உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அமெரிக்காவில் வெடிகுண்டு 'ஜோக்' கூறிய சீக்கிய சிறுவன் கைது இடது: சிறுவன் அர்மான்சிங் சராய். தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக நண்பரிடம் விளையாட்டாக கூறிய அமெரிக்க சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் பள்ளியில் படித்து வரும் சீக்கிய சிறுவன் அர்மான்சிங் சராய்(12). சில தினங்களுக்கு முன்னர் வகுப்பரையில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அனைவரும் விளையாட்டாக வெடிகுண்டி பற்றி பேசினர். அப்போது விளையாட்டாக 'என் பையில் வெடிகுண்டு. அதைகொண்டு இந்தப் பள்ளியை தகர்க்கப் போகிறேன்' என்று சிறுவன் அர்மான்சிங் கூற இதனை அப்படியே தனது ஃபேஸ்புக் நிலைப்பதிவில் வெளியிட்டார் இவரது சகோதரர் கினீ ஹயி…
-
- 0 replies
- 991 views
-
-
உலக அளவில் அகதிகள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது: ஐநா கிரேக்க தீவான லெஸ்போஸுக்கு வரும் அகதிகள். | படம்: ஏ.பி. உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐநா தகவலொன்று தெரிவிக்கிறது. ஐநா அகதிகள் ஆணைய அறிக்கை இதனை தெரிவித்துள்ளது, இதில் 2.2 கோடிக்கும் அதிகமானோர் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. “முதல் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலம்பெயர…
-
- 0 replies
- 492 views
-
-
டிரம்ப்பின் அறிவுக்கூர்மை மகத்தானது: புடின் புகழாரம் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் அறிவுக்கூர்மை தம்மை வியக்க வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். அதோடு அவரது ரஷ்ய ஆதரவு கொள்கையையும் மறைமுகமாக பாராட்டும் வகையில் அவர் பேசியுள்ளார். மாஸ்கோவில் நடந்த வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அவர் பேசினார். அப்போது அதிபர் வேட்பாளர் டிரம்ப் குறித்து கேட்டபோது, "அதிபர் வேட்பாளர் டிரம்ப் அறிவுக்கூர்மை கொண்ட…
-
- 0 replies
- 930 views
-
-
மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்! [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ] மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலு…
-
- 2 replies
- 976 views
-
-
பலஸ்தீன ஊடகவியலாளருக்கு இடையூறு செய்த இஸ் ரேலிய படையினருக்கு சிறைத் தண்டனை பலஸ்தீன ஊடகவியலாளரான யுவதியொருவர் நேரடி செய்தி ஒளிபரப்பொன்றில் பங்குபற்றியபோது அவரை கிண்டல் செய்து, இடையூறு விளைவித்த இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் தண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சாரா அல் அஸ்ரா எனும் இந்த ஊடகவியலாளர் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் அபுத் எனும் கிராமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி செய்தி ஒளிபரப்பில் தகவல்களை தெரிவித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் மூவர் சாரா அல் அஸ்ராவை குழப்பும் விதமாக கிண்…
-
- 0 replies
- 354 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண் நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவு…
-
- 3 replies
- 845 views
-
-
பான் கி மூன் பதவிக்காலம் முடிகிறது, ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பெண்...? [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 07:55.00 PM GMT ] பான் கி மூன் பதவிக்காலம் முடிவதால், ஐ.நா. சபைக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலாம். ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவி வகிப்பவர், தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன். 2007–ம் ஆண்டு ஜனவரி மாதம் 23–ந் தேதியன்று அந்தப் பதவிக்கு வந்தார். 5 ஆண்டு பதவி வகித்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதியில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அந்த வகையில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஐ.நா. ப…
