வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
அமெரிக்க பிரபல நகைச்சுவை நடிகர் பெர்னி மக் மரணம் வீரகேசரி நாளேடு 8/10/2008 6:12:29 PM - அமெரிக்கப் பிரபல நகைச்சுவை நடிகர் பெர்னி மக், தனது 50 ஆவது வயதில் மரணமடைந்தார். "ஓசன்ஸ் லெவன்', "சார்ளீஸ் ஏஞ்ஜெல்ஸ்' மற்றும் "டிரான்ஸ்போர்மர்ஸ்' போன்ற வசூல் சாதனை படைத்த படங்களில் நடித்த இவர், இரு தடவைகள் கௌரவ "எம்மி' விருதுக்காக தெரிவு செய்யப்பட்டார். நிமோனியா நோயால் ஏற்பட்ட பாதிப்பாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
-
- 0 replies
- 641 views
-
-
இதுவரை சினிமாவில் 83 ஹீரோயின்களுடன் ஆடிப் பாடி, 150 பெண்களுக்கு தாலி கட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு நடிகர்! யாரந்த கில்லாடி என்கிறீர்களா... என்றும் மார்க்கண்டேயனான சிவக்குமார்தான். இப்போதும் ஹீரோ போலவே இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும் சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால், தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக் போட்டுக் கொண்டுள்ளார். ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில் வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான செய்திகளோ வந்தது கிடையாது. மது, சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும் அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில் எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். கோவையில் தான் படித்த சூல…
-
- 24 replies
- 5.7k views
-
-
கருவிகளின் சப்தத்தில் காதுகளை பொத்தலாக்கும் இன்றைய திரை இசை பாடல்களுக்கு மத்தியில், செவியில் விழுந்து இதயம் நுழையும் பாடல்களை தாங்கி உருவாகியுள்ளது 'காதல் வானம்' என்னும் இசைத்தொகுப்பு. ஈழத்திலிருந்து நார்வேக்கு இடம் பெயர்ந்துள்ள கவிஞர் வசீகரனின் எழுத்திலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு இசை உயிர் கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா. 'கண்டேன் சீதை', 'பீஸ்மா', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு இது இருபதாவது ஆல்பம். டி.ஆர்.பாணியில் சொல்வதென்றால் 'காதல் வானம்' தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மொத்தம் எட்டு; ஆல்பம் வெளிவந்தால் அத்தனை பாடல்களும் ஆகிவிடும் ஹிட்டு. மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் திரைஇசை பிரபலங்களு…
-
- 1 reply
- 763 views
-
-
''வில்லுக்கு விஜயன்னு சொல்வாங்கள்ல... இனிமே விஜய்னு மாத்திக்கலாம்!'' - பன்ச் டயலாக்குடன்தான் வரவேற்கிறார் பிரபுதேவா. காத்திருக்கவைக்காமல் வந்து வரவேற்கிற அபூர்வங்களில் ஒருவர். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி அமர்கிற அதே துறுதுறு தேவா! ''வில்லுன்னா, வேகம். அதுவும் இது விஜய் எடுக்குற வில்லு. இன்னிக்கு விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ். அதான், படத்தில் அவர் பேரே 'புகழ்'னு வெச்சோம்!'' எனப் புன்னகைக்கிறார் முழுமையாக படிக்க மற்றும் படங்களை பார்வையிட......... http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=258
-
- 0 replies
- 985 views
-
-
சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்... Thanks idlyvadai.blogspot.com
-
- 6 replies
- 6.2k views
-
-
நடிகரும்,இயக்குனருமான சேரன் அவர்கள் ஊடகவியாளர்கள் மீது பாயும் காணொளி... http://www.nettamil.tv/play/Entertaiment/cheran_speech பார்வையிட்ட பின் சொல்லுங்க.........
