உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
தேர்தலில் போட்டியிடவில்லை: மதிமுக அறிவிப்ப சென்னை, மார்ச்.20: தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுவதால் 2011 தமிழகம், புதுவை சட்டப் பேரவை பொதுத் தேர்ததில் போட்டியிடுவதில்லை என மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தீர்மானத்தின் விவரம்: 2006 ஆம் ஆண்டு முதல், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த மதிமுக, தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது. 2006 ஆம் ஆண்டு, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, அ.தி.மு.க. அவைத்தலைவர் கா.காளிமுத்து பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ. தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமா…
-
- 4 replies
- 685 views
-
-
சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ சென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா …
-
- 10 replies
- 1.4k views
-
-
Libyan TV quotes the armed forces command as saying 48 killed, 150 wounded in allied attacks லிபியா மீது அமெரிக்க,பிரித்தானிய பிரான்ஸ் படைகள் தாக்குதல் BENGHAZI, Libya — The U.S. and European nations pounded Moammar Gadhafi’s forces and air defenses with cruise missiles and airstrikes Saturday, launching the broadest international military effort since the Iraq war in support of an uprising that had seemed on the verge of defeat. Libyan state TV claimed 48 people had been killed in the attacks, but the report could not be independently verified. Weigh InCorrections? / The Associated Press - This Saturday, March 19, 2011 photo provided…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத…
-
- 3 replies
- 590 views
-
-
காங்கிரசைக் கருவறுப்போம். தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசைக் கருவறுப்போம். தொகுதிகள் பட்டியல்: 1. திருத்தணி 2. பூவிருத்தவல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5 .ராயபுரம் 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 11. மதுராந்தகம் 12. சோளிங்கர் 13. வேலூர் 14. ஆம்பூர் 15. கிருஷ்ணகிரி 16. ஓசூர் 17. செங்கம் (தனி) 18. கலசப்பாக்கம் 19. செய்யாறு 20. ரிஷிவந்தியம் 21. ஆத்தூர் (தனி) 22. சேலம் வடக்கு 23. திருச்செங்கோடு 24. ஈரோடு (மேற்கு) 25. மொடக்குறிச்சி 26. காங்கேயம் 27. உதகை…
-
- 2 replies
- 1k views
-
-
பிரித்தானியாவின் லண்டன் தலைநகரில் உள்ள வைத்தியசாலையில் வளர்க்கப்படுகின்ற பூனை ஒன்று அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களின் மரணத்தை சரியாக தீர்க்கதரிசனம் செய்து விடுகின்றது. இது வரை ஐம்பதுக்கும் அதிகமான நோயாளர்களின் மரணத்தை சரியாக எதிர்வு கூறி உள்ளது. இப்பூனையின் பெயர் ஒஸ்கார். ஒரு குறிப்பிட்ட நோயாளி இறக்கப் போகின்றார் என்று உணர்ந்தவுடம் இப்பூனை அந்நோயாளிக்கு அருகில் சென்று அமர்ந்து விடும், 24 மணித்தியாலங்களுக்கு நோயாளியும் இறந்து விடுவார். ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அருகில் இப்பூனை போய் அமர்ந்தவுடன் வைத்தியசாலை அதிகாரிகளால் நோயாளியின் குடும்பத்தினர் அழைக்கப்படுவார்கள். நோயாளிக்கு பிரியா விடை சொல்ல அனுமதிக்கப்படுவார்கள். சில வேளைகளில் பாதிரிமார் அழைக்கப்பட்டு விசே…
-
- 2 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்தியாவே முன்னின்று நடத்தியது: விக்கிலீக்ஸ் வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முற்பட்டபோது அதனை தந்திரமாக இந்தியா தடுத்ததுடன், இறுதி நேரத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு மேற்குலகம் முற்பட்டபோதெல்லாம் இந்தியா தடுத்துவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு முற்பட்டிருந்தன. ஆனால் அதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகளை தொடர்புகொண்ட இந்திய தேச…
-
- 2 replies
- 1k views
-
-
ஈவிரிகோஸ்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் போராளிகளின் பகுதியில் சந்தை ஒன்றின் மீது ஆறு ஷெல்களை ஏவி 25 தொடக்கம் 100 பொதுமக்களைக் கொன்றது உட்பட பலரை இடம்பெயரைச் செய்தமை ஆட்சியாளர்களின் போர் குற்றமாக கருதப்படலாம் என்று ஐநா அறிவித்துள்ளது. ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியா.. சிறீலங்கா என்று மாறி மாறி குண்டுகளைக் கொட்டி தமிழ் மக்களைக் கொன்ற போதும் இப்படியான எதனையும் ஐநா கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஐநாவிற்கு.. ஒருவேளை சிறீலங்காவில் தமிழர்கள் செத்தது தெரியாதோ..???! எது எப்படியோ ஐநாவின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழர்கள் மீது குண்டு வீசிய இந்திய மற்றும் சிறீலங்கா ஆட்சித் தலைமைகள்.. போர் குற்றவாளிகளா…
-
- 14 replies
- 1.1k views
-
-
தொல்பொருள் ஆய்வில் பிரித்தானிய சிறுமி சாதனை வீரகேசரி இணையம் 3/18/2011 6:15:44 PM பிரித்தானியாவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 160,000 மில்லியன் வருடங்கள் பழமையான 'அமொனைட்' எனப்படும் கடல் உயிரினத்தின் எச்சத்தினைக் கண்டுபிடித்துள்ளார். ' அமெனைட்' எனப்படுவது டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். எமிலி பால்ட்ரி என்ற அச்சிறுமி சிறிய மண் தோண்டும் உபகரணத்தின் மூலமே இதனைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பானது தன்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியதாக சிறுமையின் தந்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தொல்பொருளியல் ஆய்வாளர்கள் இது மிகவும் அரிய வகை கண்டுபிடிப்பென தெரிவித்துள்ளன.
