Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் சுவிஸில் வாக்குப்பதிவு! விரைவில் திகதி அறிவிப்பு! [ புதன்கிழமை, 20 சனவரி 2016, 01:12.18 AM GMT ] சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளாகும். முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும். சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆ…

  2. ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படுவர் - கேமரூன் எச்சரிக்கை இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். ஒக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக்கொண்டு தேர்வில் சித்தி பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தில் குடி…

  3. இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம் இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார். இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து அனைவரும் மகிழ்கின்றனர் எனக் கூறும் இரானிய அதிபர், தமது பிராந்தியத்தில் போரை வ…

    • 5 replies
    • 539 views
  4. இருபத்தைந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துபோன சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் காரணமாக, பெரும் வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள். - ஜகார்த்தாவில் சென்ற வாரம் நடந்த தாக்குதல் பற்றி விசாரணைகள் நீடிக்கும் நிலையில், முக்கிய சந்தேகநபரின் சகோதரருடன் பிபிசி கண்ட செவ்வி. - புதுவகைப் படகுகளின் ஆக்கிரமிப்பால், அழியும் ஆபத்தில் சுடானின் மரப்படகு செய்யும் பாரம்பரிய கைத்தொழில்.

  5. ஐ.எஸ் தீவிரவாதிகளின் முதல் தோல்வி எது? ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு மிக மோசமான வருமான இழப்பை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளின் ஊதியத்தை பாதியாக குறைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் வல்லரசு நாடான ரஷ்ய போன்ற நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது மோசமான தாக்குதல்களை நாள்தோறும் நிகழ்த்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய எண்ணெய் வளங்கள் மீது ரஷ்யா மற்றும் அமெரிக்க படையினர் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களின் எதிரொலியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மில்லியன் டாலர்கள் கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிரியாவில் உள்…

  6. ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: - 26 பேர் பலி [Tuesday 2016-01-19 07:00] ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது சவூதி கூட்டுப் படையின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் கட்டடம் தகர்ந்தது. ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது சவூதி கூட்டுப் படையின் விமா…

  7. பாகிஸ்தானில் யூ டியூப் மீதான தடை நீக்கம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக யூ டியூப் உருவாக்கப்பட்டிருக்கிறது உலக அளவில் காணொளிகளைப் பகிரும் முன்னணி இணையதளமான யூ டியூபுக்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்துவந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்லாமை இழிவுபடுத்தக் கூடிய காணொளியை பகிர்ந்ததாகக் கூறி யூ டியூப் இணையதளம் பாகிஸ்தானுக்குள் தடை செய்யப்பட்டிருந்தது. யூ டியூபை தற்போது நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக யூ டியூப் இணையதளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், யூ டியூப் இணையதளம் மீதான தடை இனிமேல் தேவையில்லை என்று பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்காக பிரத்யேகமாக வட…

  8. இன்றைய நிகழ்ச்சியில்… - மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போது டென்னிஸ் விளையாட்டும் சிக்கியுள்ளது! பிரத்யேகமாக செய்தித் திரட்டியது பிபிசி! - சர்வதேச தண்டனைத் தடைகள் நீங்க இரானுக்கு இது மறக்கமுடியாத முக்கியத் தருணம்! புதிய தொழில்வாய்ப்புகள் பற்றி அண்டையிலுள்ள துபாயிலுருந்து ஒரு ஆய்வு! - எதிர்காலத்தில் ஒருவேளை மனித இனத்தையே காக்கும் பொக்கிஷமாகத் திகழக்கூடிய வடதுருவ விதைகள் காப்பகத்துக்கு ஒரு பயணம்!

