Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் பதற்றம் வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்ற போது இ.போ.சபையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று (26) நடைபெற்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை போக்குவரத்து சபை தரப்பால் சில பிரச்சினைகள் மு…

  2. “தூய கரங்கள் தூய நகரம்” எனும் கோசத்துடன் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தான் மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன் என்றும் மாநகரசபையினூடாக தனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு…

  3. மாற­வேண்­டி­யோர் தமி­ழர்­கள் அல்­லர்! தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தமது எதிர்ப்பு அர­சி­யல் போக்­கி­லி­ருந்து மாற­வேண்­டும் என்று கேட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே. 60 ஆண்­டு­க­ளா­கத் தமிழ்த் தலை­மை­கள் எதிர்க்கட்­சி­யா­கவே இருந்து வரு­வ­தால்­தான் அவர்­க­ளால் அபி­வி­ருத்­தி­யைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­ வில்லை என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். தீவு­க­ளுக்கு இடை­யில் சேவை­யில் ஈடு­ப­ட­வுள்ள பய­ணி­கள் பட­கான எழு­தா­ர­கை­யின் தொடக்க நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார். அபி­வி­ருத்­தி­யில் வடக்கு மாகா­ணம் பின்­தங்­கி­யி­ருப்­ப­தற்கு தமிழ்த் தலை­மை­க­ளின் எதிர்ப்பு அர­சி­ய­ல…

  4. வெள்ளை வேனில் கடத்­தப்­பட்­ட­வர்கள் 'கன்சைட்' முகாமில் வதைக்கப்பட்டனரா.? கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள், காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட, முன்னாள் கடற்­படை பேச்­சாளர் டி.கே.பி. தஸ­நா­யக்க மற்றும் தற்­போது மரண தண்­டனை கைதி­யாக உள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­தன ஆகியோர் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டுள்­ள­மையை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களில் வெளிப்ப­டுத்­தி ­கொண்­டுள்­ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர், கேகா­லையைச் சேர்ந்த சா…

  5. அரசாங்கத்தை வீழ்த்த தலைமை தாங்கத் தயார்.! ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் போராட் டத்தில் தலைமை தாங்க நாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாம் …

  6. பாறுக் ஷிஹான்- கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த மீலாத் நபி நிகழ்வினை யாழ் மாவட்டத்திற்கு தாருங்கள் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டவர் யாழ் முஸ்லீம் இணையத்தை நடாத்தும் சகோதரர் அன்சீர் அவர்கள். உடனே நான் இன்சா அல்லாஹ் செய்வோம் என கூறினேன். இது தவிர யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் உள்ளார்களா என்ற ஐயப்பாடு அண்மைக்காலமாக எழுந்த நிலையிலும் இந்த நிகழ்வை இந்த மண்ணில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீமின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றியுள்ளோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று 23.12.2017 நடைபெற்ற போது நிகழ்வில் விரு…

  7. உலகளவில் இலங்கைதான் சிறந்த சுற்றுலாத்தலம்; சர்வதேச சஞ்சிகை! இலங்கை உலகிலேயே மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குவதாக சர்வதேச சஞ்சிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பிரபலம்பெற்றுள்ள யுரேசியா ரிவீவ் (Eurasia Review) சஞ்சிகையே இந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Virtuse Luxe 2018 அறிக்கையை அடிப்படையாக கொண்டு மேற்படி சஞ்சிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற Travel Bulletin Star Awards விழாவில் இலங்கைக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலங்கை பாதுகாப்பான பொழுதுபோக்கினைக் கழிப்பதற்குரிய முக்கியமான நாடாக விளங்குவ…

  8. அகங்காரவாதமும், அபிலாசைகளும் அரசியல் அபிவிருத்தி என்பது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ? அல்லது கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. உலகின் பல்வேறு சமுதாயங்கள் அரசியல் நாகரீகம் அடைந்த நிலையை அடையும் பொருட்டு மனித இயல்பிற்கு ஏற்ப, பகுத்தறிவின்பால் உந்தப்பட்டு பொதுநோக்கான அரசியல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இணைந்து செயற்பட எண்ணுவதும், பங்குபற்றல் அரசியலில் ஒன்று சேர்ந்த நிலையை பேணுவதுவும், சமூக அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்து நிற்க அத்தியாவசியமானது. அரசியல் அபிவிருத்தி நோக்கிய சிந்தனை அற்ற ப…

