வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கலாவுக்கு நேர்ந்த களேபரம் ஹீரோக்களால், தயாரிப்பாளர்களால், இயக்குனர்களால் ஹீரோயின்கள் சில நேரம் செக்ஸ் சில்மிஷத்தில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது உண்டு. ஆனால் டான்ஸ் மாஸ்டர் கலா, வித்தியாசமான பிரச்சினையை சந்தித்துள்ளார். ஷýட்டிங் ஸ்பாட்டின்போது ஹீரோக்கள் தேவையில்லாமல் கட்டிப் பிடிப்பது, கட்டி உருளும்போது (பாடல் காட்சிகளின்போதுதான்) கண்ட கண்ட இடங்களில் கையை வைப்பது, முத்தமிடும் காட்சிகளில் அழுத்தமாக உம்மா பதிப்பது, சில நேரங்களில் கடித்து வைப்பது என ஹீரோயின்களுக்கு சில நேரம் சிக்கல் ஏற்படுவதுண்டு. இதுமாதிரியான நேரங்களில் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளை சில ஹீரோயின்கள் உடனுக்குடன் தண்டித்து விடுவதுண்டு. உதாரணம், கலாபக் காதலன் படப்பிடிப்பின்போது இறுக்கிக் கட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நமீதா விட்ட டுபாக்கூர் கொஞ்ச நாளைக்கு முன்பு நமீதா ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். கை விரலில் போட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் கடலில் காணாமல் போய் விட்டதாக அவர் போட்ட போட்டில், கோவை பிரதர்ஸ் பட யூனிட்டே ஆடிப் போனது. காதலர் பரத் கபூர் போட்டு விட்ட மோதிரம் அது என்று வேறு சொல்லி எல்லோரது ஹார்ட்டையும் டச் செய்தார் நமீதா. ஆனால் அது மிகப் பெரிய டுபாக்கூராம். அதை நமீதாவே தனது திருவாயால் ஒத்துக் கொண்டுள்ளார். நம்ம நமீதா வைர மோதிரத்தை தொலைத்துவிட்டாரே ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்த கோலிவுட்டைச் சேர்ந்த நமீதாவின் அன்பாளர் ஒருவர், ஷýட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது லேசான…
-
- 0 replies
- 1k views
-
-
திரைப்படப் பிரிவு தமிழீழம் தமிழீழத்தின் முதலாவது முழு நீள திரைப்படத் தொடக்க விழா இடம்பெற்றுள்ளது. தமிழ்மக்களின் போராட்டவாழ்வை போரின் பாதிப்புகளை உலகசமுகத்தின் மனத்தை தட்டியெழுப்பும் வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நெடும் படத்தொடக்கம் அமைகின்றது என்று தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாழ்த்துரையை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன்,மகளீர் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் தமிழினி,கிளிநொச்சி அரசஅதிபர் தி.இராசநாயகம் ஆகியோர் வழங்கினர். சிறப்புரையை தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப.…
-
- 6 replies
- 2.1k views
-
-
அஜித்தின் புது தோற்றம் (அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்) கொஞ்சம் குண்டாக தொந்தியுடன் இருந்து வந்த அஜீத் அதிரடியாக திடீரென்று வெயிட்டை குறைத்து புது தோற்றத்தில் பரமசிவன் படத்தில் தோன்றினார். அவர் சிலிம்மாக மாறியது நல்லது தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக வெயிட்டை குறைத்தால் பார்க்க சகிக்கவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். இப்படியே போனால் அஜீத்தின் நிலை என்னாகும் என்பதை தான் படம் காட்டுகிறது. இதை தேவ் என்பவரின் வலைப்பதிவில் பார்த்தேன். அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்.