  9. உச்ச நீதிமன்ற அதிரடி தீர்ப்பு :வைத்தியர்களின் உதவியுடன் கருணை கொலைக்கு அனுமதி. Sanjith January 17, 2016 Canada கனடாவில் வைத்தியர்களின் உதவியுடன் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கருணை கொலை செய்வதற்கு அனுமதியளிக்க கனேடிய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் கருணை கொலையை ஒரு வருடத்திற்கு நடைமுறை படுத்த முடியாது என கூறியுள்ள நீதிமன்றம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசத்தையும் நீதிமற்றம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் மொழி அதிகம் பேசப்படும் க்யூபெக் மாநிலத்தில் நோயாளி ஒருவர் வைத்தியரின் உதவியுடன் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து இத் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், நீதிமன்றம் வைத…

  10. 2015-ல் இந்தியாவின் முகநூல் வருவாய் 123.5 கோடி! [Monday 2016-01-18 07:00] இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது. இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வ…

  11. "சிரியாவில் ஐ எஸ் அமைப்பால் ஏராளமானோர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்" சிரியாவிலுள்ள டியர் அல்-சௌர் நகரின் புறநகர் பகுதியிலிருந்து, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகள் 400க்கும் அதிகமானவர்களை கடத்தியுள்ளனர் என சிரிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் பல பகுதிகள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளது ஒரு தாக்குதலின் பின்னர் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரச ஆதரவு படையினரின் உறவினர்கள்…

  12. சஞ்சய் தத் விடுதலைக்கான காரணங்களை தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரிக்கை திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன் தண்டிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் இதை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளார். சஞ்சய் தத…

  13. ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு ஒபாமா உலகம் முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தொடரும்படி, அதிபர் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நேசநாடுகளின் படைகளுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு கிடைத்து வரும் நிதி வசதிகளை முடக்குவது, சிரியா மற்றும் இராக் நாடுகளுக்கு வெளியே ஐ.எஸ் தன் கிளையை வி…

  14. இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க் :நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்! இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேதாஜியின் உடலை எரித்த பின்னர் அவர் எழுதி கடிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது, '' கடந்த 1…

  15. சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் தாக்குதல்; 50 பேர் பலி [ Sunday,17 January 2016, 05:50:50 ] இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50ற்கும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசம் என அழைக்கப்படும், சிரியாவின் கிழக்கு பிரதேசமான டெயிர் அல்-சோஹர் பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் குறைந்தது 85 சிவிலியன்கள் பலியாகியிருப்பதோடு அதில் 50ற்கும் மேற்பட்டோர் இராணுவ வீரர்கள் எனவும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என …

  16. ஜேர்மனில் பெண்களுக்கு அதிகரிக்கும் பாலியல் தொல்லை ; மேலுமொரு முறைப்பாடு பதிவு[ Saturday,16 January 2016, 05:42:23 ] பொது நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரான புகலிடக் கோரிக்கையாளருக்கான கடை உத்தரவை ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜேர்மனில் புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற விழாவில் பதிவாக பாலியல் துஷ்பிரயோக மற்றும் சேஷ்டை முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே தற்போது இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. குறித்த நீச்சல் தடாகத்தை அண்மித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் முகாமிலுள்ள நபரே இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இதேவேளை இதுபோன்ற பல்வேறு பாலியல் தொல்லை த…

  17. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. சோமாலியாவில் சேவைக்காக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றிய கென்ய படையினர் பலரது சடலங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததை தாம் பார்த்ததாக எல் அட்டே நகர வாசிகள் கூறியுள்ளனர். 80க்கும் அதிகமான கென்ய படையினரை கொன்று அவர்களது இராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியதாக அல் சபாப் கூறியுள்ளது. அல் சபாப் பட…

  18. இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உதவத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் பான் கி மூன் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார். பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க, தேவையான அறிவுரைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்" என்றார். முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை வேறு ஒரு நாளில் நடத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவுச் செயலர்களும் தொலைபேசியில் ஆல…

  19. சுவிஸின் ஜெனிவா நகரில் UBS என்ற வங்கி இயங்கி வருகிறது. இதே பகுதியில் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த ஊழியரையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளனர். பின்னர், அருகில் இருந்த வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் மில்லியன் கணக்கில் பிராங்குகளை மூட்டை கட்டி அள்ளிச்சென்றுள்ளனர். இந்த தகவல் நேற்று காலை 8 மணியளவில் வெளியானதை தொடர்ந்து, அந்நகர பொலிசார் வங்கியின் முன்னால் திரண்டு விசாரணையை மேற்கொண்டனர். எனினும், நள்ளிரவு முழுவதும் கொள்ளையர்கள் வங்கியில் இருந்தனரா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய Maria Lucinda என்ற ஊழியர், ‘வீட்டில் சிறை ப…

