே ரிச்டர் அளவு கோளில் 5.4 மற்றும் 5.9 ஆக பதிவானதாக இத்தாலி பூமியதிர்ச்சி ஆய்வக மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் இத…

  6. சிரியா விவகாரத்தில் ஹிலாரியின் அணுகுமுறை 3-ம் உலகப் போருக்கு வித்திடும்: டிரம்ப் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்கா மோதல் போக்கை கைவிட வேண்டும். மேலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உடனான ஒபாமாவின் மோதல…

  7. இன்றைய நிகழ்ச்சியில், * மொசூல் நகருக்குள் முற்றுகைக்குள் சிக்கிய ஐ எஸ் அமைப்பு; புறநகர் பகுதிக்கு முன்னேறியுள்ள இராக்கிய படைகளோடு பயணிக்கும் பிபிசியின் நேரடிச்செய்தித் தொகுப்பு. * பிரிட்டிஷ் பேரங்காடிகளுக்கான ஆடை தயாரிப்பில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்படும் சிரிய நாட்டு அகதிச் சிறார்கள் குறித்த பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்தி. * இவர்கள் வழக்கமான உயிர்காப்ப்பாளர்கள் அல்ல; கடலில் தத்தளிப்பவர்களைக் காக்கும் பணிக்குத் தயாராகும் நியூபவுண்ட்லாண்ட் நாய்கள்.

  8. பிரிட்டன் பெருநிறுவன ஆடை தயாரிப்பில் சிரிய அகதிச்சிறார்கள் -------------------------------------------------------------------------------------------------- பிரிட்டன் கடைகளுக்கான ஆடைகளை உருவாக்கும் பணியில் சிரிய நாட்டு அகதிக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது. Marks and Spencer, ASOS போன்ற நிறுவனங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் துருக்கி நிறுவனங்களுக்கு பிபிசியின் பனோரமா குழு நேரில் சென்று புலனாய்வு செய்தது. அப்போது அந்த நிறுவனங்களில் சிரிய நாட்டு அகதிச்சிறார்கள் பணி செய்வதை பிபிசி செய்தியாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம், சிறார் தொழிலாளர் சுரண்டலை தாம் சகித்துக்கொள்வதில்லை என்று இந்த பிரிட்டிஷ் நிறுவனங்கள் தெரிவித்துள்ள…

  9. ”நாற்றம் அடிக்கும் நாடோடி!'' இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு கிடைத்த பெயர் இங்கிலாந்தின் நார்த் டிவோன் மாவட்டத்தின் சிறிய கிராமம். பரபரப்பற்ற, அழகிய கடற்கரை. கரையை ஒட்டி, கட்டைகளால் ஆன சிறு குடில்களும், கேரவான் எனப்படும் வண்டி வீடுகளும் நிறைந்திருக்கின்றன. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், உலகின் பொதுச்சமூக ஓட்டத்தில் இருந்து சற்றே விலகியிருப்பவர்கள். ஹிப்பிக்கள், ஜிப்ஸிக்கள், நோமேட்ஸ் என அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. நம்மைப் பொறுத்தவரை, இவர்கள் நாடோடிக் கூட்டம் அல்லது இந்தியாவின் பயணத் தந்தையாக கருதப்படும் ராகுல சாங்கிருத்யாயன் கூற்றுப்படி "ஊர்சுற்றிகள்." இந்தப் பகுதியில் இருந்து 2008-ல், தன் காதலர் மற்றும் குழந்தைகளுடன், ஆறு மாதப் பயணமாக இந்த…

    • 13 replies
    • 1.5k views
  10. 'தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்...!' -அமித் ஷாவிடம் மனம் திறந்த மோடி தமிழக அரசில் இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார் ஜெயலலிதா. அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 33 நாட்கள் கடந்துவிட்டன. ' தமிழக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகளை பா.ஜ.க அரசு எடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் போனதற்கும் பல காரணங்கள் உள்ளன' என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் சேராமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, தற்போது இத்திட்டத்தில் சேர ஒப்புதல் அளித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி. அதேபோல் காவிரி விவகாரத்த…