-
- 4 replies
- 8k views
-
-
விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார். பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடை…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் காதல் விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அபிஷேக் பச்சன் வீட்டில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது. முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் முதலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மானை விட்டு பிரிந்தார். பிறகு விவேக் ஓபராயைக் காதலித்தார். தங்கள் காதலைப் பற்றி பகிரங்கமாக செய்தி வெளியிட வேண்டும் என்று விவேக் கேட்டதால் அவரை விட்டும் ஐஸ்வர்யா பிரிந்தார். அதன் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை…
-
- 0 replies
- 1.1k views
-
-
2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகர்-நடிகையாக ஜெயம்ரவி-ஜோதிகா 2003-ம் ஆண்டு விருது விக்ரம் - லைலா தமிழ் திரைப்பட தொழிலுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர்கள்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகி யோர்களின் பெயர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விவரம்:- ஆட்டோ கிராப் சிறந்த படம்-முதல் பரிசு- ஆட்டோகிராப். சிறந்த படம்-இரண்டாம் பரிசு-விஷ்வ துளசி. …
-
- 1 reply
- 1.8k views
-
-
வணக்கம் சகோதரர்கள் உங்கள் எல்லோருக்கும் இந்த இணையத்தளம் பிடித்திருந்தால் பார்த்து மகிழவும். http://www.behindwoods.com/ நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபு மகனுக்கு திருமணம் பிப்ரவரி 08, 2006 சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி -------------------------------------------------------------------------------- சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும் சாந்தமும் சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள் பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
காதலர் தினத்தில் காதல் துரோகி! ட்ரீம்ஸ் வேர்ல்டு பர்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் "காதல் துரோகி'. இப்படத்தைப் பற்றி அதன் டைரக்டர் எம். பூமானிடம் கேட்டோம். ""இது ஒரு வித்தியாசமான காதல் கதை. படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் இதுதான் கதை என்று யூகித்திருந்தால்... அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! இதுவரை காதலை எத்தனையோ படங்களில் சொல்லியிருக்கிறார்கள். நண்பர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒருவன் தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் காதல்களைப் பிரிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனே காதல் வயப்படும்போது, காதலின் வலியையும், ஃபீலிங்கையும் உணர்ந்து வருத்தமடைவதுடன் பிரித்த காதலர்களைச் சேர்த்து வைக்கிறான். இதுதான் படத்தின் கதை. ஹீ…
-
- 18 replies
- 4k views
-
-
'பொறி' வைக்கும் பூஜா திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா. அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்) பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார். தமிழில் அவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் ஆர்யா. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடிப்பில் வெளிவந்த `அறிந்தும் அறியாமலும்' படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. `ஒரு கல்லூரியின் கதை'யில் வித்தியாசமான வேடம் ஏற்றார். அடுத்து `கலாபக்காதலன்', `பட்டியல்', படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. கவுதம் மேனன், ஜீவா போன்ற பிரபல டைரக்டர்களே இவரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ்ப்பட உலகின் முக்கிய கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஆர்யாவிடம் அவர் கடந்து வந்த பாதை பற்றி கேட்டபோது... "என் அப்பா ஓட்டல் வைத்து நடத்துகிறார். படிப்பதற்காக கேரளாவில் இருந்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கண்ட நாள் முதல் நண்பனுக்கு மனைவியாகப்போகிறவள் சந்தர்ப்பவசத்தால் தனக்கு காதலியானால் அந்த நண்பன் - காதலன் - காதலி இம்மூவரின் மனநிலை எப்படி இருக்கும்? கண்ட நாள் முதலின் ஒருவரிக்கதை இதுதான். குழந்தை பருவத்திலிருந்தே சதா சண்டை போட்டுக்கொள்ளும் பிரசன்னா - லைலா மோதல் கல்லூரி காலத்திலும் தொடர்கிறது. பார்க்கும் போதெல்லாம் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை - சண்டை தான். இந்நிலையில் லைலாவை பெண் பார்க்க வருகிறார் பிரசன்னாவின் உயிர் நண்பனான கார்த்திக்குமார். லைலா தான் தன் நண்பன் பார்க்க வந்த பெண் என்பது தெரிந்தவுடன் லைலாவைப் பற்றி தன்னால் முடிந்தவரை எடக்கு மடக்காக பேசி கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறார் பிரசன்னா. ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டாசாக வெடிக்கும் லைலா இந்தக் கல்யா…
-
- 7 replies
- 2.5k views
-
-
அன்புத்தோழி திருமாவின் நேரிய நடிப்பில் அன்புத்தோழி தமிழர்களின் வாழ்க்கையை எடுத்தியம்பும் எங்கள் தோழி. மிகவிரைவில தமிழரை காண அன்புத்தோழி.
-
- 6 replies
- 2.2k views
-
-
மேட்டர் கேள்வி பட்டிங்களா? ஏனுங்க நம்ம சிம்பு தம்பிய பின்னி எடுத்திட்டாங்களாம்ல? நெசமாலுமா? http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...uary/300106.asp
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் சினிமாவான "சந்திரமுகி' படத்தில் இடம் பெற்ற தெலுங்குப் பாடலான "ராரா... சரசுக்கு ராரா...' என்ற பாடலைப் பாடியவர் மலையாள பாடகியான பின்னி. கேரள பல்கலை கழகத்தின் மூலம் கர்னாடக சங்கீதத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ள பின்னி, முதல் முதலாக திரைப்படத்திற்காக பாடிய பாடலே "ராரா...' பாடல்தான். இவர் பிரபல இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை என்பது கொசுறு செய்தி.
