Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகின் சக்­தி­வாய்ந்த பெண்­ம­ணி­யாக ஏஞ்­சலா மேர்கல் மீண்டும் தெரி­வு உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக ஜேர்­ம­னியின் சான்­சலர் ஏஞ்­சலா மேர்­கல் தெரி­வா­கி­யுள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11ஆவது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் முதல் இடத்திலுள்ளார். ஏஞ்சலா கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஏஞ்சலா மேர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்­பா­ள­ரான ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவத…

  2. இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. கம்ப்யூட்டர் சயன்ஸஸ் முதல் செமஸ்டரில் உள்ள இந்திய மாணவர்கள் 25 பேரை வெளியேறுமாறு அமெரிக்காவின் வெஸ்டர்ன் கெண்டகி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று இந்த மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் பிற பல்கலைக் கழகங்களில் சேர முயற்சி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை இந்த மாணவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மாணவர் தேர்வு சுமார் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது பல்கலைக…

    • 0 replies
    • 361 views
  3. ஹில்லாரி கிளிண்டன் பற்றிய தெரியாத 5 தகவல்கள் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடைந்த பின் ஜனநாயக கட்சி நியமனத்தை வென்றார் என அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகிறார் அவர். செனட்டர் முதல் வெளியுறவுச் செயலாளர் என அமெரிக்க அரசியலில் கிளண்டன் பல பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவர் கிராமி விருதை பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பற்றி தெரியாத விவரங்களை பார்ப்போம். ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசி…

  4. இன்றைய நிகழ்ச்சியில் - ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தகுதியை பெறுவதற்கான வாய்ப்பை ஹிலாரி கிளிண்டன் மேலும் நெருங்கியுள்ளார். - குழந்தை பெறாவிட்டால் பெண்கள் முழுமையடைய மாட்டார்கள் என்கிறார் துருக்கிய அதிபர். பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தை இந்த கருத்து தூண்டியுள்ளது. - பெரும் குடியேறிகள் வருகை ஜெர்மனியில் கிரிக்கட் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. நாடெங்கும் டசின் கணக்கான புதிய அணிகள் தோன்றுகின்றன.

  5. இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் தொடக்கத்தில், இந்தியாவிடம் 200க்கும் மேற்பட்ட திருடப்பட்ட தொல்பொருட்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.திரும்பத் தரப்பட்டுள்ளவற்றில் , சில பொருட்கள் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இருந்து சமீபத்தில் திருடப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளும், வெண்கல சிலைகளும் அதில் அடங்கும். அவை அனைத்தும் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை. செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோதி சந்திக்க உள்ளார்.மோதியின் இந்த பயணமானது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்…

  6. துருக்கியில் கார்க்குண்டு தாக்குதல் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் இல் பொலிஸ் பஸ்ஸை இலக்கு வைத்து கார்க்குண்டு தாக்குதலொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸானது வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ரிமோட் கண்ட்ரோலரின் உதவியுடன் தாக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 4 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 36 பேர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த கார்க்குண்டு தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. http://www.…

  7. சீக்கிய தீவிரவாதிகளை ஒடுக்கிய 'புளூ ஸ்டார் ஆபரேஷன்'- சொல்லப்படாத கதை புளூ ஸ்டார் ஆபரேஷனில் சேதமடைந்த பொற்கோயில் லோங்கோவால் (இடது), பிந்தரன்வாலே (வலது) 'டே அண்ட் நைட்' செய்தி சேனலில் ஆவணப்படம் வெளியீடு கடந்த 1984 ஜூன் மாதம் பஞ்சாப், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங் களுடன் புகுந்தனர். காலிஸ்தான் தனி நாடு கோரி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் அரசுக்கு எதிராக பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். அத…

  8. அகதிகளை கைவிடும் ஐரோப்பா! மத்தியத் தரைக்கடல் பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று படகுகள் கவிழ்ந்து, சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடல் பயணத்துக்குத் தகுதியில்லாத படகுகளில் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் தங்களுடைய தாய்நாட்டை விட்டு முகம் தெரியாத மக்கள் வாழும் வேற்று நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இடைத் தரகர்களை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 3,700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு ஆசிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்ந…

  9. விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு இலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் …

