Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்….. முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் “என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்” எனக் கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார். விசுவமடுவில் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது அவரை கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்தனர். கேர்ணல் ரட்ணப்பிரிய அப்பகுதி மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றயிருக்கின்றார். இது எதனைக் காட்டுகின்றது? தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையால் தமிழர்கள் இரா…

  2. முல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது? June 21, 2018 கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ச…

  3. கால் கடுக்க வீதியில் விடப்பட்ட பெண்தலைமைக் குடும்பங்கள்- பாலைப்பழங்களை விற்று வாழ்க்கை நடத்தும் கொடுமை!! ஏ- –32 வீதி­யால் பய­ணிக்­கும் அனை­வ­ரும் பார்க்­கும் காட்சி வீதி­யோ­ரத்­தில் வைத்து விற்­கப்­ப­டும் பாலைப் பழங்­கள். அவற்றை விற்­போர் பெரும்­பா­லும் குடும்­பத்­தைத் தலை­மை­தாங்­கும் பெண்­களே. வீதி­யில் வாக­னங்­கள் வரும்­போது பைக­ளில் உள்ள பாலைப் பழங்­க­ளைக் காட்­டு­கின்­ற­னர். பெரும்­பா­லான வாக­னங்­கள் அவர்­க­ளைப் பொருட்­ப­டுத்­தாது சென்­று­ வி­டு­கின்­றன. கடந்து செல்­லும் வாக­னங்­களை ஏமாற்­றத்­து­டன் நோக்­கி­ய­வாறு அவர்­கள் அடுத்த வாக…

  4. யாழ்ப்பாண நக­ரப் பகு­தி­க­ளில் இர­வு­வேளைகளில் வாகனங்களில் நடமாடும் பெண்­கள்!! யாழ்ப்­பா­ணம், மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் இரவு வேளை­க­ளில் பெண்­கள் வாக­னங்­க­ளில் மாறி மாறி அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸா­ரும் கண்­டும் காணா­தது போன்று உள்­ள­னர் என்று மாந­கர சபை­யின் பெண் உறுப்பி­னர் சுட்­டிக்­காட்­டி­னர். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் பெண்­கள் தொடர்­பான நிலை­யி­யல் குழு­வின் தேவை­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. அதன்­போதே அவர்­கள் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­னர். அவர்­கள் தெரி­வித்­…

  5. யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு! June 21, 2018 யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன. http://www.pagetamil.com/9054/

  6. வீடு திரும்­பிய சிப்­பா­யி­டம் துப்­பாக்­கி­யும் கத்­தி­யும் மாங்­கு­ளத்­தில் கைது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த இரா­ணு­வச் சிப்­பா­யி­ட­மி­ருந்து விளை­யாட்­டுத் துப்­பாக்­கி­யும் கத்­தி­யும் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் மாங்­கு­ளத்­தில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. அவர் போதை­யில் பெண் ஒரு­வ­ரு­டன் முரண்­பட்­டார் என்று அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அத­னால் அவர் பொலி­ஸா­லி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்­றும் அவ­ரைச் சோதித்­த­போது அவ­ரது உட­மை­யில் குறி…

  7. தேர்தல்களை பிற்போடும் செயல் பசித்தவரை ஏமாற்றுவதைப் போன்றது நிந்­தவூர் நிருபர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தல் ஒன்றில் நாங்கள் வாக்­குகள் மூல­மாக மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தனால் மட்டும் ஜன­நா­ய­கத்தை நிலை நாட்ட முடி­யாது. மக்கள் பிர­தி­நி­திகள் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி மக்­களின் கருத்­துக்­களைப் பெற்று செயற்­பட வேண்டும். பெரும்­பான்­மை­யி­னரின் விருப்­புக்கு மாத்­திரம் முத­லிடம் கொடுப்­ப­தனால் ஜன­நா­ய­கத்தை பாது­காத்துக் கொள்ள முடி­யாது. தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­வர்­களை பழி வாங்­கு­வதன் ஊடா­கவும் ஜன­நா­ய­கத்தை பாது­காத்துக் கொள்ள முடி­யாது. உண்­மை­யான ஜன­நா­யகம் என்­பது பெரும்­பான்­மை­யி­னரின் கரு…

