Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2006ம் ஆண்டுக்கான சினிமா முடிவுகள், அஜீத் முன்னிலையில். Thursday, 11 January 2007 ஒவ்வொரு வருடமும் தமிழ்சினிமா.காம் இணையதளம் நடத்தி வரும் சினிமா தேர்தல் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்படுவதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த முறையும் 2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு அங்கங்கள் குறித்து இவ் இணையதள ரசிகர்களின் எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். கடல் அலை போல் வந்து குவிந்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் கீழே வருமாறு- சிறந்த நடிகர் அஜீத் குமார் 49.9 சதவீதம் விஜய் 19.8 சதவீதம் சூர்யா 6.4 சதவீதம் மற்றவர்கள் 26 சதவீதம் சிறந்த நடிகை அசின…

  2. பிளாக் ‘n’ வைற் (Black and white ) திரைப்படம் பார்த்தேன். இந்த வருடம் வைகாசியில் வெளிவந்திருந்தது. Zee ரிவியில் ஒளிபரப்பி இருந்தார்கள். இப்பொழுது OTTயிலும், இணையத்தளத்திலும் பார்க்கக் கிடைக்கிறது. கொரோனா தொற்று நோய் நேரத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. பாசமான குடும்பம். அம்மா, அப்பா, மகள், மகன் என நடுத்தரக் குடும்பத்தை மையப்படுத்தி இருக்கும் கதை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் பெரும் பணத்தைச் செலவழித்து, கடன் சுமை தாங்காமல், ஒரு வருடத்துக்குள் மீண்டும் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி ஐம்பது இலட்சங்களுக்கு தமது வீட்டை விற்று விடுகிறார்கள். ஒரு வருடத்தின் பின்னர் அவர்கள் வீட்டைத் திரும்ப வாங்கிக் கொண்டார்களா? என்பதுதான் கதை. கதை சொல்லும் விதம் புதுமைய…

  3. இதை பாருங்கள் http://tamilvideo.info/view_video.php?view...amp;category=mr

    • 0 replies
    • 1.1k views
  4. 'ஜெயம்', 'எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் ராஜா இயக்கியிருக்கும் படம், 'சந்தோஷ் சுப்பிரமணியம்'. தெலுங்கு 'பொம்மரிலு' படத்தின் ரீ-மேக்கான இதில் ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அம்மா கீதா. இவர்களுடன் கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாதிதின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன. வரும் பன்னிரெண்டாம் தேதி படம் வெளியாகிறது. அதற்குமுன் தணிக்கைச் சான்றிதழுக்காக சென்சார் உறுப்பினர்களுக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் டீசன்டான பேமிலி என்டர்டெயின்மெண்ட் என இயக்குனர் ராஜாவை பாராட்டியதோடு படத்துக்கு அனைவரும் பா…

    • 0 replies
    • 786 views
  5. கர்நாடகாவில் ரஜினிக்கு எதிரான கன்னட அமைப்பினரின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. ரஜினியின் உருவபொம்மையை கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒகேனக்கல் பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது கன்னடர்களுக்கு ரஜினி பேசியதாக கூறி, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ரஜினி படம் ஓடிய தியேட்டர்கள் நொறுக்கப்பட்டன. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள குசேலன் படம் வரும் 30-ம் தேதி ரிலீசாகிறது. கர்நாடகாவில் இப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி கடந்த வாரம் கன்னட ரக்ஷண வேதிகே (பிரவீண்குமார் ஷெட்டி அணி) அமைப்பினர் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர். சித்ரதுர்கா நகரில் உள்ள காந்தி சிலை முன்பு நட…

    • 0 replies
    • 691 views
  6. வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷியோடு வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, வடிவேலோ அதுபற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏழரையைக் கூட்டிக் கொண்டு அளப்பறையைக் கொடுக்கிறாராம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வடிவேலு தமிழ்சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகிறார் என்றதும் ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சந்தோஷம் இன்னும் ஒரு மாசம் கூட நீடிக்காது போலிருக்கிறது. காரணம் அந்தளவுக்கு வடிவேலுவின் அளப்பறை ஓவராக இருக்கிறதாம். யுவராஜ் டைரக்ட் செய்து வரும் 'கஜபுஜராஜ தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கும் வடிவேலு சமீபத்தில் தான் அந்தப்பத்துக்காக ஒரு பாடலையும் பாடினா…

    • 0 replies
    • 575 views
  7. மெட்ராஸ் கஃபே -- யமுனா ராஜேந்திரன் மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை. நிஜத்தில் அவருக்குப் பிரச்சினையின் அடிப்படைகள் குற…

  8. டொப் 10 திரைப்படங்களின் ’பாகுபலி 2’ முதலிடம் தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவர்களது திரைப்படங்களின் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி அறிவித்ததே இல்லை. இருந்தாலும், திரைப்படத்தை ஓட வைக்கவும் அந்தந்த திரைப்பட நாயகர்களின் திருப்திக்காகவும், சில பல வழிகளில் ஒரு தொகையைப் பரப்புவது வழக்கம். அப்படித்தான் பல திரைப்படங்களின் வசூல் நிலவரங்களின் விவரங்கள் வெளிவருகின்றன. சில சமயங்களில் வினியோகஸ்தர்கள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும், சில திரைப்படங்களின் வசூல் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும், எதையும் நாம் அதிகாரப்பூர்வமானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தமிழில் இதுவரை அதிக வசூலைப் பெற்றத் திரைப…