  10. ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பும், பிற தீவிரவாத குழுக்களும் சட்டபூர்வமற்ற சுரங்கத்தொழில் மூலம் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருவாய் பெறுவதாக லண்டனில் இருந்து இயங்குகின்ற ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.பாதக்ஷான் மாகாணத்தில் லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழில் நடைபெறுகிறது பாதக்ஷான் மாகாணத்திலுள்ள லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில் குளோபல் விட்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கவனம் செலுத்துகிறது.சுரங்கங்களை எடுக்க ஏற்பட்டுள்ள வன்முறையான போட்டி ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று குறிப்பிடும் இந்த அறிக்கை சில ஆப்கான் அதிகாரிகள் இந்த வர்த்தகத்திலிருந்து இலாபம் அட…

    • 1 reply
    • 473 views
  11. துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார். மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்கப்படுத்த சமீப காலமாக இவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=159003&catego…

  12. இன்றைய நிகழ்ச்சியில் - மனிதர்களுக்கான உடலுறுப்புகளை வளர்க்க பன்றிகளை பயன்படுத்தலாமா? மனித குருத்தணுக்களை விலங்குகளில் செலுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள். - மில்லியன் கணக்கான டாலர்களை தீவிரவாதிகளுக்கு வழங்கும் ஆப்கானின் இயற்கை வளம். ஆப்கான் இரத்தினச் சுரங்கங்கள் குறித்த பிபிசியின் தகவல்கள். - பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட சயன நிலைப் புத்தர் சிலை. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகால சிலையை பாதுகாக்க பெரும் பிரயத்தனம்.

  13. சுவிஸ் பிரஜைகளுக்கு மாதாந்தம் 376,000 ரூபா வழங்கும் திட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அந்நாட்டுக்கள் மக்கள் நிராகரிப்பு வயது வந்த சுவிஸ் பிர­ஜைகள் அனை­வ­ருக்கும் மாதாந்தம் 2,500 சுவிஸ் பிராங்­கினை (சுமார் 376,000 இலங்கை ரூபா) வழங்க அனு­ம­திக்கும் அளிக்கும் திட்டம் அந்­நாட்டு மக்­களின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் தோல்­வி­யுற்­றுள்­ளது. சுவிஸில் நேற்று நடை­பெற்ற வாக்­க­ளிப்பில் சுமார் 78 சத­வீ­த­மானோர் எதிர்த்து வாக்­க­ளித்­துள்­ளனர் என அந்­நாட்டு தொலைக்­காட்­சி­யொன்று தெரி­வித்­தது. சுவி­ஸர்­லாந்து குடி­யு­ரி­மை­பெற்ற வயது வந்தோர் அனை­வ­ருக்கும், அவர்கள் பணியில் இருந்­தாலும், இல்லா விட்­டாலும், மாத வரு­…

  14. தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார். அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும். மங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெரி இதனை தெரிவித்தார். தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது. சாச்சைக்குரிய கடல் எல்ல…

  15. சென்னை பொறியியல் கல்லூரியில் படித்த இளைஞர், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத் துள்ளார் என்று சிறப்பு நீதிமன் றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரி வித்துள்ளது. சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு உலக நாடுகளில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவிலும் இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிர வாத இயக்கத்தில் சேர்ந் துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மேலும், ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சூடானில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட முகமது நசீர் என்ற இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அவருடைய தந்தை அமீர் முகமது போக்கரிடமும் விசாரணை …

    • 0 replies
    • 324 views
  16. பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா கடந்த ஆண்டு நடந்த பனாமா சுதந்திர தின விழாவில் அந்த நாட்டு பாரம்பரிய உடையில் நடனமாடிய பெண்கள். பனாமா என்பது மரமா? மீன்களா? பட்டாம்பூச்சிகளா? கால்வாயாலும் கசிந்த திடுக்கிடும் தகவல்களாலும் உலக தலைப்புச் செய்தி களில் தொடர்ந்து இடம் பிடித்த தேசத்தின் கதை. ‘பனாமா கால்வாய் தெரியும். மற்றபடி பனாமா என்று ஒரு நாடு இருக்கிறதா என்ன?’ என்று சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் தகவல்கள் கசிந்து உலகத் தலைவர்கள் உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்களை கிடுகிடுக்க வைத்தபோது ஒருவர் கேட்டார் ‘பனாமாவா? அது எங்கிருக்கிறது?’ பனாமா…

