Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2020வரை ஸ்ரீலங்காவுக்கு கைகொடுப்போம்;பிரித்தானியா உறுதி! வடக்கில் கண்ணிவெடி அகற்றல் பணிகளுக்காக கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக பிரகடனப்படுத்தப்படும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அற்ற நாடாக ஸ்ரீலங்காவை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சர்வதேச நாடுகள் பலவும் கைகொடுத்துள்ள நிலையில், அதில் பிரித்தானியாவும் பங்கேற்றிருப்பது முக்கிய அம்சமாகும் என்று அந்த அறிக்கையி…

  2. கோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உண்டு – மேர்வின் சில்வா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை கொலைகள் மற்றும் கோதபாய ராஜபக்ஸவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். கோதபாய பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாகவும் அது குறித்து வாக்கு மூலம் அளிக்கத் தயார் எனவும் தாம் விடுத்த அறிவிப்பிற்கு இதுவரையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிலளிக்கவில்லை என அவர் குறிப…

  3. வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பம்பைமடுவில் உள்ள வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டனர். வளாக நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்தது. இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். …

  4. ரணிலின் வாக்கு காற்றில் பறந்தது!! ரணிலின் வாக்கு காற்றில் பறந்தது!! வடக்கு – கிழக்­கில் சிற்­றூ­ழி­யர் க­ளாக சிங்­க­ள­வர்­கள் நிய­மிக்­கப் ப­டக் கூடாது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த கோரிக்­கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அளித்த வாக்­கு­றுதி 20 நாள்­க­ளுக்­குள் காற்­றில் பறக்­க­வி­டப்­பட்­டது. சமுர்த்தி சிற்­றூ­ழி­யர்­க­ளாக தென்­ப­கு­தி­யைச் சேர்ந்…

  5. சுய­நல எண்­ணம் கொள்­ளாது மே-18இல் ஒன்­றி­ணை­யுங்­கள்!! சுய­நல எண்­ணம் கொள்­ளாது மே-18இல் ஒன்­றி­ணை­யுங்­கள்!! தாயக மீட்­புக்­கான ஆயு­தப் போராட்­டம் உலக நாடு­க­ளின் ஆத­ர­வு­டன் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டது. போரில் தமது பிள்­ளை­களை மாவீ­ரர்­க­ளா­கக் கொடுத்த பெற்­றோர், உற­வி­னர்­கள், போரைத் தாங்­கிய போரா­ளி­கள், மக் கள் அனை­வ­ர­தும் மன எண்­ணங்­க­ளைப் புரிந்து அனை­வ­ரும் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் மே – 18 அ…

  6. நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல்!! நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல்!! தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஏதா­வது ஒரு முறையை நாடா­ளு­மன்­றம் உட­ன­டி யாக அங்­கீ­க­ரித்­தால் வடக்கு, கிழக்கு உட்­பட 6 மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தலை ஆண்டு இறு­திக்­குள் நடத்த முடி­யும் என்று தெரி­வித்­துள்­ளார் தேர் தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய. தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட …

  7. வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள் வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள் இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, …

  8. அர­சி­யல் நகர்­வு­க­ளால் கொழும்பு பர­ப­ரப்­பில்!! அர­சி­யல் நகர்­வு­க­ளால் கொழும்பு பர­ப­ரப்­பில்!! தெற்கு அர­சி­யல் பர­ப­ரப்­பா­கக் காணப்­ப­டும் நிலை­யில் நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள் கொழும்­பில் நடந்­துள்­ளன. கூட்­ட­ர­சின் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் முடிந்த பின்­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளு­டன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­ரை­…

  9. வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார் புங்குடுதீவில் படுகொலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

    • 4 replies
    • 785 views
  10. இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போருக்குப் பிந்திய சூழலில், ஆற்றலைக் கட்டியெழுப்பி, இளைஞர்களுக்கு வலுவூட்டும் நோக்கிலும் இளைஞர்களின் பொதுவான பிரச்சினைகளை முன்வைத்தும், இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர் அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கடைசி கூட்டத்தில் இந்த இளைஞர் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். இதற்கமைய, வரும் ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறத…

