Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மலேசியாவில் பொலிஸாரை தாக்க திட்டம் தீட்டிய 14 பேர் கைது மலேசியாவில் பொலிஸாரை குறிவைத்து நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த பரவலான சோதனையில் 13 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோ எடையுள்ள குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/9340

  2. ஆப்கன் ஆர்பாட்டத்தில் குண்டுவெடிப்பு, 30 பேர் பலி, ஏராளமானோர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளில் பல இறந்த உடல்களும், காயமடைந்த பலரும் கிடப்பது தெரிகிறது. இந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஒன்று, தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. அடிக்கடி பாரபட்சத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும் ஹஸாரா சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் இந்த குண்டு வ…

    • 4 replies
    • 530 views
  3. வெளிநாடுகளில் வசிக்கும் நம் நாட்டவர் தமது ஊரில் சொந்த வீட்டை கட்ட விரும்புவது வழக்கம். உள் நாட்டில் வசிப்பவர்கள் எந்த ஊரிலும் சொந்த வீடு கட்டுவது எளிதானது. ஆனால் அவர்களே வெளிநாட்டில் வசித்தால், மனை வாங்குவது அதில் சொந்த வீடு கட்டுவது ஆகியவற்றில் பலவித சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. பல குடும்பங்களில் வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள். தமது குடும்ப நலனுக்காகவும், சேமிப்பாகவும் வீடு அல்லது மனை வாங்க அவர்கள் விரும்பும்போது, நடைமுறையில் எவ்வகையிலான சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். முக்கியமான வாடிக்கையாளர் இந்தியாவில் மனை வாங்க அல்லது வீடு கட்ட விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கடன் தர, நிதி நிறு…

  4. ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார். …

  5. காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், காஷ்மீரின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறக்கக் கூடாது என்றார்.ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்கு தேர்தலை நடத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இந்த த…

  6. சிரியா துயரம்: போரின் வலியை உலகுக்கு உணர்த்த 'போகிமான் கோ' விளையாட்டை நாடிய கலைஞர்கள்! சிரியாவின் அவல நிலையை 'போகிமான் கோ' விளையாட்டு மூலம் உலகுக்கு உணர்த்தும் காட்சி. உலக முழுவதும் உள்ள இளைஞர்கள் 'போகிமான் கோ' என்ற வீடியோ கேமில் வரும் பிக்காச்சூ (pikachu) கதாபத்திரத்தைப் பிடிக்க உயிரை பணயம் வைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிரியாவை சேர்ந்த இருவர் 'போகிமான் கோ' புகழ் பிக்காச்சூவின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலையை பிற உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கலைஞருமான காலித் அகில் 'போகிமான் கோ' வைப் பற்றி கேள்வியுற்று அவ்விளையாட்டை, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வீதிக…

  7. பிரெக்ஸிடிற்கு முன் ஜெர்மன் சான்சலர் மெர்கெலின் உதவியை நாடிய கேமரன் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக இல்லையா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வி அடையாமல் இருப்பதற்காக கடைசி முயற்சியாக, ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெலின் உதவியை நாடினார் என்று தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் சுதந்திர நடமட்டம் குறித்த விதிமுறைகளை தளர்த்த ஒரு அறிக்கை விட ஒப்புக்கொள்ள தயாராக இருப்பார்களா என்று கேமரன் மெர்கெலை கேட்டுள்ளார் என்று பி பி சி புரிந்துகொள்கிறது. ஆனால் இறுதியாக …

  8. டொனால்ட் ட்ரம்ப் - ஜோக்கர் ஹீரோ ஆன கதை! ஒரு தயாரிப்பு சந்தைக்கு வருகிறது. அதைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனமோ அந்தத் தயாரிப்பைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது. ஒரு கட்டத்தில் எந்தப் பகுதியில் சந்தைப்படுத்த திட்டமிட்டார்களோ அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதன்முன்பு வைக்கப்பட்ட பொது விமர்சனங்கள் தோற்றுப் போயின. இது ஒரு தயாரிப்புக்கு மட்டுமல்ல. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிர்பர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் பொருந்தும். அமெரிக்காவில் ஆரம்பத்தில் ட்ரம்ப்பை கலாய்த்து மீம்ஸ்கள் வந்தன. அவர் மீது ஆக்ரோஷமான விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அவரது…

  9. 'Shots fired' in Munich shopping centre, German police deployed Shots have been fired in a Munich shopping centre and a police operation is under way. Reports say the area round the shopping centre in the district of Moosach has been sealed off, but details of the incident are sketchy. Several people are reported to have been killed, the Sueddeutsche Zeitung newspaper quotes police as saying. The security forces have been on alert after a migrant stabbed five people on a train in Bavaria on Monday. The authorities had warned of the danger of further attacks. Reports speak of one attacker. Helicopters are said to be flyi…