-
- 3 replies
- 1.6k views
-
-
விஜயகாந்துடன் சண்டை, கமலுடன் கருத்து வேறுபாடு, அஜித்துடன் ஆரம்பத்திலிருந்தே சண்டை, சுந்தர் சி, சுராஜுடன் ஈகோ மோதல், தனுஷுடன் தகராறு, சிம்புவுடன் எப்போதும் இல்லை... கூட்டிக் கழித்தால் வடிவேலுக்கு நண்பர்களைவிட அவர் பகைத்துக் கொண்டவர்களே அதிகம்.இதில் இன்னொரு அபாயகரமான முடிவையும் எடுத்துள்ளார் வடிவேலு. அரசியல் பின்னணி கொண்டவர்களின் படங்களில் நடிப்பதில்லை! அந்த மாதிரி ஆட்களின் படங்களில் நடித்தால், இல்லாத எதிரிக்கு சவால் விடவைத்து நிஜ எதிரிகளிடம் மாட்டவைத்து விடுகிறார்களாம். மேலும் இவர் பேசும் வசனங்களை எதிரி கட்சிகளை உசுப்பேற்றிவிடவும் பயன்படுத்துகிறார்களாம். இதனால், அரசியல் பின்னணி கொண்டவர்களுடன் தொழில்துறை உறவு கிடையவே கிடையாதாம். சரத்குமாருடன் பல படங்களில் இணைந்த…
-
- 0 replies
- 915 views
-
-
ரஜினி குசேலன் படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கியது தான் கோடம்பாக்கத்தில் தற்போது பரபரப்பு செய்தியாக பேசப்படுகிறது. சிவாஜி படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றார் ரஜினிகாந்த். சிவாஜி படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தார் அவர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=251
-
- 0 replies
- 1.2k views
-
-
இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு... உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள். இன்று வரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா? முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? பிறர் ஏற்றிவிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே...-த்ரிஷா சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம். தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம். ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்…
-
- 1 reply
- 880 views
-
-
‘வில்லு’ ஷ¨ட்டிங்கிற்காக நேற்று, சுவிட்சர்லாந்து சென்றுள்ள விஜய், அடுத்து 2 படங்களில் நடிக்கிறார். ஒன்று ஏவி.எம் பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படம். அடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் முடிவாகவில்லை. தற்போது வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பந்தயம்’ தயாராகி வருகிறது. வில்லு படம் நடித்து முடிந்தவுடன் அடுத்த படம் பற்றி அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=250
-
- 0 replies
- 775 views
-
-
கமலின் மருதநாயகம்தான் மர்மயோகி படக் கதை எனக் கூறப்படுகிறது.ஆங்கிலேயர்களு
-
- 0 replies
- 667 views
-
-
அடுத்த மாதத்திலிருந்து ரோபோ படத்தில் ரஜினியுடன் நடிப்பதாக கூறினார் ஐஸ்வர்யா ராய். சிவாஜி வெற்றிக்கு பிறகு ரஜினி&ஷங்கர் இணையும் படம் ரோபோ. இதில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. குசேலன் படத்தில் நடிப்பதாக ரஜினி முடிவு செய்ததால் ரோபோ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது குசேலன் திரைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்த ரஜினி, இன்னும் 5 நாட்களில் ரோபோ படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறேன் என்றார். அவர் நடிக்கும் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது. இதுபற்றி ஐஸ்வர்யா கூறியதாவது: ‘ரோபோ’ படம் பற்றிய விவரத்தை ட…
-
- 0 replies
- 858 views
-
-
குசேலன் காணொளிப் பாடல் பாடல்- 1 http://www.nettamil.tv/play/Video_Songs/Wa...aleg_in_Kuselan பாடல்- 2 http://www.nettamil.tv/play/Video_Songs/Wa...sway_to_Kuselan படம் சரி இல்லையாமே..
-
- 0 replies
- 812 views
-
-
கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும் சளைச்சவங்களா என்ன?) ஒரு சேரக் கலக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கிசுகிசு... பாவனாவின் ரகசியக் கல்யாணம்தான். அடடா... இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு எதிர்பார்க்கல... இருந்தாலும் கிசுகிசுதானே. தைரியமா படிங்க! கோடம்பாக்கத்துக்கு தற்காலிகமாக 'பை' சொல்லிவிட்டு, ஹைதராபாத் பக்கம் போன பாவனா, ஒண்டரி என்றொரு படம் நடித்தார். ஓஹோவென்று போகாவிட்டாலும், அம்மணிக்கு தெலுங்கில் நல்ல பெயரையும் அவருக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுத் தந்தது அந்தப் படம். இப்போது ஹீரோ எனும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோவாக நடிப்பவர் இளம் நாயகன் நிதின். படப்பிடிப்பில் சினிமாவுக்காக இருவரும் காட்டிய நெரு…
-
- 18 replies
- 2.6k views
-
-
கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர். வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர். கன…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிம்புதேவன் புதிய படமொன்றை இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையான இது அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=245
-
- 0 replies
- 878 views
-
-
குசேலன் திரைப்படம் - குமுதம் விமர்சனம் ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல். மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட `கத பறயும் போள்' கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல். சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதா…
-
- 6 replies
- 4.3k views
