உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை 34 நிமிடங்களுக்கு முன்னர் வட கொரிய அரசாங்கத்துக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ஹேக்கர்கள், வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) அளவுக்கான கிரிப்டோவை கொள்ளையடித்த நிலையில், அதில் குறைந்தது 300 மில்லியன் டாலர் பணத்தை மீட்க முடியாத வகையில் அவர்கள் மாற்றியுள்ளனர். லாசரஸ் குரூப் எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ வர்த்தக நிறுவனமான பைபிட்-ஐ (ByBit) ஹேக் செய்து, அதிலிருந்த ஏராளமான கிரிப்டோ கரன்சியை கொள்ளையடித்துள்ளனர். அப்போதிலிருந்து, ஹேக்கர்கள் அந்த கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு தொட…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
கோரத்தாண்டமாடும் கொரோனா – உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தென்கொரியாவில் 54 பேரும், பிரான்சில் 33 பேரும், ஜப்பானில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவல் குறித்த அச்சம் மக்களிடையே உச்ச நிலையை அடைந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 ஆயிரத்து 513 பேர் வைரச…
-
- 0 replies
- 230 views
-
-
தென்கொரியா- அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதில் இதில் 11பேர் வொஷிங்டனை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்று இலக்கானவர்களின் எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, சீனாவிற்கு வெளியே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 518பேர் புதிததாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தென…
-
- 0 replies
- 230 views
-
-
தென்னாப்ரிக்க அதிபர் ஜுமாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி திட்டம், வியட்நாம்-வடகொரிய ஜோடியின் உள்ளத்தை உருக்கும் காதல் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 230 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நினைப்பவர்கள், இனி கட்டாயம் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயன்றவர்களில், இந்தாண்டில் மட்டும் 9 பேர் மலை ஏறும்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் இனி, கட்டாய காப்பீடு திட்டம், மருத்துவரால் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை ஆகியவற்றை சமர்பித்தால் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும் எனவும், அடுத்த மலையேறும் சீசன் முதல் இத்திட்டம் நடமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93103/எவரெஸ்ட்-சிகரத்தில்-ஏறமருத்துவ-சான்றிதழ்-அவசியம்--நேபாள-அரசு
-
- 0 replies
- 230 views
-
-
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா ரஷ்யா முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலிலிருந்து, சிர்கான் என்ற அதிவேக ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இது நவீன ஆயுத அமைப்புக்களின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிர்கான் ஏவுகணை ஒலியின் ஒன்பது மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலும் தாக்கும் திறன் கொண்டது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சிர்கானின் சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவடையும் எ…
-
- 0 replies
- 230 views
-
-
டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர் படத்தின் காப்புரிமைAFP Image captionநடாலியா வெசெல்னிட்ஸ்கயாவுடன் டிரம்ப் ஜுனியர் நடத்திய சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீத…
-
- 0 replies
- 229 views
-
-
ரஷ்யாவிற்கு, அமெரிக்கா... மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – புடின் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை புடின் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடும் போதே விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒலிய…
-
- 1 reply
- 229 views
-
-
ரஷ்யா படையெடுப்பால்... உக்ரைனுக்கு, 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு! ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்த இழப்பில், உட்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும். இதனால், 8,000 கி.மீ தொலைவிலான வீதிகள் சேதமடைந்துள்ளது. 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ரஷ்யர்கள் சுமார் 1 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் அளவுக்கான பணத்தை வெளிநாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கியிருப்பதாக அட்லாண்டிக் சபை என்ற அமெரிக்க சிந்தனைக்…
-
- 0 replies
- 229 views
-
-
சௌதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்து ஸ்வீடன் செய்திருந்த விமர்சனங்களினால் கோபமடைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். எனினும் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருந்து தமது தூதரை நாடு திரும்பும்படி கூறும் எண்ணம் ஏதும் ஸ்வீடனுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எவ்வகையிலும் இருநாட்டுக்கும் இடையேயான ராஜீய உறவுகளில் விரிசல் இல்லை எனவும் ஸ்வீடிஷ் வெளியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ராம் அரபு லீக் மாநாடு ஒன்றில்பேச விழைந்ததை சௌதி தடுத்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டன. பின்னர் நீண்டகாலமாக சௌதியுடன் …
-
- 0 replies
- 229 views
-
-
பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை! சர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது. மற்ற மூன்று எதிர்க்கட்சி பிரமுகர்களான, மைகோலா ஸ்டாட்கேவிச், இகோர் லோசிக், விளாடிமிர் சைகனோவிச் இதே விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார் என பெல்டா தெரிவித…
-
- 0 replies
- 229 views
-
-
மெட்டாவிலிருந்து 11,000 ஊழியர்கள் பணி நீக்கம்: ஸக்கர்பேர்க் அறிவிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 05:40 PM பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 11,000 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பேக் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இது மெட்டாவின் ஊழியர்களில் சுமார் 13 சதவீதமாகும். பேஸ்புக்கு, இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்களின் உரிமையாளராக மெட்டா நிறுவனம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க், அந்நிறுவனத்தின் 7,000 ஊழியர்களில் சுமார் 3,000 பேரை பணிநீக்கம் செய்வதற்கு முயற்சித்து வருவதாக ஏற்கெனவே …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றத்தை விவாதிக்க பாரிஸில் மீண்டும் கூடியது உலக நாடுகளின் உச்சி மாநாடு சொந்த நாட்டில் கைதிகள் போன்று தத்தளிக்கும் பாகிஸ்தானின் சிறுபான்மை ஹஜாராக்கள் வங்கதேசம் சென்ற ரோஹிஞ்சாக்களில் நூற்றுக்கணக்கானோர் தட்டம்மையால் பாதிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 229 views
-
-
கனடா மிசிசாகா வெடிப்பு சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்றும் தமது சொந்த வீடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தீயணைப்பு படை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவின் மிசிசாகாவில் வீடொன்றில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைநதனர். அத்துடன் குறித்த சம்பவத்தினால் சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 6 வீடுகள் மோசமான சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறிருக்க வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 33 வீடுகளுக்கான மின், எரிவாயு மற்றும் நீர் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆ…
-
- 0 replies
- 229 views
-
-
ஜெர்மனியில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட சகோதரர்கள் கைது ஜெர்மனி முழுவதும் தீவிர பாதுகாப்பு வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கொசோவோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை சந்தேகத்தின்பேரில் ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். நெதர்லாந்து எல்லையை ஒட்டிய ஒபர்ஹசென் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட பிறகு, ஜெர்மனி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. லாரியை ஓட்டி வந்ததாக, சந்தேகத்தின்பேரில் தூனிஷிய நபரைக் கண்டுபிடிக்க ஐரோ…
-
- 0 replies
- 229 views
-
-
ரகசிய தகவலைப் பரிமாறிய விவகாரம்: சர்ச்சையில் தலையிடுகிறார் ரஷிய அதிபர் புதின் கடந்த வாரம் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது, அதிபர் ரகசிய பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டாரா என்பது பற்றிய சர்ச்சையில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தலையிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS ரஷிய அமைச்சரிடம் எந்த ரகசியங்களும் அளிக்கப்படவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார். மேலும் தேவைபட்டால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கூட்டத்தின் விவரங்களை அளிக்கத் தயார் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் ரஷிய எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்துவோர் முட்டாள்கள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று தெரிவித்தார். த…
-
- 0 replies
- 229 views
-
-
கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெயை சீனக்கப்பல்கள் ரகசியமாக எடுத்துச் செல்வதாகக் கூறி, அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது . இரண்டு சீனக் கப்பல்கள் ஈரான் எண்ணெயை ரகசியமாக ஈராக் வழியாக எடுத்துச்சென்றிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தனது திருட்டுத்தனத்தை மறைக்க சீனக் கப்பல்கள், கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப…
