Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 11:47.36 PM GMT ] அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சான் பெர்னார்டினோ நகரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. துப்பாக்கிச…

  2. "சௌதியில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள்" சௌதியில் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள் சௌதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் கைம்பெண்களும், உறவுக்கார ஆண் ஒருவரின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தனித்து வாழும் இத்தகைய பெண்களுக்கு, முதற் தடவையாக இதற்கான அடையாள அட்டை வழங்க உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பதிவு செய…

  3. தாலிபான் குழுக்களிடையே மோதல்: முல்லா மன்சூர் 'படுகாயம்' ஆப்கான் தாலிபான் தலைவர், முல்லா அக்தார் மன்சூர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளிடையேயான ஒரு சந்திப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தார் என்று ஆப்கானிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். I முல்லா மன்சூர் பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் முல்லா மன்சூருக்கும் மற்றொரு தாலிபான் தளபதிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறுக்குப் பின்னர் துப்பாக்கி வேட்டுகள் சுடப்பட்டதாக தாலிபானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாலிபான் தலைவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது அவர் இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சண்டை நடந்தது என்பதையே த…

  4. ஐ.எஸ் தீவிரவாதிகள் 1500 பேரைக் கொன்ற வீரர் இவர்தான் (காணொளி) ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அபு அசாரெல் என்ற ஈராக்கின் ஷியா போராளி வீர ரொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘The Angel of Death’ , மரணத்தின் தேவை என வர்ணிக்கப்படும் அவர் கதஹிப் அல்-இமாம் அலி படைப்பிரிவின் தளபதி என தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் போராளிகளின் மனத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் அவர் 1,500 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளாராம். முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரான அவர் டைக்குண்டோ சாம்பியன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.hirunews.lk/tamil/121245/%E0%AE%9…

  5. காகித கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கிறது பிரிட்டிஷ் நிறுவனம் உலகின் மிகப்பெரும் கரன்சி நோட்டுக்களை அச்சிடும் நிறுவனமான, தெ லா ரூ (De La Rue) என்ற பிரிட்டிஷ் நிறுவனம், காகிதத்தில் கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. காகிதக் கரன்சி நோட்டுகளுக்கு கிராக்கி குறைந்து வருவதும், தொழிலில் அதிகரித்துவரும் போட்டியுமே இதற்குக் காரணமாகும். தான் அச்சிடும் கரன்சி நோட்டுகளை, தற்போதைய 800 கோடியிலிருந்து 600 கோடியாகக் குறைக்க அது திட்டமிடுகிறது. மால்டாவில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றையும் அது மூடவிருக்கிறது. தெ லா ரூ பிளாஸ்டிக் வங்கி நோட்டுகளையும் தயாரிக்கிறது. இந்த நோட்டுகள் பிரிட்டனில் அடுத்த ஆண்டு புழக்கத்துக்கு வரும். …

  6. சிரியாவில் பிரிட்டிஷ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமா என்று கோருகின்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. ஐஎஸ்-ஐ பிரிட்டனுக்கு ஓர் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள பிரதமர் டேவிட் கேமரன், இராக்கைப் போல சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டுவருகின்றார். https://www.facebook.com/bbctamil/videos/vb.186742265162/10153127385760163/?type=2&theater

    • 8 replies
    • 1.1k views
  7. இன்றைய நிகழ்ச்சியில்… -இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்கின்ற ஆயுதக் குழுவினர் மீது சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்த வேண்டுமா- இல்லையா- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பத்து மணிநேர விவாதம்! -பரம்பரை நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையில் நம்பிக்கை அளிக்கும் மரபணு திருத்த தொழில்நுட்பம்- ஆனால், தார்மீக வரன்முறைகளை மீறிய அறிவியல் வளர்ச்சிக்கு அது வழிவகுத்துவிடுமா? - வங்கித் துறையில் புதிய புரட்சியை கொண்டுவர விழையும் நவீன கைத்தொலைபேசி செயலிகள்- பிபிசியின் சிறப்புப் பார்வை. https://www.facebook.com/bbctamil/videos/10153128918205163/?pnref=story