  9. அமெரிக்காவால் தேடப்படும் ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறைவு – இரு நாடுகளின் இராஜதந்திர நெருக்கடியில் சிக்கியது இலங்கை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமெரிக்காவால் தேடப்படும் கணிணி நிபுணரான ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறவானமை குறித்து அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஸய குடிமகனான இணைய திருட்டின் மூலம் மனோன் பெடெர் ரவுவோவிச் என்ற கணிணி நிபுணர், தனிப்பட்ட தகவல்களையும் நிதி தொடர்பான இரகசியங்களையும் ஹக்கிங் செய்தார் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புளோரிடா நீதிமன்றம் அவரை நாடுகடத்தவேண்டும் என இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது. ரஸ்ய குடிமகனான மனோன் …

  10. நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நத்தார் தினத்தன்று அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் எவையும் அங்கிருந்து இடம்பெறாத நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது. இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனுடன் வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து…

  11. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் க…

  12. செல்பி படம் எடுக்க போய் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த இருவர் : புதுக்குடியிருப்பில் சோகம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி ஓயாவில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் 7 நண்பர்களுடன் குறித்த பகுதியில் நீர்நிலையொன்றின் மத்தியில் நின்று செல்பி படம் எடுக்க முயற்சித்த போது அந்த இடத்தில் மணல் எடுத்ததால் ஏற்பட்டிருந்த குழிக்குள் சிக்கியுள்ளதாகவும் இதன்போது புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிவராஜா பகிதரன் மற்றும் தவம் கனிஷ்டன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் செல்பி படம் எடுக்கும் வேலையில் ப…

  13. மட்டக்களப்பு முஸ்லிம் தலைவர்களின் ஏகாதிபத்தியம் நன்கு புலப்படுகின்றது! தமிழ் மக்களுக்கு பாரிய அபிவித்தியை செய்துவிட்டுத்தான் நாங்கள் தமிழ் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் அபிலாசைகளை வேறு இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டுவரவில்லை என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.... நாங்கள் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியில் தையல் இயந்திரச் சின்னத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், …

  14. தமிழ் மக்களின் துரோகிகள் யார்? நேச சக்தி எது? ! இராமலிங்கம் சந்திரசேகர் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. இத்தேர்தலில் தென்னிலங்கையில் வழமையாக வாக்கு வேட்டையில் முன்னணி வகிக்கும் ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவும் வடக்குக் கிழக்கில் அவ் வேட்டையில் முன்னணி வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அதன் பங்காளிக் குழுக்களும் பலத்த குத்துவெட்டுக்களுடன் தமிழ் மக்களையும் குழப்பத்துக்குள்ளாக்கித் தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும், மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில…

  15. சீனாவின் இலங்கை பிரசன்னம் குறித்து இந்தியா பீதியடைந்துள்ளது – சீனா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனாவின் இலங்கை பிரசன்னம் தொடர்பில் இந்தியா பீதியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா இலங்கையில் பல்வேறு வர்த்தக மற்றும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மைக் காலமாக இந்தியா, சீனாவின் திட்டங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வருவதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா இலங்கையை ஓர் சுயாதீனமானதும் இறைமையுடையதுமான நாடாக கருதவில்லை எனவும், தனது வீட்டு கொள்ளைப் புறமாகவே நினைத்து செயற்பட்டு வருதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சீன ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் த…

  16. தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில், தமிழ் மக்களது வரலாறு மறைக்கப்பட்டு, திரிபுபடுத்தப்பட்டு, தவிர்க்கப்பட்ட நிலைமைகளே காணப்படுகின்றன கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்! கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற அனைத்து சுற்றறிக்கைகளையும் தமிழ் மொழியிலும் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் எனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, தமிழ் பாடநூல்கள் தொடர்பில் நான் ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ள விடயங்கள் குறித்தும் கல்வி அமைச்சர் அவர்கள் அவதானமெடுத்து, உரிய நடவடிக்கைகளை …

  17. யாழ் நத்தார் நள்ளிரவு திருப்பலி, புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. http://globaltamilnews.net/2017/57312/ யாழ்.மரியன்னை ஆலய பாலன் குடிலில் மதுபானத்திற்கும் வாள் வெட்டுக்கும் எதிர்ப்பு…. யாழ்.மரியன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாலன் குடிலில் மதுபானத்திற்கு எதிரானதும் வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு எதிரனாதுமா…

  18. மத்­தள விமா­ன­நி­லையம் : இந்­தி­யா­வுக்கு குத்­த­கைக்கு கொடுக்கும் பேச்­சு ஸ்தம்­பிதம் (இ.சதீஸ்) மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு குத்­தகைக்கு கொடுக்கும் பேச்­சு­வார்த்தை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்க வட்­டார தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இது­கு­றித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மத்­தள சர்­வ­தேச விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு குத்­த­கைக்கு கொடுப்­ப­தற்கான முயற்­சிகள் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்று வந்­தன. அந்த வகையில் குறித்த விமான நிலை­யத்தின் பெறு­மதி மதிப்­பீட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன்­போது இலங்­கையின் பெறு­மதி மதிப்­பீட்­டுக்கும் இந்­திய பெறு­மதி மதிப்­பீ…

