Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை கொள்கை கோட்­பா­டு­க­ளின்­றும் தமிழ் அர­சுக் கட்சி எந்த விதத்­தி­லும் வில­கிச் செல்­ல­வில்லை. ஒரு கொள்­கை­யின் பொருள் கோடல் என்­பது சட்­டத்­தில் குறிப்­பி­டப் பட்­டுள்­ளது போல், இலக்­க­ணப் பொருள்­கோ­ட­லாக இருக்க முடி­யாது என்­பது விக்­னேஸ்­வ­ர­ னுக்கு தெரி­யா­த­தொன்­றல்ல. நடப்­பி­யல் தழு­விய செயற்­பா­டு­க­ளில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எந்த விதத்…

  2. முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி. முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி. முக­நூல் ஊடாக கட்­சி­யை­யும், தலை­மை­யை­யும் சிலர் விமர்­சிக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­குப் பதி­லடி கொடுப்­ப­தற்­கான நேரம் வந்­து­விட்­டது. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் வேட்­பா­ளர்­க­ளுக்­…

  3. ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான் ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான் தமி­ழர்­கள் ஒற்­று­மை­யா­க­வும் பலத்­து­ட­னும் இல்­லா­விட்­டால் அவர்­கள் ஒட்­டு­மொத்­த­மாக அழியும் நிலையே உரு­வா­கும். இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்­றார், அமைச்­சர் மனோ­க­ணே­சன். அவர் யதார்த்த நிலை­யைப் புரிந்து கொண்­டு­தான் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இந்த அழ­கிய சிறிய நாட்­டில் சுமார் எழு­பது வீத­மா­ன­வர்­கள் சிங்­கள மொழி பேசு­கின்ற மக்­க­ளா­வர். சிறு­பான்மை இனத்­த­வர்­கள் அனை­வ­ரும் எஞ்­ச…

    • 2 replies
    • 596 views
  4. உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன் [Saturday 2017-12-30 09:00] நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு பற்­றியோ பேச­வேண்­டிய தேவை­கள் இல்லை. எங்கு எத­னைப் பேசு­வது என்று தெரி­யா­மல் நிற்­கின்­றார்­கள் என்று ரெலோ தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார். நல்­லூர் இளங்­க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அனைத…

  5. கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு விரைவில் உரிய பதிலை வழங்­குவோம் வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும் வலி­யு­றுத்­தினார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­ப…

  6. மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பணிப்பொறுப்பினை ஏற்றாா்! மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று(30) காலை பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆமோக வரவேற்பினை வழங்கினர். மன்னார்-தள்ளாடி சந்தியில் வைத்து மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயரான பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ வரவேற்கப்பட்டு மன்னார்-தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் …

  7. இலங்கைப் பெண்களின், முடிவுறாத போரும் வாழ்வும்… நளினி ரத்னராஜாபெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப…

  8. அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார். மூதூர் பிரதேச செயல…

    • 27 replies
    • 1.7k views
  9. தொடர்பை சீனா துண்­டிக்கும் அபாயம்.! கொழும்பு துறை­முக நக­ரத்­திட்­டத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் சீன ஜனா­தி­பதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்­கல்லை தகர்த்து அதனைக் கட­லில்­போட்­டுள்­ளனர். அவ்­வி­டயம் சீனா­விற்குத் தெரி­ய­வந்தால் அந்­நாடு இலங்­கை­யு­ட­னான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்­கின்ற சந்­தேகம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இந்­திக்க அனு­ருந்த தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­…

    • 2 replies
    • 293 views
  10. ‘இது தெற்கில் யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்’ தேசிய கரிசனை சார்ந்த ஒரு தேர்தலையே நாம் எதிர்நோக்கியுள்ளோம் எனவும் தென்னிலங்கையில் யார் இந்த நாட்டின் தலைவர் என்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நிர்ணயிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தேர்தல் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எமது அரசியல் போக்கில், எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில், தென்னிலங்கையில் பாரி…