  8. ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போருக்கு ஜெர்மனி ராணுவ உதவி ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு ஜெர்மனி அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பாரீஸில் கடந்த மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை அடுத்து ராணுவ உதவி வழங்கும்படி பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதையேற்று ராணுவ உதவி வழங்க ஜெர்மனி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சிரியா, இராக்குக்கு உளவு ஜெட் விமானங்கள், போர்க் கப்பல், 1200 படை வீர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அமைச்சரவையின் முடிவுக்கு ஜெர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் மகா கூட் டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்ப தால் ராணுவ …

  9. பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்ம வாகனத்தால் பரபரப்பு !! வெடிகுண்டு பீதியில் ஊழியர்கள் வெளியேற்றம் ! லண்டன்: லண்டன் பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்மமான வாகனத்தால் பரபரப்பு நிலவியது. இதனால் பிபிசி தலைமை அலுவல கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிபிசி செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த பகுதியில் இன்று மதியம் மர்மமான வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வாகனத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதியில் பிபிசி அலுவலகத்தில் இருந்த …

  10. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த ஆதரவு கோரும் வாக்கெடுப்புக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயாராகும் நிலையில் - பிரான்ஸுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்க ஜெர்மனிய அமைச்சரவை அனுமதி ! - உலகை அதிக அளவில் மாசு படுத்தும் நாட்டின் போக்கில் பெரிய திருப்பமா- அடுத்த நூற்றாண்டிற்காக மாசற்ற மின்சக்தி உருவாக்கத்தில் நாட்டம் செலுத்தும் சீனா ! - சைபீரியாவின் பனிக் காடுகளில் 'நல்ல பெண்' என்றால் யார்? - பிபிசியின் 100 பெண்கள் சிறப்புத் தொடர் https://www.facebook.com/bbctamil/videos/10153127488075163/?pnref=story

  11. சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் நாவல் மீது தடை விதித்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” என்றார். ப.சிதம்பரம் கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பதிவில், “இதை ஒப்புக்கொள்ள 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்தவறு சரிசெய்யப்பட இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறும்போது, “ப…

    • 0 replies
    • 1.1k views
  12. புதுடெல்லி, இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார். பாராளுமன்றத்தில் சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில், இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்தியா பன்முகத்தன்மையிலான மரியாதையின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் வந்திருந்தபோது, புதுடெல்லியில் உள்ள கேரளா பவனில் சோதனை நடத்தப்பட்டது, அவர்கள் நம்நாட்டில் உ…

  13. ஐ.எஸ். உடன் தொடர்பா?- ஆதாரம் தர ரஷ்யாவுக்கு துருக்கி சவால் துருக்கி அதிபர் ரிகாப் தயாயிப் எர்டோகன் ஐ.எஸ்.அமைப்புடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக தங்கள் மீது ரஷ்யா குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என்று துருக்கி சவால் விடுத்துள்ளது. துருக்கி - சிரிய நாட்டு எல்லையில், ரஷ்யாவின் விமானத்தை துருக்கி ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இதன் பின்னணியில், ஐ.எஸ். அமைப்புடன் துருக்கி மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்த புகாருக்கு உரிய ஆதாரங்களை ஒப்படைக்க தயாரா என்று ரஷ்யாவுக்கு துருக்கி சவால் விடுத்துள்ளது. "ஏதேனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கான ஆதாரம் இரு…

  14. இந்தியாவுக்கு உடனடியாக யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலிய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா மேற்கொண்ட 8 ஆண்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ெபாக்ரான் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியா மீது அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தடைவிதித்தன. இதனால் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பழைய உலைகளுக்கு தேவையான யுரேனியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் ரஷ்யா மட்டும் அதன் உதவியுடன் இந்தியாவில் கட்டப்பட்ட உலைகளுக்கு யுரேனியம் வழங்கி வந்தது. அதன் தொழில்நுட்பத்தில் தயாரான அணுஉலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் முயற…

  15. தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்த கரங்கள் அமெரிக்க நாளிதழ் கடந்த சில வாரங்களாக ரஷ்யா, லெபனான், பிரான்ஸ், நைஜீரியா, மாலி உள்ளிட்ட நாடுகளில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதல்களால் உலகம் அரண்டுபோய்க் கிடக்கிறது. நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பும் அல்-கொய்தாவும் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளன. தங்களுடைய சித்தாந்தத்துக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களை அழித்தொழிப்போம் என்பதைத்தான் இவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள் ளனர். இன்று பாரிஸில் நிகழ்ந்தது நாளை வாஷிங்டனிலோ நியூயார்க்கிலோ உலகின் எந்தப் பகுதியிலும் நிகழலாம் என அச்சுறுத்தியுள்ளனர். ஆக, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்து பொது எதிரியை அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்னும…