-
- 1 reply
- 699 views
-
-
48 மணி நேரத்தில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிப்பு: துருக்கியில் ராணுவம் அதிரடி Ca.Thamil Cathamil December 17, 2015 Canada துருக்கியில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தென் கிழக்கு துருக்கியில் சிலோப்பி, சிஜ்ரே பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற குர்து இன போராளிகளுக்கு எதிராக கடந்த 48 மணி நேரத்தில் துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்கள் தொடுத்தனர். இந்த தாக்குதல்களில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை துருக்கி அரசு செய்தி நிறுவனம் ‘ஆனடோலு’ வெளியிட்டுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/54265.html#sthash.A9IfWTCX.dpuf
-
- 0 replies
- 570 views
-
-
அமெரிக்கா கடும் விளைவை சந்திக்கும்: வட கொரிய அதிபர் எச்சரிக்கை கிம் ஜோங் உன். | கோப்புப் படம். தனது நாட்டுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்தால் அமெரிக்கா நினைத்துப் பார்க்க முடியாத மோசமான விளைவுகளை சந்தித்திக்க நேரிடும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். இது தொடர்பாக வட கொரிய ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வட கொரியா மீது தேவையில்லாத தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பது அந்நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த நாடு நினைத்துப் பார்க்க முடியாத மோசமான விளைவுகளை சந்தித்திக்க நேரிடும்" என்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுக…
-
- 2 replies
- 512 views
-
-
போர்ப்பகுதிகளில் இந்த ஆண்டு 16 மிலியன் குழந்தைகள் பிறப்பு' இந்த ஆண்டு மட்டும் போர் நடக்கும் பகுதிகளில் 16 மிலியன் குழந்தைகள் பிறந்ததாக ஐநா மன்ற சிறுவர் நிதியம், யுனிசெஃப், கூறுகிறது. இது உலகில் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் எட்டில் ஒரு பங்காகும். இந்தக் குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்கு முன்னரே இறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமிருப்பதாக யுனிசெஃப் எச்சரித்தது. அதைத் தாண்டி உயிருடன் இருக்கும் குழந்தைகள் அவர்களின் உணர்வு ரீதியான மேம்பாடு பாதிக்கப்படும் அளவுக்கான அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும் என்று அது கூறியது. குழந்தைகள் பாதுகாப்புக்கு முந்துரிமை தருமாறு சர்வதேச சமூகத்தை யுனிசெஃப் கோரியது. http://www.bbc.com/tamil/global/2015/12/151217_unwa…
-
- 2 replies
- 581 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பியக் கரையை அகதிகளும் குடியேறிகளும் வந்தடைவது தொடரும் நிலையில், எல்லையை இறுக்குவதற்கு வழிதேடுகின்றனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்! - அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது, ஆசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது?- ஆராய்கிறது பிபிசி! - 'துரதிருஷ்டவசமாக ஏற்படும் மரபணுச் சிதைவு மாற்றம் காரணம் இல்லை'-90 சதவீத புற்றுநோய்களுக்கு ஒருவரின் பழக்க வழக்கங்களும் சுற்றுச்சூழலுமே காரணம் என்கிறது புதிய ஆய்வு!
