Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடைபெறுகிறார் ஒபாமா! - சாதித்தது என்ன? மருதன் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான். முதல் கறுப்பின அதிபர்! `எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்கக் கூடாது' என்னும் விதியைத் தாண்டி, இந்த முறையும் ஒபாமாவே அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் நிறைந்திருக்கப் போகிறார். ஹிலாரியை அவர்கள் தேர்ந்தெடுத் தால், ஒபாமாவை அவர்கள் மூன்றாவது முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டனர் எனப் பொருள். ஒருவேளை டிரம்பைத் தேர்ந்தெடுத்தால், ஒபாமாவின் ஆட்சி மீது அவர்களுக்கு திருப்தி இல்லை என புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், எதிர்வரும் தேர்தல் ஒருவிதத்தில் ஒபாமா ஆட்ச…

  2. இத்தாலியில் முக்கிய பாதையை துண்டித்திருக்கும் பலமான நில அதிர்வு இத்தாலியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அவதியுறும் அமத்ரைஸ் நகருக்கு செல்லும் முக்கிய பாதை ஒன்று பலமான நில அதிர்வால் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தான் இடிபாடுகளில் யாராவது புதையுண்டு இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறர்கள். அவசர மீட்புதவி அணிகள் பயன்படுத்தி வந்த இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய வழியில் அமைந்திருந்த சாலைப் பாலம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 260-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமையை ஒரு நாள் துக்கநாளாக அனுசரிக்க இத்தாலி அரசு அறிவித்தி…

  3. பிரான்ஸ்: புர்கினி உடைக்கு எதிரான தடை இடைநிறுத்தம் ஃபிரான்சில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி ஃபிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வீல்நோவ் லூபெய் நகரத்தின் தடையை இந்த நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. ஆனால், 30 கடலோர நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உள்ளூர் விதிமுறைகள் இந்த தீர்ப்பால் மாற்றம் பெறும் என்று தெரிகிறது. முஸ்லீம் பெண்கள் அணிய விரும்புகின்ற உடையை அணிவதிலிருந்து தடுக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் உரிமை மீறலுக்கு எதிரானவை என்று வாதிடும் பரப்புரையாளர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த தடை சட்டப்படி…

  4. இன்றைய நிகழ்ச்சியில் * அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து நான்கு வருடங்களாக முற்றுகையில் இருந்த சிரியாவின் டராயா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். * பிலிப்பைன்ஸில் போதை மருந்துக்கு எதிரான போர். புதிய அதிபரின் நடவடிக்கையில் ஏழு வாரங்களில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். * மாயத்தோற்றத்தை தரும் உடல் ஓவியங்கள். ஓவியரின் கருத்துக்கள்.

  5. ஓபாமா - ஹிலாரியின் கொள்கைகளால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டிரம்ப் டொனால்டு டிரம்ப் ஒபாமாவும், ஹிலாரியும் தங்களது கொள்கைகளுக்காக அமெரிக்காவின் பாதுகாப்பை தியாகம் செய்துவிட்டனர் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக புதனன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் தலைநகரான ஜாக்சனில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், “அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனும் பின்பற்றி வரும் வெளியுறவு கொள்கைகள் மூலம் நமது வேலை வாய்ப்புகளை பிற நாடுகள் எடுத்து கொண்டன. திறந்தவெளி வணிகம் நமது சிறுத்தொழில்முனைவோரை நசுக…

  6. அலெப்போ தாக்குதலில் 11 குழந்தைகள் பலி சிரியாவின் அலெப்போ நகரின் அண்டைப் பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் அரசப் படைகள் நடத்திய தாக்குதலில், 11 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அரசு படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகளால் பலியான ஐம்பது பேரில் இக்குழந்தைகளும் அடங்குவர் என சிரிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பிரிக்கப்பட்ட நகரத்தின் மேற்குப் பகுதியில், அரசுப்பிடியின் பகுதியில் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சமீபத்திய உயிரிழப்புகள், 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவிப்பையடுத்து வந்துள்ளது. h…

  7. இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது? இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று புதன்கிழமை தாக்கிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதாக அதிகரித்துள்ளது. பூகம்பமும் அதனை அடுத்த அதிர்வுகளும் மூன்று புராதன நகரங்களை நிர்மூலம் செய்துள்ளன. இத்தாலியில் இந்த பிராந்தியத்திற்கு பூகம்பங்கள் புதியவை அல்ல. பல தசாப்தங்களாக இந்த பிராந்தியம் பல பூகம்பங்களை கண்டு வந்திருக்கிறது. ஆப்ரிக்க, யூரேஷிய நிலத்தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் இடம் என்பதால் இது ஆபத்தான பகுதி. ஆண்டுக்கு மூன்று சென்டி மீட்டர் அளவு இவ்விரு நிலத்தட்டுக்களும் ஒன்றைநோக்கி மற்றது தொடர்ந்து நகர்கிறது. …

  8. இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, உயிர்பிழைத்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. * தீவிரவாதக் குழுக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரிட்டிஷ் எம்பிக்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. * மாலத்தீவுகளில் போராட்டங்களும் பதற்றமும் அதிகரிக்க, அந்த நாடு அரசியல் நெருக்கடியின் எல்லையில் உள்ளது.