    • 4 replies
    • 868 views
  11. கோட்டாபயவை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்! கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைக்கு முழுக்காரணமாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யும்படி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு தயக்கம்காட்டி வரும் அரசாங்கம், அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவைப்பதற்கான முயற்சியா அதற்கு காரணம் என்றும் அருட்தந்தை சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடை சிறையில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவ…

  12. அதிபர் சேவை தரம் 1 இற்­கான சான்­றிதழ் வழங்கி கௌர­விக்­கப்­பட்ட யாழ். இந்துக் கல்­லூரி அதிபர் (நமது நிருபர்) யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியின் அதிபர் சதா­சிவம் நி­மலன் அதிபர் சேவை தரம் I இற்கு தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ளார். இதற்­கான சான்­றி­தழை கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் நேற்று பத்­தர­முல்­லை­யி­லுள்ள கல்­வி­ய­மைச்சில் அவ­ருக்கு வழங்­கினார். 2015 ஆம் ஆண்டு முதல் தரம் I அதி­ப­ருக்­கான தகு­தி­பெற்ற அவ­ருக்கு தற்­போது இந்தச் சான்­றிதழ் வழங்­கப்­பட்­டுள்­ளது. 1969 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1972 ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் தனது ஆரம்பக் கல்­வியை யாழ்ப்­பாணம் இந்து ஆரம்ப பாட­சா­லையில் கற்ற அதிபர் சதா­சிவம் நிர்­மல…

  13. “தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்” தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன். வடமாகாணத்திற்கு நான…

    • 12 replies
    • 1.8k views
  14. இந்தியாவில் இருந்து வந்த 1110 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற தயாா்! கடந்த காலத்தில் இந்தியாவில் புகழிடம் கோரி இருந்து வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மீள்குடியேற்ற புனர்நிர்மான,சிறைச்சாலைகள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் எற்பாட்டில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேறயுள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (24-04-2018) யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்கள…

    • 1 reply
    • 568 views
  15. வலுவடையும் போராட்டம் – இரணைதீவுக்குள் நுழைய ஆயத்தம்! கிளிநொச்சி – இரணைதீவு பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் மாபெரும் கண்டன பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இரணைமாதா தேவாலயத்திலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை இப்பேரணி ஆரம்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இவர்கள் இரணைதீவு கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து இரணைதீவுக்குள் செல்ல தீர்மானித்துள்ளனர். இரணைதீவானது கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நிலையில், அவர்களை மீறி இம்மக்கள் படகுகளின் மூலம் அங்கு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், அப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. …

    • 3 replies
    • 809 views
  16. விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்? விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும் பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது. போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர். அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார். வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும…

    • 8 replies
    • 1.5k views
  17. 8 ஆம் திகதி கொள்கை விளக்­க­வுரை ஆற்­ற­வுள்ள ஜனா­தி­பதி மைத்­திரி: மே 8 இல் பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியில் கைச்சாத்து (ஆர்.யசி) எதிர்­வரும் மே 8ஆம் திகதி பாரா­ளு­மன்­றத் தின் அடுத்த அமர்வு ஆரம்­பிக்­கப்­படும் போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொள்கை விளக்­க­வுரை ஆற்­ற­வுள்ளார். இந்த உரை மீது விவா­தமோ, வாக்­கெ­டுப்போ நடத்­தப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த 12ஆம் திகதி நள்­ளி­ரவில் இருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தை முடக்­கி­யுள்ளார். மே 8 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் மீண்டும் கூடும்­போது, ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வுரை இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த கொள்க…

  18. இந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக கண்டறிவதற்காக பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதியின்; உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். பாகிஸ்தானின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடங்கியிருப்பதுடன், சுகாதாரம் வீடமைப்பு, சுற்றுலா மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் ,லங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். மேலும் அதிவேகப் பாதை நிர்மாணம் மற்று…