  10. புதுடெல்லி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. .ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மட்டுமே இதுவரை முகாம் அமைத்து தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் சீ…

  11. இன்றைய நிகழ்ச்சியில் * வலதுசாரி தீவிரவாதியால் நோர்வே நாட்டவர் பலர் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாவது வருடம். கொலை நடந்த யுடோயா தீவுக்கு பிபிசி சென்றது. * பாகிஸ்தானில் இணைய தாரகையாக கலக்கிய சர்ச்சைக்குரிய குவாந்தீல் பலோச்சின் பெற்றோர் அவரை கொலை செய்த தமது மகனுக்கு தண்டனை வேண்டும் என்கிறார்கள். * ஆப்பிரிக்காவின் தொடர்பற்ற பகுதிகளுக்கு ஃபேஸ்புக்கின் சூரிய சக்தி ஆளில்லா விமானம் இணைய சேவையை கொண்டுவருகின்றது.

  12. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மும்பை: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி இன்று 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘ஏ.என்.-32’ ரக விமானம் மாயமானது. விமானப்படையின் 5 விமானங்கள் மற்றும் கடலோர காவல்படையின் 4 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக கடலோர…

  13. வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி அலெப்போ நகரில் வெடி குண்டு தாக்குதல் நடத்தி, சிரியா கிளர்ச்சிக்காரர்கள், சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரியா அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது. அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்…

  14. டொனால்டு டிரம்ப் விமர்சனத்துக்கு ஹில்லாரி பதிலடி தன் மீதான டொனால்டு டிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹில்லாரி கிளின்டன் அளித்துள்ள பதிலில், பெரும்பான்மை மக்களை டிரம்ப் புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினார். டிரம்ப் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது, அவர் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ட்விட்டர் தளத்தில் பதிலடிகளை அனுப்பியவாறு இருந்தார் ஹில்லாரி. அவர் தனது எதிர் அணி தலைவர் பல திட்டங்களை முன்வைக்கிறார் என்றும் அவை பெண்கள், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இஸ்லாமியர்கள், இலத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் குடியேறிகள் போன்றவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றார். மெக்சிகோவுடனான அமெரிக்காவின் தென் எல்லையைச் சுற்றி சுவர் கட்டுவது என்ற …

  15. மத்திய தரைக்கடலில் 3,200 குடியேறிகள் மீட்பு மத்­திய தரைக் கடலில் நடத்­தப்­பட்ட 25 மீட்பு நட­வ­டிக்­கை­களில், 3,200 குடி­யே­றிகள் மீட்­கப்­பட்­டுள்­ளனர். மீட்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது ஒருவர் உயி­ரி­ழந்து காணப்­பட்­ட­தா­கவும் இத்­தா­லியக் கரை­யோரப் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இந்­தாண்டு, இத்­தா­லிக்குச் சென்ற குடி­யே­றி­களின் எண்­ணிக்கை, 80,000யும் கடந்­து­விட்­ட­தாக, ஐ.நா.வின் அக­திகள் அமைப்பு கூறி­யுள்­ளது. அவர்­களில் பெரும்­பாலானோர் ஆபி­ரிக்­கர்கள். ஐரோப்­பாவைக் கடல் வழி சென்­றுசேரும் முயற்­சியில், 2014 ஆம் ஆண்டு முதல், இது­வரை, 10,000த்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழந்துள…

  16. மனிதாபிமான பேரழிவை சந்தித்து வரும் அலெப்போ நகரம்: ஐ.நா. எச்சரிக்கை போருக்கு தயார் நிலையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரின் கிழக்குப் பகுதிக்கு செல்ல மற்றும் வெளியேற இருந்த ஒரே முக்கிய நெடுஞ்சாலையை அரசு படையினர் சமீபத்தில் துண்டித்தனர். பெரும் நிவாரண முயற்சிகள் தற்போது தேவை என ஐ.நாவின் மூத்த அதிகாரி ஜான் எகிலாந்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும், 48 மணி நேர போர் இடை நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்நேரத்தில் நகருக்குள் உதவிகள் சென்றுவர முடியும். குண்டுவீ…

  17. அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சயோ பவுலோ: அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று அடிப்படையில் பிரேசில் நாட்டில் ஒரு குழு உருவாகியுள்ளது. இந்த குழு எப்படி ஆயுதம் வாங்குவது என்று ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த விவரம் போலீசாருக்கு தெரியவர துரித நடவடி…

