வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல் ‘வேலைக்காரன்’ படத்தில் பகத் ஃபாசில், சிவகார்த்திகேயன், நயன்தாரா “‘ரெமோ’ படத்தில் நடித்தபோது, எங்களை மீறி அந்தப் படம் அவகாசம் எடுத்துக்கொண்டது. அப்படத்துக்காக பத்து கிலோ எடை குறைத்து, மீசையை எடுத்தேன். அந்த நேரத்தில் வேறு எந்தவொரு படத்திலும் நடித்திருக்க முடியாது. அடுத்த ஆண்டில் கண்டிப்பாக இரண்டு படங்கள் வெளிவரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதைத் தாண்டி என் படங்கள் எவ்வளவு வசூல் செய்தன என்பது முக்கியமாக இருக்கிறது” என்ற பாக்ஸ் ஆபீஸ் அக்கறையுடன் பேசத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். ‘வேலைக்காரன்’ படத்தின் கத…
-
- 0 replies
- 514 views
-
-
பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில் எளிமையான கதையாக ஒரு சில படம் வந்து போவது மக்களிடம் இடம் பிடித்துவிடும். அதை போல வெளிவந்துள்ள பள்ளிப்பருவத்திலே கடந்த கால காதலை நினைவுபடுத்துமா, மனதில் இடம் பிடிக்குமா என பார்ப்போம். பள்ளிப்படுவம் போகலாம். கதைக்களம் கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியர். இவரின் மனைவி ஊர்வச…
-
- 1 reply
- 707 views
-
-
இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம் சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (ல…
-
- 2 replies
- 526 views
-
-
தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம் எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...! அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் விஷால் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. எனவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று சேரன் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். பொதுக்குழு தொடங்கி சிறிது நேரத்திலேயே மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இதுவரை விஷால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். https://www.vikatan.com/news/cinema/110334-che…
-
- 1 reply
- 252 views
-
-
டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம் உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி. ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை…
-
- 0 replies
- 580 views
-
-
சினிமா விமர்சனம்: சத்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகி பாபு,நிழல்கள் ரவி இசை சிமோன் கே. கிங் …
-
- 1 reply
- 761 views
-
-
சினிமா விமர்சனம்: கொடிவீரன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைKODI VEERAN சில வாரங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் தற்கொலைசெய்துகொண்டதால் தலைப்புச் செய்திகளில் பேசப்பட்ட திரைப்படம். நடிகர்கள் சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், வ…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். 79 வயதான சசிகபூர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார், இவர் ராஜ்கபூர், ஷம்மி கபூரின் இளைய சகோதரர் ஆவார். 1961-ம் ஆண்டு ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமான சசிகபூர் தொடர்ந்து 116 ஹிந்திப் படங்களில் நடித்ததுள்ளார். 2011-ம் ஆண்டு இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் 2015-ல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றிருந்தார். கபூர் குடும்பத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் 3-வது நடிகர் சசிகபூர் என்பது குறிப்பிடத்தக்கது. மைய நீரோட்ட திரைப்படங்களில் பிரபலமானாலும் …
-
- 1 reply
- 267 views
-
-
இறுதியில் நிலைக்கப் போவது ஈழ மொழி பேசும் தனித்துவ சினிமாக்கள் தான் உண்மையான ஈழத்து சினிமாவை படைக்க வேண்டும் என்கிற வெறியுடன் பயணிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளியே மதிசுதா. இவரது முன்னைய குறும்படங்கள் பலரால் பேசப்பட்டவை. பல்வேறு விருதுகளையும் பெற்றவை. சினிமா முயற்சிகள் மட்டுமல்ல போர்க்காலத்தில் தன்னால் முடிந்த மருத்துவப் பணிகளையும் மக்களுக்காக செய்தவர். இவரின் அண்ணாவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்தும் சிறைக் கொட்டடியில் இருக்கும் சாந்தன் ஆவார். அண்ணாவை மீட்க போராடும் தம்பியாக மட்டுமல்லாமல் தொட…
-
- 0 replies
- 261 views
-
-
எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha -கண்ணபிரான் இரவிசங்கர் சிலுக்கு: இந்தப் பேரே.. பல பேருக்கு.. பலப்பல உணர்ச்சிகளைத் தரவல்லது! *சிலருக்குக் கிளுகிளுப்பு *சிலருக்கு ஒவ்வாமை *சிலருக்கு அழகுணர்ச்சி *சிலருக்கு நடிப்புத் திறமாடல் *சிலருக்கோ.. இவை அனைத்தும் கலந்த கலவை! சமூகம், இவள் கதையை "Dirty Picture" என்று பொய்யான பேரிட்டு எடுத்தாலும்,சிலுக்கு 'டர்ட்டி கேர்ள்' அல்ல என்பதை அன்பறிவுள்ள பெண்கள்/ ஆண்கள் இருவருமே கண்டு கொள்வார்கள்! அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!அவள் உதிர்ந்து போய்ப் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பைய…