-
- 0 replies
- 229 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் • ஸீக்கா வைரஸ் முன்பு நினைத்திருந்ததைவிட அதிக ஆபத்தானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை; • வடகொரியாவில் கொண்டாட்டங்கள் - நான்கு தசாப்தங்களில் நடக்கும் முதலாவது ஆளும் கட்சியின் தேசிய மாநாடு - மிகவும் ரகசியமான தேசத்திலிருந்து பிபிசியின் நேரடிக் குறிப்பு; • யானைகளைக் காப்பாற்றும் முயற்சி - வேட்டையே தீர்வாக முடியும் என்னும் நமிபியாவின் வித்தியாசமான முயற்சியை நேரில் சென்று ஆராயும் பிபிசியின் பிரத்யேகச் செய்திக் குறிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 229 views
-
-
கென்ய தேர்தலில் ஆயிரக்கணக்கானோர் வாக்களிப்பு பற்றிய செய்தி, கொரிய தீபகற்பத்தின் நிலைமைகள் மோசமடைய அமெரிக்காவே காரணம் என்று வடகொரியா குற்றச்சாட்டு! அங்கு அமெரிக்க உளவு விமான நடவடிக்கைகளை பிபிசி நேரில் பார்த்தது மற்றும் மருத்துவ ரீதியிலான தேவை இல்லாமல் சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது உலக அளவில் அதிகரித்துள்ளது. பெண்கள் ஏன் அநாவசிய அறுவைச் சிகிச்சைகளை நாடுகிறார்கள்? - பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 229 views
-
-
ரஷ்ய விமானத்தை தடுத்து வைக்கலாம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு ! ரஷ்ய விமானங்கள், விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்ப ஏற்றுமதியை பாதிக்கும் புதிய தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், ரஷ்ய விமானங்களை பிரித்தானியாவில் தடுத்து வைப்பதற்கும், அவற்றை நாட்டில் பறக்கவிடுவது அல்லது தரையிறக்குவது சட்டப்படி குற்றம் என கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ரஷ்யாவிற்கும் கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்களுக்கும் மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தும் என வெளிவிவகார செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். மேலும் தாம் ஒருபடி மேலே சென்று பிரித்தானியாவின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் செயல்படுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியுள்ளது. https://athavannews.co…
-
- 0 replies
- 229 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். துருக்கி படையினர் ஏழு பேர் பலி வடக்கு சிரியா பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிரான சண்டையில் ஏழு துருக்கி படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captio…
-
- 0 replies
- 229 views
-
-
காலநிலை நெருக்கடி வெப்ப அலைகளை தீவிரப்படுத்துகிறது : ஐ .நா. எச்சரிக்கை By T. SARANYA 11 OCT, 2022 | 01:13 PM காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் பேரழிவுகரமான வெப்ப அலைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க சிறந்த நடவடிக்கை தேவை என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் நிறுவனமான (OCHA )மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பேரழிவுகளைத் தூண்டும் வகையில் அதிக வெப்பநிலை பதிவானது. இது ஆபத்தான, அடிக்கடி மற்றும் மிகவும் தீவிரமான வெப்பம் தொடர்ப…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 229 views
-
-
ஈரான் - ஈராக் இடையே கடந்த 1980 முதல் 1988 ஆண்டு வரை போர் நடந்தது. இந்த போர் குறித்த கதையானது மீராஜிஹா என்னும் பெயரில் ஈரானில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான போர் காட்சிகளை எடுக்க தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள புனித பாதுகாப்பு சினிமா நகரத்திற்கு வாகானத்தில் வெடிப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன. அப்போது திடீரென அந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டைரக்டர் துணை நடிகர்கள் என குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். போர் காலங்களில் பயன்படுத்தப்படும் உண்மையான வெடிப்பொருட்களை போன்று திரைப்பட காட்சிகளுக்கு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இதுகுறித்து ஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.sei…
-
- 0 replies
- 229 views
-
-
ஐ.நா. பொதுச்செயலாளர் வருகையின்போது உக்ரேனில் ஏவுகணை தாக்குதல் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, மொஸ்கோவில், சந்தித்து பேசிய ஆன்டனியோ குட்டரெஸ் தற்போது உக்ரேன் வந்துள்ளார். SERGEI SUPINSKY/AFP VIA GETTY IMAGES தலைநகர் கீவில், ஜனாதிபதி செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் ஏவுகணைகளை…
-
- 1 reply
- 229 views
-