-
- 0 replies
- 1.4k views
-
-
நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்! தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன். இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக…
-
- 15 replies
- 2.9k views
-
-
அஜித்தின் பரமசிவன் சந்திரமுகிக்குப் பின் வாசு இயக்கும் படம் அது போல் அஜித்திற்கு மறுவாழ்வு அழிக்கும் படம் என்று பலராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட படம். அஜித் பிரகாஷ்ராஜ் போன்றோர் தம் பங்கினை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். மற்றொரு புறத்தில் ஜெயராம் விவேக் கூட்டணியமைத்து காமடி பண்ணியுள்ளனர். லைலாவும் தம் பங்கிற்கு வந்து போயுள்ளார். ஏனையவர்களும் தம் பங்கை சிறப்பாக செய்ய முனைந்துள்ளனர். ஆனாலும் படமோ பாடல்களோ மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல்க் காரணம் அஜித்தின் தோற்.றம் ( அஜித் ரகுவரனாகிவிட்டிருக்கின்றார
-
- 15 replies
- 4.5k views
-
-
-
எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது. 'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! இந்த உண்மையை உணர்ந்து காதல் கடித…
-
- 17 replies
- 4k views
-
-
கள நண்பர்களே, அதிலும் குறிப்பாக இந்திய நண்பர்களே, உங்களிடம் ஒரு கேள்வி, இப்பொழுதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஒரு படம் வெளியானால் அந்த படம் வசூலில் சாதனை எண்டு வரும் செய்திகள்தான் அதிகம், ஆனால் படம் ஆக கூட 3 மாதங்களுக்கு மிஞ்சி ஓடாது, உதாரணத்துக்கு சந்திரமுகி படம் வந்தது அது வசூலில் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை எண்டு சொன்னார்கள், அதன் பிறகு விஜயின் படங்கள் திருப்பாச்சி, கஜினி, மன்மதன் என்று பல படங்கள் ஒவ்வொரு மாதமும் றிலிஸ் ஆகிக்கொண்டு இருக்க படமும் ஹிட் ஆகி, பணத்தை வாரி இறைக்கின்றது, இந்த பணம் எப்படி வருகினறது? இந்தியாவில் இருப்பவர்கள் சினிமாவை நம்பி வாழ்கின்றார்களா? அல்லது அவர்கள் சினிமாவுக்கு அடிமையாகிவிட்டார்களா? இதைப்பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்தவு…
-
- 28 replies
- 4.6k views
-
-
முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா சொல்கிறார் நடிகை சினேகா நடந்த சம்பவங்களை மறந்து இப்போதுதான் மாமூல் நிலைக்கு திரும்பியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என்றாலே நாகாரவியைப் பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒதுங்கி ஓடிய சினேகா இப்போது மனம் விட்டுப் பேசுகிறார். நான் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நினைக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக மிகவும் வேதனையை அனுபவித்து விட்டேன். காதல், கல்யாணம், என்றார்கள். நாகாரவியிடம் நான் நட்புடன்தான் பழகினேன். அதிலும் ஆபத்து உண்டு என்பதை தெரிந்து கொண்டேன். நண்பர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நடந்த சம்பங்கள் மூலம் பாடமாக கற்றுக் கொண்டேன். நல்லவேளை அதில் இருந்து எப்படிய…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஐஸ்வர்யாராயின் புது காதலர் பிப்டி கேஜி தாஜ்மஹால் தனக்கேற்ற ஷாஜகானை தேடி கண்டுபிடித்திருக்கிறார். சல்மான்கானில் துவங்கிய ஐஸ்வர்யாராயின் காதல் கதை திடுக் திருப்பங்களுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. விவேக் ஓபராய்க்கு குட்பை சொல்லி கொஞ்சநாள்தான் ஆகிறது. அதற்குள் இன்னொரு காதலர் கிடைத்துவிட்டார் உலக அழகிக்கு. கரீஷ்மா கபூருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்ட அபிஷேக்பச்சன்தான் அந்த அதிர்ஷ்டசாலி. அரசல்புரசலாக இருந்த இவர்கள் காதல் கதையை உலகுக்கு அறிவித்தவர் பெண் தயாரிப்பாளர் பிந்தியா கோஸ்வாமி. இவர் தயாரிக்கும் 'உம்ரோவோ ஜான்' படத்தில் அபிஷேக்பச்சன் ஐஸ் இணைந்து நடிக்கிறார்கள். ஆக்ஷ்ன் படங்களை மட்டுமே இ…
-
- 18 replies
- 3.4k views
-
-
சிறந்த குணசித்திர வில்லன் நடிகரும் நாடக நடிகருமான திரு.ஆர்.எஸ்.மனோகர் காலமானார். இவர் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்தும் அதன் பின்னரும் புகழ் பெற்ற வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் விளங்கினார். இலங்கையின் இராவணன் வரலாற்றை இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தால் சிறப்பாக்கி காட்டியவர். நாடகத்தறையில் பல சாதனைகள் நிகழ்த்தி இதுவரை 8000 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியவர். அன்னாரின் இழப்பு கலைத்துறைக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.
-
- 2 replies
- 1.8k views
-