உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26639 topics in this forum
-
சியாரா லியோன் மண்சரிவில் முன்னூறுக்கும் அதிகமானோர் பலி. எண்ணிக்கை உயரலாம் என்று அச்சம் ! * சவுதி அரச குடும்பத்தை விமர்சித்த அந்த நாட்டு இளவரசர்கள் மூவர் இரண்டு ஆண்டுகளில் காணாமல் போனார்கள்! அவர்களுக்கு என்ன நடந்தது? பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 235 views
-
-
இளவரசர் ஹரி- மேகலுக்கு இரண்டாவது குழந்தை! சசெக்ஸ் இளவரசர் மற்றும் சீமாட்டி தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தம்பதியினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 11:40 மணிக்கு பிறந்த இக்குழந்தை 7 பவுண்ட் 11oz எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தைக்கு... லிலிபெட் ‘லில்லி’ டயானா மவுண்ட்பேட்டன்- வின்ட்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221008
-
- 0 replies
- 235 views
-
-
சைபீரிய நிலக்கரிச் சுரங்க தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்வு! சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா சுரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மொத்தம் 285பேர், 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீ வெடித்து காற்றோட்ட அமைப்பு மூலம் சுரங்கத்தை விரைவாக நிரப்பியது. இதனையடுத்து, மீட்புப் பணியாளர்கள் 239 சுரங்கத் தொழிலாளர்களை மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 49 பேர் காயமடைந்தனர். வெடிக்கும்…
-
- 0 replies
- 235 views
-
-
பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பீசிங் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அணுக் கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சின் நச்சுத் தன்மையுடன் இருக்கும். அதைப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்க சேமிப்புக் கிடங்கை எவ்வாறு கட்டமைப்பது? கோடைக்காலத்தில் ஒரு குளிரான நாளாக அது இருந்தாலும் வடகிழக்கு பிரான்சில் ஷாம்பெயின் பகுதியில் 1,500 அடிக்குக் கீழே சற்று கதகதப்பாகத்தான் உணரப்பட்டது. இந்த அணுக்கழிவுக் கிடங்கு மிக வெளிச்சமாகவும், காய்ந்தும் இருக்கும். இங்குள்ள தூசிகளை என்னால் உணர முடிகிறது. நான் என்னுடன் எடுத்துச் செல்லும் செயற்கை சுவாசக் கருவிகள் இந்த நிலத்தடியில் உள்ள ஆபத்துகளை உணர்த்துகின்றன. இங்குள்ள கரடுமுரடான பாதைகள், ஆய்வுக் …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியதாக நீடிக்கும் சர்ச்சை, மெக்சிகோ வன்முறைகளில் தினமும் பலர் கொல்லப்படுவது ஏன்? உலகம் முழுவதும் இயங்கும் கப்பல்களால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 06:23 AM இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்த…
-
- 1 reply
- 235 views
- 1 follower
-
-
கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்பு Published By: SETHU 08 MAR, 2023 | 06:00 PM கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார் இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின் அப்துல்அஸீஸ் அல் தானியின் ராஜினாமாவை கத்தார் ஆட்சியாளரான அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல் தானி ஏற்றுக்கொண்டுள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் செவ்வாய்க்கிழiமை (07) பதவியேற்றுள்ளார் எனவும் கத்தார் அ…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …
-
- 0 replies
- 235 views
-
-
7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற முடிவு : அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தஅகதிகள் தஞ்சமடைந்துள்ளமையினால் அரசிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டைட்டன் தெரிவித்துள்ளார். அத்தோடு போதுமான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு பொய்யான காரணங்களை அளித்து, சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியுள…
-
- 0 replies
- 235 views
-
-
இந்திய பிரதமர் மோதியின் ஆஃப்ரிக்க சுற்றுப்பயணத்தில் யுகாண்டா நாடு இடம்பிடித்தது ஏன்? பாகிஸ்தான் கிராமங்களில் பெண்களுக்கு மறுக்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
இரண்டு ஆண்டுகளாக தவறான இடத்தில் விமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்: எம்.எச்.370 தேடுதல் குழு விரக்தி படம்: ஏ.பி. மார்ச் 2014-ல் 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதன் மர்மம் இன்னும் விடுபடவில்லை. தற்போது தவறான இடத்தில் 2 ஆண்டுகளாக தேடி வருவதாக எம்.எச்.370 விமான தேடுதல் குழு தெரிவித்துள்ளது. அதாவது கடைசி கணங்களில் அது கடலுக்குள் சீறிப்பாய்ந்தது என்று கூற முடியவில்லை, எரிபொருள் தீர்ந்தாலும் திறமையான விமானியால் இன்னும் தூரம் (120 மைல்கள்) ஓட்டிச் செல்ல முடியும், அவ்வாறு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தேடுதல் குழு இப்போது கூறுகிறது. கிட்டத்தட்ட கிரீஸ் நாட்டைப் போன்ற ஒரு பரப்பளவை அல்லது 1,20,000 சதுர கிலோமீட்டர்கள் …
-
- 0 replies
- 235 views
-
-
பங்களாதேஷ் தாக்குதல்: இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டனர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176022/பங-கள-த-ஷ-த-க-க-தல-இரண-ட-இலங-க-யர-கள-ம-ம-ட-கப-பட-டனர-#sthash.uB4xtQVQ.dpuf
-
- 1 reply
- 235 views
-
-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை மையப்படுத்துதல் தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் நடைபெற்ற வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப் பிரன்சிஸ் நியமித்திருக்கிறார், Image captionதிருச்சபைக்கு ஆற்றிய சிறந்த பணிகளுக்காக 80 வயதுக்கு மேலான நான்கு ஆயர்கள் கர்தினால்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த கர்தினால்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்டோர் என்று கருதப்படும் மூன்று அமெரிக்க ஆயர்களையும் போப் பிரான்சிஸ் காதினால்களாக நியமித்திருக்கிறார். இந்த நடவடிக்கை, அமெரிக்க கர்தினால்களில் அதிக அளவில் பழமைவாத கொள…
-
- 0 replies
