Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடு ஒன்று நடைபெற்றுள்ளது.மருதானை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது.மருதானையில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தன்சல் தான நிகழ்வு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்காக இந்த தன்சல் நடத்தப்பட்டுள்ளது.நோன்பினை கடைப்பிடித்த முஸ்லிம்கள் இங்கு தம் நோன்பை துறந்தனர்.பெருமளவு முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இந்த நல்லிணக்க சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும், இவ்வாறான செ…

    • 0 replies
    • 886 views
  2. சிறுபான்மை மதத்தினர் மீது தொடரும் தாக்குதல்கள் - அமெரிக்கா இலங்கையில் சிறுபான்மை மதப்பிரிவினர் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2017 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மீது வருடாந்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தேசிய கிறிஸ்தவ எவாஞ்செலிகள் என்ற அமைப்பு கடந்த வருடம் 97 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவ மதகுருமார் மீதான தாக்குதல்களும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றதாகவும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்ட அமை…

    • 1 reply
    • 502 views
  3. இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்… திருவாய் மலர்தருளினார் மறவன்புலவு சச்சிதானந்தம் – குளோபல் தமிழ்ச் செய்தியார்… இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தினை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவி…

  4. கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா (ஆர்.யசி) யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலாக நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சியின் நகர்வுகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான இரண்டு கட்சிகளை இணைத்த…

  5. சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி (ரொபட் அன்­டனி) சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த­வுள்­ளனர். எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதன்­போது நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20 ஆவது திருத்த ச…

  6. வடமாராட்சி கிழக்கு கடல் பறிபோகுமா?- – மீனவர்கள் அச்சம்!! வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட் டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் வாடி அமைத்­துத் தொழில் செய்­கின்­ற­னர். இது தொடர்­பில் அச­மந் த­மாக இருந்­தால் வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைக் கிரா­மங்­கள் பறி­போ­வ­தைப் போன்று வட­ம­ராட்சி கிழக்­கும் பறி­போ­கும் நிலை உரு­வா­கும் என்று தெரி­வித்­த­னர் உள்­ளூர் மீன­வர்­கள். வெளி மாவட்ட மீன­வர்­கள் இங்கு கட­லட்டை தொழில் செய் வ­தற்கு அனு­ம­திக்க மாட்­டோம். எம்மை இரா­ணு­வப் புல­னாய் வா­ளர்­கள் தொலை­பே­சி­யூ­டாக அச்­சு­றுத்­து…

  7. வேந்­த­னி­டம் 5 மணி நேரம் துரு­வித் துருவி விசா­ரணை !! ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யின் தலை­வர் வேந்­தன் 4ஆம் மாடி­யில் வைத்து பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வுப் பொலி­ஸா­ரால் தொடர்ச்­சி­யா­கத் துருவித் துருவி விசா­ரிக்­கப் பட்­டுள்ளார். கடந்த சனிக் கி­ழமை காலை 9.30 மணி­மு­தல் மதி­யம் 2.30 மணி­வ­ரை­யான 5 மணித்­தி­யா­லங்­கள் பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வுப் பொலி­ஸா­ரால் விசா­ரிக்­கப்­பட்­டார். பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரிவு அதி­கா­ரி­கள் மாவீ­ரர் தினக் கொண்­டாட்­டம், முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல், ஜன­ந…

  8. இல்­லாத வடக்கு அமைச்­ச­ருக்கு – புல­னாய்­வி­னர் அழைப்­பாணை!! பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் வடக்கு அமைச்­சர் க.பர­மேஸ்­வ­ர­னுக்கு அழைப்­பானை ஒன்று அனுப்­பட்­டுள்­ளது என்று பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வின் உத்­தி­யோ­கத்­தர்­கள் வடக்கு கல்வி அமைச்­சர் சர்­வேஸ்வ­ர­னுக்கு நேற்று அழைப்­பாணை வழங்கினர். அதில் யார் அழைக்­கின்­றார்­கள், என்ன கார­ணம் எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதே­வேளை அந்த அழைப்­பாணை வடக்­குக் கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ர­னுக்­கா­னது இல்லை என்­ப­தால் அதற்­குப் பதில் கூற­வேண்­டிய தேவை இல்…