-
-
இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம். அய்யோ... தாங்காதும்மா... என்று அலறும் உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், ஒரு தமிழ் வாத்தியாரிடம் இருமாத பயிற்சி எடுத்த பிறகே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் நமீதா (அப்போ அந்த வாத்தியாருக்கு தமிழ் மறந்துபோவது நிச்சயம்!!). இப்போது அவர் நடித்துவரும் இந்திரா விழா படத்துக்காகத்தான் இப்படியொரு மெகா ரிஸ்க்கில் இறங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராஜேஷ்வர். நமீதா பேசுகிற தமிழை விடுங்கள்... தமிழை குஜராத்தியில் எழுதி வைத்துப் பேச…
-
- 14 replies
- 2.9k views
-
-
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜோலிடம் தேதிகள் கேட்டிருந்த கமல், இப்போது அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, நயனிடம் தேதிகள் கேட்டுள்ளாராம். மர்மயோகியில் நடிக்கப்போவதாக மூன்று நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. காஜோல், ராணி முகர்ஜி மற்றும் பத்மப்ரியாதான் அந்த மூவரும். இவர்களில் முதல் இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால் பத்மப்ரியா மட்டும், இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவும், கமல்ஹாசனே போனில் தன்னிடம் பேசியதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில், இன்றைக்கு தென்மாநில மொழிப் படங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நாயகியான நயன்தாராவிடம் மர்மயோகி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குமாறு உலகநாயகன் கேட்டுக் கொண்டிருப்பதாக நம்பத் …
-
- 1 reply
- 811 views
-
-
இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன், 'குசேலன்' படத்தை திரையிட அனுமதியுங்கள் என்று ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினையில், தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய ரஜினிகாந்த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவர்களை உதைக்க வேண்டாமா' என்று பேசினார். இதற்கு கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்தனர். தொடர்ந்து வாசிக்க.... http://kisukisuc…
-
- 22 replies
- 4.8k views
-
-
ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து நிருபர்களிடம் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் மாநில தலைவர் ஏ.டி.நாராயண கவுடா கூறியதாவது: கர்நாடகா - தமிழகம் இடையே ஒகேனக்கல் எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஒகேனக்கல் பகுதியை கர்நாடகாவுடன் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னடர்கள் விஷக்கிருமிகள். அந்தக் கிருமிகளை அழிக்க வேண்டும் என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார். ரஜினியின் பேச்சு 5 கோடி கன்னடர்கள் மனதில் ஆறாத காய…
-
- 0 replies
- 980 views
-
-
வில்லு படக்குழு விரைவில் பிரான்ஸ் செல்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் அமெரிக்க இசை விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் பாடல் பதிவு நடக்கிறது. பின் அப்பாடலை பிரான்ஸில் படமாக்குகிறார் பிரபு தேவா. அத்துடன் விஜய், வில்லன்களுடன் மோதும் காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். அதே நேரத்தில் அஜீத்தின் ஏகன் பட ஷ¨ட்டிங்கையும் பிரான்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜு சுந்தரம். இப்போது ஐதராபாத்தில் ஷ¨ட்டிங்கை நடத்தியபடியே எடிட்டிங் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=237
-
- 0 replies
- 717 views
-
-
முத்தக்காட்சியா... ம்ஹூம் மாட்டேன்... என அடம்பிடிக்கும் நடிகைக்கு மத்தியல் விஜய்யின் முத்தத்திற்காக வெயி்ட்டிங்கில் இருப்பதாக மனம் திறந்து கூறியிருக்கிறார் சோனா. மிருகம் படத்தில் நாயகன் ஆதியிடம் காசு கறக்கும் வேசி பெண்ணாக நடித்தவர்தான் இந்த சோனா. தற்போது வெளிவந்திருக்கும் 'பத்து பத்து' படத்திலும் வயதான கணவனுக்கு கம்பி நீட்டிவிட்டு இளைஞனுடன் சேரத்துடிக்கும் கேரக்டரில் பெயர் வாங்கிவிட்டார். 'குசேலனி'ல் வடிவேலுவுக்கு இவர்தான் ஜோடி. 'பத்து பத்து' படத்தில் பாஸ் மார்க் வாங்கியதையொட்டி தனது சந்தோஷத்தை மீடியாக்களுடன் பகி்ந்து கொண்ட சோனா மனம் திறந்து பேசியதாவது... "என்னை எல்லோரும் ஆங்கிலோ இண்டியன் என்று தவறாக புரி்து கொண்டார்கள். என் அப்பா பிரான்ஸ், அம்மா இலங்கையைச…
-
- 18 replies
- 2.9k views
-
-
படித்தால் புல்லரிக்கும் இந்த வைர வரிகள் இடம்பெறும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர், தமிழகம்! ஆம், தமிழகமேதான்! மாதா மூவிமேக்கர்ஸ் சார்பில் ஏ.ஜி.அருள், பி.சந்திரசேகர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். கே.சுரேஷ்குமார் என்பவர் இயக்கம். படம் குறி்த்த இந்த தகவல் வெளியாகும் நேரம், பாதி படம் முடிந்துவிட்டது. இதுவரை என்னென்ன எடுத்தர்கள் என்ற பட்டியல் வேஸ்ட். எத்தனைப் பாடல்கள் எடுத்தார்கள் என்பது டேஸ்ட். படத்தின் நாயகன் ரிஷி (ரிச்சர்ட்) நாயகி அர்ச்சனாவுடன் ஆடிப்பாடும் பாடலொன்று படமாகக்ப்பட்டுள்ளது. பாடல், 'ஆடிப்பாடும் அரபிக்குதிரை' என்றே தொடங்குகிறது. வில்லன்களுடன் லக்ஷா போட்டிருக்கும் கெட்ட ஆட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் என குளிர்ப்பிரதேசமாகப் பார்த்து படம் பிடித்துள்ளா…
-
- 3 replies
- 1.3k views
-