  20. Security forces in Burkina Faso battled suspected Islamist fighters late on Friday who were holding hostages at a hotel used by foreigners in the capital, Ouagadougou, gendarmes and witnesses said. The attack, claimed by al Qaeda in the Islamic Maghreb (AQIM), would be the first by Islamist militants in the capital of Burkina Faso. It follows a deadly raid on a hotel in Mali last November as well as attacks by militants in other countries in West Africa. The gunmen stormed the five-story Splendid Hotel in Ouagadougou's business district, burning cars outside and firing in the air to drive back crowds before security forces arrived, prompting an intense exchange …

  21. பர்கினோ பாசோவில் அல்காய்தா தாக்குதலுக்கு 20 பேர் பலி (அதிர்ச்சி வீடியோ) பர்கினா பாசோ நாட்டில், நட்சத்திர விடுதி ஒன்றில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடான இங்கு, குவாகோடாங் என்ற இடத்தில் ஸ்ப்லெண்டிட் என்ற விடுதி உள்ளது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். இதனை குறிவைத்தே அல்காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது விடுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிரவாதிகள் பிணையாக பிடித்துவைத்திந்த 30 சுற்றுலாப்பயணிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். …

  22. பிரான்சில் மருத்துவ பரிசோதனையில் பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிசோதனையில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில் “புதிதாக கண்டுபிடித்த மருந்தை சோதிப்பதற்காக ஆறு பேர் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த சோதனை வடமேற்கு பிரான்சில் உள்ள ரென்னெஸ் ஐரோப்பிய ஆய்வகத்தில் நடைபெற்றது. அப்போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதார். ஐந்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாரிஸ் அரசு …

  23. கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை! சர்ச்சைக்குப் பேர்போன ஃபிரெஞ்சுப் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ, இறைத்தூதர் சர்ச்சையிலிருந்து வெளிவந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை; அதற்குள் ஒரு புத்தம்புது சர்ச்சையை உருவாக்கி உள்ளது இந்த வாரப்பத்திரிக்கை. சில மாதங்களுக்கு முன்னால், சிரியக் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவனான ’ஆலன் குர்தி’யின் நிழற்படம் காண்பவர் அனைவரையையும் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. அந்தக் குழந்தை ஒருவேளை வளர்ந்து பெரியவனாகி இருந்தால், நிச்சயம் பெண்களுக்கெதிராக வன்கொடுமை இழைக்கும் ஒரு குற்றவாளியாகத்தான் வளர்ந்திருப்பான் என்று பொருள்படும்படி ஒரு கேலிச்சித்திரத்தைத் தீட்டி வெளியிட்டிருக்கிறது சார்…

  24. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவிலிருந்து வரும் அகதிகளை சிரியாவுக்கே திருப்பியனுப்புவதாக துருக்கி மீது குற்றச்சாட்டு! ஆனால் பிபிசியின் புலனாய்வில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது துருக்கி! - பிரிட்டிஷ் வரலாற்றின் மிகப் பெரிய கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீது குற்றம் உறுதி! இரண்டு கோடி டாலர்கள் மதிப்புள்ள நகைகள் லண்டனின் ஹட்டன் கார்டனில் கொள்ளையடிக்கப்பட்டன!

  25. ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்து காரணமாக அதில் இருந்த 12 பேர் நிலைமை என்ன என்று தெரியவில்லை. இந்த விபத்தை அமெரிக்க ராணுவ அலுவலகம் உறுதி செய்துள்ளார். கடற்கரை காவல்கடையினர் ஹெலிகாப்டரின் எரிந்த பாகத்தை மீட்டுள்ளனர். ஆனால், யாரையும் உயிருடன் காணவில்லை என்று கூறினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.விபத்திற்கான முழுக்காரணம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.