உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிவை ஐ.நா நிபுணர்குழு கைவிட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஏடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழு சிறிலங்கா வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை மட்டுமே சந்திக்க முடியும் வேறு யாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஐநா நிபுணர்குழுவின் நோக்கம் பரந்தளவிலானது என்றும் அது சிறிலங்கா செல்வது தனியே நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதற்கானதாக மட்டும் இருக்காது என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருந்தார். இந்தநிலையில், சிறில…
-
- 0 replies
- 483 views
-
-
அரசியல் தஞ்சம் கோரி மூன்றாவது உலக நாடொன்றிற்கு செல்லும் நோக்கில் தாய்லாந்தில் தங்கியுள்ள பல தமிழர்கள் சிறீலங்காவுக்கு திரும்பி அனுப்பப் பட்டுள்ளனர் கடந்த டிசம்பர் 23 ம் திகதிக்கு பின்னர் 20 இலங்கைத் தமிழர்கள் கட்டாயப் படுத்தி கொழும்புக்கு திருப்பி அனப்பப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன தாய்லாந்து அரசு குடிவரவு குடியகழ்வு சட்டங்களை இறுக்கமாக்கிய நிலையில், அங்கு உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளவர்களுக்கு எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும்இதற்கினங்க கடந்த மாத ஆரம்பத்தில்; 50 தமிழர்கள் கொழும்புக்கு தி;ருப்பி அனப்பட்டதாக அந்த ஊடகங்கள் தெரிவித்தன கடந்த ஒக்டோபர் மாதம் தாய்லாந்து காவல்துறையினரும் குடிவரவு அதிகாரிகளும் …
-
- 0 replies
- 411 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் தமிழகஅரசின் தலைமைச் செயலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வருகை தருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினர் தலைமைச் செயலகம் வளாகம் முழுவதையும் சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரதமர் வரவுள்ள நிலையில் மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. English summary TN govt secretariat has recieved a bomb threat today. PM is arriving today for 2 day …
-
- 0 replies
- 304 views
-
-
. நித்தியானந்தாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஞ்சிதா, ஜூஹி சாவ்லா, மாளவிகா பெங்களூர்: சாமியார் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து தனித் தனியாக சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர் நடிகைகள் ஜூஹி சாவ்லா, ரஞ்சிதா, டிவி நடிகை மாளவிகா ஆகியோர். நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்த காட்சி வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதா இப்போது மீண்டும் வெளியுலகத்திற்குத் திரும்பி விட்டார். நித்தியானந்தாவுடன் இணைந்து அவர் தீவிரமாக செயல்படுவார் என்பதை அவரது செயல்கள் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன. வந்த வேகத்தில் லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயற்சித்தார் என்று ரஞ்சிதா புதிய புகாரைக் கிளப்பியுள்ளார். இந்த நிலையில் நித்திய…
-
- 4 replies
- 6.1k views
-
-
-
அமெரிக்க அரசின் ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" க்கு கிடைத்தது எப்படி? வாஷிங்டன் , வெள்ளி, 31 டிசம்பர் 2010( 20:14 IST ) அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது. நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு …
-
- 1 reply
- 1.1k views
-
-
"அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க "பீகார் பார்முலா'வை கடைபிடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது,''" என, சென்னையில் நேற்று நடந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை, சென்னையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கேட்டறிந்தார். காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்ட, தலைமை தேர்தல் கமிஷனர், மதியம் 2.30 முதல் 5 மணி வரை மாவட்ட கலெக்டர்கள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களிடம் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்ன…
-
- 0 replies
- 721 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி மேஷே கட்சாவ் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. 1990 களில் உல்லாசப் பயணத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தபோது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பெண்ணின் சாட்சியத்தைத் தாங்கள் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தார்கள். ஜனாதிபதிப் பதவி வகித்தபோது அவர் வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களைப் புரிந்தாரெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு கட்சாவ், அந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் இருந்து ஏழு வருடங்கள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த கட்சாவ், நான்…
-
- 2 replies
- 1k views
-
-
போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக இதுவரை செய்துள்ள சேவை, ராகுல் காந்தியின் பார்வையில் படாதது கவலை அளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை போதிய அளவில் கவனிக்கவில்லை என்றும், அது குறித்து தாம் நேரடியாக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கொழும்புவில் நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல, "பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் சேவை செய்ய முடியாமல் போனாலும், குறுகிய காலத்தில் பெருமளவிலான ஒரு சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந…
-
- 1 reply
- 1k views
-
-
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனிதநேய மருத்துவரும் மனித உரிமை போராளியுமான, மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாநயக் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்துவந்தார். இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகளும் பெற்றார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பகாசூர …
-
- 0 replies
- 800 views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த ஊழலில் கிடைத்த ரூ.60,000 கோடியில் சோனியாவிற்கு ரூ.36,000 கோடியும், கருணாநிதிக்கு ரூ.18,000 கோடியும் சென்றுள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம் சாற்றியுள்ளார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான பாரதிய விச்சார் மன்ச் ஏற்பாடு செய்த ‘ஊழல் நெ.1 பிரச்சனையா?’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணிய சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சோனியாவையும், கருணாநிதியையும் சேர்க்கவில்லையென்றால், அவர்களையும் சேர்க்குமாறு கோரி தான் வழக்குத் தொடர உத்தேசித்திருப்பதாகக் கூறியுள்ளார். தற்போது டெல்லியில் நிலவும் ஊழல் விகிதம் 35 விழுக்காடு என்றும், அந்த கணக்கின்படியே …
-
- 0 replies
- 879 views
-
-
. http://www.youtube.com/watch?v=b5_9ypC1TOU&feature=related .