  9. இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால், ஒரு ஏழை நபர், தனது மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர் டானா மாஜி எனப்படும் அந்நபரின் மனைவியான 42 வயது அமாங், ஒடிஸா மாநிலம், பாவானிபட்னா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், காசநோயின் காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து தனது கிராமம் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்ட மாஜி, ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி செல்லுமளவு தனக்கு வசதியில்லை என்று தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுக்களை மர…

    • 7 replies
    • 1.3k views
  10. பிரெஞ்சு கடற்கரையில் புர்கினி அணிந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த முன்வந்த செல்வந்த வர்த்தகர் பிரான்­ஸி­லுள்ள கடற்­க­ரை­யொன்றில் புர்­கினி நீச்­ச­லுடை அணிந்­தி­ருந்த பெண் ஒரு­வ­ருக்கு அதி­கா­ரி­களால் விதிக்­கப்­பட்ட அப­ராதத் தொகையை செலுத்­து­வ­தற்கு பிரான்­ஸி­லுள்ள செல்­வந்த வர்த்­தகர் ஒருவர் முன்­வந்­துள்ளார். பிரான்ஸின் சில நக­ரங்­களின் கடற்­க­ரை­களில் தலை­முதல் பாதம் வரை உடலை மறைக்கும் நீச்­ச­லு­டைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. புர்­கினி எனும் இந்த ஆடையை அணி­ப­வர்­க­ளுக்கு அப­ராதம் விதிக்­கப்­ப­டு­கி­றது. இந்­நிலையில், பிரான்ஸின் நீஸ் நகர கடற்­க­ரையில் பிகினி…

  11. படகு சவாரியின் போது சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த 1500 அமெரிக்கர்கள் கனேடிய எல்லைக் காவல் படையினரால் மீட்பு படகு சவா­ரியில் ஈடு­பட்­டி­ருந்­த ­போது காற்­றினால் இழுத்­துச் செல்­லப்­பட்­டதால் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கன­டா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்த 1,500 அமெ­ரிக்­கர்­களை கனே­டிய அதி­கா­ரிகள் மீட்­டுள்­ளனர். அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்­துக்கும் கன­டாவின் ஒன்­டா­ரியோ மாகா­ணத்­துக்கும் இடையில் ஓடும் சென் கிளேயர் நதியில் காற்­ற­டைத்த படகு சவாரி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இதில் பங்­கு­பற்­றி­ய­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோரின் பட­குகள் கடும் காற்று கா…

  12. இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் கடந்த கால நடவடிக்கைக்கு எதிர்ப்பு: இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் திரேசா மே கடந்தகாலத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் சிரேஸ்ட நீதவான்களில் ஒருவர் பிரித்தானிய பிரதமரின் செயற்பாட்டை விமர்சனம் செய்துள்ளார். உள்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் திரேசா மே இவ்வாறு செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் போராளி ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாது எனத் தெரிவித்து புகலிடம் கோரிய போது, நியாயமற்ற முறையில் அந்த கோரிக்கையை திரேசா மே நிராகரித்தார் என நீதவான் Boyd …

  13. வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு வரைவுச் சட்டம் இந்தியாவில், வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது. இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, இதன் மூலம் தடை செய்யப்படும். குழந்தைப்பேறு பெற முடியாத பெற்றோர், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வ…

  14. காபூல்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில், புதன்கிழமை மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதலால், பல்கலைகழகத்தின் மதில் சுவர், வெடிச் சத்தத்தில் அதிர்ந்தது; தாக்குதல்தாரி அதிரடியாக உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியபோது பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே இருந்தனர். சம்பவ இடத்தில் சில பேர் கொல்லப்பட்டதாகவும் அல்லது காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் உள்ளே மாட்டிக்கொண்டனர். மேலும் சிலர் அறைகளில் பதுங்கிக்கொண்டனர். இது ஒரு கடினமான தாக்குதல் என போலிஸார் விவரித்துள்ளனர். மேலும் சிறப்பு படைகளை அனுப்பிய…

  15. இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலியின் மத்திய பகுதியை பெரும் பூகம்பம் ஒன்று தாக்கியுள்ளது. குறைந்தது 73 பேராவது கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கை தொடர்கிறது. * மியான்மரிலும் இன்னுமொரு பூகம்பம் தாக்கியுள்ளது. * ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை பெறும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. * சுபீட்சமான எதிர்காலத்துக்கான ஒரு அகழ்வு. மொரிட்டீனியாவில் பெரும் தங்கவேட்டை, ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கவில்லை.