-
- 0 replies
- 922 views
-
-
கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்-1 Chennai: 'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. இருவர…
-
- 6 replies
- 1.1k views
-
-
அண்ணாதுரை திரைவிமர்சனம் அண்ணாதுரை திரைவிமர்சனம் இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா... கதைக்களம் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக…
-
- 1 reply
- 625 views
-
-
கெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது? திருட்டுப்பயலே - 2 விமர்சனம். போலீஸிலிருக்கும் திருடனுக்கும், ஃபேஸ்புக்கிலிருக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் திருடன் - திருடன் விளையாட்டுதான் `திருட்டுப்பயலே 2' அகல் (அமலா பால்) - செல்வம் (பாபி சிம்ஹா) மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ஜோடி. உயர் அதிகாரியுடைய உத்தரவின் பேரில், சிலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுதான் பாபி சிம்ஹாவின் வேலை. கூடவே தனது லாபத்துக்காகவும் இந்த வேலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் கேட்கும் ஓர் அழைப்பினால் `ஹேக்கிங் கில்லாடி' பாலகிருஷ்ணன் என்ற பால்கியை (பிரசன்னா) எதிர்க்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, இருவருக்குமான போட்டி…
-
- 1 reply
- 797 views
-
-
சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! ’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1 ’நமக்கு மன ரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் கலக்கப்போவது யாரு ஷோ பார்க்கும் போது அது எல்லாமே மறந்து போயிடுது...’ என நம்மில் பலர் இதைச் சொல்லியிருப்போம். இல்லை, பிறர் சொல்லக் கேட்டிருப்போம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்ல, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே அதே ரகம்தான். இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு ஹிட்டடித்ததோ அதே அளவிற்கு அதில் காமெடி செய்தவர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர்கள், இந்த ஷோவிற்குள் எப்படி வந்தார்கள், வரும் போது எப்படி இருந்தார்கள் என்பதில் தொடங்கி இன்று…
-
- 8 replies
- 4.2k views
-
-
யாழ் மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் . பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி , அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கரு…
-
- 1 reply
- 3k views
-
-
ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..! பல புதுமுகங்களுக்கான அடையாளம், சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி என ஓரளவு ஆரோக்கியமானதாக அமைந்தது இந்த வருட தமிழ் சினிமா. மேலும் ரிச்சி, வேலைக்காரன், அருவி, பலூன் என இந்த வருடம் வெளியாகும் படங்களே வெயிட்டிங்கில் இருக்க, அடுத்த வருடத்துக்கான ப்ளே லிஸ்ட் தயாராகிவிட்டது. 2018ல் வெளியாக இருக்கும் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களின் பட்டியல் இதோ... இமைக்கா நொடிகள்: ஹாரர் பட வரிசையில் நல்ல வரவேற்பைப் பெற்றது `டிமாண்டி காலனி'. இயக்குநர் அஜய் ஞானமுத்து மேலும் கவனம் குவிய அவரின் அடுத்த படமான `இமைக்கா நொடிகளி'ல் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், …
-
- 0 replies
- 897 views
-
-
மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம் திரைப்படம் மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நடிகர்கள் கென்னத் பிரனா, பெனலோப் க்ரூஸ், வில்லெம் டெஃபோ, டெய்ஸி ரிட்லி, ஜானி டெப், ஜூடி டென்ச். திரைக்கதை மைக்கெல் க்ரீன் இயக்கம் கென்னத் பிரனா. உலகம் முழுவதும் பிரபலமான பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிரிஸ்டியின் 'மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே 1974ல் ஒரு முறை திரைப்படமாகவும் பல முறை தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்த கதை என்றாலும் வசீகரம் குன்றாத மர்மத்தைக் கொண்ட கதை. ஜெருசலத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கைத் தீர்க்கும…
-
- 1 reply
- 1.3k views
-
-
சினிமா விமர்சனம்: இந்திரஜித் படத்தின் காப்புரிமைINDRAJITH திரைப்படம் இந்திரஜித் நடிகர்கள் கௌதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஸ்ரிதா செட்டி, அங்கூர் சிங், எம்.எஸ். பாஸ்கர் இசை கே.பி இயக்கம் கலா பிரபு தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இ…
-
- 0 replies
- 269 views
-
-
ஒப்பற்ற கலைஞர் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்.