  11. ட்ரம்பைக் கலாய்க்கிறார் ஒபாமா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பான பதற்றங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், ஜிம்மி கிமெல் லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா, நகைச்சுவையுடன் டொனால்ட் ட்ரம்ப் மீது கேலிகளை முன்வைத்தார். இந்தத் தேர்தல், மோசடியானதாக இடம்பெறுகிறது என, ட்ரம்ப் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் நிலையில், அதைக் கேலி செய்யும் விதமாக, "தேர்தலை மோசடியாக மாற்றும் நடவடிக்கையிலிருந்து ஓய்வெடுத்து, இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார்" என, ஜிம்மி கிமெல் குறிப்பிட்டார். இதில், தன்னைக் கீழ்மைப்படுத்தும் டுவீட்கள் சிலவற்றை வாசித்த ஜனாதிபதி ஒபாமா, "ஐக்கிய அமெரிக்காவின் மிகவ…

  12. முற்பகல் செய்யின் 38 ஆண்டுகள் கழித்து விளையும்!...அன்று சுரேஷ்ராம் இன்று வருண் காந்தி ! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். ஆனால் 'முற்பகல் செய்யின் 38 ஆண்டுகளுக்கு பின் விளையும்' என்ற புதுமொழி உண்மையாகியுள்ளது இப்போது. உத்தரப்பிரதேசம் சுல்தான்பூர் தொகுதி எம்.பியான வருண்காந்தி உத்தரப்பிரதேச தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தனது தாயாரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி மூலம் பாஜகவை வலியுறுத்தி வந்தநிலையில், பாஜக இதற்கு மறுத்து விட்டது. இந்த அரசியல் பரபரப்புக்கிடையில் வருண்காந்தி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டு இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக் ஆக ஆகியுள்ள…

  13. இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில், காவல்துறை பயிற்சிக்கல்லூரி மீதான தாக்குதலில் குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டனர். * மோசமாக முற்றும் இயற்கை வளங்களுக்கான மோதல்; முன்னாள் பங்காளிகள் இந்நாள் பகையாளிகளாக மாறும் மத்திய ஆசிய நாடுகள். * தவறை சரிப்படுத்தும் ஐக்கிய ராஜ்ஜியம்; வரலாற்று ரீதியில் ஒருபாலுறவாளர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்க முடிவு.

  14. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய ஓடுதளம் அமைக்க ஒப்புதல் ஏற்கனவே ஐரோப்பாவின் அதிக விமானப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய ஓடுதளத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு பிரிட்டன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலைய விரிவாக்க உரிமையில், தனது போட்டியாளரான மற்றும் தன்னை விட சிறிய விமான நிலையமான காட்விக் விமான நிலையத்தோடு, ஹீத்ரோ போட்டியிட்டுக்கொண்டிருந்தது. ஐக்கிய ராஜ்யத்தின் விமான தள தாங்குதிறனை அதிகப்படுத்துவது பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. மேலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் , பல தசாப்தங்களாக இதில் இறுதி முடிவை எடுப்பதை தள்ளி வைத்துக்கொண்டே வந்தன. பொருளாதா…

  15. பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாத தாக்குதல்: பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை குவெட்டா போலீஸ் பயிற்சி மையத்துக்குள் அதிரடியாக நுழையும் ராணுவத்தினர் | படம்: ஏஎஃப்பி. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 106 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பலுசிஸ்தான் மாகாண சுகாதாரத் துறை உயரதிகாரி நூர் ஹக் பலோச் கூறும்போது, "திங்கள்கிழமை இரவில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் போலீஸ் பயிற்சி மையத்துக்குள் நுழைந்தனர். இரண்டு…

    • 3 replies
    • 419 views
  16. பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம் -------------------------------------------------------------------------------------- பிரஞ்சு துறைமுக நகரான கலேயில் உள்ள சர்ச்சைக்குரிய ''ஜங்கிள்'' என்றழைக்கப்படும் குடியேறிகள் முகாமை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. தொள்ளாயிரம் பேர் ஏற்கனவே பேருந்துகளில் அங்கிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கு மோசமான நிலைமைகளில் தங்கியிருந்தனர். அங்கிருந்தவர்களில் பலர் கடலைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய விரும்பியவர்கள். BBC