-
- 0 replies
- 197 views
-
-
அல்கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது அல்கைதா இயக்கத்தின் இந்தியக் கிளையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக டில்லி பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் கைதுகள் மூலம் அந்தப் பிராந்தியத்தில் அல்கைதாவின் நடவடிக்கைகளுக்கு கணிசமான பின்னடைவுகள் ஏற்படும் என்று டில்லியின் காவல்துறை கூறுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மட் ஆசிஃப் என்றும் அவர் இந்திய துணைக் கண்டத்தில் அல்கைதாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான்- இந்திய எல்லையில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களில் பயிற்சிபெற்றவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அல்கைதா இயக்கத்தின் உலகளாவிய தலைவர், இந்தியாவில் ஜிஹாதிய போருக்கு அழைப்புவிடுத்த…
-
- 0 replies
- 477 views
-
-
6 ‘இல்லை’கள்... இதனாலேயே பாரீஸ் ஒப்பந்தம் பூமியைக் காக்கப்போவதில்லை! பயங்கரவாத தாக்குதலில் இருந்து இன்னமும் விடுபடாத அதே பாரீஸில்தான் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாதத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான இந்த உலகம் தழுவிய பிரச்னையை, 195 நாடுகள் 2 வாரங்கள் விவாதித்துத் தீர்த்து, ஓர் ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் என்னென்ன? சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் எமிஷன்) கட்டுப்படுத்தவேண்டும். புவி வெப்பமயமாதல் தடுக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில், உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸும், அதற்கு மேலும் அதி…
-
- 0 replies
- 862 views
-
-
ஆஸ்திரேலியாவில் பயங்கர சூறாவளி:வீடுகள் சாலைகள் சேதம் சிட்னி: ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான அபூர்வ சுறாவளி வீசியது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சாலைகளில்ஓடினர். சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானமும் புறப்பட்டு செல்லும் விமான சேவையையும…
-
- 3 replies
- 918 views
-
-
ஸ்பெயின் நாட்டு பிரதமரின் முகத்தில் குத்திய இளைஞர் (வீடியோ) 17, டிசம்பர் 2015 (10:23 IST) ஸ்பெயின் நாட்டின் பிரதமராக கடந்த 2011 முதல், கன்சர்வேடிவ் கட்சியின் மரியானோ ரஜோய் பதவி வகித்து வருகிறார். 60 வயதாகும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதில் தன்னை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சோஷியலிஸ்ட் கட்சியின் பெட்ரோ சான்செஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தி பிரசாரத்தில் கலந்துகொள்ள ரஜோய் வந்திருந்தார். அப்போது, கூட்டத்திற்கு இடையே, இளைஞர் ஒருவர் பிரதமரின் முகத்தில் பலமாக குத்தினார். காயத்துடன் நிலைகுலைந்த பிரதமரை அங்கிருந்தவர்…
-
- 0 replies
- 639 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஒரு வருடத்துக்கு முன்னதாக பெஷாவர் பள்ளிக்கூடத்தில் படுகொலை செய்யப்பட்ட சுமார் நூற்று ஐம்பது பேரை பாகிஸ்தான் நினைவு கூருகிறது. - முஸ்லிம்கள் தொடர்பான தமது நிலைபாட்டை நியாயப்படுத்துகிறார் டோனல்ட் டிரம்ப். ஆனால் அவரது வாதத்தால் கஷ்டங்களைச் சந்திப்பதாக முறையிடுகின்றனர் முஸ்லிம்கள்! - கொரிய நிறுவனம் ஊழியர்களுக்கு நடத்தும் சவப்பெட்டி சடங்கு குறித்த காணொளி.
-
- 0 replies
- 365 views
-
-
பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு 'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல். | படம்: ராய்ட்டர்ஸ். பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்ளிட்ட 34 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சன்னி பிரிவு முஸ்லிகளுக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் முதல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பல மாதங்களாக அரசியல் நிலையற்ற சூழல் உருவாகியுள்ளது. ஏமன் அரசை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது வசம் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏமன…
-
- 1 reply
- 732 views
-
-
டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கு மலாலா பதிலடி மலாலா | படம்: ஏ.எஃப்.பி பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் ஒருவர் ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் பழிக்க வேண்டாம் என்று நோபல் பரிசு வெற்ற மலாலா தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பிரிட்டனில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 150 குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து…
-
- 0 replies
- 593 views
-
-
ஐரோப்பிய நாடுகள் நிர்பந்தத்தால் அகதிகளுக்கு கதவை அடைத்தது ஜெர்மனி ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மனிக்கு வரும் அகதிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான் மையான அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்தது. இதுவரை அங்கு சுமார் 8 லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். ஆனால் இதர ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனி மீது கடும் அதிருப்தி தெரிவித்தன. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மறைந்து இஸ்லாம் ஆதிக்கம் அதிகரித்…
-
- 0 replies
- 526 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் பள்ளிகள் மூடல் லாஸ் ஏஞ்சலீஸ் பள்ளிகள் மூடப்பட்டதற்கான அறிவிப்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளும் அதில் படிக்கும் சுமார் எழுபதாயிரம் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே அதிகாரிகள் இந்த முடிவை எடுத்திருப்பதாக நகர் மேயர் தெரிவித்திருக்கிறார். நியூ யார்க் காவல்துறைக்கும் இப்படியானதொரு அச்சுறுத்தல் வந்தது. ஆனால் அது நம்பத்தகுந்ததல்ல என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி …
-
- 0 replies
- 575 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தென் சீனக் கடலில் சீனா கட்டியெழுப்பியுள்ள செயற்கைத் தீவின் மேலே பதற்றமான சூழலில் வட்டமிட்டு செய்தி சேகரிக்க முயன்ற பிபிசி. - யேமனில் இப்போது ஏழு நாட்களுக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் பேச்சிலும் ஈடுபடுகிறார்கள் - வங்கதேசத்தில் தட்டு வண்டி ஓட்டும் புதுமைப் பெண் ரெபெக்கா பற்றிய குறிப்புகள்.