  16. 'முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவ வேண்டும்' - ஹங்கேரிய அரசியல்வாதியின் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு 2016-08-24 12:07:38 முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சி­களைத் தடுப்­ப­தற்­காக, எல்­லைப்­புற வேலி­களில் பன்றித் தலை­களை கொழுவி வைக்க வேண்டும் எனக் கூறிய ஹங்­கே­ரி யைச் சேர்ந்த ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பல­ராலும் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்ளார். ஜியோர்ஜி ஷோப்லின் எனும் இவர் ஹங்­கே­ரியின் ஆளும் பிடெஸ்ட் கட்­சி யைச் சேர்ந்­தவர். ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இவர் பதவி வகிக்­கிறார். ஹங்­கே­ரியின் தென் புற எல்­லை­யி­லுள்ள பாது­காப்…

  17. 'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது' படம்: ராய்ட்டர்ஸ். ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்சிலிருந்தே கசிவானதாகவும், இந்தியாவிலிருந்து அல்ல என்றும் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்துள்ளார். ஸ்டீவர்ட் கேமரூன் என்பவர் ஆஸ்திரேலியாவின் முன்னணி புலனாய்வு நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது. 22,400 பக்கங்கள் கொண்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை. 'Restricted Scorpene India' என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில் மிக மிக நுட்பமான போர் யுக்திக…

  18. மியான்மரில் நிலநடுக்கம் கோப்புப் படம் இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்பட்டதாக இது வரை எந்த தகவலுமில்லை. முன்னதாக, இன்று மத்திய இத்தாலியில் அம்பிரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.2 என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/08/160824_myanmar

  19. தாய்லாந்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பலி 1, காயம் 30 படம்: ராய்ட்டர்ஸ் தாய்லாந்தில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாய்லாந்தின் கடற்கரை நகரமான பட்டானியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு சம்பவம் பட்டானி நகரின் தென் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பு ஓட்டல் ஒன்றின் நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததால் நிகழ்ந்துள்ளது. இந்த கு…

  20. அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகையை ஈடு செய்ய இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. ஆக்ராவில், புதுமணத் தம்பதிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தர்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. பின்னர் பேசிய தர்பன், "நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்ய நாம் நமது சந்ததிகளை பெருக்க வேண்டும். இதைத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார். உதாரணத்துக்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொள்வோம், "பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டைச் சேர்…

    • 0 replies
    • 487 views
  21. மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிக்கை மகாராஷ்டிராவில் பள்ளி புத்தகப் பையின் சுமை அதிகரிப்பால் வெகுண்டெழுந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித் திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சந்திர பூரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள் மன் றத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினசரி 5 கிலோ சுமை கொண்ட பாடப்புத்தக பைகளைச் சுமந்து செல்வதால் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருவதாக வும், இது தொடர்பாக விவரமாக பேட்டியளிக்க விரும்புவதாகவும் இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் கள…

    • 0 replies
    • 249 views
  22. பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூதின் 6 முகவரிகள் உண்மை: இந்தியா அளித்த பட்டியலை ஏற்றது ஐ.நா. சபை பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் புகைப்படத்தை புலனாய்வு ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டன. (உள்படம்) தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமின் 6 முகவரிகள் உண்மையானவை என்று ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 1993 மார்ச் 12-ம் தேதி மும்பையில் 13 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் பலியாகினர். 700 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூ…

  23. உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் டாப் 10 பணக்கார நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர் சொத்துக்க…

  24. (CNN)A 6.2-magnitude earthquake hit southeast of Norcia, Italy, according to the United States Geological Survey. The earthquake struck about 10 kilometers (6.2 miles) from the town of Norcia at 3:36 a.m. local time. The tremor also was felt in Rome. Deadly earthquakes have struck Italy in recent years. In May 2012, a pair of earthquakes in northern Italy killed dozens of people. In April 2009, an earthquake with a magnitude of 6.3 hit central Italy, killing 295. http://www.cnn.com/2016/08/23/europe/italy-earthquake/index.html

  25. ஓடும் பஸ்ஸில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் பெல்ஜியத்தில் ஓடும் பஸ்ஸில் வைத்து பெண்னொருவர் சக பயணிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியமையால் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் பிற்பகல் 5 மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ் பயணித்து கொண்டிருக்கையில் திடீரென பெண்னொருவர் தன் வசம் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் சக பயணிகள் மீது தாக்கியுள்ளார். இத்தாக்குதலினால் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் குறித்து சம்பவம் பயங்கரவாத செயல் இல்லையெனவும். குறித்த பெண்ணுக்கு மனநிலை பாதித்து இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.