  9. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் – 8 பிராந்­திய அலு­வ­ல­கங்­கள் வடக்கு, கிழக்­கில்!! 12 பிராந்­தி­யப் பணி­ய­கங்­களை அமைப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டுள்ள காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம் அதற்கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் இன்­னும் 3 மாதங்­க­ளுக்­குள் செய்து முடிக்­கும் வகை­யில் பொறி­முறை வகுத்து வரு­கின்­றது. இவ்­வாறு அந்­தப் பணி­ய­கத்­தின் தலை­வ­ரான சாலிய பீரிஸ் தெரி­வித்­தார். காணா­மல்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு கொழும்­பில் இன்­னும் நிரந்­த­ரக் கட்­ட­டம் வழங்­கப்­ப­ட­வில்லை. தற்­கா­லிக அலு­வ­ல…

  10. தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்! I இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் செயற்பட்டுள்ளனர். இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

  11. ரணில் விருந்துக்குச் சென்ற விடுதியின் மீது கல்வீச்சு!! – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!! இந்தச் சம்பவம் இன்று இரவு (28.05) 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இரவு (28.05) 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று…

  12. சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம், இல 153/3.யூனியன் பிளேஸ், கொழும்பு-02. Operation Office, Hindu Federation Of Srilanka, …

    • 5 replies
    • 1.5k views
  13. கோட்டாபயவுக்கு கதிர்காமத்தில் சொகுசு விடுதி? முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில் அவரின் பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ வீரர்களைக் கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்படி சொகுசு விடுதியை அமைத்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தியை, “கோட்டாபய ஒரு பொய்காரர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன” என்ற தலைப்பிட்டு பிரபல ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. …

  14. மரியன்னையின் சிலை மன்னாரில் உடைப்பு மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு பல வருடங்களாக அவ்விடத்தில் வழிபட்டுவந்த மரியன்னையின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மரியன்னையின் சிலை வைக்க…

  15. பிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே? வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா? பதில் – உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்…

    • 2 replies
    • 1.3k views
  16. குடி தண்­ணீர் தேவையா என்­பது உங்­கள் முடிவே- ரணில்!! கடல்­நீரை நன்­னீ­ராக்­கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதா இல்­லையா என்­பதை நீங்­களே தீர்­மா­னி ­யுங்­கள். உங்­க­ளின் யாழ்ப்­பாண நக­ரத்­துக்குக் குடி­தண்­ணீர் வழங்­கு­வதா இல்­லையா என்­பது தொடர்­பில் நீங்­களே முடி­வெ­டுங்­கள். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற அபி­வி­ருத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லில், யாழ்ப்­பாண நக­ருக்­கான குடி­தண்­ணீர் தேவை மற்­றும் கழி­வ­கற்­றல் தொடர்­பில், யாழ்ப்­பாண மாந­கர சபை …

    • 2 replies
    • 500 views
  17. புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 28.05.2018 http://sivantv.com/videogallery/புங்குடுதீவு-பெருங்காட-8/?random=88

  18. துப்பாக்கியுடன் காட்டுக்குள் தப்பியோடிய சிப்பாய்- பொலிஸார் தேடுதல் வேட்டை!! திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் இன்று காலை தப்பியோடியுள்ளார். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, பெரியமடு முருகன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட, சிப்பாய் இன்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக விமானப்படையினர் சீனன்குடா பொ…

  19. அரா­லித்­துறை – குறி­காட்­டு­வான் வீதி சீர­மைப்பு ஓகஸ்ட் ஆரம்­பம்!! அரா­லித்­து­றை­யி­லி­ருந்து வேலணை, புங்­கு­டு­தீவு ஊடாகக் குறி­காட்­டு­வான் வரை­யி­லான வீதி­யின் சீர­மைப்புப் பணி­கள் எதிர்­வ­ரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் திட்­டப் பணிப்­ப­ணிப்­பா­ள­ரால் தெரி­விக்­கப்­பட்­டது. தலைமை அமைச் சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே இந்த விட­யம் தெரி­விக்­கப்­பட்­டது. கொடி­கா­மம் – பரு­தித்…