  8. ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர். கோத்தாபய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது, அனுசாசன உரை நிகழ்த்திய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர், “இராணுவ ஆட்சியின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று மகாசங்கம் விரும்புகிறது. இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாப…

  9. முத­ல­மைச்­சர் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­க­மாட்­டார் மாவை. சேனாதிராசா வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தி­லி­ருந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா ஒதுங்­கிக் கொண்­ட­தாக இணை­யத் தளங்­க­ளில் வெளி­யான செய்­தி­கள் பொய்­யா­னவை என்று, மாவை.சேனா­தி­ராசா அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­க­ளி­டம் நேற்று மாலை தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தம்­மி­டம் நேர­டி­யா­கத் தெரி­வித்­த­தாக, அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் ‘உத­ய­னுக்­குத்’ தெரி­வித்­தன. வடக்கு மாகாண சபைக்கு தமிழ்…

  10. த.தே.கூட்­ட­மைப்பு க.குமாரை இணைத்­தால் தனிக்­கட்சி தேவை­யில்லை முத­ல­மைச்­சர் விக்கி கூறு­கி­றார் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொ.கஜேந்­தி­ர­ கு­மாரை மீண்­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இணைத்­துக்கொண்டு செயற்­பட்­டால் தனிக்­கட்சி அமைத்­துச் செயல்­ப­டும் தேவை இருக்­காது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் தெரி­வித்­துள்­ளார். தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் கடந்­த­வா­ரம் அவ­ச­ர­மாக முத­ல­மைச்­ச­ரைச் சந்­தித்­தி­ருந்­தார். இந்­தச் சந்­திப்­பின்­…

  11. மல்லாகம் மோதல் சம்பவம் – 8 + 6 = 14 பேர் விளக்கமறியலில்… யாழ். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் 06 இளைஞர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மல்லாகம் பிரதேசத்தைச் சேர்ந்த, கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. http://globaltamilnews.…

  12. சாந்தி சிறீஸ்கந்தராசா, துரைரட்ணசிங்கம் பதவி விலகுகிறார்கள்! June 24, 2018 தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்திற்கு இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை, பங்காளிகளிகளுடன் பகிராமல், தான் தோன்றித்தனமாகவும்- இயற்கைநீதிக்கு எதிராகவும்- தமிழரசுக்கட்சி தன்னிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை பங்காளி கட்சிகள் அதிகம் எதிர்க்காமல், ஓரளவு விட்டுக்கொடுப்புடன் நடந்தது கட்சிக்கு வாய்ப்பாக இருந்தது. …

  13. கோத்தா பற்றி அமெரிக்க தூதுவர் பேசவில்லை- என்கிறார் மகிந்த அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”2019 அதிபர் தேர்தலில்,போட்டியிடுவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தகுதியற்ற தன்மை அல்லது பொருத்தமற்ற தன்மையை பற்றி, அதுல் கேசாப் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை. இது எமக்கிடையிலான ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலாக இருந்தது, இத…

  14. சாந்தபுரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல் வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் மற்றயவரை பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்து வரப்பட்ட அவர் அங்க…

  15. முல்லைத்தீவு கிளைமோர் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது: கைதானவர்கள் இராணுவத்திடம் இரகசியமாக சம்பளம் பெற்றவர்கள்! June 24, 2018 முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் கிளைமோர் குண்டுகள், புலிக்கொடி மற்றும் சில இராணுவ சாதனங்களை கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களிற்கும் இராணுவ புலனாய்வுத்துறைக்குமிடையில் மிகமிக நெருக்கமான தொடர்பிருக்கும் விடயம் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது பற்றிய முழுமைான அறிக்கை பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் நேற்று முன்தினம் ஒருவர், நேற்று இரவு ஒருவர் என மொத்தம் ஐந்து பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட…

  16. இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி (ஆர்.ராம்) நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த…