  19. பரப்புரைகளில் ஒதுங்கியிருக்க புளொட் முடிவு! ஆச­னப் பங்­கீட்­டில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பரப்­பு­ரை­யி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மா­ னித்­துள்­ளது என்று அறி­ய­மு­டி­கின்­றது. தமது கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கும் வட்­டா­ரங்­க­ளில் மட்­டும் பரப்­பு­ரை­களைத் தீவி­ர­மாக மேற்­கொள்ள அந்­தக் கட்சி திட்­ட­மிட்டு வரு­கின்­றது என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பாக, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி…

  20. பொது­ஜன முன்­ன­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் ஐ.தே.க.வுடன்.....! ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் சிலர் விரைவில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­ய­வுள்­ள­தா­கவும் அது குறித்து பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தேர்­தலின் பின் னர் பாரிய மாற்­றங்­களை மக்கள் உண­ர­ மு­டியும் எனவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­ய­மைச்சர் அஜித் பெரேரா தெரி­வித்தார். ஊழல் குற்­ற­வா­ளிகள் இல்­லாத நபர்­களை தயங்­காது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­யு­மாறும் அவர் குறிப்­பிட்டார். களுத்­து­றையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், …

  21. பொது­ஜன பெரமுனவின் தலை­வ­ரா­கிறார் மஹிந்த ஒன்­றி­ணைந்த பொது­ஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­றுக் ­கொள்­ள­வுள்ளார். ஜன­வரி 2 ஆம் திகதி சுக­த­தாச அரங்கில் 20 கட்­சி­களை இணைத்த புதிய கட்­சி­யாக ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக இணையும் மாநாட்டில் இதனை தெரி­விக்­க­வுள்­ள­தாக பொது­ஜன முன்­னணி வட்­டா­ரங்­களின் மூல­மாக தெரிய வரு­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆலோ­ச­க­ராக செயற்­பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் எந்­த­வொரு செயற்­பாட்­டிலும் அவர் பங்­கு­கொள்­ள­வில்லை. அதேபோல் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்­பிலும் எந்­த­வொரு ப…

  22. ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.! ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர். புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/28574

  23. நாடு முன்னேற சிறப்பான அரசமைப்பு அமைவது அவசியம்!! அர­ச­மைப்பு என்­பது ஒரு நாட்­டின் முது­கெ­லும் பாக வர்­ணிக்­கப்­ப­டும் ஒரு கட்­ட­மைப்பு. அது ஒரு புனித ஏடு என்று கூடக் கூற­லாம். அதன் உள்­ள­டக்­கங்­கள், சட்­டங்­கள், நிய­தி­கள் என்­பவை ஒரு நாட்­டின் இறை­யாண்­மையை ,ஐக்­கி­யத்தை,அர­சி­யலை அன்­னி­யோன்­னி­யத்தை இனங்­க­ளின் ஒன்­று­மையை எடுத்­தி­யம்­பும் ஏடா­கும். அது அந் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மற்­றும் வெளி­யு­ற­வுக் கொள்­கை­களை தீர்­மா­னிக்­கும் முது­கெ­லும் பா­க­வும் திகழ்­கி­றது. ஒரு நாட்­டின் அர­ச­மைப்­புக்­கும் அந்த நாட்­டின் பொரு­ளா­தா­ர வளர்ச…

  24. மடி­யில் கன­மி­ருந்­தால் வழி­யில் பய­மி­ருக்­கும்! இறு­திப் போரின் போது தமி­ழர் தாய­கத்­தில் நிகழ்ந்­தவை எனச் சொல்­லப்­ப­டும் இனப்­ப­டு­கொ­லை­கள் தொடர்­பாக பன்­னாட்டு விசா­ர­ணை­யையோ அல்­லது ஐ.நா. சபை­யின் தலை­யீட்­டையோ கொழும்பு காலா­கா­ல­மாக மறுத்து வரு­கி­றது. ‘நல்­லாட்சி’ என்று கூறிக்­கொண்டு ஆட்­சிப்­பீ­டம் ஏறிய மைத்­திரி – ரணில் கூட்டு அர­சும் உள்­நாட்­டுப் பொறி­மு­றை­யின் ஊட­ாகவே விசா­ரணை என்­ப­தில் உறு­தி­யா­க­வுள்­ளது. இம்­மி­ய­ள­வும் தனது நிலைப்­பாட்­டில் இருந்து அது இறங்­கி­வ­ரத் தயா­ரில்லை என்­பதை பல­முற…

  25. போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை! போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.