  11. இந்தியாவிலுள்ள இலங்கை அகதி குழந்தைகளின், குடியுரிமைக்கு, 25000 ரூபா – சந்திரதாஸன் கவலை.. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருக்கின்றார்கள் என அந்த அமைப்பின் ஸ்தாபகர் செல்வநாயகம்.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க தான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குட…

  12. மட்டக்களப்பில் 40வருடமாக ஏமாற்றப்பட்ட மக்கள் -இனியாவது கண்திறந்து பார்ப்பார்களா? மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி கடந்த 40வருடகாலமாக அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு பகுதியான வறிய மக்கள் அதிகளவு மக்கள் வாழும் நிலையில் மிகமோசமான நிலையினை தமது பகுதி மக்கள் மழை காலங்களில் எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று ஊடகவியலாளர்களுக்கு தமது பிரதேச நிலைமையினை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்கு மக்களின் நீண்டகால போராட்டத்தினை காணமுடிந்தத…

  13. மாநகர சபையின் மாற்றத்திற்காக மாயையிலிருந்து விடுபடுங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் அஸாத் சாலி பிரத்­தியேக செவ்வி –நேர்­காணல் எம்.ஆர்.எம்.வஸீம்– கொழும்­புவாழ் மக்­களின் வாழ்வில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் கொழும்பு மாந­க­ர­ச­பையை வினைத்­திறன் மிக்­க­தாக மாற்­று­வ­தற்கும் மக்கள் ஐக்­கிய தேசிய கட்சி என்ற நினைப்பில் இருந்து மாற்­றத்­துக்­காக இம்­முறை வாக்­க­ளிக்­க­வேண்டும். அத்­துடன் கொழும்பு மாந­க­ர­ச­பையை ஊழல் மோச­டி­யற்ற நாட்டின் சிறந்த மாந­க­ர­ச­பை­யாக மாற்­றுவேன் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பா­…

  14. ஆட்சியை தீர்மானிக்கு ஆணையை தாருங்கள் த.மு.கூ. கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பாளர் சண். குக­வ­ரதன் பிரத்­தி­யேக செவ்வி -–நேர்­காணல் : ஆர்.ராம்– 1997ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறு­பான்மை தேசிய இன­மான தமிழ் மக்­க­ளுக்­கான அடை­யாளம் கொழும்பு மாந­க­ர­ச­பையில் கிடைக்­க­வில்லை. ஆகவே இம்­முறை எமது மக்கள் அது­கு­றித்து சிந்­தித்து ஆட்­சியை தீர்­மா­னிக்கும் வகை­யி­லான பலத்­தினை எமக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் கொழும்பு மாந­கர சபை மேயர் வேட்­பாளர் சண்.குக­வ­ரதன் தெரி­வித்தார். கேச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்வி வரு­மாறு, கேள்வி:- தமிழ் முற்­போக்…

  15. பிணைமுறி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணை அறிக்கையை முழுமையாக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தது. “பிணைமுறி விசாரணை அறிக்கை சற்று முன்னர் என்னிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது” என ஜனாதிபதி தனது ட்விட்டர் கணக்கில் சற்று முன் தெரிவித்திருந்தார். ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி.சித்ரசிறி ஜனாதிபதியிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன்போது, குழுவின் சக உறுப்பினர்களான நீதியரசர் பி.எஸ்.ஜயசுந்தர, ஓய்வுபெற்ற பிரதி கணக்காளர் நாயகம் வி.கந்தசாமி மற்றும் குழுவின் செயலாளர் எஸ்.உடுகம்சூரிய ஆகியோரும் உடனிருந்தனர். …

  16. ஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!!! பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி சற்றுமுன்னர் அஞ்சலி செலுத்தினார். 52 வய­தான அவர் அண்­மைக்­கா­ல­மாக கடு­மை­யான சுக­வீ­ன­முற்று தொடர்ச்­சி­யாக சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே நேற்று காலை வேளையில் கால­மானார். 1988 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வீர­கே­சரி நிறு­வ­னத்தின் விளம்­ப­ரப்­ப­கு­தியில் இலி­கி­த­ராக இணைந்து கொண்ட அவர் ஆக்­கங்­க­ளையும் எழுதி வந்தார். சிறந்த மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக விள…