  17. கோபமடைந்த குடியேறிகள் கிரேக்க அலுவலகங்களுக்கு தீ வைப்பு லெஸ்போஸ் தீவில் உள்ள அகதிகள் மற்றும் குடியேறிகள், அங்குள்ள தாற்காலிக அலுவலகங்களுக்கு தீ வைத்துவிட்டதாக கிரேக்க போலீசார் தெரிவித்துள்ளனர். தஞ்சக் கோரிக்கை அடங்கிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் 70 ஆர்ப்பாட்டக்கார்கள் கோபமடைந்து இதனை செய்துள்ளனர் பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 70 ஆர்ப்பாட்டக்கார்கள், தங்களது தஞ்சக் கோரிக்கை அடங்கி விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்து இந்த நடவடிக்கையில் இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அருகிலுள்ள பல்கேரியாவிலும், ஆயிரக்கணக்கான குடியேறிகளால் பிரச்சனை உள்ள நிலையில், ஹர்மன்லி நகர் அருகே உள்ள அகதி ம…

  18. இன்றைய நிகழ்ச்சியில், * பிரான்ஸிலுள்ள சர்ச்சைக்குரிய அகதி முகாமான ஜங்கள் முகாமின் முடிவின் துவக்கம் ஆரம்பம்; நூற்றுக்கணக்கானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம். * இறுதியில் கிடைத்த விடுதலை; சொமாலிய கடற்கொள்ளையர் பிடியில் நான்காண்டுகள் இருந்த ஆசிய கடலோடிகள் எலிகளை உண்டு உயிர் வாழ்ந்த அவலம்; அவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள். * பல்கலைக்கழக படிப்புக்கு மத்தியில் சுயதொழில் தொடங்கும் மாணவர்கள்; குப்பையை எருவாக்கி செல்வத்தை பெருக்கும் தான்சானிய இளம் தலைமுறையினரின் கதை.

  19. ஒரே நாளில் 2,400 அகதிகள் மீட்பு இத்தாலிக் கரையோரப் பகுதியில், படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளில் 2,400 பேர், நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று, பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, இத்தாலியக் கரையோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 2,400க்கும் மேலதிகமாக, 14 சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அகதிகள், இறப்பர் படகுகளிலும் ஏனைய சிறிய அளவிலான படகுகளிலும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், சனிக்கிழமை மாத்திரம், சுமார் 20 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில், அயர்லாந்து கடற்படைக் கப்பல், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினதும் கடல் கண்காணிப்பு அமைப்பினதும் படகுகளும் பய…

  20. ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை கேள்விக்குள்ளாக்கும் இத்தாலி அகதிகள் நெருக்கடி மற்றும் நிலநடுக்கத்திற்கு பிந்தைய நிலைமையை இத்தாலி கையாளும் வகையில் விதிமுறைகள் சற்று நெகிழ்வாக அமைய வேண்டும் என்று கூறி, இத்தாலிய நிதி அமைச்சர் பியர் கார்லோ பாதுவான் ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு திட்டத்தின் சட்ட திட்டங்களை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார். குடியேறிகள் பிரச்சனையை கையாள பில்லியன் கணக்கான தொகையை இத்தாலி செலவிட்டுள்ளது இத்தாலி அரசின் அடுத்த ஆண்டுக்கான நிதி திட்டங்களை பரிசீலித்து வருகின்ற ஐரோப்பிய ஆணையம் அதனை கேள்விக்குள்ளாக்கலாம். இந்த கண்டத்திற்கே ஒரு பிரச்சனையாக இருக்கும் குடியேறிகள் பிரச்சனையை கையாள பில்லியன் கணக்கான தொகையை இத்த…