-
- 0 replies
- 233 views
-
-
த்ரிஷாவுக்கு வலைவீசிய ஆர்யா மொபைல் எண்ணுடன் மணப்பெண் தேவை என வீடியோ வெளியிட்டார் நடிகர் ஆர்யா, தற்போது வட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “இப்போது தீவிரமாக நான் பெண் பார்க்க விரும்புகிறேன். வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள், வெப்சைட் மூலம் மணப்பெண்ணை தேடுவார்கள். நான் எனது செல்போன் எண்ணை வழங்குகிறேன். நான் உங்களுக்கு நல்ல கணவனாக இருப்பேன் என நம்பினால், என்னை 73301 73301 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இது விளையாட்டுக்காக நான் செய்யவில்லை. எனக்கு எந்த நிபந்தனையோ எதிர்பார்ப்புகளோ கிடையாது. இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். நீண்ட காலம…
-
- 0 replies
- 280 views
-
-
தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPADMAVATI சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளம்…
-
- 5 replies
- 429 views
-
-
நீங்க ஷட்டப் பண்ணுங்க! ‘மக்கள் ஸ்டார்’ ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். “இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு. அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டி ருந்தவர், ‘ஷாட் ரெடி மேடம்’ என்கிற உதவி இயக்குநரின் குரலுக்குஓடினார். மீண்டும் பிரேக்கில் வந்து பேச ஆரம்பித்தார். “நான் ப்ரெஸ்ஸோட ரொம்ப ஃப்ரெண்ட்லி அப்ரோச்சா பழகுற நடிகை. உங்களுக்கே தெரியும். தயங்காம என்ன வேண்டுமானாலும் கேளுங்க. உங்களோட எல்லா கேள்விக்கும் எங்கிட்டே பதில் இருக்கு” என்றார். கிடுகிடுக்க வைக்கும் மழைக்கால கடற்கரைக் காற்ற…
-
- 0 replies
- 557 views
-
-
ரசிகர்களின் நண்பர்! ஜெமினி கணேசன், சாவித்திரி ஜெமினி கணேசன் 98-வது பிறந்த தினம், நவம்பர் 17 சிறிய நடிகரோ பெரிய நடிகரோ தன் ரசிகர்களோடு கைகுலுக்குவார்கள். ஆட்டோகிராஃப் போட்டுத் தருவார்கள். அதிகம்போனால் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அன்றும் இன்றும் பெரும்பாலான நடிகர்கள் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களது தொழிலும் புகழும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. இதில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் முற்றிலும் மாறுபட்டவர். தன் ரசிகர்களைக் கடைசிவரை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பார்த்தவர். ரசிகர்களின் இல்லத் திருமணம், விழாக…
-
- 0 replies
- 456 views
-
-
லேடி சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: நயனை வாழ்த்தி விக்னேஷ் சிவன் ட்வீட் "லேடி சூப்பர்ஸ்டாருக்கு, என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என நடிகை நயன்தாராவுக்கு அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சலும் அழகும் சேர வாழ்க. நயன்தாரா என்றால் யார் என்பதை நிரூபிக்கும் கதைகளை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கவும். எப்போதும் போலவே உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். என் தங்கமே.. எனது அளவில்லா அன்பையும் மரியாதையை…
-
- 2 replies
- 515 views
-