  9. நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமா ராம்குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் …

  10. சரக்கேஸ்வரரை' வணங்காதவர்கள் சினிமாவுலகத்தில் வெகு சிலரே! பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர். இவரது பதிலால் ஆடிப்போயிருக்கிறது திரையுலகம். முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ். அவரது சாய்ஸ் சென்னையல்ல. ஐதராபாத்! பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும், ஜுப்ளி ஹில்ஸ் ப…

  11. ஆஸ்கர் 2018: மனிதர் உணர வேண்டிய காதல் (சிறந்த தழுவல் திரைக்கதை) ச மூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, புறக்கணிப்புக்கு ஆளாகிற மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா எனத் தெரியவில்லை. தன்பால் உறவை மையப்படுத்தி இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கிய ‘கால் மீ பை யுவர் நேம்’ (Call me by your name) படம், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. ஆதியிலே காதல் இர…

  12. டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ? PrakashDec 07, 2022 09:23AM இந்த மாதம் 9ஆம் தேதி அன்று மட்டும் திரையரங்குகளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மட்டும் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மஞ்சக்குருவி, தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், திரையுலகில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த த…

  13. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குத்தாட்ட ப்ரியர். இவர் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையே, கவர்ச்சி குத்தாட்டம் கியாரண்டி! பரத்தை வைத்து இவர் இயக்கும் 'கில்லாடி' படத்திலும் இடம் பெறுகிறது. இவரது பேவரிட் அயிட்டம் தனியாக கவர்ச்சி நடிகை யாரையும் பயன்படுத்தாமல் கதாநாயகி நிலாவையே இதில் ஆட்டம் போட வைத்துள்ளார். இளையராஜா முதன் முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படத்தில் அனைவரையும் கவர்ந்த பாடல் 'மச்சானை பார்த்திங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே...' கிறக்கமான இந்த பாடலை கில்லாடிக்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். பாடல் வரிகள் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ப்ரெஷ்ஷாக இருப்பதால் வரிகளை அப்படியே வைத்து இசையை மட்டும் வித்தயாசப்படுக்கிறார்கள். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில…

  14. பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! பத்மினி அ+ அ- திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன? இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. …

  15. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' திரைப்படத்தில் வடிவேலு கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று (செப். 12) நடிகர் வடிவேலு தன் 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.) கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திய வடிவேலு இன்று தன் 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்மாவட்டமான மதுரையை சேர்ந்த வடிவேலு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த கதை சுவாரஸ்யமானது. வறுமையான குடும்பத்தை சேர்ந்த வடிவேலுவ…

  16. விஜய் சேதுபதியின் அடுத்த படமாகிய காதலும் கடந்து போகும் படத்தின் Trailer பார்க்க இங்கே கிளிக் செய்யவும். Trailer

    • 0 replies
    • 363 views
  17. தீபாவளிக்கு பட்டைய கிளப்பப் போகும், “துப்பாக்கி படத்தை பற்றி, தினமும், புதுப் புது தகவல்கள் உலா வருகின்றன. விஜய் – முருகதாஸ் – தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை, இப்படி ஒரு படத்தில் நான் நடித்தது இல்லை என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இயக்குனர் முருகதாசும், படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, இதை இந்தியில், “ரீ-மேக் செய்யும் திட்டமும் உள்ளதாம். துப்பாக்கி படத்தில், பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ப…

  18. ஹிந்தியில் பிரபு தேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் ABCD மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .. இதன் முதல் கட்டமாக promo வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது..

  19. சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவி…

    • 0 replies
    • 475 views
  20. சந்தானம் ஜோடியாக விசாகா நடித்த கண்னா லட்டு தின்ன ஆசையா படத்தை அடுத்து மீண்டும் அதே ஜோடியயை வைத்து சாய் கோகுல் நாம்நாத் என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம், விசாகாவுடன் மற்றொரு ஹீரோயினாக சூது கவ்வும் படத்தின் விஜய் சேதுபதியின் கற்பனைக் காதலியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இதில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறாராம். விசாகா மனநோயாளியாகவும், சந்தானத்தின் காதலியாகவும் வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். காதல், காமெடி செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக இது அமைகிறது என இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பி…

    • 0 replies
    • 440 views
  21. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்... 1987 டிசம்பர் 2... ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல். டிசம்பர் 5... …

    • 0 replies
    • 1.5k views
  22. முத்திரை பதித்த வித்தகர்! S. V. Ranga Rao and M. R. Radha in Modern Theatres' `Kavitha'. - THE HINDU ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாக…

  23. நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார். பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார். இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யா…

  24. கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியுள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் வருகிறார். இந்தியத் திரையுலகின் முன்னணி ஸ்டார்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தசாவதாரம். கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார். உலகிலேயே 10 வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக ஜாக்கி சானை, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சந்தித்து தேதியை இறுதி செய்து விட்டு வந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் 10ம…

  25. Started by nunavilan,

    யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்: யுக பாரதி தங்களின் இயற்பெயரா? என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதி…

    • 0 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.