  21. அமெ­ரிக்க ஜன­நா­ய­கமும் டொனல்ட் ட்ரம்பும் சர்­வ­தேச விவ­காரம் அமெ­ரிக்­காவின் தேர்தல் ஜன­நா­யகம் என்­பது முக்­கி­ய­மா­னது. இந்தத் தேர்தல் ஜன­நா­ய­கத்தின் வயது இரண்­டரை நூற்­றாண்­டு­களை எட்­டு­கி­றது. இத­னு­டாக 57 தட­வைகள் ஜனா­தி­ப­திகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்கள். ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்யும் முறையும் வித்­தி­யா­ச­மா­னது. இராஜ்­ஜியத் தலைவர், அர­சாங்கத் தலைவர், முப்­ப­டை­களின் தள­பதி என்ற ரீதியில் முக்­கி­ய­மான அதி­கா­ரங்­களைக் கொண்ட பதவி, ஜனா­தி­பதி பத­வி­யாகும். இந்தப் பத­விக்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் ஒருவர் ஆகக் கூடு­த­லான தகுதி உடை­ய­வ­ராக இருக்க வேண்டும் என்­பது அமெ­ரிக்க அ…

  22. கிர்குக் நகரை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இராக் அரச படை ஐ.எஸ் படையினர் ஊடுருவிய, கிர்குக் நகரம் மீது வெள்ளியன்று தங்களது முழு கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்து விட்டதாக இராக் அரச படைதெரிவித்துள்ளது. ஆறாவது நாளாக, மொசூல் நகரத்தை மீட்க இராக் அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், மொசூல் நகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் காரகோஷ் நகரத்தில் தாக்குதல் நடவடிக்கை மிகத்தீவிரமாகி உள்ளது. காரகோஷ் நகரத்தில் இராக் அரசு தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. ஆனால் தற்போதும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஜிகாதிகளிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஐ.எஸ்சுக்குத் தொடர்பான ஒரு வலைத்தளத்தில், ஐ.எஸ்., இராக் அரசு படையின் தாக்…

  23. பாடலாசிரியர் பாப் டிலன் நோபல் பரிசை முறையாக ஏற்கவில்லை என குற்றச்சாட்டு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்பதாக முறையாக அறிவிக்காமல் இருப்பதால், அமெரிக்க பாடகர் பாப் டிலன், மரியாதையற்றவர், திமிர்பிடித்தவர் என்று ஸ்வீடன் அகாடமியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நோபல் பரிசு பெறும் முதல் பாடலாசிரியராக பலரும் ஆச்சரியமடையும் வகையில் கடந்த வாரம் டிலன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பின்னரும், அவரிடம் இருந்து எந்தவொரு மறுமொழியும் அகாடமிக்கு இன்னும் கிடைக்கவில்லை. இத்தகைய நிலைமை இதற்கு முன் ஏற்பட்டதில்லை என்று ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெர் வாஸ்ட்பெர்க் தெரிவித்துள்ளார். …

  24. ரகசிய முகவரி மூலம் ஒபாமா பயன்படுத்திய இமெயில்: விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது:- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக பணியாற்றி வரும் ஜான் பொடெஸ்ட்டாவின் மின் அண்மையில் ஊடுருவிய வலைத்தள ‘ஹேக்கர்ஸ்’ சுமார் 23 ஆயிரம் கடித தொடர்புகளை களவாடியுள்ளனர். அவற்றில் அமெரிக்க அதிபர் பதவிக்காக கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலாக போட்டியிட்டபோது ஒபாமாவுக்கும், ஜான் பொடெஸ்ட்டாவுக்கும் இடையில் நடைபெற்ற பல கடிதப் பரிமாற்றங்களும் காணப்படுகின்றன. ஜான் பொடெஸ்ட்டாவுக்கும் 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட…

    • 1 reply
    • 335 views
  25. ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் சிரியாவிற்கு அனுப்பபடுவதாக கூறி ஸ்காட்லாந்து இங்கிலாந்தை நோக்கிய ஆங்கில கால்வாய் அருகே ஒரு கரை ஓரமாக பயணித்துள்ளது. இதன்போது ரஷ்யாவின் நாசக்கார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பெரிய போர் கப்பல்களும் மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவகுத்து சென்று உள்ளன. இதனை ரேடார் மூலம் கவனித்த இங்கிலாந்து அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக அதி நவீன நாசகார போர் கப்பலையும் எச்.எம்.எஸ் -டங்கன்) மேலும் 6 கப்பல்களை அந்த இடம் நோக்கி அனுப்பியது. இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் எனும் அதி நவீன நாசகார கப்பலை இங்கிலாந்து உலகிற்கு காட்டியதே இல்லை. இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.