உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
டிரம்பின் சர்ச்சை கருத்தால் மேலும் ஓர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பதவி விலகல் பகிர்க அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை பற்றி அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளால் விரக்தியடைந்த எஸ்தோனியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகள்தான், பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்துள்ளதாக ஜேம்ஸ்.டி.மெல்வில்லி கூறியுள்ளதாக ஃபாரின் பாலிஸி பத்திரிகை தெரிவித்திருக்கிறது. தூதரின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. நேட்டோ கூட்டணி…
-
- 0 replies
- 309 views
-
-
ரஷ்யாவுக்கு ஆதரவாக டொனால்ட் டிரம்ப் பேசியதால் அமெரிக்காவில் சர்ச்சை, பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 309 views
-
-
மைசூர், கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் என்.மகேஷ் மைசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் கர்நாடகத்தில் பஜகுன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. வருகிற 15–ந்தேதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதியின் பிறந்தநாள் விழா உத்தரபிரதேசத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள இருக்கிறோம். அப்போது பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பற்றி, மாயாவதியுடன் பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். http://www.…
-
- 0 replies
- 309 views
-
-
உக்ரைனில் உயிரிழந்த, பொதுமக்களின் எண்ணிக்கை... 5,110 ஆக உயர்வு: ஐ.நா. தகவல்! ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷ்யா 3000க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி த…
-
- 3 replies
- 309 views
-
-
ஆரம்பமாகும் அமெரிக்க அதிபரின் ஆசியாவுக்கான முதல் அரசுமுறை பயணம்! ஆசிய ஆதிக்கத்துக்கான அமெரிக்க சீன போட்டி குறித்து ஆராய்கிறது பிபிசி!! பதவிபறிக்கப்பட்ட எட்டு கேடலான் அமைச்சர்களை சிறையில் அடைத்தது ஸ்பெய்ன் நீதிமன்றம்! அடுத்து கேடலான் முன்னாள் அதிபரும் கைதாவாரா? பிபிசி தரும் நேரடித்தகவல்கள்!! மற்றும் கால்பந்தாட்டத்தில் கலக்க முயலும் பிரேசில் இளம்பெண்கள்! ஆடுகளத்தில் ஆண்களின் ஆதிக்கத்தை இவர்களால் தகர்க்க முடியுமா? இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 309 views
-
-
தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாகக் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் இந்த புதிய சிலையை வடிவமைத்து தந்துள்ளனர். ஆனால் அதை கற்சிலையாக அமைப்பதா அல்லது கான்கிரீட்டால் அமைப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிற…
-
- 0 replies
- 309 views
-
-
2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா நாடெங்கும் சூறாவளி பிரசாரம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்கோளாறு காரணமாக அவர் கட்சிப் பணிகளை குறைத்துக் கொண்டார். இந்த தடவை சோனியா முன்பு போல் தீவிர பிரசாரம் செய்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். சோனியா சுற்றுப் பயணத் திட்டத்தை பிரியங்கா வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த 7–ந்தேதி கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு ஏற்ப சோனியா எந்தெந்த நகரங்களில் பேசுவது என்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் காங்கி…
-
- 1 reply
- 309 views
-
-
ஃபேஸ்புக் நிறுவனரிடம் காணொளி மூலம் விசாரணை - அனைத்து செயல்பாடுகளையும் நேரலையாக ஒளிபரப்ப ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு முடிவு,ஐ.எஸ் விரட்டப்பட்ட ஆஃப்கனிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் மறுமலர்ச்சிக்கு தயாராகும் பெண்கள், உலகின் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், முதலாவதாக தடம் பதித்த பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 309 views
-
-
உலகப் பார்வை: விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள் படத்தின் காப்புரிமைREUTERS அதிபர் டிரம்பின் மூத்த மருமகள், நியூ யார்க் நீதிமன்றத்தில் டிரம்பின் மகனுக்கு எதிராக விவாகர…
-
- 0 replies
- 309 views
-
-
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை! அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ். அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்…
-
- 0 replies
- 309 views
-
-
டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை மூத்த தலைவரான எல்.கே. அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்த…
-
- 0 replies
- 309 views
-
-
சமூக ஊடகங்களின் வியாபார உத்திகளால் தன்னிலை மறக்கும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 309 views
-
-
ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
திகில் சம்பவம் : விமானத்தின் முன்சக்கரத்தில் பயணித்த நபருக்கு என்ன நடந்தது.? டொமினிக் குடியரசிலிருந்து மியாமியை நோக்கிப் பயணித்த அமெரிக்கன் எயார்வேய்ஸ் விமானத்தின் முன் சக்கரங்களுக்கு இடையிலுள்ள இடைவெளியில் –-65 பாகை பரனைட் அளவான உறைய வைக்கும் குளிரில் மறைந்திருந்து ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் உயிராபத்தான பயணத்தை மேற்கொண்ட குடியேற்றவாசியொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. டொமினிக் குடியரசைச் சேர்ந்தவரான அந்த நபர், அமெரிக்கன் எயார்வேய்ஸ் எ…