-
- 7 replies
- 2.5k views
-
-
அண்மையில் சென்னையில் நடந்த போலீஸ் விருது வழங்கு விழாவில் தமிழக முதல்வர்,தமிழகத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் ஜாஃபர்சேட்டுக்கு சிறப்பு விருது வழங்கினார்.அது தேசிய சட்ட நாள் விருது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பன்னாட்டு நீதியரசர்கள் குழுமத்தினர்,உலக அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக செயல்-படுபவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார்கள்.இந்த விருதை இந்தியாவிலிருந்து பெறும் காவல்துறை அதிகாரியாக ஜாஃபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அது என்ன தேசிய சட்ட நாள் விருது? சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றங்களைத் தடுப்பது,பயங்கரவாதத்துக்கு எதிராக துடிப்புடன் செயல்படுவது இப்படி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விருதுக் குரிய காவல்துறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து இந்த விருதை வ…
-
- 0 replies
- 855 views
-
-
பெரிய ஏற்பாடுகள்,பிரமாண்ட கூட்டங்கள் இல்லாமல் திடீர் விசிட் அடித்து கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டார் ராகுல்.அவரது வருகையில் முக்கியமான நிகழ்வு சென்னையில் அரசியல்வாதிகளைத் தவிர்த்த மற்ற துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்தது.கன்னிமரா ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடல் கடைசி வரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள்,விவசாயப் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ராகுலுடனான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆரம்பகட்ட செக்அப்கள் தவிர வழக்கமான பார்மாலிட்டிகள் மிஸ்ஸிங். முதலில் பேசிய சமூக ஆர்வலரும் ‘பாடம்’ ஆசிரியருமான நாராயணன், ‘‘மதுவிலக்கை நா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் சினிமா உலகில் எப்படியெல்லாம் காசு பண்ணுகிறார்கள், எப்படியெல்லாம் தில்லாலங்கடியான ஏமாற்று வேலைகளைப் பண்ணுகிறார்கள் என்பதைச் சொல்லும் டாப் 5 ஃப்ராட் பட்டியல் இது.இந்த ஃப்ராடுகளை எல்லோரும் செய்வதாக நினைக்கவேண்டாம். கோடம்பாக்கத்தில் ஒரு சிலர் மட்டுமே செய்கிற சமாச்சாரங்கள் இவை. ஃப்ராட் - 1 ‘நோகாமல் நொங்கு எடுப்பது’ போல என்பார்களே அந்த ஃபார்முலாவில் வருகிறது இந்த அசகாய ஃப்ராட்.புதுமுகங்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்க ஆர்வக்கோளாறுடன் களத்தில் இறங்கும் பல அனுபவமில்லாத தயாரிப்பாளர்கள் தான் இந்த திருட்டு மனிதர்களின் இலக்கு. அப்பாவித் தயாரிப்பாளர் ஊரிலிருந்து கொண்டுவந்த பணம், மீட்டர் வட்டி, கந்துவட்டி பணத்துடன் ஆரம்பிக்கும் படம் முடியும்போது ஏகப்பட்ட பிரச்னைகளுடன் …
-
- 0 replies
- 666 views
-
-
Polish twins have different fathers http://www.ndtv.com/article/world/polish-twins-have-different-fathers-75259 இதில் ஏதும் சந்தேகமிருப்பின் விஞ்ஙான அமைச்சர் நெடுக்ஸ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நூற்றாண்டு காலமாக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளனர். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவர்களை கடத்தி பிணைத்தொகை பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிணைத்தொகை தர மறுப்பவர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாண இந்து அமைப்பின் தலைவர் லட்சுமி சந்த் கார்ஜி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவருடன் சேர்த்து சாஜன்தாஸ், ராம்சந்த், பபோலால், வினோத்குமார் ஆகியோரும் கடத்தப்பட்டனர். எனவே, அவர்களை மீட்க வலியுறுத்தி குஸ்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
. 17,368 இந்திய விவசாயிகள் 2009 ல் தற்கொலை செய்துள்ளார்கள். 2008ல் இந்தத் தொகை 16,196 ஆகும். 1997 இல் இருந்து தற்கொலைசெய்துகொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 2,16,500 ஆகும். புள்ளிவிபரங்களின் படி இந்தியாவில் 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். Src : The Hindu விவசாயின் மனைவி ( தற்கொலை செய்து கொண்ட கணவன் படம் பின்னால்) மகாராஸ்ரா