  16. தாஜ்மகால் இந்துக் கோயில் அல்ல - இந்திய அரசு இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹால் ஒரு இந்துக் கோவில் என கூறப்படுவதை இந்திய அரசு மறுத்துள்ளது. "தாஜ் மஹால் இந்துக்கோவில் அல்ல" - இந்திய அரசு அந்த இடம் ஒரு கோவில்தான் என்று நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடம் உண்மையில் சிவன் கோவிலாக இருந்தது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இதனால், அதனை ஹிந்து கோவில் என அறிவிக்க வேண்டுமென அவர்கள் கோரினர். 17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்…

  17. சூறாவளிக்காற்றால் தரையிறங்காமல் தப்பித்த ராட்சத விமானம்: வைரல் வீடியோ மான்செஸ்டர்: சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில், வானிலை மாற்றத்தால் மணிக்கு 112 கி.மீ வேகத்தில் நேற்று பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதன் காரணமாக அங்கிருந்த பல வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது. இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த Monarch A320 என்ற ராட்சத விமானம், பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் நிலை தடுமாறியது. இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தின் விமானி, விமானத்தை த…

  18. தீவிரவாதிகளுடனான வர்த்தகத்துக்காக விமானம் சுடப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு! பாரீஸ்: ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க எங்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார். தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதனால், துருக்கிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்து உள்ளது. ரஷ்ய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று துருக்கி தெரிவித்து உள்ளது. ஆனால், எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ரஷ்யா மறுத்து உள…

  19. போராட்டத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் பாரீஸில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தடுத்து நிறுத்திய போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதனால் தடி யடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு களை வீசியும் போராட்டக்காரர் களை கலைத்தனர். பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிலையில், பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமாக உள்ள முதலாளித்துவ நாடுகளுக்கு எத…

  20. பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்! பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில், உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது, அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான். சென்ற மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே நடைபெறுகிறது இந்த மாநாடு. பேரணி, பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டதால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் ஷூக்களை சாலையில் விட்டுச் சென்றனர். ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் போப் ஃப்ரான்சிஸ் ஆகியோரும், தங்கள் சார்பாக ஷூக்களை அனுப்பி வைத்துள்ளனர். இ…

  21. பாரிசில் உலக தலைவர்கள் குவிகின்றனர்: உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு Share this video : புதுடில்லி: பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பாரிஸ் புறப்பட்டு சென்றார். உலக தலைவர்கள் பலர் வரவுள்ளதால் இங்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது . இந்த கூட்டத்தில…

  22. பயணி தவறவிட்ட ரூ.40 லட்சம் வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி! மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர். மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே ( வயது 37). இவர் பணிபுரியும் பகுதியில் வி.வி.ஐ.பிக்களும் முதல் வகுப்பு பயணிகளும் மட்டுமே வர முடியும். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, இங்குள்ள கழிவறை பேசினில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று ஒப்படைத்தார்…

  23. இன்றைய நிகழ்ச்சியில்… - நீண்டகால பேச்சுவார்த்தை தோல்விகளுக்குப் பின்னர், புதிய எதிர்பார்ப்புகள் - ஆனால், பாரிஸ் நகரில் கூடியுள்ள உலகத் தலைவர்கள் புவி வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பதில் உடன்பாடு காண்பார்களா? - சவுதி அரேபியாவில், மாநகராட்சித் தேர்தலில் இம்முறை

  24. பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி செலுத்தினார். |படம்: ஏஎப்பி. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டு அங்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸில் உள்ளார். அங்கு தனது முதல் நிகழ்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். பிரான்ஸுக்கு அமெரிக்கா அ…

  25. துருக்கி மீதான பொருளாதார தடைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஒப்புதல் ! மாஸ்கோ: தங்கள் நாட்டு எல்லைக்குள் ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததாக கூறி துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு எதிராக அந்நாட்டு மீது ரஷ்யா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நாட்டு போர் விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த துருக்கி, எங்கள் நாட்டு எல்லைக்குள் எந்த நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தாலும், சுட்டு வீழ்த்துவோம் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.