-
- 2 replies
- 753 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை ஏற்று உடனடி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.சரியான நேரத்தில் இதுக்கு நடவடிக்கை எடுத்தவர்கள்.ஏன் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இதன் பின்புலம் இந்தியாவின் பின் புலம்தான் என்பது தெட்ட தெளிவாகியுள்ளது.விடுதலைப்புலிகளை எப்படி பயங்கரவாதிகள் என்று இலங்கை பறைசாற்றியதோ?அதேபாணியில் தான் லிபியா தனது மக்களையும் அல் குவைதாவாக பறைசாற்றியது.இதேவேளைஆட்சியை தக்க வைக்க ஊசலாடிக்கொண்டிருந்த ஸ்ரீபன் காப்பர் அரசுகூட சந்தர்பத்தை பயன்படுத்தி கனடிய போர்விமானங்களை லிபிய வான்பரப்புக்குள் செலுத்தியது.இனி ஐ நா வின் படைகளின் பிரசன்னத்துடன் அரசியல் முன்னெடுக்கப்படும் என்ற அறிவிப்புகூட வந்துள்ளது.இதெல்லாம் ராஜபக்சேயிடம் கற்றுகொண்டபாடம் போல தெரிகிறது Libya…
-
- 2 replies
- 739 views
-
-
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதன்படி, முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், எழும்பூர் பரிதி இளம்வழுதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல்லாவரம்: அன்பரசன் காட்பாடி: துரைமுருகன் ராணிபேட்டை: காந்தி திருப்பத்தூர்: ராஜேந்திரன் விழுப்புரம்: பொன்முடி திருக்கோவிலூர்: தங்கம் குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம் அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தென்காசி: கருப்பசாமி ஆலங்குளம்: பூங்கோதை திருச்சுழி: தங்கம் தென்னரசு பாளைய…
-
- 0 replies
- 793 views
-
-
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினார்கள். தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்க…
-
- 0 replies
- 533 views
-
-
ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளான் இதுதான். 1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது. 2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான்.எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். 3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியில…
-
- 4 replies
- 1.6k views
-
-
March 17, 2011 செல்லாக் காசாகிவிட்ட சர்வதேச சமுதாயம் ஒரு போலி நாணயம் – கடாபி மன நோய் முற்றிய சர்வாதிகாரியான கேணல் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்த மக்கள் முயற்சிகள் ஏறத்தாழ தோல்விக் கட்டத்திற்குள் வந்துள்ளன. ஐ.நாவின் தீர்மானங்கள் தோல்வியடைந்துவிட்டன, சர்வதேச சமுதாயமும் தோல்வியடைந்துவிட்டது என்று பெங்காஸியில் இருந்து டேனிஸ் செய்தியாளர் நேற்றிரவு தெரிவித்தார். ஐ.நாவின் கடைசி விக்கட்டும் சரிந்து அப்படியொரு தாபனமே இனித் தேவையில்லை என்ற அவலத்தைத் தடுக்க கடைசியாக சின்னஞ்சிறிய நாடான டென்மார்க் மட்டுமே முன் வந்திருக்கிறது. லிபியாவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க, டேனிஸ் யுத்த விமானங்களை அனுப்பி கடாபியின் விமானங்கள் குண்டு வீசுவதைத் தடுக்க, போராடும் போராளிகளு…
-
- 22 replies
- 2.1k views
-
-
ஜப்பானில் நடப்பதை நேரடியக ஜப்பானியர் மூலம் அறிய இங்கே NHK live Please ! We Want No Nuclear!!