  17. தமிழரசுக்கட்சி- விக்னேஸ்வரன் இரகசிய பேச்சு ஆரம்பம்: ஒதுங்கிச்செல்ல மாவை சம்மதம்! June 23, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைமைக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்குமிடையில் சமரசப்பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இரண்டு தரப்பிற்கும் நெருக்கமான சில பிரமுகர்கள் ஊடாக, சில சுற்று பேச்சுக்கள் நடந்து, எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. “மாவையும், விக்கியும் தனித்தனியாக போட்டியிட்டால் யாருமே தெளிவான பெரும்பான்மையை பெற முடியாது,உள்ளூராட்சிசபைகளில் ஏற்பட்டதை போன்ற குழப்பமான முடிவே எட்டப்படும், தமிழ் தேசிய வாக்குகள் இப்படி உடைவது வேறு தரப்பிற்கு சாதகமாக அ…

    • 1 reply
    • 720 views
  18. அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!- வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்துப் பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது விடிய விடிய இராமாயணம் விடிந்தபின் சீதைக்கு இராமன் என்ன முறை என்று கேட்ட புத்திசாலியின் கதையாக இருக்கிறது. நெருப்புச் சுடும் என்பதை முட்டாள் கையை வைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி நெருப்…

  19. மொட்டையடித்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிலேயே குறிப்பிட்ட 25 மாணவர்களும் மொட்டையடிக்க சென்றுள்ளனர். சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் குறித்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி சிரேஸ்ட மாணவர்கள் அடிப்பார்கள் என தெரிவித்த நிலையில் குறித்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப…

  20. முல்லைத்தீவு கிளைமோர் இலக்கு சுமந்திரனாம்; ஏற்பாடு யார் தெரியுமா?: பொலிசார் அதிர்ச்சி தகவல்! June 22, 2018 “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என நான்கு தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உஷார்ப்படுத்தப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடியுடன் கிளைமோர்க் குண்டும் மீட்கப்பட்டுள்ளன. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் அவை எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது …

  21. யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்! June 17, 2018 யாழ்ப்பாணத்தில் இன்று இரவு பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்தியில் சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. மல்லாகம் சகாய மாதா தேவாலாய திருவிழாவில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளைஞர் உயிரிழக்கவில்லை, துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்ற போதும், அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியசாலை வட்டாரங்…

    • 18 replies
    • 2.7k views
  22. அமெ­ரிக்கா வில­கி­னாலும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அழுத்தம் தொடரும்: கலா­நிதி ஜெகான் பெரேரா தெரி­விப்பு (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கிச்­சென்­றாலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் இலங்­கை­மீ­தான அழுத்தம் தொடரும் என்று தேசிய சமா­தானப் பேர­வையின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி ஜெகான் பெரேரா தெரி­வித்தார். ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ளமை தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். …

  23. சம்பந்தனை சந்தித்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட்ட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். http://www.newsuthanthiran.com/2018/06/22/சம்பந்தனை-சந்தித்த…

  24. புலிகள் கிளிநொச்சி வந்து பணம் சேகரித்துக் கொண்டு சென்ற பின்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது June 23, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப் புலிகள் கிளிநொச்சிக்கு வந்து பணத்தை சேகரித்துக் கொண்டு சென்ற பின்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் வருவதை தடை செய்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் தொடர்பிலான இரங்கல் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். போரை ம…

  25. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்- இடித்தழிக்க ஏற்பாடு!! யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­தைச் சுற்றி அனு­மதி பெறா­மல் சட்ட விரோ­த­மான முறை­யில் நீண்­ட­கா­ல­மாக உள்ள கடை­கள் எதிர்­வ­ரும் 14 நாள்­க­ளில் உடைத்து அகற்­றப்­ப­டும் என்று மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட் தெரி­வித்­தார். சபை­யின் அமர்வு முதல்­வர் தலை­மை­யில் சபை மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். சபை­யின் எந்­த­வித அனு­ம­தி­யும் இல்­லா­மல் பல கடை­கள் யாழ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.