Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், "சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்" என்ற, கருப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். காணாமல் போனவர்…

  2. யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா? யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்.அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று(10) நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்.... நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள…

    • 2 replies
    • 695 views
  3. வவுனியாவில் வாளுடன் வந்தவர்கள் போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோட்டம் வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது. இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர். இதன்போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர…

  4. கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு -க. அகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஒருவர், நேற்று (10) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (10) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இணைந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரே, இவ்வாறு இணைந்துகொண்டார். அத்துடன், அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர். …

  5. சாதிப்­ப­தற்கு வறுமை தடை­யல்ல என்­ப­தற்கு முல்­லைத்­தீவு வல­யம் சிறந்த எடுத்­துக்­காட்டு! மாண­வர்­க­ளின் கல்­விச் செயற்­பாட்­டுக்கு வறுமை தடையே அல்ல என்­ப­தற்குச் சிறந்த உதா­ர­ணம் முல்­லைத்­தீவு மாவட்­டம். நடந்து முடிந்த புல­மைப் பரீட்­சை­யின் பெறு­பே­று­க­ளின் படி இலங்­கை­யின் 99 வல­யங்­க­ளில் 18ஆவது வல­ய­மாக முல்­லைத்­தீவு தெரி­வா­கி­யுள்­ளது என முல்­லைத்­தீவு வலய பிர­திக்­கல்­விப்­ப­ணிப்­பா ­ளர் என்.ஆத­வன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு, குர­வில் தமிழ் வித்­தி­யா­ல­யத்­தில் இடம்­பெற்ற புல­மைப்­ப­ரீ­ட்சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளைக் நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.…

  6. பழக்க தோசம் இன்­னும் போக­வே­யில்லை! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் உள்­ளு­ராட்­சித் தேர்­த­லை­யொட்­டிக் கிளம்­பிய குழப்­ப­டி­கள் ஓய்­வுக்கு வந்­துள்­ளன. கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் 3 கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் தலை­வர் இரா.சம்­பந்­தர் தலை­மை­யில்­கூ­டிப் பேசி பிரச்­சி­னையை சுமூ­க­மா­கத் தீர்த்­துக்­கொண்­ட­னர். இது தொடர்­பில் நேற்­றுப் பிற்­ப­க­லில் விடுக்­கப்­பட்ட அறிக்கை மிகச் சுருக்­க­மாக இந்­தப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தது. ‘‘தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­ வர்­க­ளான மாவை. சேனா­தி­ர…

  7. சுமந்திரன் நல்லது செய்ய முடிந்தால் செய்யலாம் இல்லாவிடில், விலத்தியிருப்பதே தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், இன்று ஈரோஸ் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் தமது புதிய கூட்டணியுடன் இணைய முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரோஸ் அம்பாறையில் திருக்கோவில், ஆலையடிவேம்பு போன்ற இடங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை…

  8. காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம்:- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. …

  9. மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் ஆண்டுதோறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் பதினெட்டாயிரம் பேருக்கு எச்ஐவி பிரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொதுச் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றையதினம் அவர் இந்தத் தகவல்களை வெளியட்டுள்ளார். மேலும் இனங…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்- ஆசனப் பங்கீட்டு விவரம்!! யாழ்ப்பாணம்- இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை சாவ­கச்­சேரி நகர சபை பரு­தித்­துறை நகர சபை சாவ­கச்­சேரி பிர­தேச சபை பரு­தித்­துறை பிர­தேச சபை வலி.வடக்­குப் பிர­தேச சபை ரெலோ- வல்­வெட்­டித்­துறை நகர சபை ஊர்­கா­வற்­துறை பிரதேச சபை காரை­ந­கர் பிர­தேச சபை நெடுந்­தீவு பிர­தேச சபை கலப்பு ஆட்சி…

    • 1 reply
    • 244 views
  11. ஒற்றுமை கருதி வடக்கு முதல்வருடன் இணங்கிச் செல்கின்றோம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-12-03#page-11

  12. மட்டக்களப்பில் மாபெரும் பேரணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும், கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை, இன்று காலை நடத்தினர். இந்த பேரணியானது கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது. அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இணை…

  13. முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உதயம் நமது நிருபர் முஸ்­லிம்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­களை நிவர்த்தி செய்­வதை நோக்­காகக் கொண்டு முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் ஓர­ணியில் திரள வேண்டும் என்ற நீண்­ட­கால கோரிக்­கைக்கு அமை­வாக, முஸ்லிம் கூட்­ட­மைப்பு ஒன்று உத­ய­மா­கின்­றது. இக்­கூட்­ட­மைப்பை அறி­விக்கும் உத்­தி­யோ­கப+ர்வ நிகழ்வு இன்று கொழும்பில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அமைச்சர் றிசாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், எம்.ரி.ஹசன்­அலி மற்றும் பசீர் சேகு­தாவ+த் ஆகியோர் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் ஒன்­றி­ணைந்தே இப் புதிய கூட்­ட­மைப்பு இன்று பிர­…

  14. கொள்­கையில் ஒன்­று­பட்­ட­வர்கள் சிறு­வி­ட­யத்துக்­காக பிரி­யக்­கூ­டாது : பங்­கா­ளி­களை வலி­யு­றுத்­திய சம்­பந்தன் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் கொள்கை ரீதி­யாக ஒன்­று­பட்­ட­வர்கள் சிறு­வி­ட­யங்­க­ளுக்­காக பிரி­வ­டைந்து செல்­லக்­கூ­டாது. நாம் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டத்தில் தெரி­வித்­துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் நேற்று சனிக்­கி­ழமை கொழும்பில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கூட்­டத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­து…