-
- 0 replies
- 410 views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் தாண்டி, வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விலைவாசி உயர்வாகத்தான் இருக்கும் என்கின்றனர், மக்கள். இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை ஏற்றத்தால் காய்கறிகளின் விலையும் கூடியது. வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தர்ராஜன், “உரவிலை ஏற்றம், அரசின் நூறு நாள் வேலைத் திட்டம், மழை மற்றும் டீசல் விலையேற்றம் போன்றவையே விலையேற்றத்தின் காரணங்கள்’’ என்கிறார். பெட்ரோல் விலை ஏற்றப்படும்போது, நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும். தற்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எ ண்ணெய் நிறுவனங்களுக்கு அநியாயமாக தாரை வார்க்கப்பட்டது. லாபம…
-
- 0 replies
- 493 views
-
-
திருப்பூர் வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு சரியான பாதுகாப்பு தர தி.மு.க. அரசு தவறிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்து மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது. ராகுலின் வருகையைத் தடுக்க தி.மு.க. இப்படி தப்புக் கணக்கு போடுவதாகவும் அவர்கள் சீறிப்பாயத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்த ராகுல்காந்தி, கடந்த 23-ம் தேதி திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் எட்டாயிரம் பேருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந் துரையாடிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கிளம்பினார். அப்போது, பாரதிய ஜ…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம், முறைகேடாக ஒதுக்கியுள்ள நிலம் மற்றும் வீடுகளை முதல்வர் கருணாநிதி, பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும்,'' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. முடிவில் என்ன நிகழ்கிறது என்பதை வைத்தே எதையும் சொல்ல முடியும். இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகைகளின் முதலீடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எனது க…
-
- 0 replies
- 487 views
-
-
$450-million (Rs.3000 – 4000 crore) Mega Undersea Power Transmission link between India and Sri Lanka "Business Standard" - ல் இன்று (29-12-2011) வந்த செய்தி http://business-standard.com/india/news/india-plans-underwater-power-line-to-sri-lanka/419973/ 285 Kilometer India-Srilanka Power link which includes submarine cables over 50 km HVDC overhead lines from Madurai to the Indian coast (near Rameshwaram) (139 km), a 400 KV HVDC cable from the Indian coast to the Sri Lankan coast (39 km), a 400 KV HVDC overhead line from the Sri Lankan coast to Anuradhapura/Puttalam (125km) via Talaimannar Jointly implemented by Power Grid Corporation of India L…
-
- 3 replies
- 684 views
-
-
தமிழகத்தில் நல்லது நடக்க வரும் தேர்தலில் அமைதி புரட்சி ஏற்பட வேண்டும் என நடிகர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியின் நிறைவு விளக்க பொதுக்கூட்டம் பெருந்துறை பழைய பஸ்நிலையம் அருகில் நடந்தது. இதில் சரத்குமார் பேசுகையில், "பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 85 கோடி மதிப்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது…
-
- 0 replies
- 791 views
-
-
http://www.youtube.com/watch?v=DoXUGzHE2Q8
-
- 1 reply
- 589 views
-
-
றோவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி Monday, December 27, 2010, 17:25 இந் திய உளவு அமைப்பான “றோ”வின் தலைவராகசஞ்சீவ் திரி பாதி நியமிக்கப்படுகிறார் எனத் தெரிய வருகிறது.தற்போது அவர் றோ அமைப் பின் துணைப் பிரிவான விமா னப் போக்குவரத்து ஆய்வு மையத் தின் தலைவராக இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார். தற்போது றோவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப் படுகிறார். திரிபாதி வரும் 31 ஆம் திகதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவ ருக்கு “…
-
- 2 replies
- 607 views
-