- 235 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியன் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 13 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025 வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது. பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை. "பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
சென்னை, அகில–உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று, அடுத்த ஆண்டு (2015) நவம்பர் 24–ந்தேதியோடு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் கால அவகாசம் முடிவடைகிறது. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகிலஉலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அதனுடைய கால அவகாசத்தை வரும் 2015–ம் ஆண்டு நவம்பர் 24–ந்தேதியோடு முடிவடைகிறது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…
-
- 0 replies
- 235 views
-
-
பாகிஸ்தானிலிருந்து டொரன்டோவிற்கு வந்த விமானத்திலிருந்து சுமார் 17 கிலோகிராம் Heroin போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்டுபிடிக்கப்ட்ட இந்தப் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் மிகவும் முக்கியமானது என கனேடிய எல்லைப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 16ம் திகதி விமானத்திலிருந்து பொதிகள் இறக்கப்படும்போது, ஒரு பொதி மிகவும் பாரமாக இருந்ததாகவும் அதனைப் பரிசோதனையிட்டபோது போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பொதிக்குள் ஆறு கற்கள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அதில் போதைப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/37172.html#sthash.aOdH…
-
- 0 replies
- 235 views
-
-
சனிக்கிழமையன்று சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க மத்திய கட்டளை மற்றும் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை அறிக்கைகளில் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்தனர். அந்த வீரர்களின் "பணி, அப்பகுதியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு/பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இருந்தது," என்று பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வரை அவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும்…
-
- 1 reply
- 235 views
- 1 follower
-
-
தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக படத்தின் காப்புரிமைPTI தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு எனும் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2016-2017ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா…
-
- 0 replies
- 235 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த கோரிக்கையால் சர்ச்சை பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் 170 நாடுகள் கையெழுத்து; காலநிலைமாற்ற பாதிப்பால் வற்றிப்போன ஆப்ரிக்க சாட் ஏரியை நம்பியிருந்தவர்களின் இன்றைய நிலை எதிர்காலத்தின் முகம்; முதல்முறையாக அமெரிக்க டாலர் நோட்டுகளில் முன்னால் அடிமையாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணியின் படம் இடம்பெறுவது குறித்த செய்தி ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் தாக்கி 3 போலீஸார் காயம்: தீவிரவாத சதியா என போலீஸார் விசாரணை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து லண்டன் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு கார் வந்து நின்றது. இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீஸ் வேனிலிருந்து வெளியே வந்த போலீஸார் (ஆயுதமின்றி), அந்தக் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காரிலிருந்த சுமார் 4 அடி ந…
-
- 0 replies
- 235 views
-
-
பட மூலாதாரம்,CLIMEWORKS படக்குறிப்பு,குளிரூட்டிகள் போல தோற்றமளிக்கும் இந்த மாபெரும் மின்விசிறிகள் மூலம், க்ளைம்வொர்க் ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகிறது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்யவிக்குக்கு வெளியே இந்த இடம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திடப்படுத்தப்பட்ட எரிமலைக் குழம்பின் மேல், கப்பல் கன்டெய்னர்கள் அளவிலான பல பெரிய குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் காணலாம். இந்த விசித்திரமான இடம், வேற்று கிரக வாசிகளின் இடம்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயல்பாட்டிற்கும் இந்த இடம் தனித்துவமானது. சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (கார…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
உலகம் முழுவதும் உள்ள நாடு கடந்த திபெத்தியர்கள், தங்களுக்கென்று உள்ள பாராளுமன்றத்திற்காக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. சீனாவில் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போருக்குப் பின், 1949ல் நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தொடர்ந்து 1951ல் திபெத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 1959ல், திபெத் தலைநகர் லாசாவில் பெரும் புரட்சி உருவானது. சீன ராணுவம் அதை முறியடித்தது. இந்த உள்நாட்டு போரின் போது ஏராளமான திபெத்தியர்கள் புலம் பெயர்ந்து சென்றனர். சுமார் 90 ஆயிரம் திபெத்தியர்கள் உலகம் முழுவதும் தற்போது உள்ளனர். இவர்களுக்கென்ற மாதிரி பாராளுமன்றம்…
-
- 0 replies
- 235 views
-
-
'டிராஃபிக் லைட் சிஸ்டம்' மூலம் பத்திரிகையாளர்களை கண்காணிக்கும் சீனா ஜேம்ஸ் கிளட்டன் வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ''கவனிக்கத்தக்க பிற நபர்களை'' முக ஸ்கேனிங் தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் அமைப்பை கட்டமைத்து வருகின்றனர். பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, ட்ராபிக் லைட் அமைப்பினுள் பச்சை, ஆம்பர், சிகப்பு ஆகிய வண்ணங்களில் அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். சிவப்பு பட்டியலில் வரும் பத்திரிகையாளர்கள், அதற்கேற்ப நடத்தப்படுவார்கள். இது குறித்து கருத்து கேட்டதற்கு, ஹெனான் பொது பாதுகாப்பு பிரிவு பதில் தரவில்ல…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணை அறிக்கை வெளியீடு, பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது. மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மி…
-
- 0 replies
- 235 views
-