-
- 0 replies
- 500 views
-
-
பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளி கைது: பரபரப்பு தகவல்கள்! பாரீஸ்: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக விளங்கிய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு கொடூரமான முறையில் 7 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இசையரங்கு மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பிரான்ஸ் நாடு நிலை குலைந்தது. இதனால் பாரிஸின் எல்லைகள் மூடப்பட்டன. நாடு முழுக்க பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டன. இந்தக் கொடூர தாக்குதல்களில் 130 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். …
-
- 0 replies
- 746 views
-
-
சிரியா சமாதானம்: கெர்ரி-லவ்ரொவ் மாஸ்கோவில் சந்திப்பு சிரியா விவகாரத்தில் கருத்தொற்றுமை காண அமெரிக்காவுன் ரஷ்யாவும் முயலுகின்றன. சிரியாவில் நான்கு வருட காலத்துக்கும் மேலாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வழிவகைகள் பற்றி ஆராயும் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ்வை மாஸ்கோவில் சந்திக்கிறார். இருதரப்பும் கருத்தொற்றுமை காண முடியும் என்று தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். பின்னர் ரஷ்ய அதிபர் புடினையும் கெர்ரி சந்திக்கவுள்ளார். ஜனவரியில் நடத்தப்படக்கூடும் என்று கருதப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எந்தெந்த சிரியன் குழுக்களை சேர்ப்பது என்பதை தீர்மானிக்…
-
- 0 replies
- 708 views
-
-
மாவோ சேதுங் எழுதிய கடிதம் லண்டனில் ஏலம் போகிறது இந்தக் கடிதம் ஒன்றரை லட்சம் டாலருக்கும் அதிகம் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ சேதுங் 1937-ம் ஆண்டில் பிரிட்டனின் முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு எழுதியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் லண்டனில் ஏலத்தில் விற்கப்படுகின்றது. மாவோ கையொப்பம் இட்டுள்ள இந்தக் கடிதத்தை 'மிகவும் அரிதானது' என்று அதனை ஏலத்தில் விற்கும் நிறுவனம் வர்ணித்துள்ளது. சீனா மீதான ஜப்பானின் படையெடுப்புக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்டுகளுக்கு நடைமுறை ரீதியான உதவிகளை வழங்குமாறு பிரிட்டனின் அப்போதைய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கிளெமென்ட் அட்லீக்கு மாவோ கடிதம் எழுதியுள்ள…
-
- 0 replies
- 688 views
-
-
என் அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டது 'கோழைத்தனம்'- மோடி மீது கேஜ்ரிவால் காட்டம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம் தன் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது 'கோழைத்தனமான செயல்' என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துகளைப் பதிந்தார். முதலில் "என் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்ததுடன், "மோடியால் என்னை அரசியல் ரீதியில் எதிர…
-
- 0 replies
- 436 views
-