  19. இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைகளத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமைகள் நிலை பற்றி இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ”சிறிலங்காவில் 2017ஆம் ஆண்டில் மிக முக்கியமான மனித உரிமைகள் விவகாரங்களாக, சட்டவ…

  20. யாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகரின் திண்மக் கழிவகற்றல் பணிகளை தென்னிலங்கை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் நிராகரித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் எடுக்கமாட்டேன். அத்தோடு இந்த விடயத்தைச் செய்வதாயின் சபையின் ஒப்புதல் பெறப்படவேண்டும். தன்னிச்சையாக என்னால் செய்யக் கூடிய விடயம் இதுவல்ல. எனவே இந்தச் செய்தி முற்றிலும் தவறானது’ என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் தெரிவித்தார். …

    • 2 replies
    • 683 views
  21. அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 32 பேருக்கு விளக்­க­ம­றியல்: புதி­தாக கைதான 8 பேரும் உள்­ள­டக்கம்; விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக ரி.ஐ.டி. அறி­விப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 32 பேரை எதிர்­வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்­க­மறி­யலில் வைக்­கு­மாறு தெல்­தெ­னிய நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. கைதான குண்­ட­சாலை பிர­தேச சபைக்கு இம்­முறை பொது­ஜன பெர­முன சார்பில் தெரிவு செய்­யப்ப்ட்ட பிர­தேச சபை உறுப்­பி­ன­ரான அர­லிய வசந்த எனப்­படும் குமார மொஹட்­டிகே சமந்த பெரேரா உள்­ளிட்ட 8 பேர், கல­வ­ரங்…

  22. மக்கள் நம்பும் வகையில் புதிய அமைச்­ச­ரவை ஒவ்­வொ­ரு­வ­ரதும் தகு­தியை ஆராய்வேன் என்­கிறார் ஜனா­தி­பதி நாட்டு மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்­கும்­போது அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் சர்­வ­தேச பிர­தி­ப­லிப்பு குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன லண்­ட­னுக்கு சென்­றி­ருந்­த­போது அங்கு பி.பி. சி. சிங்­கள செய்தி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இந்த விட­யத்தை குறிப்­பிட்­டுள்ளார். அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­த…

  23. அரசியல் எதிரிகளை வேட்டையாட எப்.சி.ஐ. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 1977 ஆம் ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் காவல்துறையினருக்கு ஒருவாரம் விடுமுறை வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சி தற்போது எப்.சி.ஐ. என்ற பெயரில் காவல்துறை பிரிவை ஏற்படுத்தி அரசியல் எதிரிகளை வேட்டையாடி வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான அரசியல் பழிவாங்கல்கள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்திற்கு நியாயமான விசாரணைகளை நடத்தும் தேவையில்லை எனவும் விசாரணை என்ற போர்வையில் தனக்கு சேறுபூசுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். …

  24. ஆரோக்கியமற்ற நிலைமையில் தமிழ்த் தேசிய அரசியல்! தமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால வெற்றிப் பயணம் தற்போது முக்கியத்துவம் மிகுந்த இடமொன்றில், பலவிதமான குழப்பங்களுடனும், தடுமாற்றங்களுடனும் தேக்க நிலையை அடைந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கு மக்கள் மத்…

  25. படுகொலைகளில் ஈடுபட்ட STF அதிகாரிகளின் பட்டியலை ஐ.நா விடம் கையளித்த ITJP ஸ்ரீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் விசேட அதிரடிப்படை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிராக கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளது. ITJP என்ற ஸ்ரீலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச அமைப்பு இந்த பட்டியலை வழங்கியுள்ளதுடன், அந்த அமைப்பு நேற்றைய தினம் லண்டனில் வைத்து வெளியிட்ட அறிக்கையொன்றில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை விசேட அதிரடிப்படை பொல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.