-
- 2 replies
- 895 views
-
-
தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க வேட்பாளர்களின் விபரங்கள்! தி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:- திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டாலின், வில்லிவாக்கம்-பேராசிரியர் அன்பழகன், சேப்பாக்கம்-ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு-வக்கீல் அசன் முகமது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறைமுகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்). ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா, பெரம்பூர்-என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்ச…
-
- 0 replies
- 1k views
-
-
காலங்காலமாக தி.மு.க-வுக்கும், அதன் தலைவருக்கும் அனுதாபிகள் திரை உலகப் படைப்பாளிகள். ஆனால், இப்போது அவர்கள் உதடுகள் மூடிக்கிடக்கின்றன. புதிய படங்களுக்கு பூஜை போடுவது தொடங்கி, முடிப்பது வரை, 'அவசரம் வேண்டாம்... தேர்தல் முடியட்டும்’ என்ற வார்த்தைகளைத்தான் தயாரிப்பாளர்கள் வாயில் இருந்து கேட்க முடிகிறது! கடந்த மூன்றரை வருடங்களாகத் திரையரங்குகளைக் கைப்பற்றி வைத்திருந்த பெரிய குடும்பத்தின் சினிமாப் படைத் தளபதிகளும் போர் நிறுத்தம் போன்ற அமைதியில் இருக்கிறார்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தேர்வு மற்றும் தேர்தல் காலம் என்பதால்தான் இத்தனை அமைதி! புகழ் பெற்ற நிறுவனங்கள் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டன. புதியவர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். கனவுத் தொழிற்சாலையில் என்…
-
- 2 replies
- 970 views
-
-
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்ளாடும் நிலை என்பார்களே... வைகோவின் அரசியல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன! கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-வின் கூட்டணியில் சிறிதளவும் மனக் கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள். வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... மு…
-
- 0 replies
- 579 views
-
-
முன்னிலும் வேகமாக வருவார் இயற்கையின் மரணம் கூட எம் தலைவனை தொடத் தயங்கும்: அனிதாபிரதாப்பிற்கு இயக்குனர் சிபிச்சந்தர் பதில். [Wednesday, 2011-03-16 15:13:30] தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டு விட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு... சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர். தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டுவிட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு. உலகம் கண்டிராத ஒரு மாவீரன் என்று எம் தலைவனை புகழ்பாடி வியந்து நின்ற நீங்களா இப்படி ஒரு கருத்தை முன் வைத்து இருக்குறீர்கள். வெற்றி பெற்ற தெருச் சண்டைகளை புரட்சி என்றும் பின் வாங்குகிற புரட்சிகளை தெருச்சண்டை என்று கருத்துகொள…
-
- 1 reply
- 786 views
-
-
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக - 160 தேமுதிக - 41 இடதுசாரிகள்- 22 புதிய தமிழகம் - 2 மமக - 3 சமக- 2 மூமுக- 1 இகுக- 1 பார்வர்டு பிளாக்- 1 கொ.இ.க.பே.- 1 --------- 234 இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு தொகுதி இல்லை எ…
-
- 0 replies
- 503 views
-
-
புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய கலைஞர் ஆட்சி. தொடர வேண்டும் குஞ்சாமணி தீர்மானம். புதியதோர் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தி பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த, மானங்கெட்ட சாரி, மானமிகு கலைஞர் ஆட்சி தொடர வேண்டும் என்று பெரியார் மடத் தலைவர் குஞ்சாமணி தீர்மானம் இயற்றியுள்ளார். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=528:2011-03-14-16-57-11&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2
-
- 5 replies
- 1.1k views
-
-
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று (16.03.11) திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்த ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். இந் நிறுவனம் ராசா அமைச்சரான பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்<br />என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள் மற்றும்அலுவலகங்களில் மத்திய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை நடத்திய…
-
- 3 replies
- 1.1k views
-
-
அன்று செர்னோபில் நடந்தபோது சொல்லாததை இன்று ஃவுக்குசிமா வெடிக்கும் போது சொல்கிறார்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் _ வீரகேசரி இணையம் 3/15/2011 3:14:44 PM பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்…
-
- 0 replies
- 792 views
-
-
NEW DELHI (AFP) - Eight countries have lodged an official complaint with the Indian government over $74 million of unpaid bills after the Commonwealth Games, saying the delays could affect future investment. Senior diplomats from seven European countries and Australia signed a letter demanding action over broken contracts and valuable equipment that is still stuck in Indian customs since the Games were held in October last year. The Games were hit by poor preparations and shoddily-finished stadiums despite an estimated budget of $6 billion. A number of senior figures have since been arrested in a widening police probe into corruption. "The long delay in set…
-
- 0 replies
- 386 views
-