  20. சுயநிர்ணயத்துடன் கூட்டாட்சியே எமக்கான இறுதித் தீர்வு - தந்தை செல்வாவின் மகன் விசேட செவ்வி தமிழகத்தில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்கள் நாடு திரும்பல், கடந்தகால சமகால சவால்கள், அரசியல் நிலைமைகள் குறித்து தந்தை செல்வாவின் புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்களத்தின் நிறுவுனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சா.செ.சந்திரகாசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- அசாதாரண நிலைமைகளின் போது வருகைதந்த ஈழ ஏதிலியர்கள் தற்போது நாடு திரும்புவது குறித்து எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளார்கள்? பதில்:- இந்த வினாவுக்கு நான் அளிக்கும் பதில் பலருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும். அதற்கு நியாயங்கள் பலவுள்ளன. அவ்வாறி…

  21. ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டும் - மஹிந்த ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்து வருகின்ற னர். எனினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சியில் தொல்பொருள் தலங்கள் வகைதொகையின்றி அழிக்கப்டுகின்றன. விஜிதபுரவில் அண்மையில்ஒருதலம…

    • 1 reply
    • 592 views
  22. யாழ். நகர முகாம்­களை விரைந்து அகற்­றுங்­கள் – பாது­காப்­புத் தரப்­பி­ன­ருக்கு ரணில் பணிப்பு!! பலாலி தவிர்ந்த ஏனைய பகு­தி­க­ளில், குறிப்­பாக யாழ்ப்­பாண நக­ரில் இரா­ணுவ முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்ள ஆயி­ரம் ஏக்­கர் தனி­யார் காணி­களை விரை­வில் விடு­விக்க நட­வ­டிக்கை எடுங்­கள் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காப்­புத் தரப்­பி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார். யாழ்ப்­பாண நக­ரப் பகு­தி­யில் அமைந்­துள்ள முகாம்­களை கோட்­டைக்கு மாற்­றும் இரா­ணு­வத்­தின் யோச­னை­யை­யும் தலைமை அமைச்­சர் வர­வேற்­றுள்­ளார். யாழ்ப்­பா­ணத…

  23. பலாலி வானூர்­தித் தளத்­துக்கு – 724 ஏக்­கரே போதும் – வான் படையினர்!! பலாலி வானூர்தி நிலை­யத்தைப் பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு ஆயி­ரம் ஏக்­கர் காணி தேவை என்று இது­வரை கூறி­வந்த வான்­ப­டை­யி­னர், தலைமை அமைச்­சர் ரணில் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்ற கூட்­டத்­தில் 724 ஏக்­கர் மாத்­தி­ரம் போதும் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர். 724 ஏக்­க­ரில் பலாலி வானூர்தி நிலை­யத்தைப் பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக இந்­திய அர­சின் நிதி உத­வி­யு­டன் அபி­வி­ருத்தி செய்ய துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். …

  24. காணி விடு­விக்க படை­க­ளுக்கு மீள் குடி­யேற்ற அமைச்சு நிதி ஏதும் வழங்­க­வில்லை – ரணில் சுட்­டிக்­காட்டு!! இரா­ணு­வத்­தி­ன­ருக்கு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக எந்­த­வொரு நிதி­யும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில், வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு கூறி­னார். மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு வழங்­கப்­ப­டும் நிதி, இரா­ணு­வத்­தி­னர் காணி­களை விடு­வித்து முகா…

  25. வடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி!! வடக்கு – கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது, வடக்கு -– கிழக்­கில் வீடு தொடர்­பான பிரச்சினை பிர­தா­ன­மா­னது. அதைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். அதே­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.