  15. மகிந்த இணைவு முயற்­சி­கள் தொடர்­கின்­றன! மைத்­திரி – மகிந்த இணைவு முயற்­சி­கள் தொடர்­கின்­றன! சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மைத்­திரி, மகிந்த அணி­களை இணைப்­பது தொடர்­பி­லான இறு­திக்­கட்­டப் பேச்சு நேற்­றைய தின­மும் கொழும்­பில் இடம்­பெற்­றது. இதற்­காக இம்­முறை, ஆளும் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அத்­து­ர­லிய ரத்­தின தேர­ரும், முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரும் மகிந்த அணி­யின் முக்­கி­யஸ்­த­ரு­மான ஜி.எல்.பீரிஸ் ஆகிய இரு­வர் மட்­டும் சந்­தித்­துப் பல முக்­கி­ய­மான விட­யங்­கள் குறித்து கலந்­து­ரை­யா­டி­னர் என்று தெரி­விக்­கப்­பட…

  16. ஒரே வருடத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் டெங்கு நோயாளர்கள் நாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http…

  17. “ரயில்வே திணைக்களத்தை இழுத்து மூட வேண்டிவரும்”: ஊழியர்கள் எச்சரிக்கை பணியாளர்கள் தமது வேலையை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தபோதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக இல்லை. “ரயில்வே ஊழியர்களின் சர்வ சாதாரணமாக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான ஒரு சூழல். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சின் செயலாளர் டி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணிக்குத் திரும்புவதற்கு நாளை (11) திங்கட்கிழமை வரை அவகா…

  18. வரவு-செலவுத் திட்டத்தை யதார்த்தபூர்வமாக எதிர்க்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை: பிரதியமைச்சர் அரசு முன்வைத்த 2018க்கான வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியால் யதார்த்த ரீதியாக எதிர்க்க முடியாமல் போய்விட்டது என, கொள்கை வரைவுத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மேற்படி வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று பாராளுமன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “அரசுகள் முன்வைக்கும் வரவு-செலவுத் திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைப் பெறுவது இயல்பானதுதான். ஆனால், இம்முறை அவ்வாறான யதார்த்தமான எதிர்ப்பை நாம் காணவில்லை. இது குறித்து நிதியமைச…

  19. 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தேர்தல் நடை­பெறும் திக­தியை மாவட்ட தேர்தல் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் அன்­றைய தினம் அறி­விப்­பார்கள். வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்தில் சம்­பந்­தப்­பட்ட கச்­சேரி சூழலில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட­ வேண்­டு­மென தேர்­தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. http://www.virakesari.lk/article/28066

  20. போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார் சிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடந்த இராணுவ இலக்கிய விழாவில், சிறிலங்காவில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த இராணுவ இலக்கிய விழா, கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்து, நேற்று நிறைவடைந்தது. நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வில், 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இந்திய அ…

    • 5 replies
    • 960 views
  21. மாணவியின் கர்ப்பத்திற்கு ஆசிரியர் காரணமானார் – நீதி வேண்டி ஓமந்தையில் ஆர்ப்பாட்டமும் பேரணியும்… மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் ர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது வவுனியா ஓமந்தை கல்லுப் போட்ட குளத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர், கர்ப்பமடைந்துள்ளமை கண்டறியப்பட்டது இந்த விடயம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை மற்றும் குறித்த மாணவியிடம் பெ…

  22. தவ­ரா­சா­வின் பத­விக்கு மீண்­டும் ஆபத்­தா? வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வின் தலை­வர் பத­வி­யைப் பறிப்­ப­தில் ஈ.பி.டி.பி. தொடர்ந்­தும் முனைப்­புக் காட்­டு­கின்­றது. வடக்கு மாகாண சபையில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி. கட்­சியைச் சேர்ந்த தவ­ராசா தற்­போ­து­ வ­ரை­யில் அந்தப் பதவி யிலேயே இருந்து வரு­கின்­றார். உட்­கட்சி முரண்­பாடு கார­ண­மாக குறித்த பத­வி­யினை தவ­ரா­சா­வி­டம் இருந்து பிடுங்கி கிளிநொச்சி மாவட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவ­நா­த­னுக்கு வழங்க முயற்­சிக்­கப்­பட்ட நிலை­யில் அந்த முயற்சி தோல்வி அடைந்து…

  23. நடக்கப்போவது என்ன? தற்­போ­தைய நிலை­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியும் ஒன்­றி­ணை­யப்­போ­வ­தில்லை என்­பது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­டது. சுதந்­திரக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்கள் சிலர் இன்னும் இதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ள நிலையில் அந்த முயற்­சிகள் கைகூ­டாது என்றே தற்­போ­தைய அர­சியல் சூழலில் தெளி­வா­கின்­றது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியும் இணை­யா­விடின் இம்­முறை தேர்­த­லா­னது மும்­முனை போட்­டி…

  24. புலிக்கொடி அரசியல்! புலிக் கொடி­யைத் தூக்­கிக் கொண்டு சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஜே.வி.பி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கொண்­டா­டி­ய­தை­யும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வெளி­யி­டும் அறிக்­கை­க­ளை­யும் கோடி­காட்­டியே அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் ஆற்­றிய உரை…

  25. கூட்டமைப்பில் சமரசம்: வீட்டுச் சின்னத்தில் புளொட், ரெலோ உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. http://www.virakesari.lk/article/28055

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.