  17. மார்ச்சில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செயிட் ஹுசைன் (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் மார்ச் மாதம் 21ஆம் ­தி­கதி நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெ ளியி­ட­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை மீது தனது விமர்­சனம் கலந்த அதி­ருப்­தியை வெளி­யி­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­…

  18. “எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.” “இடைக்கால அறிக்கையில் நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுள்ளோம்” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் இருக்கும் எனச் சொல்லுகின்ற அடிப்படை மாற்றமே இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைகள் பற்றி வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று நேற்று நல்லூர் இளம்கலைஞர் …

    • 3 replies
    • 442 views
  19. பரப்புரை சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் கைது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று கைது செய்தனர். யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …

  20. மஹிந்த தரப்­புடன் இணை­யா­ததால் தமிழ், முஸ்லிம் மக்கள் எம்­முடன் கைகோர்ப்பு மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூட்டு எதி­ர­ணி­யுடன் நாங்கள் இணை­யா­ததன் கார­ண­மாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் தமிழ், சிங்­கள மக்கள் அதி­க­ளவில் இணைந்து வரு­கின்­றனர். இது எமக்கு மிகப்­பெ­ரிய பல­மாக அமைந்­தி­ருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். ஒரு­வேளை நாங்கள் மஹிந்த தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­தி­ருந்தால் இவ்­வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் எம்­முடன் இணைந்­தி­ருக்க மாட்­டார்கள் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­க…

  21. இலங்கையில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு ; அமெரிக்கா இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை பெறும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் பெருட்களுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் அறவிடப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன்…

  22. கூட்­ட­மைப்­புப் பிரச்­சி­னை­களை பூதா­க­ர­மாக்­கிக் காட்­டு­கின்­ற­னர் -சித்­தார்த்­தன் எம்.பி. கூட்­ட­மைப்­புப் பிரச்­சி­னை­களை பூதா­க­ர­மாக்­கிக் காட்­டு­கின்­ற­னர் -சித்­தார்த்­தன் எம்.பி. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் சிறிய பிரச்­சினை ஏற்­பட்­டா­லும் அதை வெளியே பெரி­தாக்­கிக் காட்­டு­கின்­ற­னர். எமக்­குள் கொள்ளை ரீதி­யா­கப் பிள­வு­கள் ஏதும் இல்லை. குழப்­பங்­க­ளும் இல்லை. இவ்­வாறு தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ள…

  23. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது- தமிழரசுக் கட்சி வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தேர்தல்கள் வரும் போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறி…

  24. 10 நாட்­க­ளாக படுக்­கையில் இருக்கும் நான் எவ்­வாறு அரச தரப்­புடன் பேச முடியும்? கெஹெ­லிய கேள்வி ; மூழ்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள் என்­கிறார் (ரொபட் அன்­டனி) நான் கடந்த 10 தினங்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுக்­கையில் கிடக்­கின்றேன். இந்­நி­லையில் எவ்­வாறு நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அர­சாங்­கத்­துடன் இணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேள்வி எழுப்­பினார். மூழ்­கிக்­கொண்­டி­ருக்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள். அதே­போன்று மக்­களின் செல்­வாக்கை இழந்­து­கொண்…

  25. 2020 ஆம் ஆண்டு சு.க.வின் தனி ஆட்சி : மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியில் இனி ஒருபோதும் குடும்ப அர­சியல் உரு­வா­வ­தற்கு இட­மில்லை. எனது தலை­மையின் பின்னர் எனது குடும்­பத்தில் ஒரு­வரும் கட்­சியை ஆக்­கி­ர­மிக்­கப்­போ­வ­தில்லை. 2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அர­சாங்கம் மிகவும் தூய்­மை­யான அர­சாங்­க­மாக மாற்றம் காணும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். என்னை விமர்­சிக்க நினைப்­ப­வர்­க­ளுக்கு இப்­போது எனது கொள்­கையும், நான் சர்­வ­தேச தலை­மை­க­ளுடன் கொண்­டுள்ள உறவும் என்­ன­வென்று விளங்­கி­யி­ருக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.