உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஹில்லாரி கிளிண்டன் பற்றிய தெரியாத 5 தகவல்கள் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடைந்த பின் ஜனநாயக கட்சி நியமனத்தை வென்றார் என அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகிறார் அவர். செனட்டர் முதல் வெளியுறவுச் செயலாளர் என அமெரிக்க அரசியலில் கிளண்டன் பல பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவர் கிராமி விருதை பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பற்றி தெரியாத விவரங்களை பார்ப்போம். ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசி…
-
- 1 reply
- 490 views
-
-
இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. கம்ப்யூட்டர் சயன்ஸஸ் முதல் செமஸ்டரில் உள்ள இந்திய மாணவர்கள் 25 பேரை வெளியேறுமாறு அமெரிக்காவின் வெஸ்டர்ன் கெண்டகி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று இந்த மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் பிற பல்கலைக் கழகங்களில் சேர முயற்சி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை இந்த மாணவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மாணவர் தேர்வு சுமார் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது பல்கலைக…
-
- 0 replies
- 361 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தகுதியை பெறுவதற்கான வாய்ப்பை ஹிலாரி கிளிண்டன் மேலும் நெருங்கியுள்ளார். - குழந்தை பெறாவிட்டால் பெண்கள் முழுமையடைய மாட்டார்கள் என்கிறார் துருக்கிய அதிபர். பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தை இந்த கருத்து தூண்டியுள்ளது. - பெரும் குடியேறிகள் வருகை ஜெர்மனியில் கிரிக்கட் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. நாடெங்கும் டசின் கணக்கான புதிய அணிகள் தோன்றுகின்றன.
-
- 0 replies
- 630 views
-
-
துருக்கியில் கார்க்குண்டு தாக்குதல் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் இல் பொலிஸ் பஸ்ஸை இலக்கு வைத்து கார்க்குண்டு தாக்குதலொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸானது வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ரிமோட் கண்ட்ரோலரின் உதவியுடன் தாக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 4 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 36 பேர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த கார்க்குண்டு தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 0 replies
- 359 views
-
-
சீக்கிய தீவிரவாதிகளை ஒடுக்கிய 'புளூ ஸ்டார் ஆபரேஷன்'- சொல்லப்படாத கதை புளூ ஸ்டார் ஆபரேஷனில் சேதமடைந்த பொற்கோயில் லோங்கோவால் (இடது), பிந்தரன்வாலே (வலது) 'டே அண்ட் நைட்' செய்தி சேனலில் ஆவணப்படம் வெளியீடு கடந்த 1984 ஜூன் மாதம் பஞ்சாப், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங் களுடன் புகுந்தனர். காலிஸ்தான் தனி நாடு கோரி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் அரசுக்கு எதிராக பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். அத…
-
- 0 replies
- 756 views
-
-
அகதிகளை கைவிடும் ஐரோப்பா! மத்தியத் தரைக்கடல் பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று படகுகள் கவிழ்ந்து, சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடல் பயணத்துக்குத் தகுதியில்லாத படகுகளில் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் தங்களுடைய தாய்நாட்டை விட்டு முகம் தெரியாத மக்கள் வாழும் வேற்று நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இடைத் தரகர்களை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 3,700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு ஆசிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்ந…
-
- 0 replies
- 447 views
-
-
முகமது அலியின் மரண அஞ்சலியிலும் அரசியல் சர்ச்சை வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் ஒரு அரசியல் விவாதத்தை தூண்டியுள்ளது. ஹில்லாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் முகமது அலி மரணம் குறித்து விடுத்துள்ள தனது அஞ்சலி குறிப்பில், ஒரு உண்மையான மற்றும் மகத்தான சாம்பியனான முகமது அலியின் இழப்பை அனைவரும் உணர்வர் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் வருகை புரிவதை தடை செய்ய வேண்டுமென்று, கடந்த வருடம் டிரம்ப் விடுத்த அழைப்பை முகமது அலி கண்டித்திருந்தார். …
-
- 1 reply
- 422 views
-
-
விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு இலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் …
-
- 1 reply
- 477 views
-
-
துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார். மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்கப்படுத்த சமீப காலமாக இவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=159003&catego…
-
- 3 replies
- 1.2k views
-
-
ராஜ்சிவா இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிட…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பும், பிற தீவிரவாத குழுக்களும் சட்டபூர்வமற்ற சுரங்கத்தொழில் மூலம் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருவாய் பெறுவதாக லண்டனில் இருந்து இயங்குகின்ற ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.பாதக்ஷான் மாகாணத்தில் லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழில் நடைபெறுகிறது பாதக்ஷான் மாகாணத்திலுள்ள லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில் குளோபல் விட்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கவனம் செலுத்துகிறது.சுரங்கங்களை எடுக்க ஏற்பட்டுள்ள வன்முறையான போட்டி ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று குறிப்பிடும் இந்த அறிக்கை சில ஆப்கான் அதிகாரிகள் இந்த வர்த்தகத்திலிருந்து இலாபம் அட…
-
- 1 reply
- 473 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - மனிதர்களுக்கான உடலுறுப்புகளை வளர்க்க பன்றிகளை பயன்படுத்தலாமா? மனித குருத்தணுக்களை விலங்குகளில் செலுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள். - மில்லியன் கணக்கான டாலர்களை தீவிரவாதிகளுக்கு வழங்கும் ஆப்கானின் இயற்கை வளம். ஆப்கான் இரத்தினச் சுரங்கங்கள் குறித்த பிபிசியின் தகவல்கள். - பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட சயன நிலைப் புத்தர் சிலை. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகால சிலையை பாதுகாக்க பெரும் பிரயத்தனம்.
-
- 0 replies
- 386 views
-
-
இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய மாநிலங்கள் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதி கடும் மழை, பலமான காற்று மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள சிட்னி நகரம் நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தவித்து வரும் வேளையில், மக்களை வெளியேற்றும் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடுமையான சூறாவளி காற்றின் காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள மூன்று விமான ஒடு தளங்களில் இரண்டு ஒடு தளங்கள் மூடப்படுள்ளன. http://www.bbc.com/tamil/global/2016…
-
- 1 reply
- 456 views
-
-
தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார். அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும். மங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெரி இதனை தெரிவித்தார். தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது. சாச்சைக்குரிய கடல் எல்ல…
-
- 1 reply
- 543 views
-
-
சென்னை பொறியியல் கல்லூரியில் படித்த இளைஞர், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத் துள்ளார் என்று சிறப்பு நீதிமன் றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரி வித்துள்ளது. சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு உலக நாடுகளில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவிலும் இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிர வாத இயக்கத்தில் சேர்ந் துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மேலும், ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சூடானில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட முகமது நசீர் என்ற இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அவருடைய தந்தை அமீர் முகமது போக்கரிடமும் விசாரணை …
-
- 0 replies
- 324 views
-
-
துருக்கிக்குக் கடுப்பை ஏற்படுத்தும் ஜேர்மனியின் 'ஆர்மேனிய இனவழிப்பு' வாக்கெடுப்பு ஒட்டோமான் படைகளால் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஓர் இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றில், ஜேர்மனிய நாடாளுமன்றம், நாளை மறுதினம் வியாழக்கிழமை (02) வாக்களிக்கவுள்ளது. துருக்கியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. சிறுபான்மையினரான ஆர்மேனியர்களை, ஒட்டோமானிலுள்ள அவர்களின் பூர்வீக இடத்தில் வைத்து, ஒட்டோமான் அரசாங்கத்தால் கட்டமைப்புரீதியாகக் கொன்றொழித்தமை, ஆர்மேனிய இனவழிப்பு எனப்படுகிறது. ஏப்ரல் 24, 1915ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நடவடிக்கையில், 1.5 மில்லியன் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்…
-
- 5 replies
- 744 views
-
-
100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். ஒரு வாரமாக மழை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை ப…