  18. பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு குற்றச் செயலுக்காக குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு பிரேசில் பொலிசார் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர். ஆனால் தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இது குறித்து ரியோ டீ ஜெனீரோ நீதி…

  19. ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள்.இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் …

  20. வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை அந்த நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படையின் செய்தித் தொடர்பாளர் முஃப்தி முகமது கான் கூறியதாவது: காஸிபூர் மாவட்டம், டோங்கி நகரிலுள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த வீட்டில் வியாழக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தி 4 பயங்கரவாதிகளைக் கைது செய்தோம். அவர்களில் ஒருவர், ஜே.எம்.பி. பயங்கரவாத அமைப்பின் தென் மண்டலத் தலைவர் முகமதுல் ஹஸன் தன்வீர் ஆவார். மற்ற மூவரும் ஆஷிகுல் அக்பர் அபேஷ், நஜ்முஸ் ஷகீப், ரஹமதுல்லா ஷுவோ என்று …

  21. 2016-ம் ஆண்டு உலக அழகன் பட்டத்துக்கான போட்டி பிரிட்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த ரோகித் கன்டேவாலும் பங்கேற்றார். பல சுற்றுக்கள் முடிவில் 46 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் ரோகித் கன்டேவாலும் அடங்குவார்.இறுதிப்போட்டியில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை காட்டினர். இதன் முடிவில் இந்தியாவின் ரோகித் கன்டேலால் உலக அழகன் பட்டத்தை கைப்பற்றினார்.உலக அழகன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் ரோகித் ஆவார். மேலும் முதல் ஆசியாவை சேர்ந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார். ரோகித்தின் உடல்வாகு, முடி அலங்காரம் ஆகியவை அவருக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது…

  22. நீஸ் தாக்குதல்: லாரி ஓட்டுநரை பிடிக்க ஸ்கூட்டரில் பாய்ந்தவர் தப்பியது எப்படி? கடந்த வாரம் நீஸ் தாக்குதலின் போது, பொதுமக்களை கொன்று குவித்த லாரியை துரத்தியபடி ஸ்கூட்டரில் சென்ற பிரஞ்சுக்காரர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார். லாரிக்கு அடியில் சிக்கி கொல்லப்பட்ட 84 பேரில் அவரும் இருப்பார் என்ற ஊகங்களை அகற்றும் விதத்தில் அவருடைய பேட்டி வெளியாகியுள்ளது. ஃபிராங்க் என்ற பெயர் கொண்ட அந்த நபர், லாரியை பிடிப்பதற்காக தப்பியோட முயன்ற கூட்டத்திற்கு நடுவே தன் வாகனத்தை செலுத்தியதாக நீஸ்-மத்தன் என்ற செய்தித்தாளிடம் கூறியுள்ளார். லாரி ஓட்டுநர் அறைக்கு கீழே இருந்த படியில் ஏறிய ஃபிராங்கை, லாரி ஓட்டுநர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்ட போதும், ஓட்டு…

  23. இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் உள்நாட்டு போர் திரும்பிவிட்டதன் அறிகுறியா இது. ஜுபாவில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். * பழமைவாத யூதர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஒருபாலுறவுக்காரர்கள் மீண்டும் ஜெரூசலத்தில் ஊர்வலம். * நல்ல எதிர்காலத்துக்காக இசைக்கும் சிறுமிகள். காபூல் தெருக்களில் தமது இசை வல்லமையை வளர்க்க முயல்கிறார்கள்.

  24. துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தோல்வியுற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கி அங்காராவில் அதிபரின் மாளிகையில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிகையில் ஈடுபட்ட சுமார் 10000 பேரின் காவலை நீடிக்கவே இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் 600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, 1000க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகத்திற்கோ …

    • 0 replies
    • 315 views
  25. அமெரிக்கா: கறுப்பர்களின் புதைகுழி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கட்டமைக்கப்பட்ட மாயைகள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகள் பல்வகைப்படும். அவை வௌவேறு வகைகளில் மாறுவதோடு வசதிக்கேற்பப் பொருள்கொள்ளப்படுகின்றன. கறுப்பு அழகிய நிறம்ƒ அதை ஓர் அடையாளமாக, வெறுக்கத்தக்கதாக மாற்றிய பெருமை வெள்ளை நிறவெறியைச் சாரும். அதன் வழியிலேயே 'வெள்ளையானவன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற பொதுப்புத்தி மனநிலைகள் கட்டமைகின்றன. ஆனால் உலகெங்கும் நிறத்தின் பெயரால் சொல்லொணாக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் படுகின்றன. இவ்வாண்டு முழுவதும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் தொடராக நடைபெற்றுள்ளன. இம்மாதம் இடம்பெற்றவை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.