-
- 0 replies
- 309 views
-
-
மக்களிடம் உண்மை பேசுமாறு சக அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் அறைக்கூவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பமான சிந்தனைகளுக்கு சவால் விடும் வகையில் செயலாற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ், தனது சக ராஜிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். பதவி விலகிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 3) அறிவித்த இவான் ரோஜர்ஸ் தனது சக பணியாளர்களை மக்களிடம் உண்மையை பேசுமாறும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியே…
-
- 0 replies
- 309 views
-
-
காணாமல் போன சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கிழக்கு லிபியாவில் கண்டுபிடிப்பு! சர்வதேச அணுசக்தி முகமையால் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டதாக கிழக்கு லிபியாவில் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. சாட் எல்லைக்கு அருகில் தாதுவைக் கொண்ட பத்து பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படைகளின் ஊடகப் பிரிவின் தலைவர் கூறினார். யுரேனியம் கொள்கலன்கள் தெற்கு லிபியாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆயுதப்படைகள்…
-
- 0 replies
- 309 views
-
-
காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம், பாரிஸ் ஒப்பந்தம் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பு; பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் சூதாட்ட நிலையத்தின் மீது துப்பாக்கிதாரி தாக்குதல்! குறைந்த்து முப்பத்தியாறு பேராவது பலி இது குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் பிரிட்டனின் இளம் வாக்காளர்கள் தகவல்களுக்காக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கியிருப்பது அதிகரித்துள்ள நிலையில் பொய் செய்திகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்குமா? என்பதை ஆராயும் பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 309 views
-
-
மைக் பென்ஸுடன் வடகொரியா பேசாது தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் எவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதில்லை என, வடகொரியா அறிவித்துள்ளது. இப்போட்டிகளைப் பயன்படுத்தி, கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு எதிர்பார்ப்புக் காணப்பட்ட நிலையில், அது பாதிப்படைந்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்குபற்றுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்தப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி …
-
- 0 replies
- 309 views
-
-
பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY படக்குறிப்பு, இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் அந்த மிக்-21 விமானம் இன்றும் உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 11 நவம்பர் 2023 மார்ச் 25, 1963 இல், மெய்ர் ஆமெட் (Meir Amet) இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாத் (Mossad) இன் தலைவராக பதவியேற்ற போது, அவர் பல இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மொசாத்தின் அப்போதைய பங்களிப்பு என்னவாக இருக்கலாம் என விவாதித்தார். எப்படியாவது சோவியத் விமானமான மிக்-21 ஐ இஸ்ரேலுக்கு கொண்டு வர முடிந்தால், அது நன்றாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். எஸர் வெய்ஸ்மேன் இ…
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை தடுக்கும் ஆனால் கொரோனா வைரசினை தடுக்காத மருந்தொன்றினை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டர்களிற்கு எந்த மருந்து வழங்கப்படுகின்றது என்பது தெரியாத விதத்திலேயே இந்த பரிசோதனைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன…
-
- 0 replies
- 309 views
-
-
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு ம…
-
- 0 replies
- 309 views
-
-
Published By: Digital Desk 1 09 Oct, 2025 | 07:45 AM இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது. "இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில…
-
-
- 7 replies
- 309 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் தொற்றினால் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை மட்டுமல்ல உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோயின் கோரத் தாக்கம் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ள நிலையில், தற்போது 35 இற்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது. சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில், மிகவும் இரகசியம் காக்கு…
-
- 0 replies
- 309 views
-
-
நாளிதழ்களில் இன்று: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தினமணி: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பொது மக்களின் சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்…
-
- 0 replies
- 309 views
-
-
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து! அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பண…
-
- 0 replies
- 309 views
-