  17. இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய மாநிலங்கள் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதி கடும் மழை, பலமான காற்று மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள சிட்னி நகரம் நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தவித்து வரும் வேளையில், மக்களை வெளியேற்றும் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடுமையான சூறாவளி காற்றின் காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள மூன்று விமான ஒடு தளங்களில் இரண்டு ஒடு தளங்கள் மூடப்படுள்ளன. http://www.bbc.com/tamil/global/2016…

  18. முகமது அலியின் மரண அஞ்சலியிலும் அரசியல் சர்ச்சை வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் ஒரு அரசியல் விவாதத்தை தூண்டியுள்ளது. ஹில்லாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் முகமது அலி மரணம் குறித்து விடுத்துள்ள தனது அஞ்சலி குறிப்பில், ஒரு உண்மையான மற்றும் மகத்தான சாம்பியனான முகமது அலியின் இழப்பை அனைவரும் உணர்வர் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் வருகை புரிவதை தடை செய்ய வேண்டுமென்று, கடந்த வருடம் டிரம்ப் விடுத்த அழைப்பை முகமது அலி கண்டித்திருந்தார். …

  19. <p>Your browser does not support iframes.</p> அதி சொகுசு விமானம்; மெல்போர்னில் இருந்து லண்டன் செல்ல 11 மில்லியன் ரூபா நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் சொகுசுடன் உலகிலேயே விலை உயர்ந்த விமானப் பயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 53 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அபூ தாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னுக்கு புதிய ஏர்பஸ் ஏ380 ரக சொகுசு விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விமானத்தில் ‘தி ரெஸிடென்ஸ்’ (இல்லம்) என்ற சிறப்பு…

  20. கிரீஸ் அருகே 700 அகதிகளுடன் கப்பல் மூழ்கியது: 340 பேர் மீட்பு, 100 உடல்கள் கண்டுபிடிப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மாத இறுதியில் 3 கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல், அகதிகளின் பாரம் தாங்காமல் சரிந்து மூழ்கிய கடைசி நிமிட புகைப்படங்கள். படங்கள்: ஏஎப்பி கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது. சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் ந…

  21. காணாமல் போன ஜப்பான் சிறுவன் கண்டுபிடிப்பு தண்டனை என்ற பெயரில் பெற்றோரால் வனப்பகுதிக்குள் விடப்பட்டு, காணாமல் போன ஜப்பான் சிறுவன் 6 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டான். யமடோ டனூகா (கோப்புப்படம்) யமடோ டனூகா என்ற அந்த 7 வயது சிறுவன், வனப்பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமில் இருந்தான். கற்களை வீசியதாகக் கூறி, அதற்கு தண்டனை வழங்க வனப்பகுதியில் சாலையோரம் அந்தச் சிறுவனை விட்டுச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவனைக் காணவில்லை. பெற்றோரால் தனியாக விடப்பட்ட தான், வனப்பகுதிக்குள் தொடர்ந்து நடந்து சென்றதாகவும், வனப்பகுதிக்குள் ஒரு குடில் இருந்ததைப் பார்த்து அங்கு சென்றுவிட்டதாகவும் அச் ச…

  22. இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.

  23. ராஜ்சிவா இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிட…

  24. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டனர். இந்நிலையில், கருத்துக் கணிப்பு ஒன்றில் டிரம்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் ஹிலாரி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. …

  25. பலூஜா நக­ரில் ஐ.எஸ்.பி­டியில் 20,000 சிறார்கள் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு 2016-06-03 10:42:16 ஈராக்கின் பலூஜா நகரில் ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் பிடியில் 50,000 பேர் சிக்­கி­யுள்­ளனர். அவர்­களில் 20,000 சிறார்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக ஐ.நா. அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்பில் ஐ.நா. சிறார்கள் நிதிப் பிரிவின் ஈராக் பிர­தி­நிதி பீட்டர் ஹொக்கி ன்ஸ் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் வச­முள்ள ஈராக்கின் பலூஜா நகரில் அவர்கள் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த நிலையில் அவர்­க­ளுக்­கெ­தி­ராக தாக்­கு­தலில் ஈடு­பட்டு வரு­கின்ற ஈராக் படை­க­ளிடம் ஆட் பற்­றாக்­குறை நில­வு­வத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.