சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
"பழைய சில பகிடிகள்" 1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile - Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன? மறுமொழி : மழை may not come. 3.சாப்பிட எதுவும் சூடாக கிடைக்காத ஹோட்டல் எது ? மறுமொழி : ஆறிய பாவன் 4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா அது ‘A”C’ க்கு நடுவிலே இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! …
-
- 0 replies
- 257 views
-
-
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர். Japan ஜா பனே Brazil ப்ரா சிலி Canada சீ அனாட philippine பிலி ...பீபியனே
-
-
- 2 replies
- 249 views
- 1 follower
-
-
Cow immediately Goat two hours cat after 6 days Human after marriage படித்து சிரித்தவை
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலி…
-
-
- 1 reply
- 245 views
-
-
ஒருத்தனை ஊருக்குள்ள ஓட ஓட அடிச்சேன்.. வடிவேலு அப்படியே தூக்கிட்டாரு.. சீமான் சொன்ன குட்டிக்கதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம் கன்டென்ட்டுகளாக வைத்து வருகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உடனான தனது உறவு குறித்து சீமான் பேசியதை பொய் என்று வாதிடுபவர்களும் உண்டு. கோபத்தை கக்கிய சீமான்! அந்த வகையில், சீமானின் நேற்றைய பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்டவ…
-
- 1 reply
- 236 views
-
-
தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
"டிரம் " ஐ பார்த்து ஒண்ணே ஒன்னு கேட்கணும். பெர்மிஷன் வாங்காம பத்த மடப்பாயை போட்டிருக்கான் என்ற ஒரே காரணத்துக்காக..ஈவு இரக்கம் இல்லாம மனுஷனாக மதிக்காம .சங்கிலியால கட்டி சரக்கு பிளேனில லோட் பண்ணி விட்டிருக்க .....இதே 1950 1960 வாக்குல ரயில்ல டிக்கட் எடுக்காம ஒருவன் வந்தான் ...அவனை நாங்க ஓட்டுப்போட்டு சி எம் ஆக்கி ஆசியாவிலே பெரீய்ய...... பணக்காரனாக்கி நாலு தலைமுறையா அமோகமாக வாழ விட்டிருக்கோம் அந்த மனித நேயம் வேணாமா ரொனால்டுக்கு படித்தவை பபடித்தவை டித்தவை
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
கேட்டு ரசித்தவை ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார். டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது …
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4…
-
- 1 reply
- 181 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 180 views
- 1 follower
-
-
இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார். சாரதி அனுமதிப் பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை என்று வக்கீல் சொல்ல நீதிபதி சரி அப்பிடியா நல்லது. அவருக்கு ஒரு சூம் கோல் போடுங்கோ என்று போட்டால் ஐயா வைத்தியரைப் பார்க்க வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். கையும் களவுமாக பிடிபட்டவரை உடனே கைது செய்து சிறையில் போட்டுள்ளார்கள். அட நம்ம வழக்கறிஞர் தானே கோல் எடுத்தவர் மாட்டுப்பட்டுப் போனார். https://www.cnn.com/2024/05/29/us/video/washtenaw-michigan-judge-cedric-simpson-suspended-license-digvid
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
https://www.youtube.com/shorts/-VzH2Kx9WgQ
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 148 views
- 1 follower
-
-
மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
புரட்டாதி மாதம்.... இன்று (22.09.2025) நவராத்திரி ஆரம்பம், புரட்டாதி மாதம் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரிப்பது என்று விரதம் இருக்க வேண்டிய நாட்கள் அதிகம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு சோதனையான மாதம் என்பதால்... இணையத்தில் அதனைப் பற்றிய நகைச்சுவை பதிவுகள் அதிகமாக உள்ளது. அவற்றில் சில ....
-
- 1 reply
- 114 views
-
-
-
-
- 1 reply
- 112 views
- 1 follower
-
-
1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.
-
- 0 replies
- 107 views
- 1 follower
-