-
- 13 replies
- 2k views
-
-
<p>Your browser does not support iframes.</p> அதி சொகுசு விமானம்; மெல்போர்னில் இருந்து லண்டன் செல்ல 11 மில்லியன் ரூபா நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் சொகுசுடன் உலகிலேயே விலை உயர்ந்த விமானப் பயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 53 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அபூ தாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னுக்கு புதிய ஏர்பஸ் ஏ380 ரக சொகுசு விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விமானத்தில் ‘தி ரெஸிடென்ஸ்’ (இல்லம்) என்ற சிறப்பு…
-
- 0 replies
- 419 views
-
-
செம்மை காணுமா செர்பியா? - 1 செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் பழங்காலத்திலேயே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கெனிஸ் மிகாஜ்லோவா சாலை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று செர்பியா. அதன் வட பகுதி யில் அமைந்த சில நாடுகள் பலருக்கும் அறிமுகமான இங்கி லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை. ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்த நாடு என்று கிரீஸைச் சொல்லலாம். அதற்குச் சற்று மேலே அமைந்துள்ளது செர்பியா. செர்பியாவைச் சூழ்ந்துள்ள நாடுகள் போஸ்னியா, மான்டெ னெக்ரோ, அல்பேனியா, மாசிடோ னியா, குரோவேஷியா போன் றவை. செர்பியாவைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரில் இந்த நாடுகளும் அதிக அளவில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. இவை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த நாடுகள். கொலைவெ…
-
- 15 replies
- 2.3k views
-
-
கிரீஸ் அருகே 700 அகதிகளுடன் கப்பல் மூழ்கியது: 340 பேர் மீட்பு, 100 உடல்கள் கண்டுபிடிப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மாத இறுதியில் 3 கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல், அகதிகளின் பாரம் தாங்காமல் சரிந்து மூழ்கிய கடைசி நிமிட புகைப்படங்கள். படங்கள்: ஏஎப்பி கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது. சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் ந…
-
- 0 replies
- 245 views
-
-
காணாமல் போன ஜப்பான் சிறுவன் கண்டுபிடிப்பு தண்டனை என்ற பெயரில் பெற்றோரால் வனப்பகுதிக்குள் விடப்பட்டு, காணாமல் போன ஜப்பான் சிறுவன் 6 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டான். யமடோ டனூகா (கோப்புப்படம்) யமடோ டனூகா என்ற அந்த 7 வயது சிறுவன், வனப்பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமில் இருந்தான். கற்களை வீசியதாகக் கூறி, அதற்கு தண்டனை வழங்க வனப்பகுதியில் சாலையோரம் அந்தச் சிறுவனை விட்டுச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவனைக் காணவில்லை. பெற்றோரால் தனியாக விடப்பட்ட தான், வனப்பகுதிக்குள் தொடர்ந்து நடந்து சென்றதாகவும், வனப்பகுதிக்குள் ஒரு குடில் இருந்ததைப் பார்த்து அங்கு சென்றுவிட்டதாகவும் அச் ச…
-
- 0 replies
- 323 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.
-
- 0 replies
- 404 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டனர். இந்நிலையில், கருத்துக் கணிப்பு ஒன்றில் டிரம்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் ஹிலாரி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 301 views
-
-
பலூஜா நகரில் ஐ.எஸ்.பிடியில் 20,000 சிறார்கள் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு 2016-06-03 10:42:16 ஈராக்கின் பலூஜா நகரில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பிடியில் 50,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 20,000 சிறார்களும் உள்ளடங்குவதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா. சிறார்கள் நிதிப் பிரிவின் ஈராக் பிரதிநிதி பீட்டர் ஹொக்கி ன்ஸ் தெரிவித்துள்ளதாவது, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள ஈராக்கின் பலூஜா நகரில் அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கெதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்ற ஈராக் படைகளிடம் ஆட் பற்றாக்குறை நிலவுவத…
-
- 0 replies
- 401 views
-
-
சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பக் பூமியில் இருந்தவாறு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபடி ஆய்வுகளை செய்துவரும் விண்வெளி வீரர்களுடன் ‘பேஸ்புக் லைவ்’ வீடியோ கால் சேவை மூலமாக வரும் ஜுன் முதல் தேதி பேசுகிறார். பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் மார்க் ஜுக்கர்பக் பேசுகிறார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூ…
-
- 0 replies
- 261 views
-